பட்டதாரியில் ஒரு காட்சியைப் பாருங்கள் | Tamil Movie Scenes | Pattathaari

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 26

  • @vidhyasagarmohankumar5591
    @vidhyasagarmohankumar5591 2 місяці тому +8

    இது மாதிரியான சினிமா இளைஞர்மற்றும் பெண்களை கேடுக்கிறது இது மாதிரி படங்களை பார்க்காதீர்கள்

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 2 місяці тому +7

    அடிதடி இப்படித்தான் கஷ்டமா கிடக்குது மக்களே படிக்கிற பிள்ளைக்கு எப்படித்தான் கெட்டு போறாங்க காதல்ல

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 6 місяців тому +77

    பொண்ணு கேக்கற எடமா இது? இப்படி தா இன்றைய தலைமுறைகளை சினிமாகெடுக்குறது.பொண்ணு கேக்க இடம் பொருள் ஒன்னு இருக்கு.

    • @muthulingammuthulingam5346
      @muthulingammuthulingam5346 2 місяці тому

      😊

    • @selwyninbaraj8999
      @selwyninbaraj8999 21 день тому

      வீட்டில போய் முறையா கேட்டால், அப்படியே தூக்கிக் கொடுத்து விடுவார்களா ???

  • @abdulkader3874
    @abdulkader3874 6 місяців тому +29

    சினிமா கூமுட்டைகளா இப்படி காதல் கதை சொல்லி காசு உண்டாகுகின்றிர்கள் இரண்டு பேரும் ஓடிப்போன பின் அவர் கள் எப்படி வாழ்கிறார்கள் அதையும் ஒரு படம் எடுத்து வெளியிடலாமே

  • @danielmuniraj5799
    @danielmuniraj5799 6 місяців тому +10

    NASAMA PONA PADAM, PADAMADA ETHU KANRAVI, SAMUTHAYA SEERALIVUKKU VAZHI VAGUKKUTHU

    • @selwyninbaraj8999
      @selwyninbaraj8999 21 день тому

      சரியாக தான் சொல்லி இருக்கிறார்கள் !! கேட்டும் போது பேசி முடித்து வைக்க வேண்டும் !!!

  • @shajahansm1612
    @shajahansm1612 2 місяці тому +2

    செல்ஃபோன் சரியான செயல்பாடு தெரியவில்லை என்றால் இளைய தலைமுறையை நாடுகிறோம் ஆனால் அவர்களது வாழ்க்கையை முடிவெடுக்க அவர்களுக்கு தெரியாது என்று நினைப்பது தவறல்லவா

  • @tharani4988
    @tharani4988 6 місяців тому +15

    Mapilai pidikalaina paravaala adhukaaga veetuku vandhavanagala ippadi ellam asinga padutha kudaadhu..papa

    • @dharshuLoL-b4
      @dharshuLoL-b4 6 місяців тому +2

      Intha ingatha parents ku irukanu solama kolama mapla kutitu vanthathu avanga thapu thaana
      Athuku intha mariyatha pothu

    • @arparithivel1837
      @arparithivel1837 6 місяців тому

      🐒

  • @prahladnatchu
    @prahladnatchu 4 місяці тому +6

    police inspector looks better then that girl

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Місяць тому

    It’s so funny. This is 21st century whether its western countries or Asian countries! Nobody can dispute olden practices as far as various religions are concerned. But love/family lives are varied, due to communication facilities during the last two decades or so. In India, we are very proud to speak about sending rockets to space and daily improvements as far as quick messages in just seconds one learns through social medias such as films/teledramas, mobile phones, face book, youtube or instargram or TikTok etc. And 99% of students over the age of 10 onwards experience sex feelings. But as far as India is concerned we don’t care what others think or feel about us. Such remote 100s & thousands of years practices we still want to hold on, on. Funny is inr’it??

  • @selindurai2199
    @selindurai2199 3 місяці тому +3

    பொண்ணு தான் இவனுக லுக்கு கிடைச்சிருக்கு படம் எடுக்க

  • @sakthivel1563
    @sakthivel1563 6 місяців тому +10

    இதெல்லாம் திருமா படைப்பு

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 2 місяці тому

    such marriages are ending in six months . no one including the police are not worried to know about the episodes of such married couple after that

  • @dhevankalai9193
    @dhevankalai9193 6 місяців тому +3

    Ithu noorunall odirukkume

  • @saravananm7758
    @saravananm7758 6 місяців тому +3

    Padikkiraporukkinkaafpadhan

  • @R.krishnasamyR.krishnasamy
    @R.krishnasamyR.krishnasamy 6 місяців тому +4

    M😂

  • @Suguna-eo1dy
    @Suguna-eo1dy 6 місяців тому +6

    Ada paavigala engiruthuda kelmbi varinga.