Bro... உங்க குரலுக்கும் உங்கள் உருவதையும் வேறு மாதிரி கற்பனை பண்ணி வைத்திருந்தேன். இன்று முதல் முறையாக உங்கள் முகத்தை பார்த்தவுடன் "நான் அப்படியே ஷாக் ஆய்டேன்". Enyway congratulation bro... Your Each and every vedio usefull for me and my busines. I was learned everytime saw that excel vedio. Repiltly. Thank you so much ❤🎉💥🍎
Same here.. Your voice is mesmerizing. It's not sync with your face, anyway we imagined a different one.. but your videos are crystal clear and making us understand clearly. Hat's off to you🎉🎉🎉
Yes Bro, நானும் உங்கள் குரலை வைத்து உங்கள் உருவத்தை கற்பனை செய்து இருந்தேன்... உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி... கோரோனா காலத்தில் வேலை இழந்து தவித்த போது உங்கள் video தான் நான் வேலை இல் சேர உதவியது... Thank you so much Bro...
❤இந்த UA-cam பக்கத்தை தொடரும் நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்.❤ சரியான ஆசிரியரை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்👌. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக கவனித்து படியுங்கள். பயன்பெறுங்கள். வாழ்கையில் முன்னேறுங்கள். வாழ்த்துக்கள் 💐
Hi Endless knowledge channel, Seriously I got lot of knowledge from your channel. Because I got more than years career gap after watching your channel Sorry Obviously learning from your channel I feel good of my knowledge. Thank you lot.
Glad to hear that from you... Everything God's Grace... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
Really hats off for your way of explaining in every videos brother.if i get any doubt about system related works, will search first your playlist whether have this related contents.i whis to continue your good contribution to all. 🙏 🙏 🙏
ஹலோ இன்றுதான் ஃபர்ஸ்ட் டைம் உன்னோட முகத்தை நான் பார்த்தேன் உன்னோட வீடியோவை நான் தொடர்ந்து விரும்பி பார்க்கிறேன் மிகவும் தெளிவாக சொல்லித் தருகின்றீர்கள் தொடர்ந்து உங்கள் வீடியோக்களை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றேன் நன்றி
குரலை வைத்து இவர் white collar job iruka kooda oru person maathiri imagine pannirunthen also Aravind sami colour nu vera imagine panni irundhen. Idhu thaan don't judge a book by it's cover nu solluvanga. But u hv a very big knowledge MS.Office
@@EndlessKnowledge you have such a mesmerizing voice also ur clear cut explanation about MS. Office especially in tamil is very useful to everyone especially who studied from tamil medium like me
நான் உங்களுடைய வீடியோவை ஆரம்பத்தில் இருந்து பார்த்துள்ளேன் எனக்கு எக்ஸெல் பற்றி எதுவும் தெரியாது உங்கள் வீடியோ மூலமாக மட்டுமே நான் அதனை கற்றுக் கொண்டேன். அது எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது மேலும் எங்கள் பள்ளியின் அனைத்து பதிவேடுகளையும் பராமரிப்பதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. பள்ளியின் பெரும்பாலான பதிவேடுகளை நான் எக்ஸெல் பார்மட்டிலேயே பயன்படுத்துகின்றேன். பதிவேடுகளை ஒரு முறை டைப் செய்து விட்டால் அதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வது மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. இதற்காக தங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நன்றி
Hi brother, if i learn excel + chatgpt , can get job. I need work from home job. 10yrs ago I had worked in css, php, html but I forgot completely now so i thought can get work from home jobs in excel. Tell me good idea bro. I nned job. Help me
Bro... உங்க குரலுக்கும் உங்கள் உருவதையும் வேறு மாதிரி கற்பனை பண்ணி வைத்திருந்தேன். இன்று முதல் முறையாக உங்கள் முகத்தை பார்த்தவுடன் "நான் அப்படியே ஷாக் ஆய்டேன்". Enyway congratulation bro... Your Each and every vedio usefull for me and my busines. I was learned everytime saw that excel vedio. Repiltly. Thank you so much ❤🎉💥🍎
Thank and Welcome... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
Me neither
@@Supremegodshiva so what,
Same from here..
Same here.. Your voice is mesmerizing. It's not sync with your face, anyway we imagined a different one.. but your videos are crystal clear and making us understand clearly. Hat's off to you🎉🎉🎉
Yes Bro, நானும் உங்கள் குரலை வைத்து உங்கள் உருவத்தை கற்பனை செய்து இருந்தேன்...
உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி...
கோரோனா காலத்தில் வேலை இழந்து தவித்த போது உங்கள் video தான் நான் வேலை இல் சேர உதவியது...
Thank you so much Bro...
Your most welcome brother... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
நானும் அப்படித் தான். குரலை வைத்து முகம் இப்படித்தான் இருக்கும் இவர் இந்த மாதிரி தான் இருப்பார் அப்படின்னு ஒரு எண்ணம் இருந்தது.
❤இந்த UA-cam பக்கத்தை தொடரும் நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்.❤
சரியான ஆசிரியரை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்👌. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக கவனித்து படியுங்கள். பயன்பெறுங்கள். வாழ்கையில் முன்னேறுங்கள். வாழ்த்துக்கள் 💐
Unga videos elaame enaku useful ah irunthu iruku bro.....❤🥰🤲
Glad to hear that brother... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
Bro unga videos pathu learn IPO job poitu iruken tq bro
Hi Endless knowledge channel,
Seriously I got lot of knowledge from your channel. Because I got more than years career gap after watching your channel Sorry Obviously learning from your channel I feel good of my knowledge. Thank you lot.
Glad to hear that... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
Deivam sir neenga ❤ good to see you
.your voice is something else ❤
Glad to hear that from you... Everything God's Grace... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
"Welcome to Endless Knowledge"...!! Infinity ♡
உங்க முகத்தை ரொம்ப நாளாக எதிர் பார்த்தேன்....😀🤩
Very useful... Thank you bro
Really hats off for your way of explaining in every videos brother.if i get any doubt about system related works, will search first your playlist whether have this related contents.i whis to continue your good contribution to all. 🙏 🙏 🙏
Superb bro it's very usefull to initial stage of gpt usage 😊
Right video at the right time. Long awaited. மிக்க நன்றி! Good to see the face of the voice. Keep up your good work!
Thanks... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
ஹலோ இன்றுதான் ஃபர்ஸ்ட் டைம் உன்னோட முகத்தை நான் பார்த்தேன் உன்னோட வீடியோவை நான் தொடர்ந்து விரும்பி பார்க்கிறேன் மிகவும் தெளிவாக சொல்லித் தருகின்றீர்கள் தொடர்ந்து உங்கள் வீடியோக்களை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றேன் நன்றி
Glad to hear that... Keep Learning more about Excel ua-cam.com/play/PLLHRrAfRqTbPlRR5PUNp7clxJ9N7uUpfh.html
Bro python and excel vechi oru series Mari poduga bro
soon brother... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
Broo your great man bro ungala romba romba help agudhu bro thank You So Much Hatts off
Your most welcome brother... Keep Learning more about Excel ua-cam.com/play/PLLHRrAfRqTbPlRR5PUNp7clxJ9N7uUpfh.html
More videos want sir using chatgpt
Sure...
குரலை வைத்து இவர் white collar job iruka kooda oru person maathiri imagine pannirunthen also Aravind sami colour nu vera imagine panni irundhen. Idhu thaan don't judge a book by it's cover nu solluvanga. But u hv a very big knowledge MS.Office
😃😃 glad to hear that from you...
@@EndlessKnowledge you have such a mesmerizing voice also ur clear cut explanation about MS. Office especially in tamil is very useful to everyone especially who studied from tamil medium like me
நான் உங்களுடைய வீடியோவை ஆரம்பத்தில் இருந்து பார்த்துள்ளேன் எனக்கு எக்ஸெல் பற்றி எதுவும் தெரியாது உங்கள் வீடியோ மூலமாக மட்டுமே நான் அதனை கற்றுக் கொண்டேன். அது எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது மேலும் எங்கள் பள்ளியின் அனைத்து பதிவேடுகளையும் பராமரிப்பதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. பள்ளியின் பெரும்பாலான பதிவேடுகளை நான் எக்ஸெல் பார்மட்டிலேயே பயன்படுத்துகின்றேன். பதிவேடுகளை ஒரு முறை டைப் செய்து விட்டால் அதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வது மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. இதற்காக தங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நன்றி
Very good explanation bro
I seen very nice ,
I have one doubt if i have file for particular customer can we send via auto email features
Yes you can brother... Keep Learning more about Excel ua-cam.com/play/PLLHRrAfRqTbPlRR5PUNp7clxJ9N7uUpfh.html
Bro unga voice super , unga mugam vera maatheri image Pannivacherendean . Ungala Paarthathula santhosam
thanks for information
Welcome...
Question bank create pannittu athilirunthu question paper create panna enna software payanpaduththalaam appadinnu oru video podunka bro
மிகவும் பயனுள்ள பதிவு 🎉
Glad you think so!... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
Sir comparison eppadi pannuvathu
Super Bro 👌
Thank you so much my Brother...
@@EndlessKnowledge🙏🙏
Pls post more videos about how to create macros using chatgpt
sure soon...
please give the detailed chatgpt more vedios
sure soon... Keep Learning more about Excel ua-cam.com/play/PLLHRrAfRqTbPlRR5PUNp7clxJ9N7uUpfh.html
Super bro👌👌
Thank you so much brother... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
Bro word document and power point sentence correction sollunga
Bro na excal formula type panum pothu Vara suggest formula keyboard shortcut use Pani select pana num shortcut key solu ga pls
Thank you Anna 😊
Your welcome brother...
Bro VBA macro related tutorial adhigama indeptha teach pannunga...
sure brother...
Hi brother, if i learn excel + chatgpt , can get job. I need work from home job.
10yrs ago I had worked in css, php, html but I forgot completely now so i thought can get work from home jobs in excel.
Tell me good idea bro. I nned job. Help me
❤Hellow evryone❤
Anna konjam zoom panni solli kodunka anna
Good brother ❤😊😊
Glad you liked it brother...Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html
Bro shared Excel la check box add pana mudilaa
Good give more Ai vidoe
Anna enaku video download software for pc....sollunga
Thanks for your valuable videos bro , IAM working in Singapore , your videos are the one of the reason my carrier now one step forward.. 🙏
குரு நாதர் தரிசனம்
Super bro 👍👍👍👍
Glad you liked it brother... Keep learning more about excel important functions ua-cam.com/play/PLLHRrAfRqTbOsdHa6irHBfNexiVaPmwJa.html