தனிப்பெரும்கருணையை உணர்த்த அருட்பெரும்ஜோதி | ஏன் வள்ளலாரை கொண்டாட வேண்டும்| P-1

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 79

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 3 роки тому +3

    தங்க தம்பிக்கு என் வாழ்த்துக்கள். அருமையான பேச்சு. புது புது கோணத்தில் சிந்தித்து பேசி உள்ளாய். உன் பேச்சு திறமையை மேலும் மேலும் வளர்த்து கொள். இது எனது ஆசை. ஏன் தெரியுமா? உன்னைப் போல்தான் என்மகனும் நல்ல பேச்சாளன், நல்ல பாடகன், நல்ல கவிஞன் என்று ஊரே பாராட்டும்படி இருந்தவன் திருமணத்திற்கு பின் பாதை மாறிவிட்டான். இது எனக்கு மிக பெரிய வருத்தம்.
    எனவே தான் உனக்கு ஆசையோடு ஆசி வழங்கினேன். 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹👍

  • @sivakumarm6223
    @sivakumarm6223 2 роки тому +1

    தம்பி சரவணன் அவர்கள் பல சன்மார்க்க ஞானிகள் கூட உணராமல் தவிக்கும் பெருமானின் தனிச்சிறப்பையும், அவரே சிவபெருமானாக இருக்கிறார் என்பதையும் உணர்ந்து சிறப்பாக திருவருட்பாவை விளக்குகிறார்
    🙏🙏🙏

  • @saravanakumar-sd5br
    @saravanakumar-sd5br 3 роки тому +10

    Youngesttrs are speaking very gud to see

  • @jayaveni3588
    @jayaveni3588 3 роки тому +13

    பகுதி -2 விரைவாக வெளியிடுங்கள்
    மிக்க நன்றி🔥🔥🔥🔥🔥

  • @kavithasekar5843
    @kavithasekar5843 2 роки тому

    நிங்களே அருள்ஜோதி தான் சிவமே வாழ்க வளமுடன் நலமுடன் நற்றுணை ஆவது நமச்சிவாயம்

  • @pandurangan4444
    @pandurangan4444 3 роки тому +3

    மகா சிறப்பு ஐயா. வல்லல் பெருமானே சொற்ப்பொழிவு ஆற்றி விட்டார்.!!!

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому

      vallal malaradi vaazhga vazhga

  • @ganapathivikki1319
    @ganapathivikki1319 3 роки тому +6

    அற்புதமான துவனி சகோதரா என்னை போலவே பேசினீர்கள் .

  • @rathaa2082
    @rathaa2082 3 роки тому +8

    புரோ! நீங்கள் இந்த இளம் வயதினிலேயே அருட் பெரும் ஜோதியை தனிப்பெரும் கருணை என்று நிரூபித்து விட்டீர்கள் 🌹🙏

  • @sivaprasanna369
    @sivaprasanna369 3 роки тому +5

    Nandri ayya❤️❤️❤️🙏🙏🙏

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 3 роки тому +11

    Well explained...
    Good job...
    My prayers for u to be always in service of perumanar..

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Місяць тому

    உலகம் காக்கும் உத்தமர் ராமலிங்கம்.
    அருட்பெருஞ்ஜோதி🔥
    அருட்பெருஞ்ஜோதி🔥
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🔥.

  • @jayaveni3588
    @jayaveni3588 3 роки тому +7

    மிக மிக சிறப்பு ஐயா🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому

      arut perum jothi arut perum jothi

  • @subhashinidhanasekar7751
    @subhashinidhanasekar7751 3 роки тому +2

    மிகவும் சிறப்பான பயனுள்ள உரை.மிக்க நன்றி.மனம் நெகிழ்ந்தேன் ஐயனே.

  • @victory3980
    @victory3980 3 роки тому +9

    தயவு கூர்ந்து இரண்டாம் பகுதியை வெளியிடுங்கள்🙏. நன்றிகள்.

  • @ArunAnpu.k
    @ArunAnpu.k 2 роки тому

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க அனைவரும் சைவத்தில் தழைத்தால் மட்டுமே கடவுளை காணலாம் பொய்யுரை ஏன் சத்தியம் உரைக்கின்றேன் ஓம் சிவாயநமக எல்லாம் சிவமயம் சிவ சிவ ஈசனே சிவகாமி நேசனே திருவடி போற்றி போற்றி எல்லா உயிர்க்கும் இன்புற்று வாழ்க

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 3 роки тому +3

    அடுத்த பகுதியை உம் கேட்க விரும்புகிறோம்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому

      arut perum jothi arut perum jothi thani perum karunai arut perum jothi

  • @kavithapalanisamy6772
    @kavithapalanisamy6772 Рік тому

    Naan uraikum pecchellam nayakan pechu🎉🎉🎉🎉🎉 arputam iraiva, kulantai pechu kaadhuku inimai, en chinna kulantaiyey 🎉🎉🎉🎉🎉🎉God bless u dear lovable child

  • @shanthisrinivasan5274
    @shanthisrinivasan5274 2 роки тому

    மிகச்சிறந்த தலைமுறையை Eerpaduthi கொண்டு irukinga Thangam. Manamaardha Vaazhthukkal Thangam🙏💕

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 місяці тому

    Arumaiya Wilakkam aiya miga nantri🙏

  • @negamamsanmargasangam5608
    @negamamsanmargasangam5608 2 роки тому

    நெகமம் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manickammanickam6958
    @manickammanickam6958 3 роки тому +2

    மிகவும். அருமையான பேச்சு .

  • @muthulakshmipm1884
    @muthulakshmipm1884 2 роки тому +1

    Thaipoosam super explanation bro

  • @subhashinidhanasekar7751
    @subhashinidhanasekar7751 3 роки тому +3

    நீங்கள் தொடர்ந்து சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் பற்றியும் உரையாற்ற வேண்டும்.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அருட்பெரூஞ்சோதி அருட்பெரூஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரூஞ்சோதி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому

      vallal malaradi vaazhga vazhga

  • @ramkr142
    @ramkr142 3 роки тому +4

    Super saravanan

  • @gsp2157
    @gsp2157 3 роки тому +4

    அடுத்த பதிவு வேண்டும் 🤲

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 роки тому +2

    வாழ்க வளமுடன் ஐயா...

  • @dhamothirandhamo6485
    @dhamothirandhamo6485 3 роки тому +3

    உங்களுடைய பேச்சு எளிதாக புரிகிறது ங அதிகமாக வீடியோகள் பதிவுசெய்யுங்கள் அண்ணா

  • @muthulakshmipm1884
    @muthulakshmipm1884 2 роки тому

    Nandri bro

  • @muthulakshmipm1884
    @muthulakshmipm1884 2 роки тому +1

    Super speech bro

  • @dravidienjerome1142
    @dravidienjerome1142 2 роки тому

    Great

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +5

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்💐அரூரா🥀சுந்தரேசுவரர் 🌺திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🌻🙏

  • @factstudies5063
    @factstudies5063 3 роки тому +2

    God bless you ma🙏

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 2 роки тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 2 роки тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @Sellakasu
    @Sellakasu 3 роки тому +2

    Thanks bro

  • @sowmiyaarunkumar1559
    @sowmiyaarunkumar1559 3 роки тому +2

    Please add the rest video as it was a wonderful speech 👌🏼👌🏼👏👏

  • @sajeevnair620
    @sajeevnair620 3 роки тому +4

    🙏🙏🙏

  • @revathybhupal4981
    @revathybhupal4981 3 роки тому +2

    Arutperumjothi,arutperumjothi,🙏🙏🙏🙏🙏🙏🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌺🌺🌺🌺🌺🌺

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому

      thani perum karunai arut perum jothi

  • @muthulakshmipm1884
    @muthulakshmipm1884 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sellakasu
    @Sellakasu 3 роки тому +2

    Am waiting to next part

  • @cloudnyn7906
    @cloudnyn7906 3 роки тому +2

    Good 👍🙏🙏

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 3 роки тому +2

    சூரியன் சுற்றுவதில்லை . பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது .
    பூமி சூரியனை வடக்குநோக்கி சுற்றுவதுதான் 'உத்தராயனம் '-சிவசித்தன்

  • @tamilselvanjselvan6907
    @tamilselvanjselvan6907 3 роки тому +2

    Part2வேண்டும்

  • @bankingbuddy8369
    @bankingbuddy8369 3 роки тому +2

    oh god pls put the second part soooooooonnnnnnnnnnnnn

  • @sivakami5chandran
    @sivakami5chandran 3 роки тому +2

    👍👍🤝🤝🤝🙏🙏🙏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @nederhood
    @nederhood 3 роки тому +2

    Vallalar was never a Sivanadiyar. Vallalar is misunderstood by those who misinterpreted him. Vallalar loved humanity around him. Humanity and fellow human beings are his loved ones.

    • @evo1096
      @evo1096 2 роки тому

      "Chitambara" Ramalingga adigal...

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 2 роки тому

    முருகனும் சன்மார்க்கமும்
    (தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம், தமிழரின் குலதெய்வம் ,தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை(அருகதர்) காவலருமாவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

  • @sathyamoorthy4164
    @sathyamoorthy4164 3 роки тому

    சைவ சித்தாந்தத்தை விட சன்மார்க்கம் ஒன்றும் பெரிய கருத்துக்களை ஒன்றும் கூறிவிடவில்லை.........

    • @nagarajankalaiselvan8481
      @nagarajankalaiselvan8481 3 роки тому +9

      "சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி...". இப்படி சைவ சித்தாந்தம் சொல்லவில்லையே

    • @RamKumar-fy5me
      @RamKumar-fy5me 3 роки тому +2

      Thayavu senju arutpa padinga...
      Saivam mukthi pera solgiradhu...sanmaargam iraava perunilai adaya solgiradhu...

    • @factstudies5063
      @factstudies5063 3 роки тому +1

      @@nagarajankalaiselvan8481 superbly said sir

  • @revathirevathi131
    @revathirevathi131 Рік тому +1

    🙏🙏🙏