நிம்மியை பந்தாடிய சுப்பிரமணியன் சுவாமி | பச்சை பச்சையாய் கேட்ட ப.சிதம்பரம் | Subramanian Swamy | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • நிம்மியை பந்தாடிய சுப்பிரமணியன் சுவாமி | பச்சை பச்சையாய் கேட்ட ப.சிதம்பரம் | Subramanian Swamy | BJP
    #subramanianswamy #NirmalaSitharaman #Budget2024 #PMModi #PMNarendraModi #ParliamentBudgetSession #Budget2024 #BudgetNews #Finance #IndiaNews #BudgetDay #NarendraModi #NirmalaSitharamanSpeech #BudgetSession2024 #madhimugamtv #மதிமுகம்தொலைக்காட்சி
    மதிமுகம் தொலைக்காட்சி - வலையொளிக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. நமது வலையொளியில் இன்னும் இன்னும் தரம் நிறைந்த, தமிழ் நிறைந்த காணொளிகளை உருவாக்கிட உங்கள் ஆதரவை நமது சேனலுக்கு “SUBSCRIBE” செய்வதன் மூலம் அளிக்கவும். எங்கள் காணொளிகள் உடனுக்குடன் உங்களிடம் வந்துசேர கூடுதலாக “BELL ” பொத்தானை சொடுக்கவும். நன்றி!
    Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    To Advertise in Madhimugam TV Digital : Contact +919884060451
    For Tarrif Enquirey : advt@madhimugam.com
    Visit Madhimugam TV WEBSITE: madhimugam.com/
    Like Madhimugam TV on FACEBOOK: / madhimugamtv
    Follow Madhimugam TWITTER: / madhimugamtv
    Follow Madhimugam Instagram : / madhimugamtv
    Android App : bit.ly/2wPaL2m
    iOS App : apple.co/2PrGXz6
    ****************************************************************
    About MadhimugamTV
    Madhimugam TV is a General Entertainment with 5 Bulletin News Channel in Tamil Language, Based in Chennai, Catering to Tamil Community Spread around the world.
    We are available on all cable platforms in Indian Region
    #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #MDMK #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 242

  • @MadhimugamTVOfficial
    @MadhimugamTVOfficial  2 місяці тому +53

    Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released

    • @_-__-_7347
      @_-__-_7347 2 місяці тому +4

      Call to

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 2 місяці тому +2

      பச்சையாககேட்டதுபோதாதுகஞ்சம்கருப்பகாவும்சிகப்பாகவும்கேட்டுஇருக்கலாம்அவளைஎப்படிசெஞ்சாளும்தாங்கிகொள்வாள்அப்படிஒருஉள்ளம்

    • @sivaaisraj4072
      @sivaaisraj4072 2 місяці тому

      ❤❤❤❤❤😅9999❤⁹⁹99⁹9⁹❤⁹❤⁹9❤9❤⁹000099000099990⁰⁰000❤❤❤❤❤❤0❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤0❤00❤❤0❤😅❤❤❤😊❤❤❤

    • @sivaaisraj4072
      @sivaaisraj4072 2 місяці тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊

  • @akasparanthonysamy1018
    @akasparanthonysamy1018 2 місяці тому +34

    அன்பு சகோதரரின் விளக்கும் ஆற்றல் அருமை, அற்புதம். பாராட்டுகள்🎉.

  • @balachandranr9102
    @balachandranr9102 2 місяці тому +11

    சிறப்பான விமர்சனம். எல்லோருக்கும் புரிந்து கொள்ளும்படியாக இருக்கிறது.

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 2 місяці тому +1

    அருமை...!!

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 2 місяці тому +6

    நிதர்சனமாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 2 місяці тому +10

    ரொம்ப பயனுள்ள பதிவு நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டம் பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம் அதனால் மிகவும் நெஞ்சு பாரமாகிறது ஆனால் மக்களின் வாழ்க்கை போராட்டத்தை பற்றி சிறிது கூட கவனம் செலுத்தாத சிலரிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு சிக்கி சீரழிகிறோம் அவர்களோ வேளைக்கு ஒரு ஆடம்பர உடை வெளிநாட்டு பயணம் என கும்மாளமிடும் இமாம்கள் குரங்கு கையில் அகப்பட்ட மாலையாகி போனது மக்களின் வாழ்க்கை யாரிடம் சொல்லி அழுவது

  • @kannanr2427
    @kannanr2427 2 місяці тому +4

    சூப்பர் சூப்பரான விளக்கம்....வாழ்த்துக்கள் 🎉

  • @somasundaram8709
    @somasundaram8709 2 місяці тому +2

    Excellent demo

  • @nilannoor1749
    @nilannoor1749 2 місяці тому +3

    அருமை அருமை

  • @rams5474
    @rams5474 2 місяці тому +4

    You have really so much knowledge and this video is excellent without diversion. Thanks Madhimugam

  • @kareemsyed2863
    @kareemsyed2863 2 місяці тому +4

    SUPER BRO 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉KEEP IT UP.

  • @nilannoor1749
    @nilannoor1749 2 місяці тому +4

    மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @nilannoor1749
    @nilannoor1749 2 місяці тому +5

    சூப்பர் சூப்பர்

  • @loganathanponmozhi3156
    @loganathanponmozhi3156 2 місяці тому

    மிகவும் அருமையான விளக்கம்

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 2 місяці тому

    நகைச்சுவை.பேச்சு.அருமை

  • @Ram-rq3xj
    @Ram-rq3xj 2 місяці тому +8

    அருமை தம்பி. 15:35 அந்த மாமி இந்த தம்பியின் கேள்விக்கு பதில் சொன்னால் போதும்.

    • @satchin5724
      @satchin5724 2 місяці тому +1

      Nirmala totally waste. She is unfit to be a finance minister. Modi is also having no knowledge about indian politics. Namma thalai vidhi.

  • @madhavarajanponnusamy1562
    @madhavarajanponnusamy1562 2 місяці тому +9

    வசூல் செய்த மொத்த விவரமும் இந்த அம்மாவுக்கு தெரியும். காட்டி கொடுத்துட்டால் என்ன செய்வது என்ற பயம் தான். தேர்தல் வரும் நிற்க மாட்டேன். மந்திரி பதவியும் வேண்டும் என செல்ல மிரட்டல் விட்டிருப்பாங்க. கண்டீப்பாக அந்த அம்மாவின் திறமைக்கு கிடைக்கவே.

  • @senthilrajan3908
    @senthilrajan3908 2 місяці тому +6

    Chidambaram analysed the budget,
    Nirmala Sitharaman only read it in the parliament.

  • @johnpascal4808
    @johnpascal4808 2 місяці тому +5

    Super pa.😂

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 місяці тому +3

    Thank you for your information

  • @Vijayakumar-fk7mn
    @Vijayakumar-fk7mn Місяць тому

    Very good 19:07

  • @r.josephthiraviyamrajandur3427
    @r.josephthiraviyamrajandur3427 2 місяці тому +12

    BJP அரசின் இன்றைய நிலையை அருமையாக கூறுகிறீர்கள் நன்றி

  • @anabalagannagarathinam3920
    @anabalagannagarathinam3920 2 місяці тому

    Your Presence Very Good Brother

  • @kavithasankar9355
    @kavithasankar9355 2 місяці тому +1

    Very nice explanation

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 2 місяці тому +34

    அந்த அம்மாவுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஏதாவது தொகுதியில் நின்று வெற்றி பெற்று அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் நின்றால் 10000 ஓட்டுகள் கூட கிடைக்காது.

    • @SleepyBackpacker-bf9wt
      @SleepyBackpacker-bf9wt 2 місяці тому +5

      பத்து ஓட்டு கூட விழாது
      அட ஏன் சார்.
      அவர் வீட்டுகாரரே நிம்மிக்கு ஓட்டு போட மாட்டார்

    • @mohanv7499
      @mohanv7499 2 місяці тому

      Athellam rajinama seyyathu. Soru, thanni sappidravangala iruntha seivanga. Malathaiyum, mattu moothirathaiyum kudikkum nimmi rajinama seyyathu. Maanam ketta jenmam athu.

    • @RLVELU
      @RLVELU 2 місяці тому

      பச்ச பச்சையா எப்படிப்பட்ட பச்ச
      சிதம்பரம் என்ன நார கூதி ,தேவ்டியா
      ஊர ஓத்தவளே இப்படி கேட்டாதான்
      பச்ச பச்ச ய சிதம்பரம் கேட்டாருன்னு
      அர்த்தமே அந்த மாதிரி சிதம்பரத்துக்கு பேச
      தெரியாது ஏன்னா
      படுத்து பாவாடைய
      தூக்கி பதவிக்கு வந்தவர் அல்ல தெருவிலே நின்னு
      கரம் கூப்பி மக்களை பார்த்து ஒட்டு கேட்டு ஜெயிச்சு பதவிக்கு வந்த மனிதர்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      ஏன்டா மானங்கெட்ட முட்டாப் பயலே முரசொலி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மண்ணு மோகன் பத்து வருடம் மக்களை சந்திக்காமல் தானே பிரதமராக இருந்தான்? அப்ப நீ யாருக்கு மயிறு புடுங்கிட்டு இருந்தாய் முட்டாள் முரசொலி நாயே 😮😮😮

    • @myself_345
      @myself_345 2 місяці тому

      NIRMALA no mp . That's a problem .

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 2 місяці тому +4

    விடுங்க பாஸ்.. தமிழ்நாட்டில் எல்லாரையும் குடிக்க வைத்து டாஸ்மாக்கில் நம்ம சம்பாதிக்கலாம் பாஸ்.

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 2 місяці тому +3

    70% மக்கள் இந்த அமைச்சரவையாக இருக்கட்டும் பாராளுமன்றத்தில் இருக்கட்டும் இல்லை இதுதான் படிப்பறிவு பெரிய அறிவுத்திறன் கல்வித் திறன் இல்லாதவர்கள் தான் ஆகையால் இந்த அம்மாவுக்கு மட்டும் என்ன பெரிய ஞானம் அப்படியே கொட்டிக்கிட்டா வந்துறபோது 10 ஆண்டுகளா ஆயிருச்சு ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள அந்த விரிசல் வந்து மிகவும் அதிகரித்து இந்த நாடு ஏழை நாடாக மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது அதை எல்லாம் கத்துக்கிட்டா நம்ம நாடு தான் முன்னேறிடுமே அதனால விடுங்க அவங்களுக்கு என்ன தான் நடக்குதுன்னு பாப்போம்

  • @sakthivelu7008
    @sakthivelu7008 2 місяці тому

    Unmayane varthai sir

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 місяці тому +3

    Top to bottom ,mana satchi illaatha, katchiyudamirunthu nallathai ethir paarkka mudiyaathu,!!!

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 2 місяці тому +9

    ஏழைகளின் வயித்தெரிச்சல் 🔥 இந்த அம்மாவை சும்மா விடாது

  • @nirmalaesther3157
    @nirmalaesther3157 2 місяці тому +1

    Super act with fact.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 місяці тому +3

    Arumi arumi nanri ❤

  • @thimmanbootheygounder2239
    @thimmanbootheygounder2239 2 місяці тому

    சிதம்பரம் சொன்னதை மிக சிறப்பான விளக்கம்

  • @mohanamanivaduganathan69
    @mohanamanivaduganathan69 2 місяці тому +1

    தர்பார் உண்மை என்று சொல்ல இது தான் சரியான பதில்

  • @s.kaladharanthampi7340
    @s.kaladharanthampi7340 2 місяці тому

    அம்மா பட்ஜட் பற்றி நல்லா விளக்கம் கொடுத்திங்க அம்மா Very good

  • @ambika741
    @ambika741 2 місяці тому +2

    Veryverytruthsuper 1:29

  • @MalligaCharles
    @MalligaCharles 2 місяці тому

    Very good explanation

  • @azeezbasha7430
    @azeezbasha7430 2 місяці тому +4

    The curse of the people will never go waste ?

  • @satchin5724
    @satchin5724 2 місяці тому +1

    I want subramaniya samy to be as PM ot FM for current status and it will be a good for india.

  • @jebajeba7936
    @jebajeba7936 2 місяці тому

    Good vidio

  • @Jeyapandi-d1s
    @Jeyapandi-d1s 2 місяці тому

    Supper

  • @SaravananS-yq1up
    @SaravananS-yq1up 2 місяці тому

    தகுதியற்ற நிதி அமைச்சர்

  • @vigneshshanmugarajan789
    @vigneshshanmugarajan789 2 місяці тому +1

    ஆரியமாமியின் திருவிளையாடல்

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 2 місяці тому +3

    பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக

    • @poongodijothimani
      @poongodijothimani 2 місяці тому +1

      BAD QUALITY LEADER'S.
      RSS Dangers alcohol practice party'
      Shang Parivargal group
      Bhasarathangal associated Leader's.
      What about BJP politician very badly handling something anywhere indispensable leader s
      Bad Janatha party' (BJP)
      BHARATH MATHA KI JAI.
      NEXT PARLIAMENT ELECTION ELECT MR RAHUL GANDHI AVARGAL PERFECTLY INDIPENTED INDIAN LEADER'S WANTED PUBLICE PEOPLE' LIVED EVERYBODY LIFESTYLE DAMACARACI PARTY'.
      JOTHIMANI SIVAMAYAM VALGA
      RSS
      SHANG PARI VARGAL

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 2 місяці тому

    Best finance minister PC🎉

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @chandirang9856
    @chandirang9856 2 місяці тому +12

    அடுத்த தேர்தலில் வாங்கிய. ஓட்டு க்கு. நிம்மி அம்மா. வேட்டு வைச்சிட்டாங்க

  • @Choker-uv4yb
    @Choker-uv4yb 2 місяці тому

    Impossible to 😊 achieve
    As per the budget
    Statement.

  • @parthasarathy8372
    @parthasarathy8372 2 місяці тому

    Presentation very good.

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 2 місяці тому +1

    பொருளாதார நிபுணர் சுப்ரமணாயசாமியை நிதி அமைச்சர் பதவி கொடுத்தால் நாட்டில் பொருளாதாரம் வளரும் -

  • @samraj5283
    @samraj5283 2 місяці тому +12

    அவா, தமிழச்சியா அல்லது ஆந்திராவுக்கு தாரை வார்த்து கொடுக்க அனுப்ப பட்ட அவாளா?

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 2 місяці тому

      Aunty Andhra pickle Alwa is nice.

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 2 місяці тому

      Andrea alla Ippo veedu karnataka

    • @ravichandran7234
      @ravichandran7234 2 місяці тому

      உண்மையிலேயே நிர்மலா தமிழ்ப்பெண் இல்லை அவர்வந்தேரிகளின்கூட்டத்தைச்சேர்ந்தவர்

  • @jayapal8163
    @jayapal8163 2 місяці тому

    😊❤😊

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 2 місяці тому +4

    நீங்க ஒன் றை மறந்துவிட்டீர்கள்.
    டங்கர். (சபாநாயகர்).சொன்னது..... Please listen to p.chidambaram.

  • @kgsm143
    @kgsm143 2 місяці тому +1

    👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @samannababyrani6594
    @samannababyrani6594 2 місяці тому

    சிரிப்புடன் சிந்தனையான பேச்சு

  • @mohamedbatcha3800
    @mohamedbatcha3800 2 місяці тому +6

    Unfit FM Nimmi.

  • @Rgk-si8ei
    @Rgk-si8ei 2 місяці тому +2

    Do you know about the rate of garlic and anion?nimmy mamy if you eat the something as above someone ,who ate you ?not eligibile finanincial withot of knowlrdge of indian econamy

  • @ug.hacker7343
    @ug.hacker7343 2 місяці тому +2

    தமிழச்சி என்று சொல்ல வெட்ககமாஇல்ல

  • @SubaidaN-ux1hn
    @SubaidaN-ux1hn 2 місяці тому

    👌👌💐

  • @tony2012pillai
    @tony2012pillai 2 місяці тому +1

    Useless FM in Indian history..not even one budget she scored people appreciation

  • @Bose_madhaN
    @Bose_madhaN 2 місяці тому

    MSP means Minimum Support Price.....

  • @SaravananS-yq1up
    @SaravananS-yq1up 2 місяці тому

    நிதியமைச்சர் கோவில் பிச்சைக்காரர்

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 2 місяці тому +13

    அந்த அம்மாவுக்கு பஜ்ஜி போட தெரியும்

    • @ramalingamviswanathan7870
      @ramalingamviswanathan7870 2 місяці тому +1

      பஜ்ஜி போட தெரியாதுப்பா மாவடு போட தெரியும்.

    • @ramalingamviswanathan7870
      @ramalingamviswanathan7870 2 місяці тому +1

      பஜ்ஜி போட தெரியாதுப்பா மாவடு போட தெரியும்.

    • @vijayagandhi2689
      @vijayagandhi2689 2 місяці тому +1

      Pickle, vaadam poda nalla therium, nalla sales pananum therium

  • @michaelmicky120944
    @michaelmicky120944 2 місяці тому

    அவா ங்க ,ஆடிட்டு பாடிட்டு ,நல்லா காச்சு பாத்திட்டே இருக்கா . நால்லாவே இருக்கா .நீங்க நல்லாவே இல்லையா --------என்பது .

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 2 місяці тому +1

    Bro romba overa tharila

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh 2 місяці тому

    Unemployment and Inflationary pressure is high in the Country.Educated Unemployed youth are disgusted and dejected lot today, Skyrocketing prices of Food items are causing major havoc in the Country.The Budget doesn't understand the situation that exists in the Country.

  • @irajapandimunusami894
    @irajapandimunusami894 2 місяці тому

    வாட். அபௌட். ஜி. சகுயிரே.

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 місяці тому

    அல்வாநல்லாகிண்டுவாங்க

  • @E.elias1528
    @E.elias1528 2 місяці тому +1

    Minimum support price!

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 2 місяці тому

    Better she should give Alwa to every parliament members.Only Advani sir is getting solo
    Any Budget he won't care.

  • @AbdulWaheed-hx1fz
    @AbdulWaheed-hx1fz 2 місяці тому +2

    Nirmala will be back her native place soon,she proved that she can speak which not useful for our country people's,any way she is reach her retained age,so we advise her to take rest pls

  • @kasthurirangaraj3724
    @kasthurirangaraj3724 2 місяці тому

    அவிய்ங்க தான் கதறுறாய்ங்க

  • @chinnaiah.G
    @chinnaiah.G 2 місяці тому

    Superb!!❤

  • @sawarinathanc6653
    @sawarinathanc6653 2 місяці тому

    Fm falls down in 140 crore Indian people's mouth for her anti-people budget and stating that budget is very good and made for the people of india to development. She didn't speak about reduction of prices to gas, diesel, petrol and essential commodities daily incurred by downtrodden.she is not at all ready to reply to the question raised by then FC chidambaram.oppsites political parties are not in abroad. We hope that our FC will reconsider it and give equality to all 28 states and 8 union territories

  • @krishnasamyy7303
    @krishnasamyy7303 2 місяці тому

    This budgets shortly South states shortly subratly.

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 2 місяці тому

    Budget speech for, 80 mts.., nearly
    1 1/2 hrs.

  • @irajapandimunusami894
    @irajapandimunusami894 2 місяці тому

    செவேந்தரையகமிஷனய்ஸ்வேரிகுட்,

  • @pickykutty
    @pickykutty 2 місяці тому

    Eppadiallam kilichanga pakalamaaaa 😂😂😂😂😂😂

  • @MakeTheworld-z9q
    @MakeTheworld-z9q 2 місяці тому

    Ava ammavaa😂adhu oru back door summaa😂

  • @rengarajan3907
    @rengarajan3907 2 місяці тому

    Nimmikku suramaniyam swamitidam poi bugetpatri ok panni vangikko. Unakku nallathu🎉

  • @SleepyBackpacker-bf9wt
    @SleepyBackpacker-bf9wt 2 місяці тому +15

    மோடிக்கு நிம்மி அல்வா கிண்டி குடுக்க தெரியும்.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 місяці тому

    This year budget only for andrah and bihhar.

  • @edwardjoy-s1j
    @edwardjoy-s1j 2 місяці тому

    She knows very well to prepare pickle, by mistake she became a finance minister.

  • @jeevajeeva-fb1tj
    @jeevajeeva-fb1tj 2 місяці тому

    Peching super maindan pannu

  • @vairavanmeenakshisundaram4804
    @vairavanmeenakshisundaram4804 2 місяці тому

    Little better person may be asked to present these details. Bcoz he says influation instead of inflation

  • @thirumaniv2892
    @thirumaniv2892 2 місяці тому

    Soon, Central... Ministers, will, get.. Punishment, by, .........

  • @Rgk-si8ei
    @Rgk-si8ei 2 місяці тому +4

    Nimy is being to go rubbish

  • @satchin5724
    @satchin5724 2 місяці тому +1

    Ayya, enna solla vareer? Kuzhapasthsiyaa?

  • @marleen9185
    @marleen9185 2 місяці тому

    இவ்வளவு எல்லாரும் பேசிய பின் outcome என்ன? அவங்க திருந்த மாட்டாங்க . Next election ku வந்து vote கேட்டு வருவான்ங்க .... அதுக்கு debates mm discussion தான் நடக்கும். Everything is waste

  • @rises5749
    @rises5749 2 місяці тому

    கழுவி பிழைப்பு ஓட்டுகிறவனுக்கு என்ன தெரியும்.

  • @mariavalerian6120
    @mariavalerian6120 2 місяці тому

    How can be a minster without electing? Please someone explain this....What s justice?

  • @justindavis8950
    @justindavis8950 2 місяці тому +2

    Ellam nanna erukku oru karuvattu malai antha ammavukku podunga

  • @elthoosesmh3099
    @elthoosesmh3099 2 місяці тому

    Nirmala sitaraman she is not face to the election how to get the finance Minister position
    And also she is not work servant of public
    Government Make dismiss Nirmala sitharaman Tamil Nadu government don't want to pay GST after that Central government do good for everyone otherwise she will do like this
    What is the meaning of Central government?

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 2 місяці тому +6

    அவுத்துபோட்ட அம்மன
    பட்ஜெட்

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 2 місяці тому

    Both floating in idleness

  • @MuthiahAnandhi-hv4by
    @MuthiahAnandhi-hv4by 2 місяці тому

    The problem is leader . They appoint inefficient. Persons like Annamalai, Vanathy, Thamilishai who are talking like primary students. Their speech are baseless and meanigless. All credit goes to Hon Modiand Amith Sha.

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut 2 місяці тому

    நிம்மி ஆய்யாவை மாத்துங்கபா என்ன பட்ஜட் வேஸ்ட் ஆயில் ஊத்தி கோளூத்தங்கப்பா

  • @Pdushendran
    @Pdushendran 2 місяці тому +3

    நல்லா அல்வா கிண்ட தெரியும், இந்த சங்கி ,ஒரு தேர்தல்லிம் நின்று வெற்றி பெற்றது இல்லை,இவர்,ஒரு வேலை மோடி+நிர்மலா+என்ற இந்த செயல் என்று கருத வேண்டும் 😅😢😂

  • @lathakrish2446
    @lathakrish2446 2 місяці тому +2

    manasatchi illadha pokkirigal

  • @vandam7656
    @vandam7656 2 місяці тому

    பேச்சில் ஒன்னும் நடக்காது