ஹோட்டல் சர்வரிடம் கோவப்பட்டாரா கோபிநாத் ?? | Vada With Sarithiran

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @vignesh4360
    @vignesh4360 6 років тому +2296

    இந்த வீடியோ எடுக்கிறதால அந்த கலாய்கபட்ட கஸ்டமர் இனி அந்த ஓட்டலுக்கு வரலாம் அல்லது வராம போகலாம். ஆனாலும், இந்த உணவை விரயம் பண்ணக்கூடாதுன்னு நினைத்து, இந்த காணொளி எடுக்க அனுமதித்த ஓட்டல் ஓனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், மற்றும் கடை ஊழியர்களுக்கும் , சரித்திரன் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @saibaba2909
    @saibaba2909 4 роки тому +314

    இது விளையாட்டல்ல சீரியஸ் உண்மை ஜெர்மனி நாட்டில் ஹோட்டலில் உணவை வீணாக்கினால் சிறை தண்டனை, நான் நிச்சயமாக அடையார் ஆனந்தபவனை பாராட்டியே ஆகவேண்டும். வாழ்த்துக்கள்

  • @vinayakvenkat2093
    @vinayakvenkat2093 6 років тому +360

    நாகரீகம் தெரிஞ்சவர் கோபிநாத் வணக்கம்,பொதுவெளியில் அருமை.

  • @akashb6322
    @akashb6322 4 роки тому +207

    Gopinath in tv r in real life he is really an awesome person

    • @xxxsudhakar
      @xxxsudhakar 4 роки тому +2

      unmai theriyama pesatha

    • @abdulvlogs1837
      @abdulvlogs1837 4 роки тому +2

      @@xxxsudhakar enna unmai

    • @tamiltamilan9819
      @tamiltamilan9819 4 роки тому +1

      @@xxxsudhakar
      Enna??

    • @ganesh186
      @ganesh186 4 роки тому +1

      @@xxxsudhakar summa olarran...koothi paya😂

    • @kannandhu7479
      @kannandhu7479 4 роки тому

      Writingg jobs available ping me on whatsapp number 9025140151

  • @ராணிசம்யுக்தா

    கோபிநாத் அவர்கள் நல்ல மனிதர்..

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi 6 років тому +91

    உண்மையிலே நல்ல VIDEO BOSS,இந்த வீடியோ எடுக்க எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் என்று ஒரு UA-cam கிரேட்டரான என்னால் நல்லவே உணர முடிகிறது,வாழ்த்துகள் சார்,சமுக பணி தொடரட்டும்.

    • @heee...8837
      @heee...8837 5 років тому

      CHANNEL FOR GK KABADDI . super ya

  • @thayanithysathasivam4055
    @thayanithysathasivam4055 6 років тому +565

    வெளிநாடுகளில் எல்லாம் மிஞ்சிய சாப்பாட்டை எல்லோரும் பார்சல் பண்ணி கொண்டுபோறாங்கள். இதில வெட்கப்பட என்ன இருக்கு.

    • @heee...8837
      @heee...8837 5 років тому

      Thayanithy Sathasivam .s

    • @parveenbanu9517
      @parveenbanu9517 5 років тому +10

      Nanum balance food ah pack panni kephen. Whats there to shy? 🤔

    • @sivashangkar3966
      @sivashangkar3966 4 роки тому +4

      Na balance eh vekkamatteb

    • @gomathimagesh1388
      @gomathimagesh1388 4 роки тому +4

      I used to parcel balance food

    • @shortsyt775
      @shortsyt775 4 роки тому +4

      Oru sila hotel la parcel katti thara maataanga micha vaycha saapaatta

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi 6 років тому +487

    உணவை வீணடிப்பவர்களுக்கு தண்டனையாக ஒரு விவசாயின் நிலத்தில் ஒரு வாரம் கூலி இல்லாமல் வேலை செய்ய வேண்டும், என்று சட்டம் கொண்டுவர வேண்டும்

    • @Visag_PV
      @Visag_PV 5 років тому +5

      Slipper beat bro,,, correct ah sonneenga

    • @shobanaj6484
      @shobanaj6484 5 років тому +6

      super correct ah soninga

    • @kathavarayankathavarayan7331
      @kathavarayankathavarayan7331 5 років тому +2

      Kantippa bro

    • @pasupathisanmugam2011
      @pasupathisanmugam2011 5 років тому +2

      pattiniya irunthavangalukku tha puryum/ parcel venanu argument pandravangalai anniyan la mathiri thandikkanm....

    • @magicrajendran
      @magicrajendran 5 років тому

      உண்ணும் உணவை வீண் அடிப்பவர்களுக்கு இனிமேல் வாழ்க்கையில் ஒரு பருக்கை கூட இல்லாத நிலைமை வர வேண்டும்

  • @gtamil9906
    @gtamil9906 4 роки тому +335

    கோபிநாத் அண்ணன் சூப்பர்

  • @premsugnesh9919
    @premsugnesh9919 4 роки тому +488

    சாப்பாடுக்கு கஷ்டம் வந்தால் தான் விவசாயி அறுமை புரியும்

  • @ponmani
    @ponmani 6 років тому +561

    கிண்டல்னு சொல்லி சமூகத்த செருப்பாலயே அடிச்சிட்டிங்க...👍

  • @sokusucar...2884
    @sokusucar...2884 6 років тому +187

    சிரிக்கவேண்டியதல்ல...சிந்திக்கவேண்டிது...மக்களே...

  • @vignesh8392
    @vignesh8392 6 років тому +60

    THIS is how a prank should be, no one gets disappointment + Message.. Keep doing pranks like this

    • @VadaWithSarithiran
      @VadaWithSarithiran  6 років тому +4

      vignesh vky www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html

  • @gayathripalanisamy4169
    @gayathripalanisamy4169 4 роки тому +87

    Gopinath anna vera level👏👏👏 great person

  • @bryanurfriend
    @bryanurfriend 5 років тому +408

    The couple spoke too much. Thimru pudicha naayinga

  • @SriramSurya
    @SriramSurya 6 років тому +814

    Unga prank la than Anna social message um iruku...yarayum hurt panna matringa ithan Anna unga plus ...love u Anna 😍😍😍

    • @MadanVideos
      @MadanVideos 6 років тому

      Check out this dance 👇👇 and subscribe 😜🤘
      ua-cam.com/video/f0yCJaPpSno/v-deo.html

    • @VadaWithSarithiran
      @VadaWithSarithiran  6 років тому +8

      www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html

    • @SriramSurya
      @SriramSurya 6 років тому +1

      kavin sk Athu therinjita neenga 1st vanthirvingalla

    • @SriramSurya
      @SriramSurya 6 років тому +1

      vk varman Itha neenga antha brother Kita kekanum..

    • @anithasrija4215
      @anithasrija4215 6 років тому +1

      All bro's unga comment illa super😂😂😂😂😂

  • @vasanthkumar3113
    @vasanthkumar3113 6 років тому +42

    மனிதனை மனிதன் முதலில் மதிக்க கற்றுகொள்ள வேண்டும்.

  • @sivasekar5651
    @sivasekar5651 6 років тому +157

    Gopi Sir semme. He really supported the waiter. A man's true self is when you catch him off guard.

    • @toptakkar2083
      @toptakkar2083 6 років тому

      Siva Sekar why your calling sir pls Google ful form of sir

    • @meenakshiravi2496
      @meenakshiravi2496 5 років тому +3

      @@toptakkar2083 plz kindly u go and check the Google it's not acronym of Slave I Remain ..... it's just an word which is used to honour someone

  • @lovebirdslovebirds2660
    @lovebirdslovebirds2660 5 років тому +184

    நானும் விவசாயி மகன் இதை நானும் அனுபவம் பட்டுருக்கேன் cattering service la

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 4 роки тому +4

      நானும் தோழா....... இன்று நான் ஒரு பேராசிரியர் முன்னாள் சர்வர் எந்நாளும் விவசாயி மகன்........

  • @user-xb7zv8cf8c
    @user-xb7zv8cf8c 5 років тому +367

    பாவிகளா.... சாப்பாடு வீணாக்காதீர்கள்னு சொன்னா மெண்டல்னு சொல்லுறீங்க....

    • @jadejavijay946
      @jadejavijay946 4 роки тому +4

      அவர்களுக்கு அருமை தெரியல

    • @uthamanda2271
      @uthamanda2271 4 роки тому +6

      avargal dhaan mental

    • @theprofessor5001
      @theprofessor5001 4 роки тому +2

      Athuka rendum mental mathri thaan irukku

    • @VazhagaValamudan
      @VazhagaValamudan 4 роки тому +3

      Adugala Partha talithu vanda case pola eruku

    • @kannandhu7479
      @kannandhu7479 4 роки тому

      Writing jobbs available ping me on whatsapp number 9025140151

  • @samayallegend2525
    @samayallegend2525 6 років тому +143

    சத்யமா இனமே சாப்பாட்ட waste பன்ன மாட்டேன்

  • @ArthanareeswaranPalavesam
    @ArthanareeswaranPalavesam 6 років тому +13

    சரித்திரன் மிக அருமையான பதிவு... அவசியமான உணவை மட்டுமே வாங்குவது.. மிகுந்தால் அதை அடுத்தவருக்கு குடுப்பது அல்லது வீட்டுற்கு கட்டி எடுத்து செல்வது ரெம்ப அவசியம் .. இந்த செய்தியை மிக சிறப்பாக, சிரிப்புடன் பதிவு செய்த உங்கள் உயரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் !!

  • @Mrvfxmanoj
    @Mrvfxmanoj 6 років тому +635

    Sir sapuda mudiyala parcel pani kudhunga sonna sila hotel ah romba kevalama paakuraanga.....

    • @selvik8951
      @selvik8951 5 років тому +27

      Yes u r correct

    • @harisurya2295
      @harisurya2295 5 років тому +28

      Ya it's true. But naama seiyura nalla vishayatha yaarukkavum stop pannanum nu.............. 😊👍

    • @subhashini27
      @subhashini27 5 років тому +31

      Kevalama pathalum paravailla nu naa parcel panni vaangitu than varuven.. Naama kaasu kuduthu vaangarom.. Sapda mudiyalana parcel panni kondu varathula thappillayae.. ☺

    • @kamalasharan6188
      @kamalasharan6188 4 роки тому +8

      Nalaam eppovum parcel thaan..en husband thittuvaanga aanalum kekkamatten..ithula enna iruku

    • @rsubbiah6187
      @rsubbiah6187 4 роки тому +2

      I think we should be ready to pay a small price extra for packing, because it takes a bit of time and materials. Most of them do it for free. But the food should never ever go waste

  • @behappy8405
    @behappy8405 5 років тому +112

    2:40 seriyana bajari pombalaya erupppa polaye😂😂

  • @ashcobra7379
    @ashcobra7379 5 років тому +232

    4:50 you came for
    Thank me later...

  • @nanthiniprakash3990
    @nanthiniprakash3990 6 років тому +79

    Gopinath sir is very good person I like gopinath sir....😁😁😁

  • @veerayadavar4582
    @veerayadavar4582 6 років тому +23

    சரித்திரா உன்னை நினைக்கயில் பெருமையா இருக்கு சூப்பர்

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 6 років тому +267

    ovoru prank la oru social message வாழ்த்துக்கள்

  • @priyamaha2209
    @priyamaha2209 5 років тому +120

    Hotel owner and staffs supportoda super ah panirukanga ...bro congrats

  • @g.bharathi.m5621
    @g.bharathi.m5621 5 років тому +57

    சூப்பர் சாப்பிடும் போது மொபைல் பேச கூடாது semmaa வாழ்த்துக்கள் 👍👍👍

    • @mohammedshafi332
      @mohammedshafi332 3 роки тому

      Emergency call vantha enna pannurathu e.g. doctor

  • @YTBroBruh
    @YTBroBruh 6 років тому +46

    Amazing Prank Sarithiran..
    Gopinath Apperance Awesomee

    • @VadaWithSarithiran
      @VadaWithSarithiran  6 років тому

      Eligible Entertainer www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html

    • @YTBroBruh
      @YTBroBruh 6 років тому

      Vada With Sarithiran
      Already I Voted for U Thalaivaa..
      Daily Evening 5 o clock Keppaen Sarithiranin Narithanam..

  • @devipriya3780
    @devipriya3780 4 роки тому +85

    2:23 avanga rendu perum periya millionaire's pola Vita hotel ah yeluthi vangiruvanga aiyayoo.....😱😱 irritating

    • @ratchnaram9355
      @ratchnaram9355 4 роки тому +3

      Hmm s sister enakum atha paatha romba irritate aaguthu

    • @deepanandakumar
      @deepanandakumar 4 роки тому +3

      Oru naal full uh food and water illadha yedathula vitaranum. Avlo decent uh parcel panni illadhavangluku kudunga nu dha solranga.

    • @Vishal.Cookie
      @Vishal.Cookie 4 роки тому +2

      Poramboku naainga avanga elllam adhuvum andha pombala.

    • @jayawarthini1937
      @jayawarthini1937 3 роки тому +1

      Video edupanga nu andha amma nenachi pathirukadhu..... Oru cleaner solradha nu than avangaluku lam..... Enamo periya ambani veetu marumaga mari pesudhu...... Andha ala patha adha vida saamy

  • @vibewitshree
    @vibewitshree 6 років тому +13

    Gopinath Character Great Paa
    I'm Big Fan Of Saritharan Anna ...

  • @keerthikaak8666
    @keerthikaak8666 4 роки тому +43

    பணக்கார தனத்தை உணவில் காட்டுவது மிகவும் தவறு

    • @divyabalu4960
      @divyabalu4960 3 роки тому

      Athu akampavam ethanai naal kooda vara pokirathu parppom

  • @logesh.s6398
    @logesh.s6398 5 років тому +229

    2:47 Antha leady ya somalia la vidanum Appa therium.

  • @aakishaaaki2929
    @aakishaaaki2929 6 років тому +8

    சிரிக்கவும் வைக்கிறீர்கள், சிந்திக்கவும் செய்கிறீர்கள். வாழ்த்துகள், நன்றி

  • @dollarbaby10001
    @dollarbaby10001 6 років тому +34

    Prank la kooda , ivlo Social thought oda. Super sarithiran. 1000 hugs

    • @VadaWithSarithiran
      @VadaWithSarithiran  6 років тому

      Guhan Michael www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html

    • @sundaravadivel1784
      @sundaravadivel1784 6 років тому

      Guhan Michael 0ioooĺiii8

  • @sancheef
    @sancheef 6 років тому +205

    *கோபிநாத்துக்கு சரித்திரனை தெரியலயாம்....உலகமகா நடிப்புடா சாமி...*

    • @anbuarasu8793
      @anbuarasu8793 6 років тому +11

      Sanjeev semmaya sonna pa

    • @User89-fr
      @User89-fr 6 років тому +11

      No no getup apdi...bro nadikrathukum normal a pesrathukum diferenc theriyala ya

    • @JobsForYouTamizha
      @JobsForYouTamizha 6 років тому +4

      Sanjeev unmai

    • @sathisho.k.m3969
      @sathisho.k.m3969 6 років тому +2

      Adhan enakkum doubt ah irukku

    • @syedmoosa03
      @syedmoosa03 6 років тому +5

      Gopinath ku nadika solliya tharanum

  • @manikandane8873
    @manikandane8873 4 роки тому +1

    நல்ல பதிவு, உணவு இல்லாமல் பலர் தவிக்கின்றனர், ஆனால் வீனாக போனாலும் பரவாயில்லை அதை மற்றவர்களுக்கு தர மனம் வராமல் இருக்கும் அந்த பெண்
    மிகவும் சிறிய மனம் படைத்தவர்...
    நானும் என் துனணவியும் வெளியே உணவு அருந்தி மீதம் ஆகும் பட்சத்தில்‌ அதை எடுத்து வந்து நாங்களே பயன்படுத்துவது அல்லது தேவை உள்ளோர்க்கு தருவதை வழக்கத்தில் கொண்டு உள்ளோம் பல காலமாக பின்பற்றியும் வருகிறோம்

  • @tamiltutor3326
    @tamiltutor3326 4 роки тому +26

    3:06 vekkame illlama hi soldrangaa iyooo!!!

  • @pappurishchef2598
    @pappurishchef2598 6 років тому +172

    சாப்பாட வீணாக்கும் சொந்தங்களே கொஞ்சம் அரபு நாட்டுக்கு வந்துதான் பாருங்களேன்...தட்டுல இருந்து கீழ விழுகும் ஒரு சோற்று பருக்கை கூட வீணாக்க மாட்டிங்க🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

    • @rathikajeyaramjesus3890
      @rathikajeyaramjesus3890 6 років тому +4

      Yaar sonna niraya weast pannuraga

    • @pappurishchef2598
      @pappurishchef2598 6 років тому +6

      Rathika jeyaram Jesus ஒரு சோற்றின் மதிப்பு அதை எடுத்துச்செல்லும் எறும்புக்கு மற்றும் தான் தெரியும்

    • @meenak978
      @meenak978 6 років тому +2

      Pappu rish chef 259 சரியான கருத்து நானும் குவைத்

    • @pappurishchef2598
      @pappurishchef2598 6 років тому +1

      Meena K நன்றி நானும் குவைத்தில் நான் இருக்கிறேன்

    • @meenak978
      @meenak978 6 років тому +1

      Pappu rish chef 259 அப்படியா அண்ணா

  • @manjulasethuraj3561
    @manjulasethuraj3561 6 років тому +158

    Gopi anna awesome.... So sweet u....

  • @umakalia5575
    @umakalia5575 6 років тому +6

    This is not a prank but a good social awareness. Great job guys. Do more like this instead of irritating pranks

  • @abhilash7270
    @abhilash7270 5 років тому +1

    Brooo what a simple man gopi anna super anna. Eppidi oru waiter sonnathee currect thanne solle avarree support panniringa super anna hatsoff.. Luv u anna

  • @mohamedirfan5505
    @mohamedirfan5505 5 років тому +11

    One of the best actor and watchable anjoying programme.

  • @sweet-b6p
    @sweet-b6p 6 років тому +11

    வீணாகும் உணவை பொதி செய்து தெருவோரங்களில் பசியால் வாடுவோருக்கு கொடுப்பது மிகவும் நல்லது.

  • @abipree
    @abipree 6 років тому +19

    when i came to chennai i asked for parcel for my leftover to take home but adyar ananandha bavan dint do it happily....here in US in hotels they themselve offer to pack it to go if they see extra food

  • @santhoshrajadurairaj5042
    @santhoshrajadurairaj5042 6 років тому +5

    Gopinath ji is very kind man.. 🙏

  • @5uu5rn97
    @5uu5rn97 4 роки тому +7

    எதை வீணடித்தாலும் அதன் தயாரித்தவனின் வலி யாரும் உணர்வதில்லை.

  • @MrUma1972
    @MrUma1972 4 роки тому +18

    In Kerala that too in trivandrum two children were eating mud for days as they didn't get food. There are so many people who live without food. While we eat we should keep it in mind that we are lucky that we are having food so we should avoid wasting it

  • @ajithkumarajithkumar-hg9qd
    @ajithkumarajithkumar-hg9qd 6 років тому +95

    gopi anna supet,gread,

  • @kannathasank6932
    @kannathasank6932 6 років тому +14

    அருமையான..தொகுப்பு .......... ...நல்லதொரு...விழிப்புணர்வு..👌👌👌.அண்ணா ..👍👍

    • @VadaWithSarithiran
      @VadaWithSarithiran  6 років тому +1

      kannathasan k www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html

  • @adityann8449
    @adityann8449 6 років тому +5

    very good initiative bro...... In Germany, wasting food is a punishable offence, in hotel if we waste food the public will scold you like any thing.. வாழ்த்துக்கள் carry on the good work

  • @jothijegha
    @jothijegha 4 роки тому +5

    Best Wishes to Sarithiran Team and the Owner of Adayar Aanantha bavan and their labours.

  • @menagam7883
    @menagam7883 4 роки тому +6

    Great work you done, hats off you and your team. If Everyone has social responsibility, then no rich and poor difference in this world.

  • @SSS-nu7dd
    @SSS-nu7dd 6 років тому +6

    Good social message. I will follow it from now onwards. Sorry, I wasted more food before.
    Thankyou Charithiran and team

  • @Sivakarthikeyn
    @Sivakarthikeyn 6 років тому +55

    Don't waste food
    Nice msg(enakku heart podunga bro)

    • @VadaWithSarithiran
      @VadaWithSarithiran  6 років тому +1

      siva karthi www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html

    • @sdinesh019
      @sdinesh019 6 років тому

      😄😄😄😄😄

    • @abdul188
      @abdul188 6 років тому

      ஆமா நண்பா

  • @itsme-hw8bd
    @itsme-hw8bd 6 років тому +11

    சூப்பர் ப்ரோ சிரிக்க வைதிங்க .😂😂😂
    ஒரு நல்ல கருத்தும் சொன்னிங்க 👏👏

    • @VadaWithSarithiran
      @VadaWithSarithiran  6 років тому

      it's me www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html

  • @user-rajamuthu_tamilan
    @user-rajamuthu_tamilan 5 років тому +1

    என் வாழ்நாளில் நான் சில வருடத்திற்கு முன்பு (8 )ஒரு நாள் ஹோட்டலில் தோசை பாதி சாப்பிட்டுவிட்டு பாதி சாப்பிட முடியவில்லை என்று வீண் அடித்துள்ளேன். அதன் பிறகு என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தான் சாப்பிடுவேன் அதன் பிறகு வீட்டிலும் சரி ஹோட்டலில் சரி உணவை வீணடிக்கவில்னல. உணவு என்பது சமையலறையிலிருந்து வரவில்லை
    விவசாயிடமிருந்து வருகிறது. அனைவருமே வாழ்நாளில் ஒரு தடவையாவது இதுபோல் தவறு செய்து இருப்போம். இனிமேல் அந்த தவறை திருத்திக் கொள்ளலாம்...

  • @nithinragav4592
    @nithinragav4592 4 роки тому +1

    அந்த நிறுவனத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டாலும் இது போன்ற நல்ல விழிப்புணர்வுக்காக உதவி செய்தது மிகவும் போற்றத்தக்கது... 👍🏻👍🏻👍🏻

  • @daniesipad
    @daniesipad 6 років тому +163

    2:22 that irritating face

  • @impulseudhaya5486
    @impulseudhaya5486 6 років тому +32

    Anna pls do weekly one video . We can't wait for more days . luv u Soo much ... ♥️♥️♥️

  • @kavithalakshmi5107
    @kavithalakshmi5107 6 років тому +13

    சரித்திரா உங்கள இந்த கெட்டப்புல பாக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா😂😂😂

  • @raghu9060
    @raghu9060 5 років тому +4

    Whenever I am getting bored I see ur prank.... Really hats off to u and ur team..

  • @இரசெல்வம்
    @இரசெல்வம் 4 роки тому +22

    மேனேஜர் ர கூப்டு இவன் எதோ சொல்றான் பாரு!?
    அக்கிரமம் டா டேய்!

  • @thiago1644
    @thiago1644 6 років тому +164

    Gopinath sir is really kind

    • @toptakkar2083
      @toptakkar2083 6 років тому

      Thiago why your calling sir pls tell

    • @thiago1644
      @thiago1644 6 років тому

      Top Takkar we should respect his career and position

    • @toptakkar2083
      @toptakkar2083 6 років тому

      Ok called him Anna your Tamilian

    • @toptakkar2083
      @toptakkar2083 6 років тому

      Sir is not Tamil word

    • @thiago1644
      @thiago1644 6 років тому

      Top Takkar I'm too young to call him anna

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 6 років тому +6

    Sarithiran... You Are rocking man...

  • @mioncurukzshari8601
    @mioncurukzshari8601 5 років тому +29

    2:02 bajari pombala saniyampuduchava 😠😠😠😠😠

  • @selvasantuzza9429
    @selvasantuzza9429 5 років тому +7

    sema bro nice and Gobi sir nice character

  • @naziakhan1709
    @naziakhan1709 6 років тому +83

    I always parcel the excess food, namma kaasu, namma soru,namma ulaipu.. Eduku waste pananum...?.?
    Idula kodaumai enana parcel ketalum in some hotels xtra charge vangranga. parcel ku 10rs... In that type of situation, we will think waste aagra saapadae 5rs Dan da. Aduku parcel ku xtra 10 a..?
    Ennnaa kodumai saravanan idu....😠😫😩😩

    • @priyaniki5307
      @priyaniki5307 5 років тому +2

      Correct ah soninga sis nan nenachadha comment pani irukinga... Inum sila hotels la extra food Konjam ah irunthu namma parcel pana kevalama oru maari papanga...

    • @parveenbanu9517
      @parveenbanu9517 5 років тому +1

      Parcel ku charge ah? Appo meedham vachitu pora sapaduku hotel ah namaku kaasu thara solli kelunga...

  • @madraskaaaran
    @madraskaaaran 6 років тому +94

    Feel angry on that lady and man

  • @RajaSekar-tr4kd
    @RajaSekar-tr4kd 6 років тому +21

    title konjam sari ela bro ...mathivaiga ..sweet message👍

  • @thanioruvan1213
    @thanioruvan1213 5 років тому +9

    Sila chenalla sila naayinga romba kevalamaa Frank panraanga anaa neenga mattum than samudhaya unarvodu Frank panringa really amazing bro

  • @hanuvarsan7911
    @hanuvarsan7911 5 років тому

    எத்தனையோ சிறு குழந்தைகள் வயதானவர்கள் , ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்ட்டபட்டு கொண்டு யிருக்கிறார்கள் தயவு செய்து மிச்சமாகும் உணவை ஒரு பார்சலாக கட்டி , வயிர்பசியாக உள்ளவர்களுக்கு கொடுக்கலாமே , உணவை வேஸ்ட் பண்ண வேண்டாம் ,அருமையான ஒரு பதிவு, அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @Cutpastemrvs
    @Cutpastemrvs 6 років тому +93

    Anna semma na ,, enime naa food waste panna matte

    • @Dharmicaction
      @Dharmicaction 6 років тому +3

      athukku thevaikku order pannanum. Alavukku athigama order panni, athaiyum sapittu (waste pannama)- appuram vaithala than pogum

  • @gurulal8073
    @gurulal8073 6 років тому +4

    The limit of prank and social message is good👌👍👌👍👌👍👌👍

  • @abinayaramakrishnan4034
    @abinayaramakrishnan4034 6 років тому +12

    Luv yu Gopi Anna

    • @dinadinesh6096
      @dinadinesh6096 6 років тому

      Abinaya Ramakrishnan hi i like this comments

    • @pickeazy2341
      @pickeazy2341 6 років тому

      Edhumm oruuu vilambarammm dhaaan

  • @LvprspasupathiakilaLvprspasupa
    @LvprspasupathiakilaLvprspasupa 4 роки тому

    நான் காசு இருந்தும் உணவகம் இல்லாமல் ஏற்காடு மலையில் நடுவில் சர்வே எடுக்கும் போது மாட்டிக்கொண்டேன் அப்போது புரிந்தது சாப்பாட்டின் அருமை விவசாயத்தை காப்போம் வாழ்க வளமுடன்

  • @Naveen-nm2ew
    @Naveen-nm2ew 5 років тому +7

    Super msg bro...Really proud of u...

  • @thirumalaisamya5907
    @thirumalaisamya5907 6 років тому +5

    விவசாயம் செய்து பார்த்தால் தான் சாப்பாட்டின் அருமை தெரியும்.. நகரத்தில் பல பேருக்கு அந்த அருமை தெரியவில்லை.. தெரியப்போவதுமில்லை

  • @sivakannan04
    @sivakannan04 6 років тому +86

    Super brother naa inime saapada waste panna maatan.

    • @robinbin9725
      @robinbin9725 5 років тому +1

      SIVA KANNAN apidinaa Awolow kaalamum nige sapada West pannikitu than irundigelaa Bro??😋😂.. Ungela 1,week Wayalla kadum weilla Sambalamee illamal weelai wangonum Bro☝️😋

  • @sathayanarayan1915
    @sathayanarayan1915 4 роки тому +3

    Hat's off to you bro. Very nice advice. Humanity .

  • @mthnllraja
    @mthnllraja 4 роки тому +10

    "A very big laugh at US TAMILS.", do you agree ?

  • @christinaalfanso3088
    @christinaalfanso3088 5 років тому +32

    In Malaysia usually we packed the food if we don’t finished the meals

    • @endrumanbudan9459
      @endrumanbudan9459 5 років тому

      Ninka Malaysia vaaaa

    • @jayamv7107
      @jayamv7107 4 роки тому

      😍😍😘😘😘🙏🙏👏👏👌👌👌nice bro........

  • @syedrafiahmed5837
    @syedrafiahmed5837 6 років тому +4

    Good .Help ur poor people any were u go.Give some food& water to him .If u have old clothe's or new cloth buy & give him .He pray for u.Don't beat begger's if see them.

  • @OrgoBless
    @OrgoBless 4 роки тому +4

    I have noticed, here at Bangalore. People are casual in asking for pracelling their excess food. its a good practise. and the Hotel can charge for the Extra Parcel packages cost, that way people wont order in Excess next time.

  • @chitravincent3725
    @chitravincent3725 4 роки тому +5

    2:40 Gopinath... Vera level❤

  • @anithajanu9
    @anithajanu9 4 роки тому +2

    Andha oru couple mele romba kobam vandhadhu Anna yenakku... But yu did a great job...na food mattum yeppavume waste pannadhu yilla bro... Gopi Anna Superb.... 🙏👏👌

  • @shasathryKshyam
    @shasathryKshyam 5 років тому +1

    Super sarithra bro....sema idea oda prank pandregaa...Prank with social advise 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @vasurajesh8287
    @vasurajesh8287 6 років тому +6

    Anna nenga nalla vishayamdhan solrgnga super anna good work.

  • @kuwaitrajuak6156
    @kuwaitrajuak6156 6 років тому +38

    Gud msg bro👍👍

    • @goofeguy
      @goofeguy 6 років тому +1

      thala
      Rahman As

  • @syedafroze8517
    @syedafroze8517 5 років тому +3

    This page deserves 10 million subscribers.

  • @goldtakergoldtaker2636
    @goldtakergoldtaker2636 5 років тому +1

    Chaa... Gopinath Semma character

  • @DeepaK-ki7yx
    @DeepaK-ki7yx 5 років тому +9

    Super anna god blessing u for.

  • @venedict_musical_productio5854
    @venedict_musical_productio5854 6 років тому +5

    Great sarithanam hats off

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam2681 5 років тому +5

    Really this is teach to peoples, who are didn't know value of food

  • @lukechakaravarthy2088
    @lukechakaravarthy2088 6 років тому +4

    Please don't waste meals; Thanks for your Avarnes message ! god bless you brother! Intha prank programmil siler romba meals waste pannuranga periya ambani family pola buldup kodukkiranga! But ivanga ellaam oru kaalathil saapaatukke valiyillamal irunthirupparkal!! Thalaikanam pidithavarkal..... over buldup....
    Manachatchi illatharvargal! oru vivasayi oru nelmaniyai oruvaakka evvalaou kastapadugirarkal theriyama..... save nation!!! Save Agriculture!!!

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 5 років тому

    இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.....this concept is really good

  • @KarthikKumar-jc8wg
    @KarthikKumar-jc8wg 4 роки тому +1

    Gopinath bro version Superr .. # Sema .. 👌👌👌👌

  • @rameshramasami6302
    @rameshramasami6302 6 років тому +6

    விழிப்புணர்வுக்கு நன்றி