Yes I have there where you guys are : It is -20 in Toronto with heavy wind, with freezing cold : Living in Canada since 1979, came for my studies, happily retired now: Originally from Jaffna, lived in Kandy, a wonderful place, now Kandy is too Crowded: Still a beautiful place: Enjoy your Trip , be safe: 👍🙏👌
தம்பிகளே சுப்பர் சூரியோதையம் , அழகான கானொலி. இங்கும் சமைத்தவுடன் சாப்பிடவேண்டும் , இல்லாவிடில் microwave ல் சூடாக்கித்தான் சாப்பிடலாம் நன்றி 👍🙏😇உஷா லண்டன்
தம்பிமார் குளிர் நாடுகளில் -10,-20 இல் எல்லாம் குளிராக இருக்கும். பனிகட்டி நிலத்தில் படர்ந்திருக்கும் ,அப்படி இருந்தாலும் வேலைக்கு செல்லத்தான் வேண்டும்.இந்த நிலமை 3 - 4 மாதம் வரை இருக்கும்.ஒரு கணம் நினைத்துப்பாருங்கள். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
தமிழர்கள் பகுதிகளை முறையாக சரியாக காட்டாத இவர்கள். சிங்களவர்கள் வாழும் இடங்களை எங்களுக்கு காட்டுகிறார்கள். ஏமாந்த தமிழர்களே இவர்களின் நோக்கம் உங்களுக்கு புரியவில்லையா.?!
@@AlasteenRock நீங்கள் சிங்களவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தமிழர்களை விற்கிறீர்கள்.! நீங்கள் செய்யும் செயல்கள் சொல்வது என்னவென்றால். இலங்கையில் வாழும் தமிழர்கழுக்கு இலங்கை அரசால் எந்தவொரு சிக்கலும் இல்லை என்பதாகும்.!
இலங்கைக்கு சென்று அங்குள்ள அழகான இடங்களை எல்லாம் சுற்றி பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு😊
சுற்றிப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கணும் ணு
Welcome bro☺
நன்றி
Tamil valga ❤ 🇨🇰 👍 @@Good-po6pm
அங்கு இருந்தது போல் உணர்வு . இவைகளை பார்த்துவிட்டு செத்தாலும் பரவாயில்லை.♥️😊
Yes😊
ஆம் மிக்க நன்றி
SORKE VAASEL grouple itukureenga
Hi brother.s தோசைகல் சூப்பர் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
🤣🤣 நன்றி
One of the best place in the world it has to reach the whole world.
Thanks
Nice vlog! Enjoyed it.
Thank you
Yes I have there where you guys are :
It is -20 in Toronto with heavy wind, with freezing cold :
Living in Canada since 1979, came for my studies, happily retired now: Originally from Jaffna, lived in Kandy, a wonderful place, now Kandy is too Crowded: Still a beautiful place:
Enjoy your Trip , be safe: 👍🙏👌
Thanks 👍
சொல்லமுடியாது சகோதரன் அவ்வளவு அருமையான காச்சி👌❤️🌹
நன்றி
It shows Marvelous place with a pleasant climate. Enjoy. ❤❤❤
Thanks
இலங்கை என்றாலே சொர்க்கம் தான்😊
ua-cam.com/video/_Y3XyfUbZak/v-deo.html&ab_channel=Nimirvu
நன்றி
Dude, உங்களின் காலை பொழுது அனுபவம் (16:50) ஓர் கவிதையாய் ஒலித்தது .. மிக அருமை! நல்வாழ்த்துக்கள்! ✌️👍😊
மிக்க நன்றி சகோ
One of the best video so far 👌
Thanks
அழகான அருமையான இடம் வாழ்த்துக்கள் 😊😊
நன்றி
வணக்கம்
உங்கள் சுற்று பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி
WOW that is a great video thank you so much and friends enjoy your day take care God Bless Vazhga Valamudan 💞
Thank you so much 👍
Wow amazing views😍👌
Thanks
Nice be Safe all
Thanks
This video is real fun
Thanks
Nothing like camping outside love it!
Thanks
WOW Super ❤🙏👏☝👍👍
Thanks
Super brother ❣️
Wow super 👍
Thanks
Your are welcome bro 🤗
Anna super Adam and toilet wasadi than இல்லை 😂
Anna video super ❤️❤️❤️
Thanks
Amazing ❤️
Thanks
Beautiful video❤
Thanks
❤SOUPPER ❤
Thanks
சூப்பர் தம்பி 👍
நன்றி
Suooooper kaalai kaadsi
Thanks
அற்புதமான இடம். அருமையான காம்பிங் காணொளிக்கு நன்றி. ஒரு ஆளுக்கு காம்பிங்க்கு எவ்வளவு காசு ?
நன்றி
Thank you for showing this camping
Thanks
What about toilet facilities?
Public toilets have
🤣🤣 they will arrange
Good travel god bless you
Thanks
Nice
We will make it in August.
Thanks
Enjoy, inga naaga ipadi shorts oda ipadi irukka mudiyathu..
Ok thanks
This is a real fun bro
Thanks
Enjoy ur barbecue treat.when we come to Srilanka we can have the same treat.will u help us.hopefully.🇨🇦🍁
Thanks 👍
அருமையான காட்சிகள் .
அன்பான தம்பி பொச்சடிக்காமல் சாப்பிடுங்கள் ஐயா. கழிவறைகளுண்டா?
🤣😅
When are you all coming to batticaloa you çan stay in my place
Sure thanks 😊
Camping is always nice.
Thanks
தம்பிகளே சுப்பர் சூரியோதையம் , அழகான கானொலி. இங்கும் சமைத்தவுடன் சாப்பிடவேண்டும் , இல்லாவிடில் microwave ல் சூடாக்கித்தான் சாப்பிடலாம் நன்றி 👍🙏😇உஷா லண்டன்
நன்றி
எல்லாம் சூப்பர்
நன்றி
Hi brothers you're all video very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks
Woow super
Thanks
இலங்கை ஒரு சொர்க்கம். அனுபவியுங்கள்.
Yes😊
நன்றி
Wow super❤
Thanks
Nice 👍 please 🇨🇰
Life of Alasteen rock 2024❤
Thanks 👍
தம்பிமார் குளிர் நாடுகளில் -10,-20 இல் எல்லாம் குளிராக இருக்கும். பனிகட்டி நிலத்தில் படர்ந்திருக்கும் ,அப்படி இருந்தாலும் வேலைக்கு செல்லத்தான் வேண்டும்.இந்த நிலமை 3 - 4 மாதம் வரை இருக்கும்.ஒரு கணம் நினைத்துப்பாருங்கள்.
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி
இது எந்த இடம் location?
Heaven🏕🏞🌄❤ Enjoy the feast🔥🍗🍖🍢
Thanks
@Alex your videos without racsm gets more views
Thanks
❤❤❤
😇
Kaalai neram ithamaanathu kaattin eeram pathamanathu enra song kelugkal
நன்றி
இதே குளிர்என்று சொன்நால் கனடாவில் குளிர் எப்படி இ௫க்கும் தெரியுமா? சீவியம் விட வ௫மானம் இ௫ந்தால் இலங்கை வாழ்க்கை சொர்க்கம் தான்
நன்றி
Bathroon or washroom facilities??
Ya .. they have
Kanda padi Songs Podurathala Annanukku Oru Copy Right Parcel😂
🤣🤣 அது சரி
👍
😇
👌
😇
ஆண்டவர் படைச்ச உலகம் அனுபவி ராயா அனுபவி.beautiful very nice about the toilet?
open out site (it's was amazing)
😅 they arrange all facilities
எவ்வளவு ரேட் என்றுசொல்ல வில்லை
நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்
👋🤚👍🙏
😇
🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
😇
Copyright aahatha songs ku😢
No that short
இதைப்பார்தால் வீடு வாடைகைக்கு எடுத்து முற்றத்திலபடுக்கிற மாதிரி இருக்கு!!!.... உண்மையான காம்பிங் மாதிரி தெரியவில்லை.
🤣 நன்றி
Bro price epadi
Ok broo you can call directly
மலை நாட்டுப் பக்கம் போனதால் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி என்பது தெரியும் மக்களுக்கு எங்கு போனாலும் உங்கள் உடலநிலையில் கவனாமாய் இருங்கோ
நன்றி
தமிழர்கள் பகுதிகளை முறையாக சரியாக காட்டாத இவர்கள். சிங்களவர்கள் வாழும் இடங்களை எங்களுக்கு காட்டுகிறார்கள். ஏமாந்த தமிழர்களே இவர்களின் நோக்கம் உங்களுக்கு புரியவில்லையா.?!
ஏனுந்த வீண் பேச்சு நல்லது பேசுக . இலங்கை நமது தாய்நாடு. ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்தல் எல்லோருக்கும் இன்பம் தரும் நிம்மதி தரும்.
நன்றி
@@Good-po6pm ஐயா உத்தமரே தயவு செய்து மகாவம்சத்தை படிக்கவும்.!
@@AlasteenRock நீங்கள் சிங்களவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தமிழர்களை விற்கிறீர்கள்.! நீங்கள் செய்யும் செயல்கள் சொல்வது என்னவென்றால். இலங்கையில் வாழும் தமிழர்கழுக்கு இலங்கை அரசால் எந்தவொரு சிக்கலும் இல்லை என்பதாகும்.!
@@AlasteenRock தயவு செய்து வேலை செய்து உழைத்து சாப்பிடுங்கள். தமிழர்களை காட்டிக் கொடுத்து வாழ்வது துன்பத்தை தரும்.!
Bro padukurathu, nu sonna thooya tamil illa thogurathu ,thookam , nu than solluvaga padukurathu nu sonna vera mathi than artham enge uurla ellam 😂😂😂
😅🤣🤣 அது தமிழ் நித்திரை தான்
Beautiful video❤
Thanks
❤❤❤
😇