11th மனோன்மணீயம் இயல் 8 செய்யுள் | 11th Tamil Unit 8 Manonmaniam (Poem) | TN New Syllabus |
Вставка
- Опубліковано 21 жов 2024
- பதினொன்றாம் வகுப்பு தமிழ் இயல் 8 மனோன்மணீயம்
11th Tamil Unit 8 Manonmaniam Poem TN New Syllabus
Subscription Link
/ @neotamil3879
தெளிவான விளக்கம் ...நன்றி சகோதரரே....💐💐💐
நன்றி ஐயா.... மிகவும் நன்றாக புரிந்தது ஐயா 🙏
Suppr sir
Thank you so much sir tomorrow is seminor for me,it is well understood, once again thank you sir
மிக்க நன்றி sir. மிக சிறப்பான விளக்கம். 👍👍🌱
மிக்க நன்றி அண்ணா . மிகவும் சிறப்பான விளக்கம்
Truely understandable..thank u so much sir
Welcome 💐💐💐
Superb explanation sir
Thank you so so much sir
Well understood
👍 👌 👍 👌 👍 👌 👍 👌 👍
மிக்க நன்றி
நன்றி அய்யா❤
தெளிவான விளக்கம் ஐயா
அருமையான விளக்கம் ஐயா💥💐..
Nandrigal
Thank u for ur great teaching
Nandri ayya
மிக்க நன்றி ஐயா...!!! அருமையா புரியும் வகையில் உள்ளது...👍👍👍
நன்றி💐💐💥💥ஐயா.
சிறப்பு 💐
Very nice.. clear explanation.... Very interesting class..
Sir unga tamil vaasippu azhaga ullathu
மிகவும் நன்றி ஐயா! பல்கலைக்கழகத்தில் கூட இது போன்ற ஒரு தெளிவான விளக்கத்தை நான் கண்டதில்லை....மிக அருமை....
Super teaching sir plsss continue sir.....
அருமை அற்புதமான விளக்கம் வாழ்க வளர்க
Wow sir❤️❤️❤️👍👍👌👌
Romba thanks sir.....Nice explanation
Good explanation sir thank you
You're most welcome
Super sir
Very nice
Super
❤
Supeb
Indha seiyul puriyalanu tnpsc related vera peria channel la than pakanumnu nenaichu thedunen but famous channel Vida nenga romba nalla explain panirkenga thank you so much sir
M, Saran
Coimbatore model school
Well understood sir
Thankyou
All the best
M.Sakkil Jamal Street Begambur Dindugal M.Sakkil
🙏🙏👍👍👍
Viliparatham 9th unit
அருமை
Thanks sir
All the best
பேரு+அழகு. குற்றியலுகரமா ஐயா....குசுடுதுபுறு இது தானே குற்றியலுகரம்... உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் சரியா ஐயா.சந்தேகம் அதுதான்
பேரழகு = பெருமை + அழகு, ஈறுபோதல்
பெரு + அழகு ஆதிநீடல்
பேரு + அழகு - உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் எனும் விதிப்படி பேர் + அழகு என்றாகி, உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி பேர் + அழகு = பேரழகு எனப் புணரும்.
சரி தான்.
இனையவும் எனும் விதிப்படி உகரம் கெட்டது . இது தானே சரி..
இல்லை , இனையவும் என்னும் விதிப்படி உயிர்மெய் கெடும்
இலக்கண குறிப்பு - பண்புத்தொகை
Sir semma keep itt🙏
Sprb sir💐💐💐💐
🙏🙏🙏🙏
சித்தர் உலகம் குறிப்புகள் தேவை ஐயா
Superb sir
வணக்கம்.. புணர்ச்சி...
பேரழகு... விதி 3 முற்றும் அற்றும் ஒரோ வழி ..
Punarchi vithi innum konjam easy ya solli koduga pl
feel like back to school 😍
Sir 11ம் வகுப்பு தமிழ் இயல் 56 BookBack Question Answer குறுவினா சிறுவினா நெடுவினா
ஈறு போதல்,இனமிகல் விதிப்படி புணராத சொல் எது?
அ. நெடுங்கடல் ஆ. செங்கடல் இ.கருங்கடல் ஈ. கருங்குயில்
Idhula doubt iruku kindly explain sir plz
புணராத சொல் செங்கடல் , செம்மை + கடல் - செங்கடல், ஈறுபோதல், ம்- ங் ஆக மாறும் அதன் விதி முன்னின்ற மெய்திரிதல்.
@@Arjunanmurugan0 நன்றி 💐☺
எந்த ஊர் உங்கள் ஊர்? ஏன் ஊர் பெயரைப் பதிவிடவில்லை?
Yanaku class yaduka nalla irukuga sir
உங்களை அனனைத்து மாணவர்களிடம் சென்று சேர்க்கவேண்டும் ஐயா
Sir பகுப்பத உறுப்பிலக்கணம் விதிகளை பயன்படுத்தி எப்படி போடுவது
ua-cam.com/video/ZjTtuvNxaow/v-deo.html
Sir மனோன்மனியம் full cover aagirucha...
காலத்தச்சன், பேரழகு புணர்ச்சி விதிகள் சரியானதா சகோ?
Sir.... Intha story la vara sundhara munivar um nool aasiriyar sundharanarum ore aala?
Ilai
நன்றி அய்யா 👍
அற்புதமான விளக்கம் ஐயா நன்றி🙏
Super
Supper sir
நன்றி ஐயா
நன்றி.
Thank you sir
Thank you sir very clear