கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன் நடத்தி வந்த வழிகளை திரும்பி பார்க்கிறேன் ( 2 ) எத்தனை நல்லவர் எனக்கு எத்தனை நல்லவர் ( 4 ) 1. தனிமையில் நான் அழுத போது யாரும் வரல ( 2 ) அழாதே என்று சொல்லி யாரும் தேற்றல ( 2 ) கவலைப்படாதே உனக்கு நான் இருக்கிறேன் ( 2 ) என்று சொன்னவர் என் இயேசு ஒருவரே ( 2 ) எத்தனை நல்லவர் எனக்கு எத்தனை நல்லவர் ( 4 ) கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன் நடத்தி வந்த வழிகளை திரும்பி பார்க்கிறேன் 2. சத்துருக்கள் தீமை செய்ய நினைத்த போதெல்லாம் அதை நன்மையாகவும் எனக்கு மாற்றி தந்தீரே ( 2 ) ஒரு பந்தியை எனக்காக ஆயத்தம் செய்தீர் ( 2 ) என் தலையையும் எண்ணெயால் அபிஷேகம் செய்தீர் ( 2 ) எத்தனை நல்லவர் எனக்கு எத்தனை நல்லவர் ( 4 ) கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன் நடத்தி வந்த வழிகளை திரும்பி பார்க்கிறேன் 3. எல்லாமே முடிந்ததென்று நினைத்த போதெல்லாம் இனிமேல் தான் ஆரம்பம் என்று சொன்னீரே ( 2 ) எனக்காகவே உன்னை தெரிந்து கொண்டேனே ( 2 ) என்று சொன்னவர் என் இயேசு ஒருவரே ( 2 ) எத்தனை நல்லவர் எனக்கு எத்தனை நல்லவர் ( 4 ) கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன் நடத்தி வந்த வழிகளை திரும்பி பார்க்கிறேன்
கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்
நடத்தி வந்த வழிகளை
திரும்பி பார்க்கிறேன் ( 2 )
எத்தனை நல்லவர்
எனக்கு
எத்தனை நல்லவர் ( 4 )
1. தனிமையில் நான்
அழுத போது
யாரும் வரல ( 2 )
அழாதே என்று சொல்லி
யாரும் தேற்றல ( 2 )
கவலைப்படாதே உனக்கு
நான் இருக்கிறேன் ( 2 )
என்று சொன்னவர்
என் இயேசு ஒருவரே ( 2 )
எத்தனை நல்லவர்
எனக்கு
எத்தனை நல்லவர் ( 4 )
கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்
நடத்தி வந்த வழிகளை
திரும்பி பார்க்கிறேன்
2. சத்துருக்கள் தீமை செய்ய நினைத்த போதெல்லாம்
அதை நன்மையாகவும்
எனக்கு மாற்றி தந்தீரே ( 2 )
ஒரு பந்தியை எனக்காக ஆயத்தம் செய்தீர் ( 2 )
என் தலையையும் எண்ணெயால்
அபிஷேகம் செய்தீர் ( 2 )
எத்தனை நல்லவர்
எனக்கு
எத்தனை நல்லவர் ( 4 )
கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்
நடத்தி வந்த வழிகளை
திரும்பி பார்க்கிறேன்
3. எல்லாமே முடிந்ததென்று நினைத்த போதெல்லாம்
இனிமேல் தான் ஆரம்பம்
என்று சொன்னீரே ( 2 )
எனக்காகவே உன்னை
தெரிந்து கொண்டேனே ( 2 )
என்று சொன்னவர்
என் இயேசு ஒருவரே ( 2 )
எத்தனை நல்லவர்
எனக்கு
எத்தனை நல்லவர் ( 4 )
கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்
நடத்தி வந்த வழிகளை
திரும்பி பார்க்கிறேன்
உங்க பாடல் எல்லாமே எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது பாஸ்டர் இயேசுவுக்கும் உங்களுக்கும் நன்றி சொல்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌❤️
Amen
இயேசு உங்க ஊழியங்களையும் உங்க குடும்பங்களையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏 ஆமேன் நன்றி
Good song #John_Christopher Remove the ' from title!! due to that symbol, song title is not traced!. Sing-Along Track uploaded in #SMULE!
Vallavan Simbu Jebathottam Jeyaeethangal
Nice song I love this song soooooooooo much pastor god Bless you
Merciful God. 🙏🙏🙏
சூப்பா் பாஸ்டா் அருமையான பாடல்
Situation song.😍....
Superb
1st Comment . NICE brother Happy New Year. God Bless you all Abundantly.
Nice song pastor
Wonderfull...pastor by hamilton from kodaikanal
Pleasepraymydaughtergreeshmamarriage