Summer-லும் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை; Water Scarcity-ஐ இந்த பெண்கள் வென்றெடுத்தது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Maharastra Water Crisis: கடந்த 2016ஆம் ஆண்டு முதல், மேகா, சுவாதி, மணிஷா, அஸ்மிதா மற்றும் ஆறு கிராமங்களைச் சேர்ந்த மற்ற பெண்களுக்கு தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தில் ஃபெல்லோஷிப் வழங்கப்பட்டது.
    இவர்கள் மகாராஷ்டிராவின் ஜல்னயிகா, அதாவது ‘தண்ணீர் ராணிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தப் பெண்களின் விடாமுயற்சியால், கோடையின் உச்சகாலமான ஏப்ரல் மாதத்திலும் கிராம மக்களுக்குக் குடிநீர் கிடைக்கிறது. இந்தப் பெண்கள், தம் சமூகத்தின் ஆதரவுடன், நிலத்தடி நீராதாரங்களை வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளனர்.
    #Maharastra #Water #Women #WomenEmpowerment
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 52

  • @KrishnaA-r9c
    @KrishnaA-r9c 4 місяці тому +19

    பனை மரங்களை வெட்டாதீர்கள் அதன் வேர்கள் தண்ணீரை ஈர்க்கும் தண்ணீர் பஞ்ச்ம் வராது.

  • @saruhasansaruhasan3845
    @saruhasansaruhasan3845 4 місяці тому +7

    உண்மையான கல்வி சூழ்நிலை அறிவு

  • @gjebalydia2979
    @gjebalydia2979 4 місяці тому +17

    நம்முடைய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறி விட்டேம்
    கழிவு நீர் பாரமறிப்பு
    நெகிழிகள்
    நீர்வழி தடங்கள் பாதுகாப்பு

    • @jamunag957
      @jamunag957 4 місяці тому +1

      All temple tanks lakes were destroyed

  • @Ul22s
    @Ul22s 4 місяці тому +18

    ஆட்டம் பாட்டம் கூத்து கொண்டாட்டம் என்று நகர்ப்புறங்களில் திரியும் நகர்புற பெண்கள் இதை பார்த்தாவது திருந்த வேண்டும்

  • @baranidharan5745
    @baranidharan5745 4 місяці тому +14

    கிணறு அமைத்து மீண்டும் வாழ்வோம்

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 місяці тому +5

    The most intelligent women are actually found in the villages of India..

  • @maheshwarir3961
    @maheshwarir3961 4 місяці тому +6

    Arumaiyana pathivu❤

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 4 місяці тому +10

    இதில் எது எடுபட்டது, எது எடுபடாதது :
    1. மோடி கியாரண்டி
    2. ராமர் கோவில்
    3. பசு மாடு
    4. பாகிஸ்தான்.
    5. வெறுப்பு பேச்சு
    6. பாலியல் ஜல்சா
    7. முசல்மான் எதிர்ப்பு
    8. எருமை மாடு.
    9. நேரு குடும்பம் பற்றி அவதூறு.
    10. நீலிக்கண்ணீர்.
    11. இட ஒதிக்கீடு எதிர்ப்பு

    • @murugesanm6360
      @murugesanm6360 4 місяці тому

      மோடியின் உறுதிமொழி பாரத தேசத்தின் மிகப்பெரிய தலைவர். இந்தி கூட்டணிக்கு தமிழ் கூட்டணி என்று பெயர் மாற்றி வைக்க உங்களால் முடியுமா

    • @VeeranVeeran-wk3hx
      @VeeranVeeran-wk3hx 4 місяці тому

      5

  • @nmanikumar4320
    @nmanikumar4320 4 місяці тому +4

    Super Village women 👌🙏🙏🙏🙏🙏

  • @KrishnaA-r9c
    @KrishnaA-r9c 4 місяці тому +4

    பாராட்டுக்கள்.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 4 місяці тому +4

    நமக்கான புதை குழிகளை வெட்டி வைக்கவும்.
    செத்தால் படுத்துக்கொள்ளலாம்.
    அது வரை மழை நீர் சேமிக்கப்படும்.
    மழை நீர் சேமிப்பவன் குடிப்பது குடிநீர்;
    சேமிக்காதவன் குடிப்பது சேமிப்பவனின் சிறுநீர்.

  • @dineshcutsofficial731
    @dineshcutsofficial731 4 місяці тому +7

    Valttha vayadhillai vanangugiren 🙏

  • @arunpandian7076
    @arunpandian7076 4 місяці тому +4

    Water queens 👸👸🙏🙏🙏👍👍👏👏👏

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 4 місяці тому +7

    பனைமரம் வளர்க்கவும் நீர் வளம் காக்கப்படும்

  • @raviindaran7842
    @raviindaran7842 4 місяці тому +2

    தண்ணீரை பெருமளவில் மாசு படுத்தும் தொழில் சாலைகள்
    கோக்கோ கோலா போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் விற்பனை
    இவைகளை அரசு தடைசெய்ய வேண்டும்
    செய்யுமா ? 55

  • @KrishnaA-r9c
    @KrishnaA-r9c 4 місяці тому +10

    தமிழ் நாட்டில் எல்லா கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்டுகிறது

  • @devsanjay7063
    @devsanjay7063 4 місяці тому +6

    கண்ணீர் பெண்கள் டா பிபிசி 😢பாவம்

  • @arunachalamnatarajan3340
    @arunachalamnatarajan3340 4 місяці тому +1

    கோதாவரி காவிரி இணைப்பு என்பது வாயோடு நின்றுவிட்டது. சுமார் 10 ஆண்டுகள் முன்பு இந்த திட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அத்தோடு சரி. அதற்கு மேல் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட மனித உழைப்பு நேரங்களை கோதாவரி காவிரி இணைப்புக்கு பயன்படுத்தினால் ,ஒரே வருடத்தில் திட்டத்தை நிறைவேற்ற முடியும்

  • @nagarajr6374
    @nagarajr6374 4 місяці тому +1

    கிராமபொருளாதாரம் மேம்பட்டால் நகரத்திற்கு குடியேற்றம் ஏது?அவர்கள் கவுரமாகவாழ்வார்கள் அதற்கு ஒரே வழி நீராதாரத்தைபெருக்குவதுதான்.

  • @KKthebossRafik
    @KKthebossRafik 4 місяці тому

    I support you first God please help me everything people every people god bless you thank you for Rafiq

  • @aespakarina204
    @aespakarina204 4 місяці тому +1

    Build more lakes ponds and other water bodies and save water do not Pollute. In rainy season in godavari river so much of water is going to sea. If government can link godavari and cauvery river it will be useful in summer season.

  • @ayshafathima8124
    @ayshafathima8124 4 місяці тому

    Great respect on you sisters

  • @MohanmeenalN
    @MohanmeenalN 4 місяці тому

    Thalai. Vananguhirean. JAIHIND.

  • @Ansari-b2k
    @Ansari-b2k 4 місяці тому +1

    சீரியல் மேக்கப்தான் பொழுதுபோக்கு நாட்டுக்கு தேவையான பெண்கள்.

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 4 місяці тому

    அருமை சத்தாரா பெண்கள்❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 4 місяці тому +1

    Arumai ❤

  • @Megalaskitchen
    @Megalaskitchen 4 місяці тому

    வாத்துக்கள்

  • @PerumPalli
    @PerumPalli 4 місяці тому +1

  • @asathasath8048
    @asathasath8048 4 місяці тому

    Well done

  • @NandhiniRamraj
    @NandhiniRamraj 4 місяці тому +1

    Super

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 4 місяці тому

    Great job 🎉

  • @mohankumar6093
    @mohankumar6093 4 місяці тому

    சாதனை மங்கையர் ❤

  • @yravi8526
    @yravi8526 4 місяці тому

    Is this well or quary

  • @Mounampesiyadhe795
    @Mounampesiyadhe795 4 місяці тому

    Great work 👏👏👏

  • @Treecutterdheena
    @Treecutterdheena 4 місяці тому +1

    இதுதான் நரேந்திர மோடி மாடல் ஆட்சி

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 4 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @padmanathana9877
    @padmanathana9877 4 місяці тому

    Yendru inadia makkalukku adippadai thevaigal purthiyagiratho andruthan nadu Suthanthiram pettru makkal sugamaga valkirargal yendru arthamagum sir yella arsaiyal katchigalum vakku pera elavasam koduppathaithan kurikkolaga vaithullathu yarum makkalin thevaiyana Neer,unavu,velai,udukkai,kalvi yellam yentha thadangalum yellamal purthi seivom yendru kura marukkirathu puriyavillaiye athe pola makkalum anbalippai peruvathil than akkaraiyaga ullargal kodaikalathil neer ellatha poluthu mattum mariyal seithu vittu maranthu vidukirargale sir valnal muluvathum yellam purthiyaga erukka vendum yendru makkalum akkarai paduvathillaiye sir padithavargal velai thedi thappithal pothum yendru velinadu sendru settle agivittargale sir ethuthan padithavargalin Nattu pattraga erukkirathu ? Nattu pattrai karppikkatha kalvi yenna kalvi sir

  • @veeruveera3428
    @veeruveera3428 4 місяці тому

    👏👏👏👏👏👏👏

  • @samuvel9337
    @samuvel9337 4 місяці тому +1

    பாரத் மாதா கீ
    In 2023-24, so far, the Government of India has released Rs. 45,841.39 Crore to 26 eligible States for the implementation of Jal Jeevan Mission in the financial year 2023-24.

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan 4 місяці тому

    🎉🎉🎉🎉😊😊😊😊

  • @senthilmjai9698
    @senthilmjai9698 4 місяці тому +1

    காக்கா நரி கல்யாணம் செய்ய வேண்டும்
    மழை வேண்டி யாகம் செய்ய வேண்டும்
    24 மணி நேரம் மூச்சு விடாமல் சைக்கிள் ஓட்டவேண்டும்

  • @kadarAbdul-p8v
    @kadarAbdul-p8v 4 місяці тому

    😂100வருசம்