Це відео не доступне.
Перепрошуємо.

துரைசிங்கம் சுப்ரமணியுடன்🥰 EXCLUSIVE INTERVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 20 лип 2022
  • துரைசிங்கம் சுப்ரமணியுடன்🥰 EXCLUSIVE INTERVIEW #kabaddi #kabaddisongs #duraisingam #subramani
    SL MEDIA WA GROUP LINK: chat.whatsapp....
    SUBRAMANI
    மாவட்டம்:தூத்துக்குடி
    பிறந்த ஊர்:விளாத்திகுளம், குஞ்செயபுரம் (Kunjayapuram)
    தாய் தந்தை பெயர்:தங்கவேல், முனியம்மாள்
    தொழில்: வனத்துறை காவலர்
    பிறந்த தேதி: 31/05/1998
    கல்லூரி: சென்னை பச்சையப்பா காலேஜ்
    சொந்த கபடி அணி:நேசம்மாள் முத்தையாபுரம்
    கெஸ்ட் பிளேயர் கபடி அணி:துரைசிங்கம் தூத்துக்குடி
    சாதனை: ஜூனியர் நேஷனல் மூன்றாமிடம்,
    ஜுனியர் பெடரேசன் கோப்பை முதலிடம்,
    ஆல் இந்தியா வனத்துறை கபடி அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலிடம்.
    தன்னுடைய திறமையான விளையாட்டின் மூலம் பல இடங்களில் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ள சுப்பிரமணி அவர்கள்,விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வனத்துறையில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்.

КОМЕНТАРІ • 100

  • @velrajn4559
    @velrajn4559 2 роки тому +133

    தம்பி நான் நமது கபடி அட்மின்...இந்த கானொளியை குரூப்பில் பதிவிட்டுள்ளேன்...இன்னும் நிறைய வீரர்களை நேர்கானல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்....முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்

    • @slmedia9073
      @slmedia9073  2 роки тому +12

      கண்டிப்பாக எனது முயற்சியும் அதுவே உங்களின் துனையோடு இன்னும் பல திறமையான வீரர்களை நேர்காணல் செய்யலாம்

    • @slmedia9073
      @slmedia9073  2 роки тому +10

      குரூப்பில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சகோ

    • @rajasingh7020
      @rajasingh7020 2 роки тому +6

      சூப்பர் சார் ....

    • @Suryasurya-ri7ct
      @Suryasurya-ri7ct 2 роки тому +2

      ñq9

    • @kgf9196
      @kgf9196 2 роки тому

      ua-cam.com/video/HcP345bPzqs/v-deo.html

  • @vinodivi33
    @vinodivi33 2 роки тому +32

    தமிழகத்தின் பல முக்கிய வீரர்களில் இவர் மிகவும் திறமையான மற்றும் இயல்பான வீரர் தம்பி சுப்பிரமணி 🔥🔥🔥🤝🤝🤝 தம்பி உங்களுடைய முன்னேற்றம் மென்மேலும் வளர இந்த உடன்பிறவா அண்ணன் வினோத் குமார் பாண்டியன் இந்திய ராணுவம் என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி🤝🤝🤝🔥🔥🔥👍👍👍

  • @rajarathinamraja5926
    @rajarathinamraja5926 4 місяці тому +1

    All Time My.. Favrt.... Player..... Duraisingam... ❤❤‍🩹❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @bisthakiribisthakiri2271
    @bisthakiribisthakiri2271 2 роки тому +12

    சிங்கத்தின் கார்ஜனை தொடரட்டும் வாழ்த்துகள் சூப்பர் மேன் சுப்பிரமணி சகோ

  • @arunabi5170
    @arunabi5170 2 роки тому +20

    தமிழகத்தின் மிகச்சிறந்த கபடி ஆட்டநாயகன்_💛

  • @palrajsubiramaniyan5756
    @palrajsubiramaniyan5756 2 роки тому +7

    அருமை அருமை மாப்பிள்ளை

  • @muralidharansubramanian3044
    @muralidharansubramanian3044 2 роки тому +12

    அருமையான வீரர். வாழ்த்துகள் 💐🎉

  • @ajaykarthi4820
    @ajaykarthi4820 2 роки тому +5

    இமயம் தொட வாழ்த்துகிறோம்.வாழ்த்துகளுடன் அஜய் ஆடியோஸ்&லைட்ஸ் வேங்கையன் டிராவல்ஸ் திறுத்துறைப்பூண்டி...

  • @rasikkannanmalaichamy688
    @rasikkannanmalaichamy688 2 роки тому +5

    I big fan of him and love him he play the way... especially appans...

  • @maruthukabaddi
    @maruthukabaddi 2 роки тому +7

    Super Mapla...
    Nesammal.. 🔥🔥🔥

  • @sundarsinghs9960
    @sundarsinghs9960 2 роки тому +4

    தம்பி நானும் கபாடி வீரன் தான்ஆனால் உங்கள் ஆட்டம் மிக சிறப்பு

  • @SH-pj4rp
    @SH-pj4rp 2 роки тому +3

    உங்க விளையாட்டு வேற லெவல் தம்பி

  • @NaveenNaveen-gu4qg
    @NaveenNaveen-gu4qg 2 роки тому +3

    வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் நண்பா 🏆

  • @agriseeni7407
    @agriseeni7407 2 роки тому +2

    வாழ்த்துக்கள் மணி

  • @baskaran3616
    @baskaran3616 2 роки тому +13

    Congratulations👏🥳🥳🎉🎉 bro
    Big fan of u bro
    From.. Aruppukottti

  • @Thevan_da
    @Thevan_da Рік тому

    Subramani anna 💥👑 |Enga uru anna villathikulam vattaram 💥 √ no:1 kabaddi player in tamilnadu 🔥💥

  • @iyadurai4681
    @iyadurai4681 2 роки тому +5

    அருமையான வீரா்

  • @vasanthvasanth8856
    @vasanthvasanth8856 2 роки тому +13

    Thoothukudi Dt Singam 🔥⚓💪

  • @anurajbilla8086
    @anurajbilla8086 2 роки тому +2

    My fav player bro - U....U....U one on only.

  • @s-3441
    @s-3441 2 роки тому +6

    Arey bhaiya acha match he 🔥❤️

  • @agriseeni7407
    @agriseeni7407 2 роки тому +5

    இது மாதிரி பிளேயர்ஸ தமிழ் நாட்டில் இருந்து ஆல் இன்டியா மேட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்

  • @chiyaansivasiva5245
    @chiyaansivasiva5245 2 роки тому +1

    Super bro அருமையான ஆட்ட காரர் 👍

  • @sreekanthkanthalloor8702
    @sreekanthkanthalloor8702 Рік тому

    Super player 👍👍👍

  • @prathapmano6537
    @prathapmano6537 2 роки тому +1

    My kabaddi FVRT player anna subaramani 😍

  • @TamilSelvan-ew5mw
    @TamilSelvan-ew5mw 2 роки тому +1

    Valthukal anna❤❤❤❤

  • @rjpuyal7806
    @rjpuyal7806 2 роки тому +1

    My favourite player Subramani Anna

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 2 роки тому +2

    Very good rider excellent 🌟❤️🏆🥇👏

  • @yeshwanth5329
    @yeshwanth5329 2 роки тому +9

    Bro intro voice over mass haa iruku bro🔥

  • @tamilarasan5056
    @tamilarasan5056 2 роки тому +1

    My favourite player...

  • @320blackyt5
    @320blackyt5 2 роки тому +1

    Vera leval anna

  • @selvaselvakumar5456
    @selvaselvakumar5456 2 роки тому +2

    👍👍👍குவைத்

  • @vasanthakumarrasu8021
    @vasanthakumarrasu8021 2 роки тому

    No 1 player ennoda favorite player love you anna

  • @sakthiselvan2276
    @sakthiselvan2276 2 роки тому +5

    Anna super💐💐💐💐💯👍

  • @manivelmani8666
    @manivelmani8666 2 роки тому +2

    Anna I am female my aim is become a kabaddi player na ungala mathiri na play pannanu nuna IAM big fan of.you and kabaddina but I have no opportunities in my life

  • @manikandank130
    @manikandank130 2 роки тому +4

    St Mary's boys higher secondary school millerpuram 2008 to 2010

  • @maruthu7498
    @maruthu7498 2 роки тому

    Super Mapla....
    NESAMMAL..💪💪💪

  • @gokulanbazhagan5524
    @gokulanbazhagan5524 2 роки тому +1

    I m subramaniyan Big fan

  • @baskar25586
    @baskar25586 Рік тому

    Superman Subbu 🔥🥳🙌

  • @lovefeeling2.084
    @lovefeeling2.084 2 роки тому +2

    Thoothukudi 💥

  • @balabala7231
    @balabala7231 2 роки тому

    Vaalthukal Thampi

  • @HEMAVIJAY.LOVE.AND.food.travel
    @HEMAVIJAY.LOVE.AND.food.travel 2 роки тому

    Valthukal da supeamani

  • @UGR_JK10
    @UGR_JK10 2 роки тому +4

    Tamilnadu 🤼 Khelo India Player Radhakrishnan ❤️ Interview Pannunga anna 💐💐

  • @BalaMurugan-le8rd
    @BalaMurugan-le8rd 2 роки тому

    Super subiramani anna 😛🤩🤩❤️❤️

  • @murukadas5927
    @murukadas5927 Рік тому

    👌👌👌💪💪💪💪💪💪💪

  • @newmani1176
    @newmani1176 2 роки тому

    Thalaiva unga raid veramari....

  • @NAKKUSETHAPAYALEY
    @NAKKUSETHAPAYALEY 2 роки тому +1

    I like your game play anna ❤️❤️❤️

  • @muthuramveeraperumal1044
    @muthuramveeraperumal1044 2 роки тому +3

    😍❣️

  • @muthukutty3138
    @muthukutty3138 2 роки тому +1

    Super bro TN67

  • @tharunovai9857
    @tharunovai9857 2 роки тому

    Big fan bro

  • @gokulanbazhagan5524
    @gokulanbazhagan5524 Рік тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vasanthaperumal4875
    @vasanthaperumal4875 2 роки тому +2

    Subramani anna Tamilnadu team ku select aagalaya bro ,,,, 69th National game ku ,,,,, sollunga

  • @privateaccsri
    @privateaccsri 2 роки тому +2

    ❤️⚡

  • @unknown_ukn
    @unknown_ukn 2 роки тому

    Gaming channel low view but now sl on fire 🔥❤️ Keep rocking sl bhai

  • @rajkunar5868
    @rajkunar5868 2 роки тому

    Arokkiyaraaj team maranthuttiya pa

  • @paunprabhu3833
    @paunprabhu3833 2 роки тому

    Nmc pakiyaraj Anna sema

  • @socialmindsenthil8284
    @socialmindsenthil8284 2 роки тому +1

    தம்பிக்கு தூத்துக்குடில எந்த ஊருனு தெரிஞ்சவங்க சொல்லுங்க Pls

  • @s.muniyasamy9366
    @s.muniyasamy9366 2 роки тому +5

    ஊர் பேர் கேக்கவே இல்லை

    • @ajaybettas6603
      @ajaybettas6603 2 роки тому +1

      Kunjayapuram near vilathikulam Tuticorin District

  • @LOVELY-yn3zp
    @LOVELY-yn3zp 2 роки тому +1

    Tuty King 👑

  • @TLSPOORNIMA
    @TLSPOORNIMA Рік тому

    இவர் ரோடு நேரில் சந்தித்து பேசின்

  • @MUTHUPKP2K
    @MUTHUPKP2K 2 роки тому

    🔥🔥🔥

  • @kasispalraj5311
    @kasispalraj5311 2 роки тому

    st.marry school class mate congratulations nanba...

  • @raghul_kovai
    @raghul_kovai 2 роки тому +1

    Next interview *SKS NERU BOYS KARTHIK ANNA* interview eduga bro

  • @KarthikKarthik-fh6ru
    @KarthikKarthik-fh6ru 2 роки тому +1

    Annna....😇😇😇😇😇😇

  • @muthukutty3138
    @muthukutty3138 2 роки тому +1

    Hibro

  • @user-sb4nx9ek9y
    @user-sb4nx9ek9y 2 роки тому

    St Mary's army 🔥

  • @OFFICIAL-lk6tf
    @OFFICIAL-lk6tf 2 роки тому +5

    bro tn policr ganesan intriew pannunga

    • @slmedia9073
      @slmedia9073  2 роки тому

      Kandippa panalam

    • @OFFICIAL-lk6tf
      @OFFICIAL-lk6tf 2 роки тому

      tn police left corner ganasana intreiw pannunga bro pleaae 🤩🔥🥰

    • @slmedia9073
      @slmedia9073  2 роки тому

      @@OFFICIAL-lk6tf kandippa panalam bro

    • @OFFICIAL-lk6tf
      @OFFICIAL-lk6tf 2 роки тому

      Ok bro wait for the vidieo 🤩

    • @slmedia9073
      @slmedia9073  2 роки тому

      Kandippa seekrama panalam bro

  • @ttkgames799
    @ttkgames799 2 роки тому

    pro kabaddi pogavayindom

  • @thendralsiva6808
    @thendralsiva6808 2 роки тому

    Cuddalore Thendral interview edunga Bro

  • @arangankarups390
    @arangankarups390 2 роки тому

    Naan Migavum rasichchu paakka koodiya vilaiyaattu veerargalil thaangalum oruvar

  • @hareesh199
    @hareesh199 Рік тому

    Ninge epo pro kabbadi le veladuvinge

  • @sriramr5432
    @sriramr5432 2 роки тому

    Salem Magalingam anna interview edukaga br

  • @user-sb4nx9ek9y
    @user-sb4nx9ek9y 2 роки тому

    St Mary's school munnal student bro

  • @vijayharish1466
    @vijayharish1466 2 роки тому

    Bro Thuraisingam team numper kitaikkuma

  • @sakthivelu6080
    @sakthivelu6080 2 роки тому +6

    அருமையான விளையாட்டு வீரர்..வாழ்த்துகள்..

  • @kalaiselviramasamy1766
    @kalaiselviramasamy1766 2 роки тому

    Super anna