First Bike | EMI

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 172

  • @raghuvaran511
    @raghuvaran511 Місяць тому +10

    எல்லா நடுத்தர குடும்பத்திலும் இப்படி ஒரு நிலைமை அதை சாதித்து காட்டிய பின்பு வரும் ஒரு சந்தோசம் ஈடு இணையானது

  • @Vasu1337-u3h
    @Vasu1337-u3h Місяць тому +89

    Yen husband um ipdi tha yellarukum cl panni vandi kedute irupanga 😒 pakave kastama irukum middle class family la 😭 ipom kadavum punniyathula oru palaiya vandi vangirukom 🙏🏻 ini nanga yarukitaiyum keka vendamla 🙏🏻😍

  • @thamizhagri752
    @thamizhagri752 3 дні тому +2

    என் பழைய நினைவுகள் முதல் முறை வேலைக்கு செல்ல bike அவசியம் சொன்ன போ நான் பட்ட துன்பம் நன்றி Emi

  • @loganathanr3306
    @loganathanr3306 Місяць тому +11

    வாழ்த்துக்கள் இப்போ இது மாதிரி நிறைய சிறிய படங்களை மிடில் குடும்ப இளைஞர்கள் பார்க்க வேண்டும். தவறான வலிக்கு போகாம உழைத்து குடும்பத்தை காக்கும் எண்ணம் வளரும்.🎉

  • @RaviKumar-ow8vj
    @RaviKumar-ow8vj Місяць тому +174

    First bike is not only dream for boys , the girls dream is also same 😢😢😢😢😢

    • @seeganofficial7518
      @seeganofficial7518 Місяць тому +22

      Edhuku rightla indicator potu left la thirumbava 😂😂

    • @dhanasuhaas2937
      @dhanasuhaas2937 Місяць тому

      😂😂​@@seeganofficial7518

    • @Gukendran
      @Gukendran Місяць тому

      Dh❤😮8sjssjs​@@seeganofficial7518

    • @akilabtsarmy
      @akilabtsarmy Місяць тому +1

      ​@@seeganofficial7518not all girls

    • @divyaravikumar2109
      @divyaravikumar2109 Місяць тому

      Yes ture @RaviKumar-ow8vj

  • @Ske__007
    @Ske__007 Місяць тому +23

    15:20 cried movement 🥹

  • @divyaa8377
    @divyaa8377 Місяць тому +12

    I got so emotional. Mine is love marriage. In college days he bought one second hand bike, and we used to roam so happily in that. Then one more second hand bike pulsur . We used to go happily. After marriage when I was pregnant we bought one royal Enfield worth three lakhs . My happiest day in life. Then slowly we took loan and bought a car. I was so happy that I did not sleep for three days in happiness ❤

  • @nk7officialchannel93
    @nk7officialchannel93 20 днів тому +2

    Good acting நானும் இது போன்ற அவமானத்தை சந்தித்து உள்ளேன்.

  • @ungalottunarnoor6278
    @ungalottunarnoor6278 Місяць тому +2

    இதுபோல் ஒரு சில நல்ல முதலாளிகள் இருக்கிறார்கள் எனக்கு அமைந்த முதலாளி போல ❤❤🎉🎉

  • @MONSTER-rr1on
    @MONSTER-rr1on 27 днів тому +4

    Own money la ns200 vangunen 1.5yrs aaguthu clg padikum pothu part time job pooi loan fulla mudichita ...

  • @letstalk494
    @letstalk494 Місяць тому +10

    No words.to describe 🎉.the script,at last 16.32 it's feels like a movie 🍿🎥 all time fav vasanth Bro ❤

  • @renjithmenon1110
    @renjithmenon1110 25 днів тому +2

    First vehicle is our brother❤ especially boys😇

  • @MrRaghugollapudi
    @MrRaghugollapudi Місяць тому +6

    Amazing video. Easily relatable and great story and amazing acting by the crew. Big fan of your work. Keep up the great work EMI
    I still remember when I bought my first bike, and I was so excited, but I thought that was the best gift that universe could give me. Brought back old memories
    Amazing video, great content, keep up the great work

  • @KavinSelvaraj
    @KavinSelvaraj 27 днів тому +2

    Best acting from vasanth♥️

  • @MK-ru9cu
    @MK-ru9cu Місяць тому +8

    Super emi Rani your character acting are great umt Raja balamurugan vasanth vijaylakshmi Arun richu

  • @ramakrishnaramkey852
    @ramakrishnaramkey852 26 днів тому +2

    First bike is an emotion ❤

  • @thineshtamilan329
    @thineshtamilan329 Місяць тому +2

    First Bike for always Emotion ❤❤❤

  • @nagendranvijay9588
    @nagendranvijay9588 Місяць тому +6

    இதுவும் ஒரு காலம்...இப்படித்தான் சொந்தமாக இருசக்கர வாகனம் இல்லாத காலத்தில் தயக்கத்துடன்... நண்பர்களிடம் கேட்டு வாங்கி ஓட்டிக்கொண்டு இருந்தேன்...இந்த காணொளியை பார்த்த பின்பு தான் என்னுடைய வாகனம் மீது இன்னும் மதிப்பு கூடுகிறது...!
    @channel head & directors இரு சக்கர வாகனம் ஓட்டும் காட்சிகளை...தலைக்கவசம் அணிந்தவாறு வைக்கலாமே...!

  • @NamakkulNam01
    @NamakkulNam01 25 днів тому +3

    எனது வருமானத்தில்தான் bike, phone வாங்கனும்னு மற்றவர்கள் பொருளை பயன்படுத்துவதை தவிர்த்து எனக்கானதை நானே வாங்கினேன்

  • @jackraven7850
    @jackraven7850 23 дні тому +1

    அருமையான கதை., ஆனால் வேறு மாதிரி முடி த்திருந்தால் பயங்கர டச்சி ங்கா இருந்திருக்கும்.BUT சந்தோஷமான ENDING தான் நிறைய பேருக்குப் பிடிக்கும்.ANY HOW யதார்த் தத்தை சொல்லிய குறும் படம்.வாழ்த்துகள்.

  • @HemkanthS-b6o
    @HemkanthS-b6o Місяць тому +12

    Thambi Vasanth nala act panieruka da. Flim is good best wishes for your success

  • @slkavijaganslkavijagan9060
    @slkavijaganslkavijagan9060 21 день тому +1

    பைக் என்பது பொருள் அல்ல ஒரு ஏழையின் வாழ்க்கை 😭😭 😢😢💔💔💔💔

  • @md.eventschennai
    @md.eventschennai Місяць тому +2

    First Bike is not just a bike, it's an Emotion ✨

  • @kalaivanansr2605
    @kalaivanansr2605 Місяць тому +9

    first bike is not just a machine; it's an emotion.

  • @PrassannaPrassanna-fx2ff
    @PrassannaPrassanna-fx2ff Місяць тому +1

    You put tha video for one one middle class boys life for tha bike super bro ❤❤

  • @deltapulikangeyar
    @deltapulikangeyar Місяць тому +2

    பலரின் கணவு.......
    இதுதான் அதுவும் 90 ன்ஸ் சந்ததிகள் நிலை இன்னும் அதிக பலவீனம்....
    எல்லாவற்றிலும் ஏமாற்றம் தான் கடலிலும் கூட....

  • @sathishtaxi1967
    @sathishtaxi1967 Місяць тому +1

    Good story. Everyone real actors and real situation...❤❤❤

  • @selvasundar5802
    @selvasundar5802 Місяць тому +2

    Enaku age 24 . Na second hand la platina bike vachiruntha good 5 yrs odichu unfortunately situation bike engine issue agi scrab la poten... 😢 Enaku ipo oru bike koda ila.. nadanthu tha poren...

  • @Deiva1985
    @Deiva1985 Місяць тому

    2004 நான்காம் ஆண்டு எனக்கும் இப்படி ஒரு கனவு இருந்தது,எல்லா bike உள்யும் பார்த்து ஆசை படுவேன்😢😢😢😢,,என் அண்ணனுக்கு பார்குற வேலைக்கு bike தேவை இருந்தது,,அப்போ வாங்க முடியவில்லை...ஆசை மட்டுமே இருந்தது,,,,

  • @justinjeffrin6309
    @justinjeffrin6309 Місяць тому +3

    😢 same situation of my life now I bought dominar 400 en oorla enakku bike tharamatten nu sonna evanum intha maathiri bike vaangavum illa oottavum illa

    • @prabha_v3
      @prabha_v3 Місяць тому

      Mass bro❤‍🔥💥

  • @nesikasri8739
    @nesikasri8739 Місяць тому +7

    Kids home alone podunga pls pls 😢

  • @sarojaarumugam7254
    @sarojaarumugam7254 Місяць тому +21

    Vasanth i like ur acting 👍👌

  • @SureshKowsalya-os8lp
    @SureshKowsalya-os8lp Місяць тому

    Unmayile antha lovarukkum antha mothalalikkum manamarntha nanri nanri. Ennaki forands m sarilathavangalathan erukkanaga plz antha payan mugatthula vantha santhosatthukku than full vidyove patthan ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premkumar-ht4ey
    @premkumar-ht4ey Місяць тому +2

    My life kuda oru kalathula ipdi tha irunthuchu but atha na ipa mathite ipa yennoda bike service ku vitruke chinna accident service amount 35000 ithu tha life yellarukkum oru nal ipdi marum

  • @RajeshRajesh-mh5qu
    @RajeshRajesh-mh5qu Місяць тому

    ❤ வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் நடிப்பு அருமை யாக உள்ளது வாழ்த்துக்கள் வசந்த்

  • @nandhinibhupathi
    @nandhinibhupathi 12 днів тому +1

    Wholesome video❤

  • @TAMILARKANIYAM
    @TAMILARKANIYAM Місяць тому +3

    2008 ஆம் ஆண்டு அப்பொழுதுதான் புதிதாக என்னுடைய சம்பாத்தியத்தில் நான் வாங்கிய ஸ்டார் சிட்டி
    அதன் பிறகு வாழ்வில் படிப்படியாக முன்னேறி இன்றைக்கு வோல்ஸ்வேகன் பிரசாத் வைத்திருக்கிறேன்
    ஆனால் அந்த ஸ்டார் சிட்டியை இன்னும் வைத்து இருக்கிறேன் பத்திரமாக

  • @Sathishuma-tj2jj
    @Sathishuma-tj2jj Місяць тому +4

    Murai ponnu ep2 please 😢

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Місяць тому +4

    அழுத்தமான கதை... Part 2 ?...👍

  • @kavinfsk4378
    @kavinfsk4378 Місяць тому +3

    Crt than bro vandi eaduka oru thaguthi veanum naanum ithu mari vandi osila vangitu poi neariya asinga pandurukan

  • @Dhanusrini0925
    @Dhanusrini0925 Місяць тому +3

    Very emotional 🥺❤️

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 23 дні тому

    Super videos May God Bless The Family 🌸🙏🌺

  • @S8746
    @S8746 Місяць тому +1

    Every middle class boys dream... Me also...

  • @ramananraju3164
    @ramananraju3164 16 днів тому +1

    Feeling ❤

  • @rajsadhana3013
    @rajsadhana3013 Місяць тому +1

    Ennoda first bike Hero passion x pro 2012 model failure model but my first bike best bike❤❤❤

  • @nataraj6584
    @nataraj6584 Місяць тому +1

    அடித்தட்டு மக்கள் எல்லாரோட வாழ்க்கை இப்படித்தான் போயிட்டு இருக்கு 😢😢

  • @sachusachin6941
    @sachusachin6941 Місяць тому +1

    Vera level bro ❤❤❤❤❤

  • @jayashreesuresh4760
    @jayashreesuresh4760 Місяць тому +1

    Very well emoted 👏

  • @maheshvarsha4342
    @maheshvarsha4342 Місяць тому +5

    Chinna marumagal vs periya marumagal please please

  • @RahulKalpana-c9p
    @RahulKalpana-c9p Місяць тому +1

    சொந்தக்காரங்க எல்லாம் சும்மா அதேபோல சில நண்பர்கள் நான் நல்லா இருக்கேன்னு மட்டும் தான் நினைக்கிறேன் அப்படி இருக்கிறவங்க கிட்ட தள்ளி நிற்கிறது நல்லது

  • @geesanali1026
    @geesanali1026 Місяць тому +1

    First bike is a emotional 😢

  • @தென்றல்ஜெயா

    என்னிடத்தில் சிபில் ஸ்கோர் உள்ளது ஆனால் இதுவரை நான் பல நண்பர்களுக்கு உதவி செய்துள்ளேன் அனைவரும் வாங்கியவுடன் என்னை கண்டுக்கவே இல்லை எனக்குத்தான் தூக்கம் வருவதில்லை ஏனென்றால் அவர்கள் யாரும் ஒழுக்கமாக இல்லை வாங்கியவுடன் அவ்வளவுதான் நான் தான் தினம் தினம் செத்து பிழைக்கிறேன்

  • @pasteldreams525
    @pasteldreams525 Місяць тому +3

    Omggggg im so earlyyyy❤❤❤❤❤

  • @VickyVicky-bz1nf
    @VickyVicky-bz1nf Місяць тому +2

    Helmet podunga tholar❤

  • @aswanas6711
    @aswanas6711 Місяць тому +5

    How many of them want kanmani anbudan and Young mom assembly here

  • @sakthimohan8589
    @sakthimohan8589 Місяць тому +3

    Ithu nala iruku ana neenga innnum kids home alone podala apparam ippa pota murai ponnu podala athukula oru puthu video va sikkarama podunga please please please please ☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️ please 😔 antha channelium kavaninga please intha channelia podathiga please anna na sonnatha podunga please 😔☹️

  • @noobievlogs
    @noobievlogs Місяць тому +1

    Bikes are emotional

  • @VigneshWaranGV3
    @VigneshWaranGV3 Місяць тому

    Super story every boys dream 😮🙂😌 is not bike is life part 2 iam waiting

  • @narmathanarmatha9827
    @narmathanarmatha9827 Місяць тому +2

    girl twins part 6 please 😢😢

  • @WilliamAndrew-zh5gw
    @WilliamAndrew-zh5gw 21 день тому +1

    எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் அழகா கொண்டுபோயிருக்கீங்க எல்லா கதாபத்திரங்களையும் ரொம்ப அழகா வேலை வாங்கியிருக்கிங்க. பாத்திரங்களும்
    அவரவர் வேலைய மிகை இல்லாமல் அழகா பண்ணியிருக்காங்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er Місяць тому +13

    My first bike bajaj discover 125 st 2012 model. 10 வருசத்துக்கு மேல ஆகியும் கூட அந்த வண்டிய நல்ல maintain பண்ணி வெச்சிருக்கேன்

    • @MohamedRamees-mf4mm
      @MohamedRamees-mf4mm Місяць тому +1

      Ennoda bike um same model same bike bro unmailaye discover semma bro❤

    • @bhuvaneshgowda3810
      @bhuvaneshgowda3810 Місяць тому +1

      Mine also same bro n model too

    • @manijothi3908
      @manijothi3908 Місяць тому +2

      My 1st bike Bajaj discover 100cc its worth

  • @milliondollar9665
    @milliondollar9665 Місяць тому +2

    My first bike TVS Raider ❤

  • @kishorem1027
    @kishorem1027 Місяць тому +2

    Bro is same bike tvs rider red colour single seat nanu vachi erruka bro diwali ku tha bro bike delivery edutha❤

  • @NSAMangoes
    @NSAMangoes Місяць тому +1

    Good video ❤

  • @jessirani145
    @jessirani145 Місяць тому +2

    Home alone part 6 pls 😢

  • @bala7294
    @bala7294 Місяць тому +1

    All middle class boys life story

  • @mastereditz3665
    @mastereditz3665 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤semaaaaaaqq❤❤❤

  • @srisrini4069
    @srisrini4069 4 дні тому

    Super bro my life dream ❤❤❤❤

  • @VadakkanMeme
    @VadakkanMeme Місяць тому +1

    Veratti poii enna pndrathy bro 😂 whole movie nalla kondu poitu kadaisila thappu pndringa pathingla , bodhai alava iruntha Smooth ha irukkum alavuku meeruna Manna kavvitu tharailatha kedakonum

  • @meesaibala2426
    @meesaibala2426 Місяць тому +1

    Super super super super super🎉🎉🎉❤❤❤❤

  • @Gamingbigarms
    @Gamingbigarms 6 днів тому

    super bro u are soooo grate first

  • @mlmurthi2142
    @mlmurthi2142 Місяць тому +1

    semma ❤

  • @LithanyasriLithanya
    @LithanyasriLithanya 21 день тому

    Nanum 2012 model splendor bike innum vachurukken

  • @sriyoga15
    @sriyoga15 Місяць тому

    Strawberry 🍓 part 4 pls pls pls pls pls pls pls😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MohammedMusthafa-kh5zq
    @MohammedMusthafa-kh5zq 7 днів тому

    Super ❤❤❤❤❤❤

  • @nirmaladevi8073
    @nirmaladevi8073 Місяць тому +1

    Spr very nice

  • @palanisamypalanisamy8198
    @palanisamypalanisamy8198 Місяць тому +2

    My first bike Bajaj Pulsar 150 2014 model இன்னும் இருக்கு

  • @Gowthamtn42
    @Gowthamtn42 Місяць тому +1

    Fist bike suzuki max 100
    Passion pro.rx100 .now thunderbird 350

  • @ManiKandan-hn6ed
    @ManiKandan-hn6ed Місяць тому +1

    Bike illathor sangam congratulations😢

  • @harsiths5698
    @harsiths5698 Місяць тому +2

    ❤❤

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 Місяць тому +2

    Mruthula please come back

  • @PavisriS
    @PavisriS Місяць тому

    Super bro 👍🏻

  • @mohanrajk9970
    @mohanrajk9970 Місяць тому +1

    ❤🙌🥺

  • @AvinashAvai
    @AvinashAvai Місяць тому

    Feel more emotional😢

  • @SujithaN-t2k
    @SujithaN-t2k Місяць тому +2

  • @Srigiri-wx2jc
    @Srigiri-wx2jc 23 дні тому

    Super ya

  • @bindusivaraj329
    @bindusivaraj329 Місяць тому

    Woow super

  • @anbazhaganrocker5426
    @anbazhaganrocker5426 Місяць тому

    More insident similar to me and the same bike Tvs Raider I got it 2022...

  • @kumarstatus4217
    @kumarstatus4217 Місяць тому

    Video super

  • @rammobiles47
    @rammobiles47 3 дні тому

    My bike tvs rider 125 best or best

  • @balashakthivel1576
    @balashakthivel1576 Місяць тому

    8.47 intha bike konjam avoid pannirukalam
    Antha bike road legal illa 😂😂

  • @NagarajMurugan-k1s
    @NagarajMurugan-k1s Місяць тому

    Super video bro

  • @korakkar_official
    @korakkar_official Місяць тому

    Konja pasanga matum ipudi bike vanguranga but paathi per veetla meratti sanda potu vanguranga

  • @Toufikgameingtamil123
    @Toufikgameingtamil123 Місяць тому

    Kids home alone part 6 please 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥳😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥳😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ashokkumarc1113
    @ashokkumarc1113 Місяць тому

    Nice👍 😊

  • @RKRISHNANRETVAO
    @RKRISHNANRETVAO Місяць тому +1

    H2r india ka banned 😂

  • @muthukrishnana800
    @muthukrishnana800 Місяць тому

    Raider❤

  • @vimalestss-o5p
    @vimalestss-o5p Місяць тому

    Bro h2r ah track mattum than allowed india road la allowed illa

  • @chitrathejesh9153
    @chitrathejesh9153 Місяць тому

    Please put part 6 kids home alone

  • @Badmind420
    @Badmind420 15 днів тому

    Antha vethana irukke antha vethana 😢