எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா! ஆண்டவரே! இன்றைய நாளை எமக்கு கொடுத்தைமைக்காக உன் பாதத்தில் நன்றியை சமர்பிக்கிறேன். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென். அம்மா அம்மா அடைக்கலதாயம்மா, பிள்ளைகள் எம்மை ஆதரிப்பாயம்மா மரியே வாழ்க, இன்றைய திருப்பலியில், வாழ்தொலி.நல்லகருத்துக்கள். 60வது கல்யாணம். சலவை பெட்டி துணி எல்லாம் சொல்லி மனதிற்கு சந்தோசத்தையும், நல்ல நகைச்சுவையாக திருப்பலி நிறைவேற்றின அருள்தந்தை ஆல்பர்ட் அவர்களுக்கு நன்றி நன்றி, பிரதர் இன்பநாதனுக்கும் நன்றி. GOD BLESS YOU.FATHER & BROTHER .
ஆமென் ஆண்டவரே என்னை தேற்றும் ஆண்டவரே என்மகள் வாழ்க்கை உடைந்து இரண்டாம் வாழ்க்கை அமைத்து தந்தமைக்கு கோடிகோடி நன்றிகள்.என் பிள்ளைகள் வாழ்கையை ஆசீர்வதியும்
இரக்கத்தின் இறைவா உம் படைப்புகளும் ஆற்றலும் மேலானது இதனை🙏 உணர்ந்து உம்முடைய அன்பில் ❤🙏என்றும் வாழ🙏🙏 அருள்தாரும் ஆமென் 🙏🌷அருட்தந்தை மற்றும் அனைவருக்கும் நன்றிகள்
நன்றி ஆண்டவரே உமது நற்செய்தியின் ஊடாகா ஒவ்வொருதருக்கும் உமது வார்த்தையை தந்துள்ளீர் இதுபோல நாமும் வாழ வேண்டும் தனுசன் சுனித்தா இவர்களின் திருமணம் வருகின்ற 2திகதி நடக்க இருக்கின்றது நீர் தாம் ஆசீர்வதித்து அவர்கள் அனைவரையும் வழிநடத்தும் எந்தவொரு தடங்களும் இல்லாமல் செயல்படுத்தும் தந்தையே நன்றி அதுபோல யார் எல்லாம் இப்படியான உதவிகள் தேவையோ அவர்களையும் ஆசீர்வதியும் ஆமென்
Price the all glory to God thank you for give my daily bread through this holy mass presented by the most blessed fr Albert and the arunkadai family thank you Jesus 🙏
Praise the Lord.The truth make us happy everyday.God bless Fr.Albert & Inbanathan to make us to be one in our Lord Jesus Christ to continue our journey on earth to inherit the place of heaven. Tq Father Albert . Your courageous as well as your humorous homily make us alive to participate the mass without fail.God bless you all 🙏🏽🙏🏽🙏🏽
I praise and thank God for the gift of brother for his voice. Indeed his song really help us to pray. Thank you brother. Father your message too very inspiring. Tks to God for using you as His instrument. Please share and promote the priestly vocation too.
Father..! In todays preaching u spoke abt Marriage an said that they are few people who dont want to get married an want to be alone. The person whom i love an introduced him to my family was ready to get married to me but due to som miscommunication he changed his mind an told me that i dont want to trust anyone again an want to live alone an will remain single ,after listing to it i was Very much distrubed,my family is worried abt my wedding an also him coz he crossed 32now an all are upset related to it , now suddnly as i was watching this message of yours an my heart was mold May gods will lasts... I pray that he should change his mindset an get married to Me or the girl whom god has already chosen. He should not remain single coz of som miscommunication.
தந்தையின் செய்திகள் வாழ்விற்கு மிகபெறிய பலத்தை கொடுக்கிறது. தந்தைக்கு எனது அன்பான வாழ்த்துகள். சமாதானம் .
தங்களின் இறை பணி மென்மேலும் சிறக்க இறை இயேசுவை வேண்டுகிறேன்.
ஆல்பர்ட் தந்தையின் செய்திகள் உண்மை , எளிமை க்கு சான்றாக உள்ளது. தந்தையின் திருப்பலியை காணாமல் இருக்க முடியவில்லை.
Praise the Lord.. Ave Maria.. Thank you so much father and Kc Trichy team. Amen... Amen... Amen.........
தங்களின் வாயினின்று வரும் இறைவார்த்தை என் போன்ற பலருக்கு ஆன்ம பலம் அளித்து வருவதற்காக இறைவனுக்கு நன்றி.
இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா! ஆண்டவரே! இன்றைய நாளை எமக்கு கொடுத்தைமைக்காக உன் பாதத்தில் நன்றியை சமர்பிக்கிறேன். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென். அம்மா அம்மா அடைக்கலதாயம்மா, பிள்ளைகள் எம்மை ஆதரிப்பாயம்மா மரியே வாழ்க,
இன்றைய திருப்பலியில், வாழ்தொலி.நல்லகருத்துக்கள். 60வது கல்யாணம். சலவை பெட்டி துணி எல்லாம் சொல்லி மனதிற்கு சந்தோசத்தையும், நல்ல நகைச்சுவையாக திருப்பலி நிறைவேற்றின அருள்தந்தை ஆல்பர்ட் அவர்களுக்கு நன்றி நன்றி, பிரதர் இன்பநாதனுக்கும் நன்றி. GOD BLESS YOU.FATHER & BROTHER .
கோடி நன்றிகள் இயேசு அப்பாவுக்கு இன்றைய இறைசெய்திக்காகவும் உமக்கு கோடிநன்றி நன்றி பாதர் ஜெபிக்கிறோம் நன்றி பிரதர் எல்லோருக்கும் நன்றி
Praise the Lord. Have mercy on us. Save us from corona virus. Thank you Jesus for your kindness blessings and graces.
எல்லாம்வல்ல இறைஇயேசுவே, கண்களின் எச்சைகளுக்கு இடங்கொடாமல், மனதின் சபலத்திற்கு மயங்காமல் "உம்முடைய திருச்சட்டம் அறிவித்திருக்கும் கட்டுபாட்டில் ஒழுங்கான திருமணவாழ்வில் நாங்கள் மகிழ்ந்திருக்க எங்களை ஆசீர்வதித்தருளும்." ஆமென்.
Good
இயேசுவின் தாயே ஏழைகளின் தாயே எளியவர்களின் தாயே எங்களின் தாயே பரிசுத்த தாயே பரலோக அன்னையே உம்மை நோக்கி கரம் விரித்து வரம் வேண்டி வருகிறோம் எங்களை ஆசீர்வதிங்க மாதா அம்மா நன்றி பரிசுத்த தாயே பரலோக அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஆமென் ஆண்டவரே என்னை தேற்றும் ஆண்டவரே என்மகள் வாழ்க்கை உடைந்து இரண்டாம் வாழ்க்கை அமைத்து தந்தமைக்கு கோடிகோடி நன்றிகள்.என் பிள்ளைகள் வாழ்கையை ஆசீர்வதியும்
மறையுரை ஆழமான கருத்துள்ளதாக இருந்தது
நன்றி பாதர்.
God bless you Father
Thank you very much Father
praise the lord amen
மன ஆறுதல்
மன வலிமை
வெற்றியின் இரகசியும்
நன்றியின் வெளிப்பாடு
Praise the lord father and every one 🙌 God bless you
Jesu Appa Enmahalin Kudumbathil Anbayum Amithiyum Samathanathum Arulum. Amen 🙏🙏🙏
இரக்கத்தின் இறைவா உம் படைப்புகளும் ஆற்றலும் மேலானது இதனை🙏 உணர்ந்து உம்முடைய அன்பில் ❤🙏என்றும் வாழ🙏🙏 அருள்தாரும் ஆமென் 🙏🌷அருட்தந்தை மற்றும் அனைவருக்கும் நன்றிகள்
Thank you Lord Jesus 🙏 திருப்பலி இறை வார்த்தைகள் ஜெபம் பாடல்கள் எல்லாம் மிக மிக மிக அபிஷேகம் ஆக இருந்தது பாதர் thank you father thankyou all team
Amen ....Praise the Lord ....Thank you so much father and for Kc Team members .....
மரியே வாழ்க ! ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி !
Thank you lord for everything you have done for us 🙏
Father thank you very much 🙏 en makal 10th exam pass nalla marks atothu erukanga unga prayerkku romba nanri
நன்றி ஆண்டவரே உமது நற்செய்தியின் ஊடாகா ஒவ்வொருதருக்கும் உமது வார்த்தையை தந்துள்ளீர் இதுபோல நாமும் வாழ வேண்டும் தனுசன் சுனித்தா இவர்களின் திருமணம் வருகின்ற 2திகதி நடக்க இருக்கின்றது நீர் தாம் ஆசீர்வதித்து அவர்கள் அனைவரையும் வழிநடத்தும் எந்தவொரு தடங்களும் இல்லாமல் செயல்படுத்தும் தந்தையே நன்றி அதுபோல யார் எல்லாம் இப்படியான உதவிகள் தேவையோ அவர்களையும் ஆசீர்வதியும் ஆமென்
Praise the lord Fr.Albert Fr.Deeban good massage for marriage God bless your service and your support teams Amen Amen Amen Hallelujah
Perfect sermon father... Very true.. this is how the marriages are happening.. now a days
அறுனமயான பதிவு. . நன்றி Father. .Praise the Lord. .Amen
Praise the lord thank you Father God bless you very good message for everyone
THANK YOU JESUS! AVE MARIA! MAY GOD BLESS EVERYONE ESPECIALLY FATHER AND TEAM 🙏 VERY NICE SERMON 😇💐
Praise the Lord Jesus Thank for God's word Good morning father
Good morning 🌻 father have a nice day father god bless you amen amen
Prause the lord
Thank you fr for the very impressive speech and prayer.
Thank you Father for your meaningful message. Praise the lord. God. Bless your Kc team.
⛪உலக கொரனோ நோயாளிகளுக்காக ஒரு திருப்பலியை ஒப்புக்கொடுத்து அவர்களுக்காக மன்றாடுங்கள்⚘⚘
என் இயேசுவே எங்களை இரட்சியும். மரியேவாழ்க.ஆமேன்🙏🙏🙏🙏🌹
Jesuve umakku pugal. Mariye vaalga.
Thank you Jesus for the excellent message & mass. Thank you Father & your team. Ave Maria.
யேசுவுக்கே புகழ்... மரியே வாழ்க...
Thanking you for the mass Rev and May god bless you and the team.your the best teacher and the guide.
Praise the lord Alleluya Ave marieye vaalga yesu mary susaiye ummai naangal neshikkinrom ulagathhai kaappatrungal amen
Price the all glory to God thank you for give my daily bread through this holy mass presented by the most blessed fr Albert and the arunkadai family thank you Jesus 🙏
எல்லா மாட்சியும் ஆட்சியும் உமக்கே இறைவா ஆமென்
திருமணமான ஒவ்வொருவரும் இன்றைய மறையுரையை மனதிலிருத்தி குடும்பவாழ்வை வழமாக்குவோமாக.அருட்தந்தைக்கும் பாடல்இசைக்கும் சகோதரருக்கும் நன்றிகள்பல.இறைவனின் அருட்கரம் உங்களைவழிநடத்தட்டும்.இயேசுவுக்கே புகழ்.மரியேவிழ்க.
Excellent Fr sermon was superb about the sacrament of marriage
V v nice church.u r.a v.great and God bless for ever and ever..
Praise the Lord Jesus Christ... Amen Amen Amen
Thank you Father GOD BLESS YOU
Glory to God masatta mariye vazga 🙏🙏🙏 good morning father🙏🙏
Thank you God. Pray for my Parents good health
இயேசுவுக்கு புகழ்
Praise the lord father your sermon very much amazing god bless you and your team member's Tq to all ave maria alleluia 🙏🙏🙏🙏
Thankyou father today message
Praise lord Jesus Christ 🙏
Thank you Father
God bless you all
Amen
Praise the Lord.The truth make us happy everyday.God bless Fr.Albert & Inbanathan to make us to be one in our Lord Jesus Christ to continue our journey on earth to inherit the place of heaven. Tq Father Albert . Your courageous as well as your humorous homily make us alive to participate the mass without fail.God bless you all 🙏🏽🙏🏽🙏🏽
இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
👏👏👏👏👏🌹🌹
Praise the lord jesus. amen🙏🥰🙏
Praise the Lord Jesus Christ . Thank you Father Albert and brother Inbanathan.
Praise the LORD. Thank you Jesus. Thank you father and brother for the Holy mass. Message and songs are so nice.
நன்றி இறைவா உமக்கு நன்றி
Fr semma message given by you... today given really good definition about marriage life....tq fr....praise the lord.....amen amen
Amazing homily about marriage.Rev.Fr.Albert's sermon was inspiring us.
Amen 🙏. Praise the lord 🙏.Thank you father and Team 🙏. God bless you 😇
Good morning Father. God Bless you and your team
Praise God 👏Very blessed and Great Sermon Fr Albert and co team . God bless your Ministry.
Good morning father. Praise God. Amen.
Praise the lord.................................Amen......................................
Praise the Lord,Amen,Hallelujah,Ave Mareia....
Good morning father and you team god bless 🙏🙏🙏🌟🌟🌟🌟👌👌🌹🌹
நன்றி இயேசு மும்பை
Praise the Lord father god bless you all your team members alleluya
கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும். இத்திருப்பலி பிரிந்து வாழும் குடும்ப ங்களை இணைக்கட்டும்.
Praise the Lord, Amen, Amen, Amen. .
Praise the Lord praise the Lord Amen Amen Amen thanks Jesus 🙏🙏🙏🙏🙏🙏💖
Amazing fr. Albert?! Really your sermons are very interesting and from the Holy Spirit
praise to be the lord jesus christ.
Thank you father
God bless you.
Thanks Father, Please Pray for us. AMEN
Amen. Praise the Lord.
Praise the lord Amen Thank you Jesus . My husband left eye vision is getting better Ave maria ,Thank you Father Albert
I praise and thank God for the gift of brother for his voice. Indeed his song really help us to pray. Thank you brother. Father your message too very inspiring. Tks to God for using you as His instrument. Please share and promote the priestly vocation too.
Fr God bless you
Amen Amen Amen Thank you Jesus Thank you Father Amen
Amen, thank you Fr.
Amen. Ave Maria
So good
Thank you father albert super Sermon.
Praise the Lord...
Praise you JESUS💐 Thanks to kc team💐
Praise the Lord father amen amen amen
Praise the lordAmen.
Praise the lord Albert father
Praise the Lord Hallelujah Amen
Thanks Jesus Amen Amen Amen..
Praise the lord father 🙏🙏🙏
From France 🇳🇱
Father..! In todays preaching u spoke abt Marriage an said that they are few people who dont want to get married an want to be alone.
The person whom i love an introduced him to my family was ready to get married to me but due to som miscommunication he changed his mind an told me that i dont want to trust anyone again an want to live alone an will remain single ,after listing to it i was Very much distrubed,my family is worried abt my wedding an also him coz he crossed 32now an all are upset related to it , now suddnly as i was watching this message of yours an my heart was mold
May gods will lasts...
I pray that he should change his mindset an get married to Me or the girl whom god has already chosen. He should not remain single coz of som miscommunication.
Wonderful sermon about marriage father
Praise the Lord.
Thank you lord and Jesuse christ MotherMary youra beliver amala louis,
YESUVE EN AANDAVAR 🙏
Ur awesome lord for protect us
Lord Jesus Christ Bless you all. Amen Amen Amen.
Good morning. Have a great Friday. May God bless everyone.
Praise the lord Jesus Christ Glory Amen 🙏
Thank you father amen