சே குவாரா தமிழனா ஏன் பாரதியார், காமராஜர், வஉசி, கொடி காத்த குமரன், தமிழ் தாத்தா உவேசா, திருவள்ளுவர் என ஒருவரையும் ஏற்காத நீ தமிழ் சேனலா ??????????????????
சார் நீங்க சரியான பதில் குடுக்குறிங்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நீங்கள் படம் எடுத்து கொண்டே இருக்கனும் சங்கர் சார் எப்படி லஞ்சம் ஊழல் வைத்து படம் எடுக்கிறாரோ அதே மாதிரி நீங்கள் மேலும் மேலும் வெற்றி வாகை சூடனும் சார் திரு மோகன் ஜீ சார்
இதே சாதியை வைத்துத்தான் தமிழ் சினிமாவே இயங்குகிறது ஆனால் ஏன் இவரை மட்டும் இத்தனை கேள்வி கேட்க்குகிறிங்க இவர் வெற்றியை தடுக்க அனைவருக்கும் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி.... மோகன் ஜி நீங்கள் இதை எல்லாம் கண்டுகாமல் இருங்கள்...🔥🔥🔥
If a person is clear in his vision he wont afraid to answer for any questions.... But endha video la neenga camera va off panuga naa ungaluku en style la badhila solren nu mohan g solraaru...avaroda Vision la clear raa irundhaa yaar ta venaa bayam ilaama badhil sola mudiyum....
Yup .if social injustice or discrimination happened for a low caste .his answers were .I didn't know that happened .I never seen that happened.i never heard that happen . from my view never believe it happened its your opinion and thinking is different than me so so your wrong no problem around us.If it is happening that's exemption man. But If low caste men marry higher caste women because of her money and to destroy her caste identity. He had experienced it .he heard it ,he seen it. It's often happening and it is a serious issue that's affect soceity which he often see daily basis and that's why he did movie for it to expose its happening. What a bullshit .everyone shuts up because he didn't answer what he relly got in his mind such a coward .
@@vasanthkumar6475 அவர் எந்த இடத்திலும் எந்த ஜாதியையும் பெருமை பேசவில்லை. உங்களை போன்ற ஜாதி வெறியர்களின் கடந்தகால அட்டகாசத்தை தட்டி கேட்க ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பிச்சதுக்கே இப்படி அழ ஆரம்பிச்சா எப்பிடி?
@@vsnews778 😂😂😂 நண்பா ... நான் இந்த ஒரு நேர்காணல் வைத்து மட்டும் சொல்ல வில்லை... இதுக்கு முன்னாடி இவரோட பல நேர்காணலை மற்றும் திரைப்படத்தை பார்த்து அதை வைத்து தான் சொல்கிறேன்.... இவருக்கு எதிராக பேசினாலே ஜாதி வெறியன் என்று முத்திரை குத்ததீர்கள்... யார் அழாரத்து?.... இந்த இயக்குனர் தான் தன்னொட பல வருட மணகுமுரலை படமாக எடுக்க முயற்சி பண்ணி கடைசியில் ஜாதி படமாக எடுத்து இருக்கிறார்😂.
Congratulations to you Mohan G. I appreciate you for your courage and conviction. Please don’t waste your time in unnecessary conversation and argument. Certain people are trying to trap and finish you. 💐
மிகவும் அருமையான கலந்துரையாடல். நெறியாளருக்கு முதல் வாழ்த்து , விவாதத்தின் குறுக்கே கேள்வி கேட்டு திசை மாற்றாமல் கொண்டு சென்றதற்கு. கேட்ட கேள்விகளும் , பதில் சொன்னவிதமும் நன்று. பரமக்குடியில் நடப்பதாக சொல்லி கேள்வி கேட்ட அன்பா் கவனிக்க , யோசிக்க வேண்டியது சாதி , பகுத்தறிவு , சமூகநீதி பற்றிய விழிப்புணா்வு வந்த இந்த காலத்திலும் இப்படி நடக்கிறதா ? பதில் சொன்னவிதம் அருமை ! புரிந்து கொள்ளமுற்பட்டு சாதிய அரசியலை கடந்து நம் வாழ்க்கையை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். தனி ஒருவன் மாறாமல் சமுதாயத்தில் எந்த மாற்றமும் வராது !
Hats off to the interviewer who's sitting beside mohan, he's very respectful and I watched many interviews of him and he does a great job with a nice smile unlike some other idiots think they could ask or say whatever they want.
@@sivananthannthan4023 எந்த தெருவுல நடக்குதாம் இப்ப இல்ல கடந்த 15 வருடங்களில் மரியாதையா அவன சொல்ல சொல்லுங்க. நானும் அதே ஊர்ல பொறந்து 35 வருசமாச்சு 90 களில் நடந்தத இப்ப எதுக்கு பேசனும்.? நோக்கம்? மக்கள் மறந்து ஒன்னா இருப்பது புடிக்கலயா?
@@தம்பி-ஞ8ண நண்பா இவனுக பேசுறதே reservation poira கூடாது என்பதற்காக தான் . நான் polytechnic form வாங்க 2011 அப்போ மதுரை தமிழ் நாடு polytechnic College போயிருந்தேன் அப்போது பிசி caste kku 500 ரூபாய் sc மற்றும் st kku இலவசம் . அங்க வந்த பல பிசி caste வந்தவர்கள் பஸ் கட்டணம் மட்டும் கொண்டு வந்தனர் sc caste உள்ளவர்கள் சில பேர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் கள் ஆனால் அவர்களுக்கு free bc kku 500 ரூபாய் இன்னமும் 90 களில் நடந்த விசயத்தை சொல்ல காரணம் கடைசி வரை ஓசி லயே ஓட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
@@wrsatish His questions are logical.... Same like Mohan's experience, he too have same other side experience. Antha pakkam mattum than iruku nu katranga. Intha pakkam kaatla ngra thu than Mohan's valid argument. Media na ellame pesanum.
@@prabhusankar8346 bro neenga understand pannala na en shi nu sollanum ..... give respect then take respect ..... ungala shi nu sonna valikuma atha panna koodathu nu than Mohan g solluraru. Apdi sonna atha unga thiramai aala solve pannunga or amaithiya irunga.... neena logic ah yosinga illana Mohan g kitta camera illama pesunga puriya vaipar
@@c-nu_viper mela potirukira equation la good characteristics mattum kaanum love marriage ku good job ayum sertha better life Athoda understanding iruntha happy life avlo than love marriage ku theva vera ondume thevayilla Bt antha mela ulla equation padi marry panra mind set ullathila paathi per antha equation la ondu pisagi oral love marriage panninalum 2 perayum vetti potiruvanga athan sonnan otherwise aanava kola nu Athoda ella parents um apd nekamatanga silar kavala padalam bt suthi irukiravanga nalla eathi vittu aanava kolaya thoondi viduvanga mohan g style la solla pona security guards 😇
Ada mada punda... Antha chinna paiyanuku Iruka thelivu kooda intha jatti thirudanuku illa... 😂😂 Avan statistics vachi evlo point ah kelvi kekuran, athan nan nambala nu cringe mari bathil soldran... Ungala lam pethaangala? Illa paendaangala?😂😂
@@Mortal_Kombat_gaming bro his statistics is correct then Mohan says you have a way to correct the people .... if not possible he is asking to tell the story ( truth) he will make a flim ..... ganesh bro don't speak bad words bro we have to follow Mohan g shanntamm.....
Exactly.. people with these characteristic attributes always find reason for their failures. They always blame others for it. They don’t take accountability
He was made inferior because of Seeman or thiruma. His style of speech shows everything. First of all kids like these shud be educated about reservation. How it is given and in wat based. He thinks that reservation is given just because he is suppressed. If so all the suppressed would have given reservation regardless of caste. He did not know that reservation is given based on particular caste which is suppressed.
06:16 , so called புரட்சி இயக்குநர் திரு மோகன் g அவர்களே🔥, "பரிமாணம்" என்பது வேறு, 'பரிணாமம்' என்பது வேறு. பரிணாம வளர்ச்சி அடையாத சிலருக்கு 'பரிணாமம்' பரி'மாணம்' ஆகத் தான் தெரியும்... "செய்வன திருந்தச் செய்"
Ivarukku ariyamai enna nunsollarsthu. Meenakshipuram, Kofiyakulam, Udumalpet ithu ellam Google panni pakkatum. As a journalist I have reported Kodiyangulam and Ranathsouran riots
வணக்கம் மோகன் சார் நலமாக இருக்கிறீர்களா ?? உங்களது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நல்ல சமுதாய விழிப்புணர்வினை தங்களது திரைப்படத்தில் பார்த்தேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இதன் தாக்கம் எப்படி இருக்கும்னு தெரியுமா உங்களுக்கு !! மக்களிடம் உண்டாகி உள்ள விழிப்புணர்வு!! சினிமா விழிப்புணர்வு!! அவ்வளவு தான் இன்னும் சில மாதங்களில் இந்த நிலை மாறி விடும் அல்லது மறக்கடிக்கப்படும் அப்படி ஒரு சர்ச்சையான ஒரு திரைப்படம் உருவாக்கி விடுவார்கள் ஏனெனில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் மனநிலை சினிமாவில் உள்ள காட்சிகளைசார்ந்தே இருக்கும் 35 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த மக்கள் என் பக்கம் ( சத்யராஜ் நடித்த) படத்தை மக்கள் வெகுவாக கொண்டாடினார்கள் இறுதிகாட்சிகூட மாற்றம் செய்யப்பட்டது ஆனால் இன்று நிலமை வேறு காட்சி ஆட்சி அரசியல் வாதிகள் ஒன்று தான் எந்த மாற்றமும் இல்லை திராவிட இயக்கங்களுக்கு ஜால்ரா போடுவதற்கு முளைத்த நாய்கள் தான் இந்த வேசி !! வேசி !! வேசி ஊடகங்கள் இதை உலகமே அறியும் இவர்களின் வீண்விவாதங்கள் கேள்வி கேட்கும் திறன் என்பதெல்லாம் கவன் திரைப்படம் போல் தான் ஒரு உண்மையான 10 ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ளவர்களிடம் ஓப்பன் ஆபிஸ் ல் லைவ் ஆக பேட்டி விவாதம் செய்ய தயாரா ?? ஜால்ரா நாய்களைபார்த்துகேட்கிறேன் எனவே கவனமாக இருங்கள் உங்கள் அடுத்த படம் ???????! இது தான் தமிழக அரசியல் வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி அய்யர் ஆர் எஸ் எஸ் மதுரை தொலைபேசி எண் ஃ 9791390858
I support mohan g.... really mass speech....i do not belong to any party...but we have to speak the truth...there is no suppression by religion in any place...also if there is like that means, politicians r simply blaming Brahmins ....in our hand, the entire world is there in the form of mobile phone...if we wish we can learn new things...if we want we can see matter film also....dmk and admk runs most cbse schools...have they given just one free seat for any suppressed caste?..no they will not give... nearly 12 liquor factories belongs to them....we want free cbse education to all students in Tamil Nadu...but we will not learn hindi..... mohan g has a good self thinking capacity.....great....
சே குவாரா தமிழனா ஏன் பாரதியார், காமராஜர், வஉசி, கொடி காத்த குமரன், தமிழ் தாத்தா உவேசா, திருவள்ளுவர் என ஒருவரையும் ஏற்காத நீ தமிழ் சேனலா ??????????????????
டே sankar San நீ சாதிவெறிக் காட்டுமிராண்டிப் புண்டயாடா? ஜாதி சர்டிபிகேட் வச்சி அரசு வேலை, ஊழல், வரதட்சணை எல்லாத்தையும் அனுபவிக்கற நாயாடா நீ? ஒரு அப்பனுக்குப் பொறந்துருந்தா உன் சாதி சர்டிபிகேட்ட இங்க அப்லோட் பண்ணுடா பாப்பம்....
Good interview but why no questions about important points of movie i.e Christan conversation, missuse of PCR act, speaking bad about Hindu gods, nadaga kadhal
@@eddiephil6844 ok you like only caste trigger subject, but we like every subject, taste differs there ends the matter.................. unfortunately the truth is, this channel is dominated by Christians so this should not lead to problem by exposing their own religion flaws so the host intentionally avoided the religious & pcr questions
@@eddiephil6844 sama comedy, If I differ from you then I am pathetic mindset what an mindset you have........... movie is about all the subject which I listed, go watch the trailer & come.............to be pointed only after huge debate on caste they are entering to rudra thandavam movie, in connect check out rudra thandavam mohan's press meet & interviews in all channels they will be discussed about what I listed above & especially christian conversion ............... I haven't missed a single mohan g's interview & you need not put your thoughts in my mouth...............this channel employees most of the names are in christian & they deliberately giving soft corner on oopies issues even though they clam as leftist, but the core ideology is same, may be we can coin new name that this channels people are soft oopies............. there ends the mater................ to be straight, yes this movie is for us so that we dont get fooled by christian missionaries
@@shrikanspeaks7631 wait a minute .what do you know about christian missionary by the way . Your history speaks in tamilnadu that's how antibrahminism evolved... These idiotic directors can manipulated by some irrational peoples. Create a divergent among people for their own ideology purpose .that's not gonna happen again. First I thought your were right .after I knew what your intetion are .such toxic person to society.
@@shrikanspeaks7631 so what about other channels who criticize this director which everyone in that channel is Hindus . you ll simply say they are vck or dmk persons so they are against Hindus .man you can't argue with valid points ...
@@shrikanspeaks7631 right anna, these rice bags won't talk about their misdeeds and their sky daddy. They just like to trigger caste hatred so that they can get clear way to convert tamils.....
ஜாதி என்ற ஒன்றை வைத்து தான் மதம் மாற்றுகிறார்கள். அதை வைத்து மதவெறியை உண்டாக்கி கொண்டிருக்கிறார்கள். இது உங்களுக்கு புரியவில்லை யா? ஜாதியை விட மத வெறியர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
Even though your channel ideology is oopies based we sangies like your honestly...... Expecting more sangies vs oopies debate with honest moderation like this
@@avinashsoundararajan313 thanks for the enlightenment udappirappu = oopies, I would love to send everyone to the school which taught you that .. enna oye
33:30 I can feel the pain of the interviewer.... Avaruku Mohan kuduka vendia badhil. .. " saathingrathu yaruko thevai paduthu. Nee athula mattikatha. " Saadhi oru security ya gappu nu pidichitnga. Athuku equal ah Saadhi oru arasiyal ngrathaiyum gappunu pidichikonga makkale.
Mohan g Anna நீங்க சென்னைல இருக்கைல அந்த அளவுக்கு சாதி பிளவு பற்றி தெரியல. நீங்க கிராமத்தில் வந்து வாழ்ந்து பாருங்க தெரியும் சாதி வேரூன்றி இருக்கு இன்னமும் ஒரு சாதி மற்றொரு சாதிய அடக்கியே வச்சி இருக்கனும்னு நினைக்கிறாங்க. உங்களை கேட்டா பதில் வேறவா இருக்கு மழுப்பலான பதில்
மணிகண்டன் சார்.நீங்க சொல்வதுபோல இருந்தால் அவர்கள் செய்ய வேண்டியது அவர்கள் ஊரை அவர்கள்தான் மாற்ற வேண்டும்,மற்றவர்கள் அல்ல.இரண்டாவது,மோஹன்ஜி ஊரில் இதுபோல ஜாதி ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருந்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து அதை தனது ஊரில் கொண்டுவரப்பார்க்கவேண்டும்.அவ்வளவுதான்.
அரசியல்வாதிய கேள்வி கேட்கவேண்டிய கேள்விகள் ஒரு இயக்குநரிடம்
சிறுநீர் பாசணம் இல்ல அது,சொட்டு நீர் பாசனம் ன்னு அப்டியே கொஞ்சம் சொல்லிக் கொடு தல..
சே குவாரா தமிழனா
ஏன் பாரதியார், காமராஜர், வஉசி, கொடி காத்த குமரன், தமிழ் தாத்தா உவேசா, திருவள்ளுவர் என ஒருவரையும் ஏற்காத நீ தமிழ் சேனலா ??????????????????
அரசியல் படம் எடுத்தா அரசியல் சமந்தமான கேள்வி தான் கேப்பாங்க. இது இவருக்குன்னு இல்ல ரஞ்சித் வெற்றி மாறி யாரு எடுத்தாலும் கேப்பாங்க கேட்டு தான் ஆவனும்.
@@SuperAdi72 ஓ பா.குஞ்சித்தொட ..புழுக்கையா ...காம படம் எடுக்கர அவனும் ..இவரும் ஒண்ணா ... போடா ஓரமா போய்...🙄🙄🙄
correct broooo
சார் நீங்க சரியான பதில் குடுக்குறிங்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நீங்கள் படம் எடுத்து கொண்டே இருக்கனும் சங்கர் சார் எப்படி லஞ்சம் ஊழல் வைத்து படம் எடுக்கிறாரோ அதே மாதிரி நீங்கள் மேலும் மேலும் வெற்றி வாகை சூடனும் சார் திரு மோகன் ஜீ சார்
இதே சாதியை வைத்துத்தான் தமிழ் சினிமாவே இயங்குகிறது ஆனால் ஏன் இவரை மட்டும் இத்தனை கேள்வி கேட்க்குகிறிங்க இவர் வெற்றியை தடுக்க அனைவருக்கும் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி.... மோகன் ஜி நீங்கள் இதை எல்லாம் கண்டுகாமல் இருங்கள்...🔥🔥🔥
🤣🤣🤣
Unga comedy ku alavae ilama pochu da
Yes gi swag comments.. true word
Yes
@@celebritieshistory5101 apdi oorama azhu da mavane😂
வேற லெவல் மோகன்ஜி அண்ணா...சும்மா தெறிக்க விட்டின்க ...🔥🔥🔥🔥👍👍👍👍👍👌👌👌👌
இந்த இந்து மத சூத்திரர்
அருமையா படம் எடுத்து
உள்ளார் பாராட்டுகள்
@@porkaipandian8373 இந்து மதம் தான் உண்மை ...👍👍👍❤️❤️
Entha toilet'la.?
Evan la oru aalu😂😂😂
@@naveen7924 இப்படி கதரியே சாவுங்கடா 😂😂😂
MOHAN G சொல்றது உண்மை தான் bro...
நானும் அதே area தான்....
வாழ்த்துகள் mohan.g
illa ji ottumotha chennai yum chennai karargaliyum asiga paduthranga intha cinema karanga
Mohan is very clear in his views and the way he articulates is lit.
If a person is clear in his vision he wont afraid to answer for any questions.... But endha video la neenga camera va off panuga naa ungaluku en style la badhila solren nu mohan g solraaru...avaroda Vision la clear raa irundhaa yaar ta venaa bayam ilaama badhil sola mudiyum....
Yup .if social injustice or discrimination happened for a low caste .his answers were .I didn't know that happened .I never seen that happened.i never heard that happen . from my view never believe it happened its your opinion and thinking is different than me so so your wrong no problem around us.If it is happening that's exemption man.
But If low caste men marry higher caste women because of her money and to destroy her caste identity. He had experienced it .he heard it ,he seen it. It's often happening and it is a serious issue that's affect soceity which he often see daily basis and that's why he did movie for it to expose its happening.
What a bullshit .everyone shuts up because he didn't answer what he relly got in his mind such a coward .
@@andydufresne2800 vikraman yarunu ooruke theriyum avan keta kelvi la irundha உள்நோக்கமும்😂😂
@@eddiephil6844 true broo
@@eddiephil6844 if you see that you take a film. Why can't you expect the same to paa Ranjith.
பெண்ணின் வயது 22 ஆணின் வயது 24 என திருமண வயதை உயர்த்தினால் போதும் அனைத்தும் சரியா போகும்....
மோகன் ஜி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். இன்னும் பல நூறு வெற்றி படங்கள் இயக்கவேண்டும்.
😂😂
மோகன் ஜி சிறப்பான தரமான பதிவு அருமை அண்ணா...
மோகன் ஜீ உங்கள் ட புடிச்சது உங்க பொருமை தான்.
உங்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயத்தில் Top 1.
அது பொறுமை இல்ல ப்ரோ ஜாதி பெருமை
@@vasanthkumar6475 அவர் எந்த இடத்திலும் எந்த ஜாதியையும் பெருமை பேசவில்லை.
உங்களை போன்ற ஜாதி வெறியர்களின் கடந்தகால அட்டகாசத்தை தட்டி கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
ஆரம்பிச்சதுக்கே இப்படி அழ ஆரம்பிச்சா எப்பிடி?
@@vsnews778 😂😂😂 நண்பா ... நான் இந்த ஒரு நேர்காணல் வைத்து மட்டும் சொல்ல வில்லை... இதுக்கு முன்னாடி இவரோட பல நேர்காணலை மற்றும் திரைப்படத்தை பார்த்து அதை வைத்து தான் சொல்கிறேன்....
இவருக்கு எதிராக பேசினாலே ஜாதி வெறியன் என்று முத்திரை குத்ததீர்கள்...
யார் அழாரத்து?.... இந்த இயக்குனர் தான் தன்னொட பல வருட மணகுமுரலை படமாக எடுக்க முயற்சி பண்ணி கடைசியில் ஜாதி படமாக எடுத்து இருக்கிறார்😂.
@@vasanthkumar6475 Adhavadhu edhuna sollanum nu mental koodhi madhiri pesuringa romba sirappu 😂😂
@@muthumuthu3628 apdiyae pesuna koda ungala mathiri mutta pundaikalukku puriya matuthe😂😂😂
மோகன் அண்ணா உங்கள் சமூக பார்வை மிகவும் அருமை.. வாழ்த்துக்கள் அண்ணா
மோகன் ஜி அவர்களே வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ பிரார்த்திக்கிறேன் .
Congratulations to you Mohan G. I appreciate you for your courage and conviction.
Please don’t waste your time in unnecessary conversation and argument. Certain people are trying to trap and finish you. 💐
It is a business tricks, which needs.
மிகவும் அருமையான கலந்துரையாடல். நெறியாளருக்கு முதல் வாழ்த்து , விவாதத்தின் குறுக்கே கேள்வி கேட்டு திசை மாற்றாமல் கொண்டு சென்றதற்கு. கேட்ட கேள்விகளும் , பதில் சொன்னவிதமும் நன்று. பரமக்குடியில் நடப்பதாக சொல்லி கேள்வி கேட்ட அன்பா் கவனிக்க , யோசிக்க வேண்டியது சாதி , பகுத்தறிவு , சமூகநீதி பற்றிய விழிப்புணா்வு வந்த இந்த காலத்திலும் இப்படி நடக்கிறதா ? பதில் சொன்னவிதம் அருமை ! புரிந்து கொள்ளமுற்பட்டு சாதிய அரசியலை கடந்து நம் வாழ்க்கையை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். தனி ஒருவன் மாறாமல் சமுதாயத்தில் எந்த மாற்றமும் வராது !
ருத்ரதாண்டவம் படம் அனைவரும் கொண்டாட கூடிய வகையில் இருக்கும்.
படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
மோகன் தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற 👍
அருமையான பதில்கள் அண்ணா மோகன்.
MOHAN JI IS 100% CORRECT 👍👍👍
Keep Rocking Mohan Sir…I support you for speaking abt fake PCR Cases…Yarulam Negative Comments podurano Avanlam Thappa Pandranu Artham
Poda punda
@@karuppaiyas7684 enna karupaiya pcr potrukiya un wife ah kanom nu......
Hats off to the interviewer who's sitting beside mohan, he's very respectful and I watched many interviews of him and he does a great job with a nice smile unlike some other idiots think they could ask or say whatever they want.
Others like Vikraman already join party and work in media.
Thank you so much brother 🙏🙏🙏😍
💐💐💐 ஜாதி மதம் எதுவுமற்ற, நல்ல பண்புகள்ள ஒழுக்கமான சமூகம் உள்ள புதிய உலகம் வேண்டும்.
Mohan G very good speach....
I Support Mohan.G Anna❤
I am dam sure 2k kids are slaves to media without knowing basic media business, in simple, these kids thinks screen la pakkurathu ellam unmai
True👍👍👍
Yes. Keyboard Warriors educated in WhatsApp university fooled by so called Fake BORAALIS 😂
அந்த பிராடு காரன் சொல்ற மாதிரி இப்ப பரமக்குடி கிடையாது. நல்லா தான் இருக்கு
@@kannankrishnan3189 இப்ப யார் தெருவுல யார் இருக்கான்னு கூட தெரியாத அளவுக்கு ஊர் ஒன்னா தான் இருக்கு. இவரு சொல்வது சுத்தமான பொய்
அந்தப் பையன் பார்த்த சம்பவத்தை தான் சொல்றேன் உனக்கு தெரியுதா தெரியலையா
@@sivananthannthan4023 எந்த தெருவுல நடக்குதாம் இப்ப இல்ல கடந்த 15 வருடங்களில் மரியாதையா அவன சொல்ல சொல்லுங்க. நானும் அதே ஊர்ல பொறந்து 35 வருசமாச்சு 90 களில் நடந்தத இப்ப எதுக்கு பேசனும்.? நோக்கம்?
மக்கள் மறந்து ஒன்னா இருப்பது புடிக்கலயா?
@@தம்பி-ஞ8ண நண்பா இவனுக பேசுறதே reservation poira கூடாது என்பதற்காக தான் . நான் polytechnic form வாங்க 2011 அப்போ மதுரை தமிழ் நாடு polytechnic College போயிருந்தேன் அப்போது பிசி caste kku 500 ரூபாய் sc மற்றும் st kku இலவசம் . அங்க வந்த பல பிசி caste வந்தவர்கள் பஸ் கட்டணம் மட்டும் கொண்டு வந்தனர் sc caste உள்ளவர்கள் சில பேர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் கள் ஆனால் அவர்களுக்கு free bc kku 500 ரூபாய் இன்னமும் 90 களில் நடந்த விசயத்தை சொல்ல காரணம் கடைசி வரை ஓசி லயே ஓட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
@@tamilantractort9149 எங்களுக்கு பட்டியல் வெளியேற்றம் வேணும். நீ சொல்றப்பாரு sc அது எங்களுக்கு வேணாம் உங்க இட ஒதுக்கீடும் வேணாம்.
Semaya pesuraru mohan G.... Neenga vera level pandringa anna
வாழ்த்துக்கள் மோகன் ஜி
Tq sir u 90s life Remamber 😁
மோகன் அறுமய பதில் சொன்னார் 🔥
Actually paramakudi brother should be happy that he have seen only 4 kalavaram in his 23 years
Don't have logical in his questions
@@wrsatish His questions are logical.... Same like Mohan's experience, he too have same other side experience. Antha pakkam mattum than iruku nu katranga. Intha pakkam kaatla ngra thu than Mohan's valid argument. Media na ellame pesanum.
@@PLScience Mohan is a piece of S***. No logical explanation at all
@Padma Subramanian oh I see, you have understood so much why don't you make me understand ??
Come on let's try !!
@@prabhusankar8346 bro neenga understand pannala na en shi nu sollanum ..... give respect then take respect ..... ungala shi nu sonna valikuma atha panna koodathu nu than Mohan g solluraru. Apdi sonna atha unga thiramai aala solve pannunga or amaithiya irunga.... neena logic ah yosinga illana Mohan g kitta camera illama pesunga puriya vaipar
Mohan G First time I watched your interview, your clarity makes huge respect on you
👍
Correct
Security: Jathi, Good Family Background, Good Characteristics Person, Good job, Assets = Marriage.
Truthful
Otherwise = aanava kolai 😂
@@troublemaker8879 How ?? Please tell
@@troublemaker8879 😂😂😂😂 sonna othuka matanuga vidunga
@@c-nu_viper mela potirukira equation la good characteristics mattum kaanum love marriage ku good job ayum sertha better life
Athoda understanding iruntha happy life avlo than love marriage ku theva vera ondume thevayilla
Bt antha mela ulla equation padi marry panra mind set ullathila paathi per antha equation la ondu pisagi oral love marriage panninalum 2 perayum vetti potiruvanga athan sonnan otherwise aanava kola nu
Athoda ella parents um apd nekamatanga silar kavala padalam bt suthi irukiravanga nalla eathi vittu aanava kolaya thoondi viduvanga mohan g style la solla pona security guards 😇
Adrasakka 💯💯💯🔥🔥🔥🔥🔥verithanam MOHAN G BRO ❤️😍😍😍💪💪💪🌋💐💐💐
Dei mohan is clear and clean 👌 🙌
Like to 420 Micheal
That சிறுத்தை குட்டி talks like a cringe toyli 😂
🤣🤣🤣🤣🤣🤣🤣
Ada mada punda... Antha chinna paiyanuku Iruka thelivu kooda intha jatti thirudanuku illa... 😂😂 Avan statistics vachi evlo point ah kelvi kekuran, athan nan nambala nu cringe mari bathil soldran... Ungala lam pethaangala? Illa paendaangala?😂😂
@@Mortal_Kombat_gaming யாரு, அவனே சும்மா கற்பனை ல அளந்துவிட்டுகிட்டு இருக்கான் அவனுக்கு நீ எடுப்பு வேலை பாக்குரியே பெரிய லூசு டா நீ
@@Mortal_Kombat_gaming bro his statistics is correct then Mohan says you have a way to correct the people .... if not possible he is asking to tell the story ( truth) he will make a flim ..... ganesh bro don't speak bad words bro we have to follow Mohan g shanntamm.....
@@ganeshjegadheesan4563 konjam aachum news channel newspaper lam padinga da... Padikrathum ila... Soldratha purinjikrathum illa...
மிக பொருமையான பதில் திரு மோகன் அவர்கள்
நீ பார்த்த 😏😏
@@sivananthannthan4023 நா பார்த்தாலதான் சொல்ற மறுபடியும் பாரும் புரியும்
பாத்ததுக்கு அப்புறமா இப்படி பேசுற 😏😏
Gate open achu ana eppa open achu epti open achu athuva open achanu
That kid who was asking frequent questions is having lot of inferiority complex. He cannot come out of it . It's his mindset
Well said Bro kid nu solreengala Avan apdi than questions ketpan he will never come out from inferiority complex
Exactly.. people with these characteristic attributes always find reason for their failures. They always blame others for it. They don’t take accountability
Ama bro...
He was made inferior because of Seeman or thiruma. His style of speech shows everything. First of all kids like these shud be educated about reservation. How it is given and in wat based.
He thinks that reservation is given just because he is suppressed. If so all the suppressed would have given reservation regardless of caste. He did not know that reservation is given based on particular caste which is suppressed.
@@trueindian7668 based on particular caste ? Which are they?
Vera Vera Vera level answers Mohan anna👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@34:45 சொத்து ல பாதி குடுக்க மாட்டேன் நே, ஆனா மரியாதை ல பாதி குடுப்பேன் நெ, அடேய் உன் மரியாதை a வெச்சு அவன் என்னடா பண்ணுவான் 😂😂
Nenka unka sothula pathiya kodupinkala sir
@@pa.tamilarasutamilarasu1636 அந்த cringe toyli தான் emotiona பேசினான், அவனையே கேளு
அபாரம் மோகன் ஜி💪💪God bless you always in all ways
அருமை வாழ்த்துக்கள் ஜி👍👌💐💐💐
I agree Sir You Speech..👍 Eppa ulla System Nalala 🤔
அந்த சிறுவன் இன்னும் வளர வேண்டும்...😀
The last guy questioned mohan g has got some real raw guts for sure 🔥🔥🔥
GOVERMENT கிட்ட கேட்க வேண்டிய கேள்விகைள இங்க கேட்றங்க super plan
35:07 best advice to 420 Micheal
Finaly mohan g won the battele.பதில் சொல்வதில் அவர் காட்டிய நிதானம் ...கேள்வி கேட்பவர்களிடம் இல்லை.
Yes bro Andha paya kuruku kuruka thevai illatha keviya kekkuran
😁😁
🙂👌🏻 porumaiyana pathil vazhthukkal Mohan sir.
தெளிவான பதில்கள்... இவ்வுளவு தெளிவான இயக்குனரை இப்போதான் பார்க்கிறேன்..
Very bold questions brother, I appreciate that paramakudi guy 👏👏👏
Waiting for plip plip ruthra thandavam roast video 😂
Oombu
Poda puri....
@@sriram-nf1bv Po da Sunni punda
@@sriram-nf1bv per ah maathu da palapatra para pundamavane
@@sriram-nf1bv dai mutta punda sir ramu...kuthi ramu
06:16 , so called புரட்சி இயக்குநர் திரு மோகன் g அவர்களே🔥, "பரிமாணம்" என்பது வேறு, 'பரிணாமம்' என்பது வேறு. பரிணாம வளர்ச்சி அடையாத சிலருக்கு 'பரிணாமம்' பரி'மாணம்' ஆகத் தான் தெரியும்... "செய்வன திருந்தச் செய்"
பரமக்குடி தம்பி உங்களுடைய பேச்சு அருமை. உங்களுடைய கேள்விகள் அருமை. வாழ்த்துக்கள்
ANDHA PICHAKARAN LOOSE MARI KELVI KEKURAN 😅😅🤣🤣🤣
Paramakudi bro, ninka ennum valaranum bro. Very simple enkal mumpaatanai kovilukku vida marutha samukam. Enkal paatan enkalukku oru kovilai uravaakinan. Ippa antha samuka kovilil enkalukku oru pujai ullathu athepool enkal kovilkalil avankalukku oru pujai. Ithathaan enkal munetram athai viduthu adichaan mithichaan entru kovikonde iruntha vaalkai pooravum ippadiye pulampikonde irukkaveendiyathuthaan.
Mohan G climax vera level G.... 33:35 to final
20:20 24 vayasuku aprom than..... Ellam puriyum.
100% Unmai
தெளிவான பேச்சு மோகன் super....
இது தெளிவான பேச்சு நீ கேட்ட 😁😁😁
Ivarukku ariyamai enna nunsollarsthu. Meenakshipuram, Kofiyakulam, Udumalpet ithu ellam Google panni pakkatum. As a journalist I have reported Kodiyangulam and Ranathsouran riots
neenga solrathu elam engaluku teriyudhunga ana riots nadakudhuna aramba pulli ena edhanala adha parunga yen epavume aramba pulliya pakama mudiva matm thinikiringa
Good Speech
Nee Yen ipo ivalo sombu thattura
@@pyaanonymous8992 onaku ya good speech na valikudu
வணக்கம் மோகன் சார் நலமாக இருக்கிறீர்களா ?? உங்களது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நல்ல சமுதாய விழிப்புணர்வினை தங்களது திரைப்படத்தில் பார்த்தேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
இதன் தாக்கம் எப்படி இருக்கும்னு தெரியுமா உங்களுக்கு !! மக்களிடம் உண்டாகி உள்ள விழிப்புணர்வு!! சினிமா விழிப்புணர்வு!! அவ்வளவு தான்
இன்னும் சில மாதங்களில் இந்த நிலை மாறி விடும் அல்லது மறக்கடிக்கப்படும்
அப்படி ஒரு சர்ச்சையான ஒரு திரைப்படம் உருவாக்கி விடுவார்கள் ஏனெனில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் மனநிலை சினிமாவில் உள்ள காட்சிகளைசார்ந்தே இருக்கும்
35 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த மக்கள் என் பக்கம் ( சத்யராஜ் நடித்த) படத்தை மக்கள் வெகுவாக கொண்டாடினார்கள் இறுதிகாட்சிகூட மாற்றம் செய்யப்பட்டது ஆனால் இன்று நிலமை வேறு காட்சி ஆட்சி அரசியல் வாதிகள் ஒன்று தான்
எந்த மாற்றமும் இல்லை
திராவிட இயக்கங்களுக்கு ஜால்ரா போடுவதற்கு முளைத்த நாய்கள் தான் இந்த வேசி !! வேசி !! வேசி ஊடகங்கள் இதை உலகமே அறியும் இவர்களின் வீண்விவாதங்கள் கேள்வி கேட்கும் திறன் என்பதெல்லாம் கவன் திரைப்படம் போல் தான்
ஒரு உண்மையான 10 ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ளவர்களிடம் ஓப்பன் ஆபிஸ் ல் லைவ் ஆக பேட்டி விவாதம் செய்ய தயாரா ?? ஜால்ரா நாய்களைபார்த்துகேட்கிறேன்
எனவே கவனமாக இருங்கள் உங்கள் அடுத்த படம் ???????! இது தான் தமிழக அரசியல்
வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி அய்யர் ஆர் எஸ் எஸ் மதுரை தொலைபேசி எண் ஃ 9791390858
வீடியோ பாக்குறதுக்கு முன்னாடியே லைக் கொடுத்துட்டேன் அண்ணா...... உங்ககிட்ட நான் இன்னும் நிறைய எதிர் பாக்குறேன் அண்ணா..
I support mohan g.... really mass speech....i do not belong to any party...but we have to speak the truth...there is no suppression by religion in any place...also if there is like that means, politicians r simply blaming Brahmins ....in our hand, the entire world is there in the form of mobile phone...if we wish we can learn new things...if we want we can see matter film also....dmk and admk runs most cbse schools...have they given just one free seat for any suppressed caste?..no they will not give... nearly 12 liquor factories belongs to them....we want free cbse education to all students in Tamil Nadu...but we will not learn hindi..... mohan g has a good self thinking capacity.....great....
Michael good questions and i can see that from your voice that you were so true..
micheal 420 pundai mari pesura
micheal 420 do not support cast just for wedding betiful women as he said in first part ( to expel his sexual disire )
Anchor very perfect. Mohan g vere level.
Mohan g very clear.... Calm
தொடரந்து சலுகைகள் பெறவே பட்டியலில் இனத்தவர் மற்றவர்களை குறை செல்கின்றனர்
Correct. They're creating this Agenda
Thallaiva neega vara level 💯
மோகன் ஜி ரொம்ப கஷ்டப் படுவார்கள் .....வீடியோக்களை பல இடங்களில் கட் பண்ணி இருக்கிறது வேடிக்கையா இருக்கு சிரிப்பா இருக்கு😁👍
Part 1 - Mohan won
Part 2 - Hello Tamizha won
Draw the match 😂
மோகன் ஜி அருமை
மோகன் அண்ணா ஐயா h,ராஜா கூட சேராதீர்கள் மெண்மேலும் வளர வாழ்த்துக்கள்
Ellam ore team brother
சே குவாரா தமிழனா
ஏன் பாரதியார், காமராஜர், வஉசி, கொடி காத்த குமரன், தமிழ் தாத்தா உவேசா, திருவள்ளுவர் என ஒருவரையும் ஏற்காத நீ தமிழ் சேனலா ??????????????????
டே sankar San நீ சாதிவெறிக் காட்டுமிராண்டிப் புண்டயாடா? ஜாதி சர்டிபிகேட் வச்சி அரசு வேலை, ஊழல், வரதட்சணை எல்லாத்தையும் அனுபவிக்கற நாயாடா நீ? ஒரு அப்பனுக்குப் பொறந்துருந்தா உன் சாதி சர்டிபிகேட்ட இங்க அப்லோட் பண்ணுடா பாப்பம்....
@@ka73670 அட சங்கி புண்ட யூடியுப் கமென்ட்ல சர்டிபிகட்ல எப்டிடா அப்லோட் பன்றது கோமிய குடிக்கி நீ பன்றா பரதேசி h,ராஜாக்கும் தமிழர்குடிகளுக்கம் என்னடா சம்பந்தம் அறபோத நாயே
Correctana varthai renduperum theeya sakthigal...
37:40 நீ எல்லாமே இருக்குது இருக்குதுன்ற நா இல்ல இல்லனு சொல்றேன்.
Haha Unmaile nenga sonna mathri pora pokula potu vitututhan anna poringa, intha oru point'le alaga solitinga yaru jathi irukundranga yaru illandranganu.
Ithu satharana point illa, avlo valid point Thiru. Mohan G sonnathu.
👏👏👏
Hat off mohan g ...😊👍.he calm and composed.
மோகன் ஜி மக்கள் (சத்திரியர்கள்) ஒரு like போட்டு கொண்டாடுங்கள் 💪
33.50 vera level mohan G 😂😂😂
😂😂😂
மோகன் ஜி சத்திரியன் sir, 💪 உங்களுடைய பேச்சு திறமை 👍👍👍🤝
ஜட்டி திருடன் மோகன்.
@@vasanthakumare2791 eriyathadi mala fan 12 huh number la vai 🤣🤣🤣🤣🤣🤣
உங்க அம்மா அக்கா பொண்டாட்டி இதுல யார் ஜட்டிய திருடுனாரு மோகன் ஜி
Good interview but why no questions about important points of movie i.e Christan conversation, missuse of PCR act, speaking bad about Hindu gods, nadaga kadhal
@@eddiephil6844 ok you like only caste trigger subject, but we like every subject, taste differs there ends the matter.................. unfortunately the truth is, this channel is dominated by Christians so this should not lead to problem by exposing their own religion flaws so the host intentionally avoided the religious & pcr questions
@@eddiephil6844 sama comedy, If I differ from you then I am pathetic mindset what an mindset you have........... movie is about all the subject which I listed, go watch the trailer & come.............to be pointed only after huge debate on caste they are entering to rudra thandavam movie, in connect check out rudra thandavam mohan's press meet & interviews in all channels they will be discussed about what I listed above & especially christian conversion ............... I haven't missed a single mohan g's interview & you need not put your thoughts in my mouth...............this channel employees most of the names are in christian & they deliberately giving soft corner on oopies issues even though they clam as leftist, but the core ideology is same, may be we can coin new name that this channels people are soft oopies............. there ends the mater................
to be straight, yes this movie is for us so that we dont get fooled by christian missionaries
@@shrikanspeaks7631 wait a minute .what do you know about christian missionary by the way . Your history speaks in tamilnadu that's how antibrahminism evolved... These idiotic directors can manipulated by some irrational peoples. Create a divergent among people for their own ideology purpose .that's not gonna happen again.
First I thought your were right .after I knew what your intetion are .such toxic person to society.
@@shrikanspeaks7631 so what about other channels who criticize this director which everyone in that channel is Hindus . you ll simply say they are vck or dmk persons so they are against Hindus .man you can't argue with valid points ...
@@shrikanspeaks7631 right anna, these rice bags won't talk about their misdeeds and their sky daddy. They just like to trigger caste hatred so that they can get clear way to convert tamils.....
MohanG has directed Excellent Tamil movie Rudra thandavam hope he gets National award.
😂😂😂
Mohan G Anna 💥💞❤️
அருமை. மெட்ராஸ் படம் பிடிக்கும் என்று சொல்லும்போது எனக்கும் ஒரு சிலிர்ப்பு. நீ யா சாதி வெறியன்?
Madras saathi padama?
அருமை மோகன் ஜி அவர்களே வாழ்த்துக்கள்
Flappy disk size 1.44, and 3.1/4.. Im also..1976 kids...but..i..im.proud.of.you.mohan g
மறுபடியும் திரௌபதியா😂😂🙏
Nee mootu poda
Sari paraa punda 🤣🤣
ஜாதி என்ற ஒன்றை வைத்து
தான் மதம் மாற்றுகிறார்கள்.
அதை வைத்து மதவெறியை
உண்டாக்கி கொண்டிருக்கிறார்கள்.
இது உங்களுக்கு புரியவில்லை யா? ஜாதியை
விட மத வெறியர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள்
என்பது தான் உண்மை.
தங்கள் படம் வெற்றிநடை போட்டுக்கொன்டிருக்கிறது வாழ்த்துக்கள்.பயனம் தொடரட்டும்.
Even though your channel ideology is oopies based we sangies like your honestly...... Expecting more sangies vs oopies debate with honest moderation like this
Hi Shrikan how are you?
Enapa inga iruka
@Shrinivas Apo mathavangala sangi nu soluradhu respect ah bro? Yaruku vandhalum ratham ratham dhane
@@avinashsoundararajan313 sanghi na ketta varthaiya? Followers of sangh parivar are called sanghis .. idhu thappa ?
@@pradeepp9428 Udan pirapu na keta varthaya bro?
@@avinashsoundararajan313 thanks for the enlightenment udappirappu = oopies, I would love to send everyone to the school which taught you that .. enna oye
உயர் ஜாதி என நினைத்து கொண்டிருபவர்களால் மட்டுமே ஜாதி பிரச்சினை ஒழிக்க முடியும்
அந்தப் பையன் என்ன கேக்குற நீ என்ன சொல்ற புரியுதா புரியலையா 😏😏கடைசி வரைக்கும் சொல்ல மாட்ட அந்தப் பையன் கேட்கிறது சுயமரியாதை
Angker ..alaga kelvi kekraru... casual ah iruku..❤️
33:30 I can feel the pain of the interviewer.... Avaruku Mohan kuduka vendia badhil. .. " saathingrathu yaruko thevai paduthu. Nee athula mattikatha. "
Saadhi oru security ya gappu nu pidichitnga. Athuku equal ah Saadhi oru arasiyal ngrathaiyum gappunu pidichikonga makkale.
Mohan . G ... Always great speach
Conversation b/w all of u too good.. nice interview
After movie release innum oru interview pannunga..
Mohan g Anna நீங்க சென்னைல இருக்கைல அந்த அளவுக்கு சாதி பிளவு பற்றி தெரியல.
நீங்க கிராமத்தில் வந்து வாழ்ந்து பாருங்க தெரியும்
சாதி வேரூன்றி இருக்கு இன்னமும் ஒரு சாதி மற்றொரு சாதிய அடக்கியே வச்சி இருக்கனும்னு நினைக்கிறாங்க.
உங்களை கேட்டா பதில் வேறவா இருக்கு
மழுப்பலான பதில்
நண்பரே அடுத்தவரை நம்பாதே முதலில் உன் ஊரை மாற்ற முயற்சி செய் திருத்த முடியாமல் போனால் கூட முயற்சி செய்
மணிகண்டன் சார்.நீங்க சொல்வதுபோல இருந்தால் அவர்கள் செய்ய வேண்டியது அவர்கள் ஊரை அவர்கள்தான் மாற்ற வேண்டும்,மற்றவர்கள் அல்ல.இரண்டாவது,மோஹன்ஜி ஊரில் இதுபோல ஜாதி ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருந்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து அதை தனது ஊரில் கொண்டுவரப்பார்க்கவேண்டும்.அவ்வளவுதான்.
இந்தியா தமிழகத்தில் சிங்கம் வீரவன்னிய மாேகன.ஜி.நன்றி ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
லாஸ்ட் ல ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் சொல்ற அப்ப எதுக்கு வீரவன்னியர் மோகன் என்று சொல்கிறே
Last segment la bathil solla mudiyama thinariratha paaka siripu thanya varuthu
Yov micheal jatti thirudana vachu senjita po 😂😂
Antha left side iruka paiyan மிக பெரிய சாதி வெறியனா வருவான் damn sure ✅👌
Yaaru antha che photo kitta irukane avana
@@raavana2125 yellow colour dressed girl pakkathula irukavan
Mohan g is clear in is knowledge
This fellow is trying to polish his thoughts, with old brush....
#சிறுத்தை #குட்டி #ரொம்ப #கதருதுடா 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 புடிங்கடா அவன் ஆஹ் ஹார்ட் அட்டாக் ல போய்ட போறான் 😂😂😂😂😂😂