Tamil(தமிழ்): Mazhaiyin Saaralil - Song | Aaha Kalyanam

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 336

  • @kasang803
    @kasang803 Рік тому +299

    இந்த பாடல் இன்னொரு மயக்க மருந்து தான் ❤❤❤

  • @mkmaddy2761
    @mkmaddy2761 6 років тому +383

    Most underrated song loved the visuals and lyrics❤️❤️

  • @monikaram7175
    @monikaram7175 Рік тому +49

    பெண் : யார் யாரோ பூச்சூட…
    பூமாலை நான் வாங்க…
    நான் சூடும் பூமாலை…
    நாள் பார்த்து யார் வாங்க…
    ஆண் : கண் பார்த்து நீ பேசும்…
    போதெல்லாம் நான் ஏங்க…
    மண் பார்த்து என்னோடு…
    நீ பேசும் நாள் காண…
    பெண் : வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்…
    ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா…
    நடந்து பழகும் விழுந்து அழுகும்…
    குழந்தை வயதின் சறுக்கல் இதுவா…
    ஆமாம்… ஆமாம்…
    ஆண் : இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்…
    தெரிந்து கொண்டே தொலைந்து போனோம்…
    வா… ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…
    பெண் : ஓஓஓ… ஓஓஓ… ஓஓ… ஓஓ…
    ஆண் : விருப்பம் பாதி தயக்கம் பாதி…
    கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்…
    அலைகள் அடித்தே கடலில் விழவா…
    துரும்பை பிடித்தே கரையில் எழவா…
    பெண் : இதுவரை இது போலே…
    இருமனம் கொண்டு தவித்ததில்லை…
    அதிலுமே எனக்காக…
    திருமணம் வரை நினைத்ததில்லை…
    பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
    பிடித்துப் போனது புதையல் ஆனது…
    பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
    பிடித்துப் போனது புதையல் ஆனது…

  • @saralarajarajankuwait1418
    @saralarajarajankuwait1418 4 роки тому +184

    2020 may lockdown period....favsong.... Swetha mohan voice😍😍😍

  • @SrinithiRamasamy-q9f
    @SrinithiRamasamy-q9f Рік тому +75

    (இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை...அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை...)Sounding Good👌💐😊

    • @Ramki_R
      @Ramki_R Місяць тому

      Ya I also like these lines.. good lyrics

  • @sajidhajiffry6635
    @sajidhajiffry6635 9 місяців тому +294

    2024 indha sng yarellam kekuringa❤

  • @mbsubashri1215
    @mbsubashri1215 Рік тому +162

    2023 Intha song yarallam kekuringa

  • @achusmedia3333
    @achusmedia3333 Місяць тому +25

    From sreethu akka's story

  • @priyankadurai4279
    @priyankadurai4279 9 років тому +64

    Nani u r cho cho cute ... looking handsome always ...

  • @gokulkumar9887
    @gokulkumar9887 3 роки тому +62

    Dharan Kumar is one of the most underrated music director in the industry. Such a beautiful composition which is perfectly sung by Swetha Mohan. Nani looks good in this and Oh my God, Vaani Kapoor looks just jaw droppingly gorgeous in this ❤️ she is just so perfect ❤️

  • @padmapretty
    @padmapretty Рік тому +39

    2014 வருடத்தின் அழகிய நினைவுகள்.......

  • @saralarajarajankuwait1418
    @saralarajarajankuwait1418 4 роки тому +70

    It's drizzling here..... having coffee in hand and listening this song is heaven 😍

  • @umamaheswari5453
    @umamaheswari5453 9 років тому +50

    Hey this is most romantic song of d year.. nani garu keep gng on.. swetha ur voice really superrrr... nani sir plssssssssss act in tamil cinema... ur fans r eagerly waiting..

  • @sherinbose1543
    @sherinbose1543 6 років тому +37

    Wonderful song. I watched this song for more than 50 times

  • @Sathya-v1h
    @Sathya-v1h 5 місяців тому +39

    2024...❤intha song kekura vaga yaravathu irukigalaa

  • @dilanpasa9181
    @dilanpasa9181 8 років тому +63

    My favorite song though and I 'm from Turkey

  • @1987emili
    @1987emili 9 років тому +17

    love dis song n Nani... both nani n vaani luks amazing

  • @rammird5852
    @rammird5852 2 роки тому +10

    🥰🥰Swetha mohan........ One of the lovable singer❣️❣️❣️❣️💯💯😘😘

  • @yuvaranidurai6294
    @yuvaranidurai6294 2 роки тому +17

    My most favorite song ❤ vaani & nani both are beautiful pair and there are my favorite also ❤😘🥰

  • @palanisamy.s8428
    @palanisamy.s8428 2 роки тому +24

    Ennah song, This song deserves more pah ✨✨✨

  • @sowmiyaj267
    @sowmiyaj267 5 років тому +9

    Naniiiiiiiiiiiiiiiiiiiii 😍💞😘awwwwww 😆😍👌💞Nani💟 my humble req to manirathnam sir as behalf of Nani'wish to take at least one film with him. Plzzzz mani sir oru padam edunga sir plzzz. Nani is waiting to work with u sir😆avar kaga na kekra 😍😍 u r d dream director to nani 👌👌💞💟definitely he wil give justice to any character what u give 😆 he is so talented, Hardworking, sincere n passionate towards work 😍😍mani sir u can trust him for any experimental roles. He is k for it 😍😍 if it happens,definitely I wil be the most happiest person more than nani😍😆sir plz make him happy 😆love u nani as a person more than a actor 💞💞nani ilage happy ah undali😍 telugu Konjam occhu😝ne kosam💞💞😘

  • @poornima.ganeshganesh4442
    @poornima.ganeshganesh4442 2 роки тому +24

    One of my favourite song 🥰. Lyrics is amazing

  • @priyavinoth111
    @priyavinoth111 5 місяців тому +4

    This movie is so underrated guys...watched this after the release of 10 yrs on a Saturday night by the influence of a random insta reel...worth the watch..fullah entertainment dhan..this girl vani kapoor n naani have rocked in their characters..i still wonder how this movie got so unnoticed these many years though the songs were hit those time..such a colourful feel good movie❤❤❤...feels fresh even after a long span of ten years❤❤❤❤

    • @priyavinoth111
      @priyavinoth111 5 місяців тому

      @Karthik-gz7rv yeah bro andha movie um pathruken..adhu knjm over north Indian style la irukum..indha movie um north indian style la match panradhukaga dhan eduthrukanga..nala grand n colourful ah..bt still acting wise it feels more connected with naani n vaani...ranveer n Anushka andha movie la rmba fresh face ah irupanga. Rendayum compare Panama patha this movie also equally gud bro..I felt so..

  • @lifeoftravel7008
    @lifeoftravel7008 4 місяці тому +5

    I saw this movie in the theater as a childhood., Childhood Memories

  • @vol43
    @vol43 10 років тому +31

    Really beautiful song!

  • @ajitprasad8345
    @ajitprasad8345 2 роки тому +4

    Vaani is gorgeous in this movies and in 2022 also
    Nani my south fav actor

  • @surekarathi924
    @surekarathi924 6 місяців тому +1

    2024 all time fav❤❤❤

  • @AdithyanGopinathSG
    @AdithyanGopinathSG 5 років тому +33

    Swetha Mohan 👌❤️❤️

  • @abinayaabi9325
    @abinayaabi9325 6 років тому +14

    I like nani always.💖💖💖💖

  • @gamak9455
    @gamak9455 10 років тому +14

    Lovely song, Nani is cute in pink shirt :)

  • @likekrish
    @likekrish 4 роки тому +21

    I love this song ..

  • @fathimashahla3942
    @fathimashahla3942 10 років тому +14

    Thank you so much my favorite song

  • @gunakrishnamohan470
    @gunakrishnamohan470 Рік тому +2

    Thank you Dharan for the wonderful song. Most of my fav numbers are yours. Lot of love to you and all the best !!! May God bless his showers on you and may you be recognized soon

  • @vicky43241
    @vicky43241 6 місяців тому

    So Lovely💕💕💕💕♥️👍

  • @ramyaasree2926
    @ramyaasree2926 3 місяці тому +4

    1:53 goosebumps❤

  • @FazlaFahim-q7f
    @FazlaFahim-q7f 5 місяців тому +3

    Swetha mohan maam voice was amazing❤

  • @krishnaag2975
    @krishnaag2975 10 років тому +11

    I think one zero zero chemistry between hero and heroine ,fantastic tune and picturisation.congrats

  • @AishuVino27
    @AishuVino27 6 місяців тому +1

    Swetha mohan ❤😍 mesmerizing voice ✨

  • @BlackGarudanGamingofficial
    @BlackGarudanGamingofficial 3 місяці тому +3

    Beautiful song even listening in 2024😊

  • @VinnarachiJohnson
    @VinnarachiJohnson 23 дні тому +2

    Super ❤❤❤❤❤❤❤

  • @beautiytips4767
    @beautiytips4767 6 років тому +55

    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட
    பிடித்துப் போனது புதையல் ஆனது
    விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
    கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
    அலைகள் அடித்தே கடலில் விழவா
    துரும்பை பிடித்தே கரையில் எழவா
    இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
    அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை
    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட
    பிடித்துப் போனது புதையல் ஆனது
    Sometimes I Need Your Love
    Sometimes I Need Your Hug
    What Would I do Now
    What Would I do Now
    Sometimes I Need You
    Sometimes I Feel You
    What Would I do Now
    What Would I do Now
    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க
    நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க
    கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் எங்க
    மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண்க
    வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
    ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
    நடந்து பழகும் விழுந்து அழுகும்
    குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா
    இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
    தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா…
    விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
    கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
    அலைகள் அடித்தே கடலில் விழவா
    துரும்பை பிடித்தே கரையில் எழவா
    இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
    அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை
    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட
    பிடித்துப் போனது புதையல் ஆனது
    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட
    பிடித்துப் போனது புதையல் ஆனது

  • @karthikakarthika4240
    @karthikakarthika4240 Рік тому +2

    Manasuku romba santhosama iruku❤intha song ah kekkum pothu🎉

  • @suriyanarayanan565
    @suriyanarayanan565 5 років тому +13

    Lyrics,voice💥💗🎉💕

  • @dhanushayyapan7046
    @dhanushayyapan7046 6 місяців тому +1

    Thamarai akka enna writing super

  • @RXPapak
    @RXPapak 5 років тому +9

    vera Level love romantic song Ever❤️❤️🥰🥰

  • @sheerini8981
    @sheerini8981 10 років тому +22

    nice songs

  • @ajayvinodh1
    @ajayvinodh1 10 років тому +11

    Romantic and melody number.
    I love to hear.

  • @AnsaShaji-z4l
    @AnsaShaji-z4l 3 місяці тому +8

    2024 yarellam kekkuringa❤️

  • @anikethiwarale6272
    @anikethiwarale6272 Рік тому +7

    Love this song...❤️❤️❤️

  • @jonyindhu6616
    @jonyindhu6616 10 років тому +10

    2014 this is my fav song & so romantic

  • @AmmuMariyam-xf7fm
    @AmmuMariyam-xf7fm 5 місяців тому +2

    Nice all lyrics 🖤😘

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 2 роки тому +3

    What a song really choking the heart one who in love this song is gift

  • @rahulsblog6998
    @rahulsblog6998 4 роки тому +7

    Kan 👀Paarthu Nee Pesum💋 Pothellam Naan Yaenga💙

  • @jalebijoshiworld3654
    @jalebijoshiworld3654 6 років тому +4

    You prove it all #swethamohan ma'am 😍😍😍

  • @The_real_Sarcastrovert
    @The_real_Sarcastrovert 6 років тому +4

    Intha padatha innum nalla promote panniruntha kandipa ithu hit aagirukum... i feel this movie is much more colourfull than band bajja bharat...

    • @sreekarthi6915
      @sreekarthi6915 3 роки тому +3

      Ama bro this movie is very underrated in Tamil cinema and very good movie also 👍 different concept ✨

  • @flower9067
    @flower9067 4 роки тому +4

    விருப்பம் பாதி💗 தயக்கம் பாதி💗

  • @kala5120
    @kala5120 6 років тому +2

    Super in hero nani bro &nice heroin 👌👌👌👌👌👌

  • @mathir8192
    @mathir8192 Рік тому +3

    So lovely song🎵🎵🎵🎵

  • @diljachakkara3075
    @diljachakkara3075 6 років тому +7

    I love this song

  • @ravira1299
    @ravira1299 5 років тому +1

    What what what what what a song 💝💝💝💝💝💝💝 enna solrathunne theriyala apadiyoru kadhal marundhu💘💘💘💘💘💘💘💘💘💘

  • @nameisanushree
    @nameisanushree 3 місяці тому

    Naniiiii, epitome of cuteness ❤

  • @suryadharani919
    @suryadharani919 5 років тому +17

    Anyone 2019

  • @praveenas3565
    @praveenas3565 2 роки тому +10

    My favorite song🎵🎵 😍🥰

  • @muthumoorthy5457
    @muthumoorthy5457 6 років тому +2

    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட
    பிடித்துப் போனது புதையல் ஆனது...
    விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
    கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
    அலைகள் அடித்தே கடலில் விழவா
    துரும்பை பிடித்தே கரையில் எழவா...
    இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
    அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை
    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட
    பிடித்துப் போனது புதையல் ஆனது...
    Sometimes I Need Your Love
    Sometimes I Need Your Hug
    What Would I do Now
    What Would I do Now
    Sometimes I Need You
    Sometimes I Feel You
    What Would I do Now
    What Would I do Now
    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது....
    யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க
    நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க
    கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க
    மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண்க
    வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
    ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
    நடந்து பழகும் விழுந்து அழுகும்
    குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா....
    இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
    தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா…
    விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
    கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
    அலைகள் அடித்தே கடலில் விழவா
    துரும்பை பிடித்தே கரையில் எழவா...
    இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
    அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை
    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட
    பிடித்துப் போனது புதையல் ஆனது
    மழையின் சாரலில் மழையின் சாரலில்
    நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
    பிழைகள் என்றே தெரிந்தும் கூட
    பிடித்துப் போனது புதையல் ஆனது

  • @pavaipava164
    @pavaipava164 3 роки тому +9

    Such a nice music

  • @ameenpuralraa2260
    @ameenpuralraa2260 6 років тому +3

    My favorite song and like Sooooo much this song

  • @sreelakshmi6004
    @sreelakshmi6004 9 років тому +3

    Swetha chechiii.....u r great....love u chechiiii....sprb voice.....ummmmaaaaaaaa

  • @adiths5888
    @adiths5888 2 роки тому +3

    Always beautiful song

  • @usha7392
    @usha7392 Рік тому +1

    Oh one of my fav songs in school days...now I complete clg

  • @sutharshineymahalingam6730
    @sutharshineymahalingam6730 6 місяців тому +1

    2024 la 🎉

  • @sendhurdevi5677
    @sendhurdevi5677 6 років тому +12

    Vani Kapoor luv from Tamil Nadu...

  • @sindhupriya703
    @sindhupriya703 4 місяці тому +2

    2024 🖐favorite song

  • @Selvi-t8l
    @Selvi-t8l 11 місяців тому

    Yssr yaaro poochuda poomalai naan vaanga
    Naan choodum poomaalao yaar paarthi yaar vaanga❤❤❤❤

  • @saralarajarajankuwait1418
    @saralarajarajankuwait1418 4 роки тому +7

    My God what a song😍😍😍

  • @mumtajbegum2352
    @mumtajbegum2352 6 років тому +7

    Favourite song

  • @wasiffatabassum8385
    @wasiffatabassum8385 2 роки тому +4

    2022 still fav song forever 💓 hit 👍

  • @j.banumathi3742
    @j.banumathi3742 Рік тому +1

    Sema lines.

  • @veeralakshmi6729
    @veeralakshmi6729 Рік тому +1

    Nani my favourite hero i love the song

  • @SumayaSumaya-bw9ke
    @SumayaSumaya-bw9ke 4 місяці тому

    My fv songs ❤️❤️❤️❤️

  • @Jahnavi4464
    @Jahnavi4464 Рік тому

    Why did you delete full video songs of this movie please upload full version songs of this movie.

  • @priyachennai1124
    @priyachennai1124 6 років тому +2

    Nani I like u very very much.💖💖💖

  • @DhanaLakshmi-en4jm
    @DhanaLakshmi-en4jm 28 днів тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @harshakalajirao403
    @harshakalajirao403 6 років тому +1

    Nani my favor hero love you nani and your film's

  • @antappan2110
    @antappan2110 9 місяців тому +3

    2024❤

  • @afrinmariyam3871
    @afrinmariyam3871 6 місяців тому +1

    March 2024

  • @sachusatheesh8657
    @sachusatheesh8657 Рік тому +1

    Myy favourite song

  • @goldakalpana6480
    @goldakalpana6480 10 місяців тому +1

    Most underrated song 😢

  • @chessisanemotion
    @chessisanemotion 6 років тому +6

    my heart touching song😘

  • @dogdaysminifacts1534
    @dogdaysminifacts1534 3 роки тому +3

    Mesmerizing 🌼🌼

  • @logeshm4984
    @logeshm4984 4 роки тому +14

    Tamil dubbed ah??........ it's a straight Tamil film.....

  • @priyaabhiramimt1998
    @priyaabhiramimt1998 Рік тому +1

    +1memory varuthu🥰❤️

  • @saranyam8332
    @saranyam8332 Рік тому +3

    Nice feel ❤

  • @AmmuAmmu-ui3of
    @AmmuAmmu-ui3of 6 років тому +3

    Nice song

  • @kavisrirajendran4470
    @kavisrirajendran4470 4 роки тому +1

    Pls upload the full movie pls pls

  • @VijayaLakshmi-jy9jl
    @VijayaLakshmi-jy9jl 11 місяців тому +1

    ❤😊❤🎉🎉🎉🎉🎉🎉❤😊❤
    MY MOST FAVOURITE SONG,
    AND I HEARED IN CORONA TIME...!!!!❤😊❤🎉

  • @esthersuganthi7792
    @esthersuganthi7792 6 років тому

    kulathai vayasin sarukkal ithuo i like this line so uchhhhhhhhhhhhhhhhhh

  • @bawanibr.bawani3998
    @bawanibr.bawani3998 3 місяці тому +1

    ❤2024

  • @The_real_Sarcastrovert
    @The_real_Sarcastrovert 6 років тому +13

    Anyone from 2018?

  • @athiraashok1924
    @athiraashok1924 6 років тому +2

    Super song........ Shreya is awesome...............

    • @vikramp8567
      @vikramp8567 6 років тому

      athira ashok its melody queen #ShwetaMohan 😍😍

    • @Heisenberg18975
      @Heisenberg18975 2 роки тому

      @@vikramp8567 and naresh iyer

  • @ShamshathbanuShamshathbanu
    @ShamshathbanuShamshathbanu 8 місяців тому

    My most favorite and relatable song ❤ in my life