குழந்தை பெத்துக்குறதுல என்ன அவசரம் பொறுமையா இரு.. அது பெரிய கமிட்மென்ட்.. Counselor Jayzen

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 34

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 місяців тому +13

    குழந்தைகளுக்கு எதார்த்தமான வாழ்க்கையை சொல்லி வளர்க்கவேண்டும் என்பதை மிக அழகாக சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி....

  • @rowarss781
    @rowarss781 7 місяців тому +5

    நல்ல அறிவுரை இது யதார்த்தமான உன்மை எல்லோருக்கும் பொருந்தும் மிக்க நன்றி சார்

  • @mahendrenrathinam1400
    @mahendrenrathinam1400 7 місяців тому

    உங்கள் பதிவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .நனும் நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நமது குழந்தை என் கடை நிலையில் இருந்து வாழ்க்கை வாழ கற்றுக் கொள்ள கூடது .

  • @MT-fl5ef
    @MT-fl5ef 7 місяців тому +2

    இளமை என்பதுசோப்பு மாதுரி அதை இருக்கும் போதே குளிக்க வேண்டும், இல்லை என்றால் சோப்பு காற்றிலே நுறையா கரைந்து விடும் 😂😂😂

  • @arunadevi2930
    @arunadevi2930 7 місяців тому +2

    Sir, please post a video on counseling for a male chauvinist person without compassion and his wife who is living a painful life

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 6 місяців тому +2

    JAIZEN Sir. எனக்கு மிக மிக ஆச்சர்யம். நாங்கள் அந்த காலத்தில் கடிதத்தில் எழுதிய **நிற்க** உங்களுக்கும் தெரிந்து இருப்பது எப்படியோ. நம்பவே முடிய வில்லை sir. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Chan-t7d
    @Chan-t7d 7 місяців тому +2

    பின்பு இவருக்கு ஏன் கல்யாணம் கடடுகிரீர்கள் கோடி சம்பாதித்து கல்யாணம்முடிக்கலாமே ?

  • @arrahmanarrahim3001
    @arrahmanarrahim3001 7 місяців тому +5

    Avar thirumanatha thalli podama wife convince panrathu thappu
    rompa late ah kalyanam panna ponnu kidaikkathu athu vera visayam
    athukaga kalyanam pannitu kayapadutha koodathu

    • @rubyChennai
      @rubyChennai 6 місяців тому +1

      Correct, ponnukkum vayasu aaguthu, vayasu aaga aaga avalukkum kashtam kuzhandhai pethukarathu

  • @arunadevi2930
    @arunadevi2930 7 місяців тому

    The way you approach the problem is amazing sir, you attack the root cause of the problem and not the person - which makes you the winner in solving the issues, whereas in families we react emotionally which doesn't work.Welldone Sir, Good job 👍

  • @muthuscollections1151
    @muthuscollections1151 6 місяців тому +1

    Ivar migavum azagaaga pesugirar. Thelivaana vilakkam.

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 6 місяців тому

    oru nimidaththil vaalkkai maarukirathu kaatrulla thuutri kol ❤❤❤❤❤

  • @VIGNESHKR-y1i
    @VIGNESHKR-y1i 6 місяців тому

    The only person in my life. In which I have seen peak of Maturity & Clarity🎉.

  • @DhatchayaniRajesh
    @DhatchayaniRajesh 6 місяців тому

    Sir super 👌 speech good job keep rocking sir god bless you sir 🙏

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 7 місяців тому

    இன்று விளம்பரமே குழந்தை வேண்டுமா மருத்துவமனை வாங்க இந்த விளம்பரத்தின் அசிங்கமும் அரசியலும் மக்களுக்கு புரியவில்லையா. சூழ்நிலைக்கு ஏற்ற வாழ்க்கை முறையை பழக்க வேண்டும்.கார்ப்ரேட் சதி.

  • @dmjvlogs3603
    @dmjvlogs3603 7 місяців тому

    சார் என் கணவர் மது அருந்துவர், சந்தேகப் படுவர் இது போல் கவுன்சில் கொடுத்து இருந்து இருந்தால் related வீடியோ போடவும்

  • @Singlemindedmusic12345
    @Singlemindedmusic12345 3 місяці тому

    Super sir

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 6 місяців тому

    Arrangment marriage la paian family before marriage oru type irukanga after marriage vera type irukkanga aduvum paian romba vera madri irukkan venumna iru illana ponu soldranga romba tappa valakranga sir paiangala

  • @joyceblessing6401
    @joyceblessing6401 7 місяців тому +1

    இது கொஞ்சம் வித்தியாசமான பிரச்சனை தான்.

  • @jenitta6373
    @jenitta6373 7 місяців тому +3

    EGO athaa problem

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 7 місяців тому +3

    Ethuve oru ponnu solliruntha oru payana kevalama thaan entha samugam pathurukum😢

  • @kumaran4022
    @kumaran4022 7 місяців тому

    I front of third person how to behave (men) I have learnt from this wonderful

  • @jayaseeli9095
    @jayaseeli9095 7 місяців тому +2

    Avan than money ku alaiyuran

  • @suganyapandurangan4145
    @suganyapandurangan4145 7 місяців тому +1

    Sir I searched your contact details in Google and all, but I couldn't, atleast please tell me how to search

    • @asathalmamiyar7803
      @asathalmamiyar7803 7 місяців тому

      Google la sir name pottu contact number search panninal varum sis

  • @selvamania8745
    @selvamania8745 7 місяців тому +3

    நாமே குழந்தை நமக்கேன் குழந்தை

  • @NiharaMubeen-ei4gl
    @NiharaMubeen-ei4gl 7 місяців тому

    🎉

  • @UmaDevi-qx5fy
    @UmaDevi-qx5fy 7 місяців тому +1

    This man looks like Actor vijay 😊

  • @Radhie_Krishna
    @Radhie_Krishna 7 місяців тому

    Itha sir contact number vennum sir