Early Marriage in KP Astrology | KP முறைபடி இளமையில் திருமணம் யாருக்கு ? | Marriage in KP Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • Early Marriage in KP Astrology | KP முறைபடி இளமையில் திருமணம் யாருக்கு ? | Marriage in KP Astrology | KP Astrology Class in Tamil | Marriage Timing in KP Astrology
    இளமையில் திருமணம் ஆனவரின் | ஜாதக ஆய்வு | KP Astrology lessons in Tamil | KP Jothidam | Advanced KP Stellar Astrology
    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevara...
    Our English Website: kpastrologyclas...
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Facebook : Link / stell .
    Our English You Tube Channel : / megaraajan
    **உப நட்சத்திர கோட்பாட்டினை( Sub lord Theory) பயன்படுத்தும் ஜோதிடர்களும் , ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களும் , அகில இந்திய சார ஜோதிடர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினராவது வரவேற்கப்படுகின்றது.**
    1. கே.பி. ஜோதிட முறையில் திருமணம் எப்போது நடக்கும் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Astrology Marriage ...
    2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    www.youtube.co....
    3. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    www.youtube.co....
    4. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    www.youtube.co....
    5. கே.பி ஜோதிட முறையில் ஜாதக ஆய்வுகள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Medical Astrology i...
    6. கே.பி. ஜோதிட முறையில் வேலை தொழில் எப்படி தேர்வு செய்வது
    • கே.பி. ஜோதிட முறையில் ...
    7. கே.பி. ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Medical Astrology i...
    8. கே.பி ஜோதிட முறையில் பிரசன்ன ஜோதிடம் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Prasanna Jothidam, ...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். அல்லது நமது சேனலில் உள்ள you tube videoக்களில் குறைந்தது 100 video க்களையாவது பார்த்திருக்க வேண்டும் .
    பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்
    பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
    குறிப்பு :-
    ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)
    பயிற்சியாளர்:-
    ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,
    உயர் திரு A.தேவராஜ் அவர்கள்.
    இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
    Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
    சிவந்தாங்கல், சிக்கராயபுரம்,
    குன்றத்தூர், சென்னை- 69
    செல்: 9382339084
    வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .
    வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)
    எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .
    எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.
    நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
    மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 9382339084
    We are conducting Advanced KP Astrology Classes in Chennai, Coimbatore, Trichy , Salem, Madurai, Tirunelveli, Pondicherry, Bangalore, Delhi, Mumbai, Kolkatta, Pune, Hyderabad.
    #KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
    #Rulling_Planet_In_KP
    #Birth_Time_Rectification
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #Marriagematchinginkpastrology
    #Marriage_matching_in_kp_astrology
    #KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​_7ம்_ பாவமும் | திருமண வாழ்க்கையும் | Part 1 | KP Astrology Class in Tamil |
    Our Website: www.astrodevara...
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Facebook ' Link / stell. .
    To Download Our Demo Software Visit Our Website: www.astrodevar....
    If you are find any difficult to download our Software Demo Version Contact: 9382339084

КОМЕНТАРІ • 36

  • @surendranramiya5226
    @surendranramiya5226 3 роки тому +2

    இளமையில் திருமணம்.
    சிறப்பான விளக்கம்
    பாவகாரகம், கிரக காரகம்
    திருமண சாதகத்திற்கு
    விளக்கிய விதம் மிகவும் அருமை.
    1, 7 பாவம் திருமண ஜோடி
    அதற்கு 6, 12ம் பாவம் திருமண தடை. 6,12ஐ தடுக்கும் 5, 11 ம் பாவம்
    நல்லது.
    தசா புத்தி திருமணத்திற்கு
    சாதகமாக எப்படி இருக்கணும்
    என்று விளக்கியது மிகவும்
    அருமை.
    தசா, புத்தி ஒரே கிரகம் தொடர்பு
    நன்றாக அமைந்தால் திருமணம்
    செய்யலாம். இந்த ஜாதகருக்கு
    ராகு திசை ராகு புத்தி, சுக்ரன்
    அந்தரம் திருமணத்திற்கு சாதக
    மாக அமைகிறது என்று பார்த்தோம்.
    மிகவும் அருமையான விளக்கம்
    குருஜி அவர்கள்.

  • @desappacharinavaneethan1242
    @desappacharinavaneethan1242 3 роки тому

    இளமையில் திருமணம் ஜாதக ஆய்வு மிகவும் சிறப்பு ஐயா. விரகு கற்பூரம் உதாரணம் அருமை. அடி வாங்குவது அடிப்பது நகைச்சுவை. மொத்தத்தில் உங்களுக்கு நிகர் நீங்களே ஐயா. வணங்குகிறோம்.

  • @viswanaathp5586
    @viswanaathp5586 3 роки тому

    இளமையில் திருமணம் பற்றிய தங்களின் விளக்கம் மிகவும் அருமை ஐயா.

  • @kpastrogandhi7856
    @kpastrogandhi7856 3 роки тому

    இளமையில் பருவ வயதில் திருமணம் நடைபெறுவதிற்கான பாவ கிரக காரகங்களை மிகவும் சிறப்பாக விளக்கம் அளித்துள்ளீர்கள் ஐயா.மிக்க நன்றிகள்.

  • @baburao8288
    @baburao8288 3 роки тому

    இளமையில்
    திருமணம்
    மிகவும் சிறப்பான தெளிவான விளக்கம் மிக்க நன்றி🙏
    வாழ்க வளமுடன்

  • @sivakumarsundararasu523
    @sivakumarsundararasu523 3 роки тому

    முதல் நாள் பாடம்
    முழுவதும் அருமையான விளக்கம்.
    அடுத்த வகுப்பை
    ஆவலோடு எதிர்நோக்கி உள்ளோம்.
    🙏 நன்றி 🙏 வணக்கம் 🙏

  • @jayaprakashjp8707
    @jayaprakashjp8707 3 роки тому

    அடிப்படை ஆர்வலரும்
    ஆரம்ப நிலை மானவரும்
    முழுமையாக கற்க ஏதுவான
    கருத்துக்களை வித்திடும்
    வித்யாதேவ(ராஜ)ன் ஐயாவிற்க்கு நன்றி நன்றி நன்றி

  • @varthagraphics3646
    @varthagraphics3646 3 роки тому

    super; very nice; marriage prediction date fixing ---> Nicely Explained

  • @manimuthu3367
    @manimuthu3367 3 роки тому

    இளமையில் திருமணம் பற்றிய தங்களின் சிறப்பான ஜாதக விளக்கங்களுக்கு மிகவும் நன்றிகள் சார்.🙏

  • @krishnank1715
    @krishnank1715 3 роки тому

    Gurunathar Sri Devaraj avarkatku vanakkam. I really appreciate your valuable teaching to your students. Great sir

  • @ntcneyveli9686
    @ntcneyveli9686 3 роки тому

    இளமையில் திருமணம் என்பது இன்றைய கால சூழலில் மிகவும் அரிதானது...
    அதை தாங்கள் மிகவும் அழகாக ஜோதிட ரீதியாக கணித்து தந்து அனைவருக்கும் விளக்கிய விதம் அருமை ஐயா

  • @Rajavenikpastro
    @Rajavenikpastro 3 роки тому

    குருநாதருக்கு வணக்கம்🙏🏻
    இளமையில் திருமணம்,
    ராகு. திசா, ராகுபுத்தி சுயபுத்தி திருமணம் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kowsalyaramachandran6462
    @kowsalyaramachandran6462 3 роки тому

    சிறப்பான பதிவுகள் சார் மிகவும் நன்றிகள் 🙏👍🏻

  • @revathi.n8210
    @revathi.n8210 3 роки тому

    குரு நாதருக்கு வணக்கம். இளமையில் திருமணம் என்ற இந்த பதிவில் பல நுண்ணிய நுணுக்கங்களையும் சேர்த்து கொடுத்துள்ளீர்கள் சார். கற்றது கையளவுதான். இன்னும் கற்பது கடலளவு உள்ளது சார். நன்றி நன்றிகள் சார்.

  • @babusharmababu8213
    @babusharmababu8213 3 роки тому +1

    வரன் அமையும் திசை கிமீ உறவா அன்னியமா விளக்கம் வேண்டும் சார்
    உங்களுடைய ஜாதக விளக்கம் அருமை சார் நன்றி!

  • @ssastrochannel9714
    @ssastrochannel9714 3 роки тому

    சுய தசை சுய புத்தி விளக்கம் அருமை

  • @premaramamoorthy5083
    @premaramamoorthy5083 2 роки тому

    Very nice explanation thank u sir congrats

  • @jaganathanejagan9418
    @jaganathanejagan9418 Рік тому

    அய்யா வணக்கம், சிறப்பான விளக்கம் இறைவன் அருள் எப்போதும் உண்டு உங்களுக்கு.
    சிறிய விளக்கம் கூறி முடிந்தால் நல்லது. உப நட்சத்திரம் எப்படி கணிக்க வேண்டும்? அது போல உப உப நட்சத்திரம் எப்படி கணிக்க வேண்டும். குழப்பமாக இருக்கிறது. நன்றிகள் அய்யா.

    • @astrodevaraj
      @astrodevaraj  Рік тому

      Dear Sir Please call my Cell: 9382339084

  • @karans7227
    @karans7227 3 роки тому

    இளமையில் திருமணம்
    யாருக்கு??? என்ற தலைப்பில்
    தங்கள் பதிவு சிறப்பு💐💐💐

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 3 роки тому

    Great Sir. Vazhga Valamudan.

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 3 роки тому

    எல்லோரும் கேட்டு பயன் அடையவும்.

  • @gauthamd1819
    @gauthamd1819 2 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 3 роки тому

    நல்ல தலைப்பு

  • @aruldhanam2222
    @aruldhanam2222 3 роки тому

    Super sar arul murugan H.Y.D

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 3 роки тому

    வணக்கம் சார்.
    திருமணம் பற்றிய சிறப்பான விளக்கங்கள்.
    1,7 ஜோடி , திருமணத் தடை தரும் பாவங்களின் எதிரி 5,11 என்பது திருமணத்திற்கு சிறப்பு . செவ்வாய் தசை சாதகம் இல்லை. ராகு-தசையில்...
    ராகு நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் திருமணத்தை தடுக்கவில்லை.
    போன தசையின் வலிமை அடுத்த திசையிலும் தொடரும்.
    சுய தசை சுய புத்தி சரியில்லை என்பது தவறான கூற்று.
    மிகவும் நன்றி சார்.

    • @rajalingamm6063
      @rajalingamm6063 3 роки тому

      பாரம்பரியத்தில் சூரிய,சந்திர,ராகு,கேது தசைகளைத்தவிர மற்ற தசைகளில் சுயபுத்தி இயங்காது என்கிற கருத்து உள்ளது அதனாலும் இருக்கலாமோ🤔🤔🤔

  • @kumapathy1
    @kumapathy1 3 роки тому

    Super sir

  • @sankaranc3178
    @sankaranc3178 Рік тому

    சார். ...பாடம் திருமணம் பற்றி. உதாரணம் காய்ந்த. விறகு ..... தீ

  • @meenakshisundari8650
    @meenakshisundari8650 2 роки тому

    27.1.1999/8.20