ஜாபர் சாதிக்குக்கு உதவினாரா அன்பில் மகேஷ், அண்ணாமலை கேட்ட கேள்வி - savukku shankar

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ •

  • @soundarebi1348
    @soundarebi1348 День тому +411

    என்னமோ தெரியவில்லை சவுக்கின் மீது ஒரு இனம் புரியாத சகோதர பாசம் என் குடும்பத்தில் ஒருவராக உணர்கிறேன் ❤❤❤❤❤

    • @sundarrajann-uj1rt
      @sundarrajann-uj1rt День тому +12

      குடும்பத்தில் ஒருவராக எங்களுக்கும் அந்த உணர்வு வருகிறது

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 День тому +1

      Bjp 2024 Tamil Nadu la 11% votes will alliance 18%. 2026 without Alliance Aidmk will not win. Votes is divided by 2. Easy win for dmk. If muslims, Hindus and Christian votes for TVK. Really Dmk and Admk will suffer. Based on TVK and BJP votes Divided is choose weather Admk or dmk will win.

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 День тому

      @@sundarrajann-uj1rt😂😂😂

    • @ArunRajamani-c9p
      @ArunRajamani-c9p День тому

      அவன் ஒரு மிக கேவலமான புரோக்கர், அவ்ளோ தான்.

  • @SanthoshKanth7
    @SanthoshKanth7 День тому +457

    விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவதற்கு வாழ்த்துக்கள்!

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 День тому +5

      Bjp 2024 Tamil Nadu la 11% votes will alliance 18%. 2026 without Alliance Aidmk will not win. Votes is divided by 2. Easy win for dmk. If muslims, Hindus and Christian votes for TVK. Really Dmk and Admk will suffer. Based on TVK and BJP votes Divided is choose weather Admk or dmk will win.

    • @titlecard8681
      @titlecard8681 День тому +9

      in 2026 Elections Tamilnadu peoples to BJB: Ne yarda komali 😂

    • @AgnelJV
      @AgnelJV День тому

      @@Hazxcqeebsnsnsn6478 BJP ku State election la Vote poda TN makkal ena mutta pasangala vadakku pola..

    • @lokendravision
      @lokendravision День тому

      @@Hazxcqeebsnsnsn6478 super bro it's whether not weather

    • @vimal40444
      @vimal40444 День тому

      ​@@titlecard8681 😂😂😂😂

  • @Rana_2390
    @Rana_2390 День тому +576

    தனி மனிதராக ஒரு அரசை கலங்கடிக்கும் சவுக்கு தான் Real Hero...

    • @Jai-dx6eb
      @Jai-dx6eb День тому +16

      Yes. Savukku is educating the mass

    • @vinotharumugam7872
      @vinotharumugam7872 День тому +8

      Trueeee

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 День тому +2

      Bjp 2024 Tamil Nadu la 11% votes will alliance 18%. 2026 without Alliance Aidmk will not win. Votes is divided by 2. Easy win for dmk. If muslims, Hindus and Christian votes for TVK. Really Dmk and Admk will suffer. Based on TVK and BJP votes Divided is choose weather Admk or dmk will win.

    • @tskumar111
      @tskumar111 День тому +1

      🎉🎉🎉🎉🎉

    • @BakkiyaLakshmi-e3b
      @BakkiyaLakshmi-e3b День тому +1

      Ipdi soldringa nangalu apdi nenachom but savukku pesna apro kuda dmk got 40 ku 40 seats in election

  • @lggopi90
    @lggopi90 День тому +139

    தனி மனிதராக ஒரு அரசை கலங்கடிக்கும் சவுக்கு தான் Real Hero👏👏👏👏

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd День тому +462

    சவுக்கு வெளியே வரும்வரை காத்திருப்போம்.

  • @panneerselvam8832
    @panneerselvam8832 День тому +277

    ஆப்பு வச்சிட்டு தான் தலைவன் போய் இருக்கார் ஜெயில் இருந்து வந்த பின்னாடி ஆப்பு பலமா வைக்க போறார்

  • @venkateshmurali8633
    @venkateshmurali8633 День тому +90

    எப்பொழுதும்
    கைதை ஒரு செய்தியாகவே பார்ப்பேன்
    முதல் முறையாக
    சவுக்கண்ணா கைது மனதுக்கு ஒரு வித
    கவலை ஏற்பட்டது
    உண்மையிலேயே அவரை ஒரு சகோதரராகவே உணர வைத்தது😢😢😢
    மீண்டு வந்து
    சவுக்கை சுழற்றுவார்🎉

  • @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt
    @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt День тому +37

    நிகழ்ச்சி நன்றாகப் போய்கொண்டிருக்கிறது.இப்படியே தொடரவும். வாழ்த்துக்கள்.

  • @soundarebi1348
    @soundarebi1348 День тому +118

    Savuku sankar அண்ணா
    நல்லவர் அவர் நல்லா இருக்கனும் கைது என்ற செய்தி கேள்விபட்டு மனசே சரியில்லை ...தொடந்து அவருக்காக இயேசுஅப்பா விடம் ஜெபித்து வருகிறேன் ........எனக்கு அதிகாலை 4 மணிக்கு எழுந்து இயேசுஅப்பா விடம் ஜெபிக்கும் பழக்கம் உள்ளது இன்று காலை 4 மணிக்கு சவுக்கு சங்கர் அண்ணா விடுதலையாக வேண்டும் என்று கண்ணீரோடு ஜெபித்தேன் நிச்சயமாக வெளியே வருவார் i love you my dear savuku shankar anna i miss you ❤❤❤❤❤
    உத்தமனுக்கு கர்த்தர் துணை.......❤

    • @sathyaseelan7430
      @sathyaseelan7430 День тому +15

      நண்பா அண்ணன் நாளைக்கு காலை வெளிய வராரு.. உங்கள் வேண்டுதல் வீணாகது..

    • @balasubramaniamkv7259
      @balasubramaniamkv7259 День тому +1

      Apdiya bro ​@@sathyaseelan7430

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 День тому

      Bjp 2024 Tamil Nadu la 11% votes will alliance 18%. 2026 without Alliance Aidmk will not win. Votes is divided by 2. Easy win for dmk. If muslims, Hindus and Christian votes for TVK. Really Dmk and Admk will suffer. Based on TVK and BJP votes Divided is choose weather Admk or dmk will win.

    • @sivarekha1448
      @sivarekha1448 День тому +1

    • @aprchristumas7145
      @aprchristumas7145 21 годину тому +1

      நானும்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt День тому +66

    விரைவில் சிறையில் இருந்து வெளிவந்து திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களோடு நாங்களும் சேர்ந்து குரல் கொடுக்க தயாராக இருக்கிறோம் விரைவில் வெளி வர மனதார காத்திருக்கிறோம்

  • @kirans4104
    @kirans4104 День тому +28

    உங்கள் நிலைமையை நாங்கள் புரிந்துகொண்டோம், நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள் நன்றி மற்றும் வாழ்துகள் அண்ணா

  • @komalavalli6593
    @komalavalli6593 День тому +45

    எங்களுக்கு தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள உதவும் உங்கள் சேனலை நேரம் அதிகமாக இருந்தாலும் நாங்கள் பார்க தயாராக தான் இருக்கிறோம்.வாழ்த்துகள்.🎉🎉🎉

  • @lathakarmegam6890
    @lathakarmegam6890 День тому +25

    சவுக்கு தம்பி கைது மிகுந்த மன வருத்தத்தை தந்தது சீக்கிரம் வெளியே வர இறைவனை பிரார்த்திக்கிறோம்❤

  • @gardenflower4542
    @gardenflower4542 День тому +34

    சவுக்கு அண்ணா , கவலை வேண்டாம் ... இதனால் உங்களின் புகழ் மென்மேலும் அதிகரிக்கவே செய்யும்.❤❤

  • @SakthivelsakthivelSakthi-nq8gj
    @SakthivelsakthivelSakthi-nq8gj День тому +9

    உங்கள் பணிக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @TJSakthi
    @TJSakthi День тому +68

    2 hours neenga video potaaalum paapen.
    Hands up😊

  • @747grdvip
    @747grdvip День тому +51

    Mr.Shanker is a strong speaker..
    People support Mr.shanker..
    I support Mr.shanker as a great Indian citizen..🎉

  • @kannancn9298
    @kannancn9298 День тому +9

    சவுக்கு சார் சீக்கிரம் வெளியே வர இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏻

  • @senthilkumard7206
    @senthilkumard7206 День тому +15

    அரசியல் களம் அறிந்துகொள்ள உதவும் உங்களுக்கு நன்றி அண்ணா.

  • @rajasundar610
    @rajasundar610 День тому +8

    சவுக்கு நீ 2.00 மனி நேரமா போட்டா மிகவூம் மகிழ்ச்சி

  • @jesseyjoseph934
    @jesseyjoseph934 День тому +58

    Sir உங்களை கைது செய்தது மனதிற்கு ஒரு கவலை அளிக்கிறது.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 День тому +46

    உள்ளே இருக்கும் போது இந்த வீடியோ வருகிறதென்றால் என்ன அர்த்தம் 😂😂😂. பேக்கரி டீலர்களை மதிக்கவில்லை என்று தானே அர்த்தம்😂😂😂

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 День тому +19

    ஒரு தனி மனிதனை கண்டு அரசங்கமே பயப்படுகிறதுன்ன சவுக்கு கெத்து தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balu5272
    @balu5272 День тому +9

    எங்கள் ஆதரவும் எங்கள் அன்பும் எங்கள் சகோதரருக்கு எப்போதும் உண்டு ❤❤❤❤❤❤❤

  • @pictureoftheday-b1q
    @pictureoftheday-b1q День тому +110

    கைதுக்கு முன்
    கைதுக்கு பின்

    • @MuruganMurugan-qs5ro
      @MuruganMurugan-qs5ro День тому +4

      Kathuku முன்

    • @sivajica..2364
      @sivajica..2364 День тому +1

      ​@@MuruganMurugan-qs5roஎன்ன பதிவு முதலில் படிக்கவும்

  • @spk851
    @spk851 День тому +31

    எவ்வளவு தடைகள் வந்தாலும் நிகழ்ச்சியை நிறுத்தாதீர்கள்

  • @banuscollections1618
    @banuscollections1618 День тому +16

    1 மணி நேரம் அதிகமா தெரியவில்லை சொல்ல போனால் 1மணி நேரம் போவதே தெரியவில்லை

    • @All-f2d1u
      @All-f2d1u 15 годин тому

      @@banuscollections1618 yes

  • @jothibasu6820
    @jothibasu6820 День тому +10

    அண்ணன் சவுக்கு அவர்களின் வீடியோ எப்போ வரும் என்றும் என்ன வரும் என்றும் தினமும் காத்திருக்க வேண்டி இருக்கிறது. மக்களின் வரிப்பணத்தை மாடல் என்று கூறி கொள்ளையடிக்கும் கூட்டத்திடமிருந்தும் அதற்கு துணை போகும் அதிகார திருடர்களிடமிருந்தும் மிகவும் கவனமாக செயல்பட்டு விரைவில் வெளியே வந்து மக்களுக்கு உண்மையை உரக்க சொல்ல வாழ்த்துக்கள்.

  • @balamurali5151
    @balamurali5151 День тому +7

    சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளிய வர வாழ்த்துகிறேன்.

  • @kperumalpramalingam626
    @kperumalpramalingam626 День тому +46

    ஒன்றுமில்லாத பல காரியங்களுக்கு நாம் எவ்வளவோ நேரங்களை வீணடிக்கிறோம் அதற்கு மாற்றாக இதுபோன்ற ஆழமான பல அரிய‌ மற்றும் வெளியே தெரியாத(CMDA ANSUL MISHRA அட்டுழியங்கள்)தகவல்களை நமக்கு தெரிவித்து நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் ஆகையால் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம் தோழர்களே

    • @pram221
      @pram221 20 годин тому

      100% கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

  • @BruceWAYNE-14
    @BruceWAYNE-14 День тому +28

    1:29 Vanakkam savukku media 🙏🏻

  • @ABITHAIMAMSHA
    @ABITHAIMAMSHA День тому +8

    No no 1 hour podunga addict aayachu anna unga video ku

  • @ramanansri
    @ramanansri День тому +18

    Public's real hero Savukku Shankar

  • @papeepapee4527
    @papeepapee4527 День тому +5

    Savukku annan real opposition party in tamil naadu real hero na neee ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk День тому +45

    சவுக்கு சங்கர் தெரிந்தே பதிவு செய்யப்பட்டதா பரவாயில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 День тому +12

    சவுக்கு சங்கர் சார் உங்கள் பேச்சுக்கள் யாதர்த்தாமாகவும் சுவையாக யாகவும் உள்ளது ஆகவே விவாத நேரத்தை குறைக்க வேண்டுடாம் ஆட்சியில் நடைபெற்ற குறைகளை தெளிவாகவும் தைரியமாகவும் உங்களை தவிர வேறு யாரும் தமிழகத்தில் பேசுவதில்லை ஆகவே சிறப்பாக உள்ளது தொடருங்கள் வாழ்த்துக்கள் சார்.

  • @Eps_234
    @Eps_234 День тому +50

    தனிமனிதனை கண்டு அரசு அஞ்சி நடுங்குகிறது

  • @me-rn3or
    @me-rn3or День тому +16

    🔥உண்மை ஒருநாள்
    வெல்லும்🔥 இந்த உலகம்
    உன் பேர் சொல்லும்🔥 அன்று
    ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா
    ♥️பொய்கள் புயல்
    போல் வீசும் ♥️ஆனால்
    உண்மை மெதுவாய்ப்
    பேசும் ♥️அன்று நீயே
    வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே

  • @ganesans1554
    @ganesans1554 23 години тому +3

    Super shangar sir.

  • @dupinleduc2759
    @dupinleduc2759 День тому +7

    அரசு செய்யும் தவறுகள் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரே ஒரு ஆண்மை தனம் கொண்ட ஒரே ஊடகம் சவுக்கு மீடியா மட்டுமே தொடரட்டும் உங்களின் மக்கள் சேவை வாழ்த்துக்கள் திரு சங்கர் அண்ணா ❤

  • @preethyboban9035
    @preethyboban9035 День тому +30

    Seekkiram veliye vaayya ❤️ thangame

  • @rsn1660
    @rsn1660 День тому +18

    Waiting eagerly for savukku release 🎉

  • @kkn619
    @kkn619 День тому +8

    சவுக்கு எப்போது வெளியில் வருவார்🎉

  • @eswaranarun8825
    @eswaranarun8825 День тому +28

    வளர்க சவுக்கு மீடியா
    வெல்க சவுக்கு

  • @SelvakumarUdayakumar
    @SelvakumarUdayakumar День тому +5

    Stand with சவுக்கு anna...

  • @KalaiVanan-q9m
    @KalaiVanan-q9m День тому +5

    விரைவில் வாருங்கள் தலைவா 👍👍

  • @arivazhagang924
    @arivazhagang924 День тому +5

    Thalaiva veliya vantiya..❤

  • @arulopt649
    @arulopt649 День тому +11

    Stand with Savukku annna ❤❤❤

  • @MohanRaj45678
    @MohanRaj45678 16 годин тому +2

    Anna 2 hrs video kuda podunga. It's so informative. Daily 10 video UA-cam la paakuratha vida savukku media video 1 paatha pothum. So informative

  • @spk851
    @spk851 День тому +25

    தொடர்ந்து நிகழ்ச்சி நடத்துங்கள் தெரிந்ததை செய்யுங்கள் துனிவோடு 🎉🎉🎉

  • @kkn619
    @kkn619 День тому +6

    நேரம் பிரச்சினையில்லை

  • @latham1154
    @latham1154 День тому +8

    Superb . Sir pls come out soon. We are waiting for you.
    We support Savukku.shankar
    We stand by Savuku Shankar

  • @nethrachandru737
    @nethrachandru737 День тому +4

    Bold speech as always.... Come soon sir...

  • @elangovann921
    @elangovann921 19 годин тому +3

    விரைவில் மீண்டும் களத்தில் சந்திக்க விரும்புகிறேன் 👍

  • @ilangop8653
    @ilangop8653 День тому +10

    Super saukku I support U

  • @kumarprasath8871
    @kumarprasath8871 День тому +11

    சங்கரு என்னப்பா டக்குனு நிகழ்ச்சியை முடிச்சுட்டே😊😊அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @kkn619
    @kkn619 День тому +5

    சிறப்பு🎉

  • @1960syoung
    @1960syoung День тому +70

    அடிக்கடி உமக்கு upgrading அளித்து புகழ் உச்சிக்கு அழைத்துச் செல்லும் ஆட்சி அரசுக்கு....

  • @prakasamprakasam9834
    @prakasamprakasam9834 День тому +31

    பேச்சுரிமை முடக்க ஜனநாயகம் எப்படி செயல்படும்😢😢😢😢😢

  • @abulamrishf6098
    @abulamrishf6098 День тому +7

    Anne yepdi anne ivlo matter therinju pesuringa anne unga dhiluku hatts off anne keep it up👍 congratulations 👏👏

  • @soundarebi1348
    @soundarebi1348 День тому +29

    I am pray for savuku anna today morning 4am so Jesus with savuku sankar anna....

  • @karthickr8157
    @karthickr8157 День тому +11

    தால very sad news plzz come out வெளிய முடியல உங்கல்ல பார்க்காம

  • @adithyadevjr5421
    @adithyadevjr5421 День тому +7

    Waiting for savukku's come back

  • @rajadurai.m6635
    @rajadurai.m6635 20 годин тому +3

    மடியில் கணம் இல்லை வழியில் பயம் இல்லை
    போல நான் தவறிழைக்கவில்லை எனக்கு அச்சமில்லை என்ற மனப்பாங்கு உடையவராக திரு சங்கர் அவர்களை நான் பார்க்கிறேன்....

  • @thamarairaja7546
    @thamarairaja7546 День тому +10

    We always support you sir🔥🔥🔥💐

  • @vigneshwaran8052
    @vigneshwaran8052 День тому +28

    தோழரே நீங்கள் வெளியிடும் வீடியோவின் நீளத்தை பற்றி கவலை கொள்ளவில்லை பதிலாக தாங்கள் ஒளிபரப்பும் நேரத்தை சற்று முன்னதாக பதிவிட்டது என்றார் அன்னை கூறிய செய்திகளை அன்று தெரிந்து கொண்டு நிம்மதியாக உறங்குவோம்! மறுநாள் கழித்ததை பார்க்கும்போது சுவாரஸ்யம் சிறிதாக குறைந்தது போலவே நான் உணருகிறேன்! உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள ஒரு சிறிய வித்தியாசம் என்னவென்றால் தீர்க்கமாகவும் தெளிவாகவும் கூறுவதற்கு நேரம் எடுக்கத்தான் செய்யும் பெரிதுபடுத்த முடியாது!

  • @mohansriram9470
    @mohansriram9470 День тому +44

    Enna boss uh !!!
    Ulla irukeenga nu sonanga 😢

    • @slicegowtham4821
      @slicegowtham4821 День тому +3

      Nethu edutha video bro

    • @Sivaneesh
      @Sivaneesh День тому

      Poi avaru suni umbu dei pacha thevdia punda son,enna boss poi su umbu ria

    • @ravimadesh7234
      @ravimadesh7234 День тому

      Ohh my god.. naan kooda velila vanthuttaaru nu nenachitten bro​@@slicegowtham4821

  • @loganathanlg
    @loganathanlg День тому +3

    வலிமையுடன் விரைவில் திரும்பி வாருங்கள்... நீங்கள் வலுவாகத் திரும்புவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்...

  • @swamyeurostar4765
    @swamyeurostar4765 День тому +4

    Really good news why timeless

  • @ramaiahvenkatachalam8368
    @ramaiahvenkatachalam8368 День тому +5

    உங்கள் தீர்மானத்தில் சமரசம் வேண்டாம். வழக்கம் போல் செயல்படுங்கள்.

  • @akashperumal0303
    @akashperumal0303 18 годин тому +2

    சவுக்கு சங்கர் ❤❤❤

  • @ganesansaravanan5564
    @ganesansaravanan5564 День тому +4

    We all are supporting for savku Shankar sir 🎉

  • @gokulg1200
    @gokulg1200 День тому +4

    Come back to stronger anna..❤🎉

  • @sanjeevikumar5821
    @sanjeevikumar5821 День тому +8

    I like savukku Sankar anna ❤👍

  • @velushankar1038
    @velushankar1038 День тому +10

    வீடியோ நீளம் அதிகமாக இருப்பதாக அவர்கள் நினைத்தால் 1.5x பிளேபேக் வேகத்தில் பார்க்கவும். ஷங்கர் சார் மற்றும் குழுவினர் வீடியோ நீளத்தை குறைக்க வேண்டாம்.

  • @Muthukumarasamy-t2i
    @Muthukumarasamy-t2i День тому +7

    Sankar sir always speaking true and correct everything

  • @mdkasim692
    @mdkasim692 17 годин тому +2

    Come back stronger, savukku ⚡💥

  • @KalaiVanan-q9m
    @KalaiVanan-q9m День тому +2

    சூப்பர் அண்ணா 🎉🎉🎉

  • @rleelaprasad5249
    @rleelaprasad5249 15 годин тому +2

    1:29 vanakkam🙏

  • @banuscollections1618
    @banuscollections1618 День тому +4

    Pls give come back Shankar sir... The real hero...

  • @gautam5707
    @gautam5707 16 годин тому +2

    Last 5 mins 🔥💥🔥💥🔥💥

  • @TNe-sports
    @TNe-sports 21 годину тому +2

    What u said is right anna. U r educating people what is happening around us, thank keep rocking

  • @senthil1986cricket
    @senthil1986cricket 17 годин тому +1

    Nice super ❤❤❤ happy Sankar sir please minimum 60 mins speech super

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 День тому +9

    எங்கள் தலைக்கு தில்ல பாத்தீயா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion День тому +3

    சவுக்கு சிக்கிரம் வெளியே வரவேண்டும்.. நீதிமன்றமே இவரை காப்பாற்றும்…

  • @jsfiresafety815
    @jsfiresafety815 День тому +2

    சூப்பர்.......

  • @chandrus7862
    @chandrus7862 22 години тому +5

    இன்னும் அணைத்து விசியங்கலையும் பேசுங்கள், 2 மணி நேரம் ஆனாலும் ok தான் happy

  • @senthilkumarapsk6157
    @senthilkumarapsk6157 День тому +3

    Super sauveku Sanger 🎉🎉🎉🎉

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 День тому +8

    திமுக கூட்டணியின் வீழ்ச்சி குறித்து தாங்கள் பேசியது இன்பத்தேன்வந்து பாயும் நெஞ்சினிலே... நிறையப் பேசுங்கள். காத்திருக்கிறோம். நன்றி!!

  • @shobhanram
    @shobhanram День тому +2

    You are a fighter Sir. You will be stronger everytime they arrest you. Your Whip will answer them... Bravo

  • @shanbaby-x1f
    @shanbaby-x1f День тому +4

    Well Be Waiting Savukku sir

  • @skumaran1275
    @skumaran1275 День тому +5

    கெட்டவர்கள் ஒழிந்து போவார்கள்

  • @karparaja
    @karparaja 22 години тому +2

    I like 1 hour topic and discuss very well

  • @priyabala3172
    @priyabala3172 День тому +3

    சவுக்கு சார் நீங்கள் சீக்கிரமாக வெளியில் வரவேண்டும் உங்கள் வீடியோவை கேட்க‌ காத்துக் கொண்டிருக்கிறோம்.

  • @kesavankkr9286
    @kesavankkr9286 21 годину тому +2

    very good sangar

  • @PremSangita
    @PremSangita День тому +13

    சவுக்கு மீடியா நேயர்களுக்கு வணக்கம் 🙏👍❤️

  • @ranjithkrishna9354
    @ranjithkrishna9354 День тому +26

    1:30 starts

  • @syedmosu
    @syedmosu 18 годин тому +2

    Good Going.. Length yellam Long illa ... Intrest ah iruku ...

  • @vigneshj2763
    @vigneshj2763 День тому +3

    Savukku shankar ❤

  • @srirams9656
    @srirams9656 День тому +2

    அண்ணன் ❤❤❤