13 கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். சங்கீதம் 132:13 14 இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம், இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன். சங்கீதம் 132:14 15 அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன், அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன். சங்கீதம் 132:15 We can hear truth only in zion. Stream to zion. Ref.Isa.33 : 20-22
Engal kudumbam racika pada jabungal
Yen kudumpam muluvarhum ratchikapata vendum Aandavare Amen praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️🎚️🎚️🎚️
Thank you Jesus very useful blessed message amen Alleluya ❤️🙏
Amen ♥️🙏
Praise God 🙏 என் முழ குடும்பம் இரட்ச்சிக்கப்படனும் எங்களுக்காக ஜெபிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
குடும்பம் இரட்சிக்க பட வேண்டும். God help amman
Amen hallelujah thank you jesus thank you princy sister god Bless you ➕ 🙌
தேவனுடைய இருதயத்தின் பாரத்தை அறிந்து ஜெபிக்கிறவர்களே தேவனுக்கு சிநேகிதர்கள். Amen
Superr mesg .from AP.
GOD is good forever I mean yesterday, today and tomorrow
AMEN
Praise the lord. God bless you ❤🎉
Praise the lord pray for our sons daughter shamini
Praise the lord
எனக்கு தூக்கம் வராமல் ரொம்ப கஷ்டப் படுகிறேன் sister. எனக்காக prayer பண்ணுங்க please
Amen 🎉🎉🎉
❤❤
Amen 🙏🏻
En magal kancivagiirkkal aval blood group nagative 2 nd baby aarokiyamana kulantha pattadukka jabunga
PARVEEN...for..Paryer..Tiruchy
கடன் மாற வேண்டும். benitta என்ற firstmagaluku narmal பிரசவம் ஆக pray பணுங்க sister 7th month ஆகிறது. God help us.
Greatly blessed
அம்மா நான் திரும்பவும் ஊழியம் செய்ய வேண்டும்
எனக்காக ஜெபியுங்கள்
. தங்கச்சி க்கு திருமணம் ஆகி ஒன்றை வருடம் கழித்து கர்மாகர் இருக்கிறாள் இயேசவின்நாமத்தினாலே நல்லபடி வளரவேண்டும் அதற்கு ஜெபம் செய்யுங்கள் சிஸ்டார்
13 கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
சங்கீதம் 132:13
14 இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம், இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.
சங்கீதம் 132:14
15 அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன், அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
சங்கீதம் 132:15
We can hear truth only in zion.
Stream to zion. Ref.Isa.33 : 20-22
Amen ✝️🙏