In my experience don't buy single batteries vehicle...if battery problems means you struggled in-between...you can't able to go your destination, if dual battery means if one battery suddenly drains means you will reach your destination, in flio battery is made up of 144 lithium iron feros pospate cells, if one cells damaged means your battery suddenly down, if flio will give additional battery for minimum 20km mileage for emergency means ...it's benefits for all consumers....I request to flio to arrange additional battery for emergency purposes...
ரோடு கிளியரன்ஸ் 160mm இருக்கு ஆனா ஊர்ல ஸ்பீடு பிரேக்கர்கள் அத விட உயரமா இருக்கும். ஸ்கூட்டர் என்பதற்க்காக அதே சைஸ் வீல்கள் வச்சா எப்படி? கொஞ்சம் பெரிய சைஸ் வீல்கள் இருந்தா நல்லா இருக்கும்
Lithium ferruos phosphate battery யின் அதிகபட்ச ஆயுள் 2500 சுழற்சி எனவே 15 வருடம் ஆயுள் வரை நிச்சயம் உழைக்காது Google இல் கேட்டால் தெளிவாக சொல்லிவிடும் யாரையும் ஏமாற்றமுடியாது
bro என்கிட்ட license இல்லை இந்த வண்டி வாங்கினா இந்த வண்டி body ஏதாவது damage ஆச்சுனா Insurance ல license இல்லைனா Clim பண்ண முடியுமா? என் கிட்ட license இல்லை bro

ஒருமாதம்முன்பு 87 ஆயிரம் இப்போது 90ஆயிரத்துக்கு மேலே என்றால் எந்த அளவுக்கு ஏமாற்று வேலை. இப்பவே இப்படி இன்னும் வண்டி வாங்கினால் அதோகதிதான்.
ரோடு கிளியரன்ஸ் 160mm இருக்கு ஆனா ஊர்ல ஸ்பீடு பிரேக்கர்கள் அத விட உயரமா இருக்கும். ஸ்கூட்டர் என்பதற்க்காக அதே சைஸ் வீல்கள் வச்சா எப்படி? கொஞ்சம் பெரிய சைஸ் வீல்கள் இருந்தா நல்லா இருக்கும்
Not 15km , 25km speed in eco mode
Lithium ferruos phosphate battery யின் அதிகபட்ச ஆயுள் 2500 சுழற்சி எனவே 15 வருடம் ஆயுள் வரை நிச்சயம் உழைக்காது Google இல் கேட்டால் தெளிவாக சொல்லிவிடும் யாரையும் ஏமாற்றமுடியாது
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍
🙏நன்றி அண்ணா
அநியாயமாக இருக்கு நண்பா
Flio, திருச்சி டீலர் அட்ரஸ் அனுப்புங்க
Innum varla only kongu mandalam
bro என்கிட்ட license இல்லை இந்த வண்டி வாங்கினா இந்த வண்டி body ஏதாவது damage ஆச்சுனா Insurance ல license இல்லைனா Clim பண்ண முடியுமா? என் கிட்ட license இல்லை bro
Yes without license ottalam , insurance 1 year ku pottu tharanga
@@poriyaalaninfo2902 ok bro insurance ல license இல்லைனா கூட Clim பண்ண முடியுமா?
Nice one nanba
🙏
Bro filo plus eppa varum
Maybe next year
சோரும் எங்க யா இருக்கு காணொளி மட்டும் போடுறீங்க..
கொங்கு மண்டலம் முழுவதும்
தமிழ் நாட்டில் ஷோரூம் எங்க உள்ளது.
Coimbatore thirupur
I want 3 wheel electric scooter
Buy and customise boss
Ozotec பவர் லூம்ஸ் தயாரிக்கும் கம்பெனி தானே
ம்ம் லூம் மோட்டார்ஸ்
Nalla vilambaram panriga
அப்ப நீ தான் நல்ல ஒருத்தன வண்டிய தயாரித்து விடுவது
விலை ஒர்த் இல்லயே நண்பா
Chennai showroom address
Chennaila innum showroom open pannula bro only Coimbatore
U can buy from Vellore to Chennai, service also available to Chennai
Price
94000 to 97000 rs
15கிலோ மீட்டர் வேகத்துக்கு சைக்களிலேயே போலாமே
✌️
வணக்கம் நண்பா
Ungaluku therinja pesunga, theriyama kadhai vidathinga ,.
Speed 45
Range 100+
Very worest performance
Totally waste vehicle.
Are you use that?
வாங்க சார் எத்தனை வருஷமா இந்த வண்டி ஓட்டிட்டு இருக்கீங்க சொல்லுங்க பாக்கலாம் டோட்டலி வேஸ்ட் என்கிறீர்கள்
One of the waste product.
வாங்க தலைவா எத வச்சு சொல்றீங்க
உங்ககிட்ட இந்த வண்டி இருக்கா என்கிட்ட இருக்கு ரெண்டு வருஷமா நல்லாவே ஓட்டிட்டு இருக்கேன்