சூரிய தோஷம் நீங்க சூரியனார் கோயில் தரிசனம் செய்வதற்கு முன் முதலில் கட்டாயம் இந்த திருமாந்துறை அட்சயநாதர் கோயில் வழிபட வேண்டும் இரண்டாவதாக சூரியனார் கோவில் வழிபட்டு இறுதியில் சூரிய பகவான் மீண்டும் ஒளி பெற்று தனது சூரிய கதிரால் தினமும் காலை முதல் மாலை வரை சூரிய தரிசனம் செய்யும் கீழசூரியமூலை கோயிலை (ua-cam.com/video/LUHHeQ6Gt-c/v-deo.html ) தரிசனம் செய்தால் தான் சூரியனார் கோவில் தரிசனம் செய்த பலன் கிடைத்து சூரிய தோஷம் நிவர்த்தி ஆகும்.
இறைவன் சிவபெருமான் அருளால் நேற்று முன்தினம் மாலை எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது உங்கள் ஆன்மீகத்துடன் நட்பு channel ல் கூறிய குழந்தை பாக்கியம் அருளும் தலங்களை தரிசனம் செய்தேன் அதன் பலனாக 18 ஆண்டு கழித்து எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து தற்போது ஆண் குழந்தை பிறந்து உள்ளது என் போல் பலருக்கு உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும் ரொம்ப நன்றி சார் 🙏
எந்த நவக்கிரக கோவிலுக்கும் செல்வதற்கு முன்னால் திருமங்கலக்குடியில் அருளியுள்ள மங்களாம்பிகை திருக்கோயில் தரிசனத்தை செய்து விட்டு தான் செல்ல வேண்டும் இது சூரியனார் கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
Sir This thirumanthurai atchayanatha swamy temple is different from amravaneswarar temple which is near Tanjore which is also called Thirumanthurai.. The amravaneswarar temple which is near Tanjore is the Paadal Petra Sthalam.
Hi sir😊 A kind request to you sir Kindly add the opening and closing timings of the temple and for upcoming temple videos sir😊 It will help many people to visit the temple according to the timings of the temple sir
அந்த திருமாந்துறை தேவாரப்பாடல் பெற்ற தலம் லால்குடி திருமாந்துறை வேறு சூரியனார் கோவில் அருகே உள்ள இந்த திருமாந்துறை வேறு இது சந்திர தோஷம் நிவர்த்தி தலம் ரோகிணி நட்சத்திரம் மற்றும் விருச்சிகம் ராசி பரிகார தலம்
சூரிய தோஷம் நீங்க சூரியனார் கோயில் தரிசனம் செய்வதற்கு முன்
முதலில் கட்டாயம் இந்த திருமாந்துறை அட்சயநாதர் கோயில் வழிபட வேண்டும் இரண்டாவதாக சூரியனார் கோவில் வழிபட்டு இறுதியில் சூரிய பகவான் மீண்டும் ஒளி பெற்று தனது சூரிய கதிரால் தினமும் காலை முதல் மாலை வரை சூரிய தரிசனம் செய்யும் கீழசூரியமூலை கோயிலை (ua-cam.com/video/LUHHeQ6Gt-c/v-deo.html )
தரிசனம் செய்தால் தான் சூரியனார் கோவில் தரிசனம் செய்த பலன் கிடைத்து சூரிய தோஷம் நிவர்த்தி ஆகும்.
இறைவன் சிவபெருமான் அருளால் நேற்று முன்தினம் மாலை எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது உங்கள் ஆன்மீகத்துடன் நட்பு channel ல் கூறிய குழந்தை பாக்கியம் அருளும் தலங்களை தரிசனம் செய்தேன் அதன் பலனாக 18 ஆண்டு கழித்து எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து தற்போது ஆண் குழந்தை பிறந்து உள்ளது என் போல் பலருக்கு உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும் ரொம்ப நன்றி சார் 🙏
குழந்தைச்செல்வம் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல எம் இறைவன் சிவபெருமான் பொற்பாதங்களை வேண்டி வாழ்த்துகிறேன்.
நேரடியாக இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த மாதிரி இருந்தது இந்த பதிவு அற்புதமான பதிவு வாழ்க வளமுடன் ❤️🌷🙏
அருமை நல்ல பதிவு
ஓம் சிவாயநம ஓம்
Sivaya Namaha
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
0m Shri Atchyanatha Swamiye
Namaha.
அருமை
நன்று ❤
Om Shre Guru namaha
எந்த நவக்கிரக கோவிலுக்கும் செல்வதற்கு முன்னால் திருமங்கலக்குடியில் அருளியுள்ள மங்களாம்பிகை திருக்கோயில் தரிசனத்தை செய்து விட்டு தான் செல்ல வேண்டும் இது சூரியனார் கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
நல்லது ❤
Om shre Periyava namaha
Thanks sir bus driver pitha pirai soodi chennai bus
Super sir
🙏🌷🍋📿சிவாய நம🌹🙏🌸🌼🙏
Sir
This thirumanthurai atchayanatha swamy temple is different from amravaneswarar temple which is near Tanjore which is also called Thirumanthurai.. The amravaneswarar temple which is near Tanjore is the Paadal Petra Sthalam.
Hi sir😊
A kind request to you sir
Kindly add the opening and closing timings of the temple and for upcoming temple videos sir😊
It will help many people to visit the temple according to the timings of the temple sir
இனி வரும் பதிவுகளில் செய்கிறேன்
@@mathina Thank you sir😊🙏
இந்த ஆலயம் திருச்சி லால்குடி வழித்தடத்தில் உள்ளது
அந்த திருமாந்துறை தேவாரப்பாடல் பெற்ற தலம் லால்குடி திருமாந்துறை வேறு சூரியனார் கோவில் அருகே உள்ள இந்த திருமாந்துறை வேறு இது சந்திர தோஷம் நிவர்த்தி தலம் ரோகிணி நட்சத்திரம் மற்றும் விருச்சிகம் ராசி பரிகார தலம்
அதேபோல திருமாந்துரை என்ற சிவ ஆலயம் கடலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் எல்லையில் தொழுதூர் அருகில் உள்ளது
🙏🙏🙏