வெற்றிகரமான உலக வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்°|
Вставка
- Опубліковано 10 лют 2025
- #wayofjannah
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு பணி)
اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ ��
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
(அல்குர்ஆன் : 16:125)
#indianmuslim #tamilbayan #youtubeshorts #tamildawah #bayan #allah #muhammad #muslim #muftiomarsheriff #muslimworld #freepalestine #freegaza #qatar #qatartamil #india #chennai