கருப்பையில் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றது? Dr.M.S.UshaNandhini | Iniyavai Indru

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2021
  • #Fibroids #கருப்பைநார்த்திசுக்கட்டிகள்
    #WomensHealthCare
    #PuthuyugamTV #NaturalRemedies #WomensHealthCare #WomenCare #HealthTips #LotusWomenCare
    கருப்பையில் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றது? Dr.M.S.UshaNandhini | Iniyavai Indru | PuthuyugamTV
    Dr.M.S.Usha Nandhini, BSMS , Msc Biotech
    Lotus women care hospitals,
    Ph - 0422-4221423 cell - 8012355333
    கருப்பை நார்த்திசுக்கட்டிகள்:
    கருப்பை நார்த்திசுக்கட்டி என்பது கருப்பையினுள் உருவாகும் மென்மையான தசைக் கட்டிகள் ஆகும். பெரும்பாலும் இக்கட்டிகள் இருப்பதன் அறிகுறி சிலருக்கு ஏற்படுவதில்லை ஆனால் சிலருக்கு மாதவிடாயின் பொழுது மிகுந்த வலியும் அதிக குருதிப்பெருக்கும் ஏற்படும். இக்கட்டிகள் பெரிதாக வளர்கையில் சிறுநீர்ப்பையைத் தள்ளியபடி அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர்க்கழிக்க உந்துதல் ஏற்படும். சிலவேளை பாலுறவின்போது மிகுந்த வலியை அல்லது முதுகெலும்பு வலியை ஏற்படுத்தலாம். ஒரு பெண்ணுக்கு ஒரு கருப்பை நார்த்திசுக்கட்டியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகளோ இருக்கலாம். சில நேரங்களில் நார்த்திசுக்கட்டிகள் இருக்கும்போது கருத்தரித்தல் கடினமாக ஆகலாம்.ஆயினும் இது அனைவருக்கும் பொதுவானதல்ல.
    #நீர்கட்டி #Fibroids #கர்பப்பைகட்டி #கர்ப்பபைகட்டி #நீர்க்கட்டி #கருமுட்டை #நீர்கட்டிஅறிகுறிகள் #கருப்பைக்கட்டிகள் #நீர்கட்டிகள் #சினைப்பைநீர்கட்டி #கர்ப்பபைவீக்கம் #Pcod #PcodProblem #Pcos
    uterine fibroids,fibroids,fibroid,uterine fibroid,fibroid treatment,treatment for fibroids,fibroid removal,fibroid tumors,fibroid surgery,uterine fibroids embolization,ibroids,uterine fibroid embolization,non surgical fibroid treatment,fibroid scars,fibroid uterus,huge fibroid,fibroid pain,fibroids on uterus,fibroid tablets,fibroids symptoms,multiple fibroids,uterine fibroid (disease or medical condition),fibroids and cancer
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • Розваги

КОМЕНТАРІ • 29

  • @DeviJai-yz5fl
    @DeviJai-yz5fl Рік тому +2

    நீங்கள் நீடோடி வாழ்க....

  • @subramonian1000
    @subramonian1000 2 роки тому +2

    Valga valamudan

  • @subramonian1000
    @subramonian1000 2 роки тому +3

    Very clear explanation madem

  • @munnajaffar3725
    @munnajaffar3725 10 місяців тому +1

    Good explanation Dr❤

  • @sooryaelampillai8607
    @sooryaelampillai8607 Рік тому +2

    Nandri amma

  • @vsr.soundarya9070
    @vsr.soundarya9070 Рік тому +1

    தெளிவான விளக்கம் 🙏

  • @janakirenu7828
    @janakirenu7828 2 роки тому +1

    Thank you mam...

  • @sharmis6860
    @sharmis6860 2 роки тому +2

    Tnq so...much mam. ...

  • @k.archunan1706
    @k.archunan1706 2 роки тому

    Thank you mam

  • @priyamedhu4704
    @priyamedhu4704 2 роки тому +1

    Superb mam

  • @jayanthiraj3629
    @jayanthiraj3629 Рік тому +1

    Super

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 2 роки тому +1

    Mikka Nandri Madam 🙏*🌹🌹அன்பு காலை வணக்கம்*🌹🌹 அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்*🌹🌹
    இது சுபகிருது வருடம்*

  • @jojeriyasvlog211
    @jojeriyasvlog211 2 роки тому

    Tku mam

  • @MalarvizhiThamarai-wi6uv
    @MalarvizhiThamarai-wi6uv 11 місяців тому +2

    மேடம் எனக்கு கர்ப்ப பையில் 5செமீ அளவில்கட்டி உள்ளது என ஸ்கேன் ரிபோடில் உள்ளது என்ன செய்வது என உங்களிடம்

  • @evs917
    @evs917 2 роки тому

    Please tell us the method of curing it 🙏🙏🙏

  • @evs917
    @evs917 2 роки тому +3

    Vanakkam doctor
    Please explain to us regarding simply cyst in ovary especially for above fifty years
    It's consequences ma'am
    🙏🙏🙏

  • @samanthramya5690
    @samanthramya5690 2 роки тому +4

    Mam chennai la yenga hospital irrukku

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 Рік тому

    👍👍

  • @evs917
    @evs917 2 роки тому

    Doctor
    I am a hypothyroid and diabetic
    Also with simple cyst
    Please consul us the adverse effects of it🙏🙏

  • @mayamayandi468
    @mayamayandi468 Місяць тому

    டாக்டர் எனக்கு கருப்பையில் இரத்த கட்டி இருக்கு 3 மாதம் மாத்திரை சாப்பிட சொன்னாங்க ஆனா இன்னும் வலி குறைய வில்லை மாத்திரை சாப்பிடுகிறேன் என்ன பன்னுகிறது டாக்டர்

  • @jayaprakash-gf9ry
    @jayaprakash-gf9ry 4 місяці тому

    🙏👏👏

  • @mamtharamamoorthy9593
    @mamtharamamoorthy9593 2 роки тому

    Doctor I have 3 cm fibroid. Will it dissolve with siddha medicine?

  • @santhidharshnisanthidharsh4026
    @santhidharshnisanthidharsh4026 2 роки тому

    Hii mam my daughter ennum age atten pannala age 15 running pls mam edhuku theirvu solluga pls

  • @vanithavanitha9977
    @vanithavanitha9977 Рік тому +1

    எனக்கு dermoid cyst 1.4 cm இருக்கு. என்னால் கரு தரிக்க முடியுமா

  • @rpkumaran
    @rpkumaran 2 роки тому +4

    அக்கா எனக்கு அடினோமைசிஸ் இருக்கு சொல்லி இருக்காங்க என்ன அக்கா பன்றது pls

    • @rpkumaran
      @rpkumaran 2 роки тому

      @@kalyani1632 கருஞ்சீரகம் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தேன்

  • @kaviyaselva5321
    @kaviyaselva5321 Рік тому

    Enaku karpa paila neer katti irukunu scan report la vanthuchi Doctor 20 days ku tablet kuduthanga tablet mudinchi 2 days la periyod varum marubadium hospital vanganu sonnga but enaku tablet mudinchi 6 days aaguthu innum periyod aagala naa ippo enna panrathu mam

  • @Vchristy-ce9sy
    @Vchristy-ce9sy 6 місяців тому

    Thank you mam