Vera endha serialaiyum ivlo cute aana daughters-in-law/mother-in-law bonding ah paarthadhe illa (also sisters-in-law bonding). So sweet. Avanga 3 peru hug pandra scene ah 3 times paarthen. Such cuties. Meena, Raji, and Gomathi are the gems of this serial.
Highlight of today's episode is that hug scene of Raji, Meena and Gomathi. Gave me the feel of Mahabharatham's pancha pandavargal hug scene with their mother kundi devi. Same vibe and same unity ❤
Avanga eppome ippadithaana..... Mayil oda indha bakyatha paatha thaan erichal varuthu I want meena's mother to speak to meena and join with the family... Apo inum interesting ah irukum..... Meena ku support ah pesanum 💪
இப்படி ஒரு மாமியார் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். எனக்கு ஐம்பது வயசாச்சு இன்னும் என் மாமியார் நான் எங்க வெளிய போனாலும் கூடவே ஒட்டிட்டு வந்துடும். சும்மா வந்தாகூட பரவாயில்லை மூஞ்சை கடுகடுன்னு வச்சுக்கிட்டு ஆயிரம் நொட்டை சொல்லிட்டு.. அப்பப்பா, இதும்கூட வெளிய போறதுக்கு வீட்லயே இருக்கலாம்னு தோணிடும்.
@@firstworktamil547 அது என் தலைவிதி வேறென்ன சொல்ல? என் ஓர்ப்படி எனக்கும் மூத்தவர். அவருக்கு மாப்பிள்ளை, மருமகள் எல்லாம் வந்தாச்சு இன்னமும் என் மாமியாருக்கு பயந்து நடப்பார். நான் வெளிநாட்டில் இருப்பதால் பிழைத்தேன். ஆனால் இந்தியா வரும்போதெல்லாம் டார்ச்சர்தான். ஒரு விடுமுறை கூட சந்தோஷமாக கழிந்ததில்லை. என் மாமியார் வயது 78.
இந்த பாம்புக் கண்ணு பாக்கியமும், தங்கமயிலின் முகத்தையும், அவர்களின் பேச்சையும் கேட்டால் கடுப்பாகுது. இவர்கள் செய்த குழப்பங்களில் ஒன்றையாவது பாண்டியன் குடும்பத்திடம் பிடிபட வைத்தால் கதை இன்னம் சுவாராஷ்யமாக இருக்கும். இதை கதாசிரியர், டைரக்டர் கவனிப்பார்களா??
Maamiyar good acting
Chinna paapa ❤
Gomathi meena and raaji bonding is awesome 😍.... Today that hug was so good to see... Azhagu🥰🥰
❤❤❤❤❤
Indha maadhiri maamiyar kidaika kuduthuvechirukanum super ♥️♥️♥️♥️♥️♥️
Mayill worst acting
Ethu serial
@@subharajan7886 meena. Raji. This. Serial watching
If after upcoming Mayill oda forget. Will come out tomorrow Know. Meena and raji. Will know they avoid including his kathir mother
Ennoda maamiyaarum komathi charector maari than...💖
(பாக்கியத்தின் கிண்டல் கேள்விக்கு) மீனாவின் பதில் மிக அருமை 😍👌
அன்பான மாமியார் ❤️
Vera endha serialaiyum ivlo cute aana daughters-in-law/mother-in-law bonding ah paarthadhe illa (also sisters-in-law bonding). So sweet. Avanga 3 peru hug pandra scene ah 3 times paarthen. Such cuties. Meena, Raji, and Gomathi are the gems of this serial.
Serial la erunthalum, entha maari mamiyar kitaikka kuduthu vachurukanum..,🙂
meena ❤ raji 💕 super bond
Meena really U r a Treasure for Pandian's family-Both the seasons 😊
Maamiyar ila ivanga amma❤❤
Thaggemane mamiyar🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Highlight of today's episode is that hug scene of Raji, Meena and Gomathi. Gave me the feel of Mahabharatham's pancha pandavargal hug scene with their mother kundi devi. Same vibe and same unity ❤
பாக்கியத்தின் உடம்பு முழுவதும் விஷம்...
கதிர்,ராஜி,மீனா, செந்தில், அத்த இப்படினு இவுக நடிப்பும் நல்லா இருக்கு.ஜோடியும் சூப்பர்.லவ் சீன் செமயா இருக்கு
இந்த ஒரு சீன்ல மட்டும் கீச்மயிலு எதுவும் பேசாம ஸ்பீக்கர off பண்ணிட்டு நிக்குறது காதுக்கு ரொம்ப இதமா இருக்கு😌☺️
Very swt mamiyar
I watch this serial for nirosha mam. After chinna pappa periya pappa. She scored well.
❤ maamiyar acting super
Gomathy super real acting excellent ippadi mammiyar irutha super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Gomathi Raji bonding super; I love the hug they 3 had
Baagyam and covering mayil stomach burning... Moonjilaye theridhu
Avanga eppome ippadithaana..... Mayil oda indha bakyatha paatha thaan erichal varuthu
I want meena's mother to speak to meena and join with the family... Apo inum interesting ah irukum..... Meena ku support ah pesanum 💪
மாமியாருக்கு ஒரு ஜே 🎉😊 சூப்பர்
Senthil meena❤❤
Every girl deserve like this MIL...ipadi mamiyar irunda..anda veedu sorgam
Super best Mamiyar
Super mamiyar
Mamiyar neega Vera leval❤❤❤
Nice maamiyar marumagal aana indha thangamayil tan konjam over 😂
Meena Akka❤❤❤
Super maamiyar and marumagal verel level
Very good mother in law❤❤❤❤
Only serial la matum dhan 😅
Meena darling slim aagite iruku❤
❤❤❤சூப்பர்
Nirosha mam gud mamiyar acting super 👌👌
இப்படி ஒரு மாமியார் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். எனக்கு ஐம்பது வயசாச்சு இன்னும் என் மாமியார் நான் எங்க வெளிய போனாலும் கூடவே ஒட்டிட்டு வந்துடும். சும்மா வந்தாகூட பரவாயில்லை மூஞ்சை கடுகடுன்னு வச்சுக்கிட்டு ஆயிரம் நொட்டை சொல்லிட்டு.. அப்பப்பா, இதும்கூட வெளிய போறதுக்கு வீட்லயே இருக்கலாம்னு தோணிடும்.
😯😯😯😢😢
😂😂
😂😂😂
ஐம்பது வயதிலும் மாமியார் டார்சரா
இரும்பு மனுஷி நீங்கள்.
@@firstworktamil547 அது என் தலைவிதி வேறென்ன சொல்ல? என் ஓர்ப்படி எனக்கும் மூத்தவர். அவருக்கு மாப்பிள்ளை, மருமகள் எல்லாம் வந்தாச்சு இன்னமும் என் மாமியாருக்கு பயந்து நடப்பார். நான் வெளிநாட்டில் இருப்பதால் பிழைத்தேன். ஆனால் இந்தியா வரும்போதெல்லாம் டார்ச்சர்தான். ஒரு விடுமுறை கூட சந்தோஷமாக கழிந்ததில்லை. என் மாமியார் வயது 78.
Ippo family tour😂😂😂
Meena makop en indha serialla kuranchitu
Intha nadagathla matmtan ipdi
Mamiyar🥰❤
Nirosha mam acting super
Good mamiyar
My favorite serial ❤❤
Raje ❤❤ kadhir romantic 💕 scene podungo
Endha bakiyathuku ku Enga meena thaan correctu.🎉...thevapatta
Bakiyalakshmi kuda anupi vaipom sangamnu😂
Enga mamiyarum repaid than nallavanga
1:10
இந்த பாம்புக் கண்ணு பாக்கியமும், தங்கமயிலின் முகத்தையும், அவர்களின் பேச்சையும் கேட்டால் கடுப்பாகுது. இவர்கள் செய்த குழப்பங்களில் ஒன்றையாவது பாண்டியன் குடும்பத்திடம் பிடிபட வைத்தால் கதை இன்னம் சுவாராஷ்யமாக இருக்கும். இதை கதாசிரியர், டைரக்டர் கவனிப்பார்களா??
👌Super epate mamiyar engalukklam kitacha nalla irukkum🥰
Serial la thaanga idhellam 😅😂 nejathula vaipu ilai raja thaan 😢
En mamiyar ippadithan
Raje ❤❤ kadhir A yengeyachum vhelli oorru ku Honeymoon ku Anupungo
Pandian kodutha ₹1000 la ya?
nenjam marapathillai serial saranya acting supera irukum ithula mayil acting nalla illa over acting
😍😍😍
மயில் அவள் உடைய அம்மா இந்த தண்ட கருமங்களை பார்த்தாலே irrigating ah இருக்கு 🤮🤮🤮🤮😡😡😡😡😂😂😂😂
Over acting by thangamayil and his mother Bakyam... It's not good to see Pandian is showing the partiality among their sons
Mayil ennamo nall ponnuthan ava ammathan ellam sollikodukkuthu ,intha kaalathil nadakkuratha director arumaiya solli irukirar, 90% niraya veetla ippadithan nadakkuthu
Mayil worst acting
I dha seriala mayilu acting. Remba overa iruku.adhuvum kaluthu aadura pakanum child mari act avangathaan poision na. Irupanga......konjam acting kàmi panuga mutiyala samy ...,.
Pandianstoresfullepisode
ua-cam.com/video/xBJe1CimY0c/v-deo.htmlsi=JFbiTynTFW3k7qPe
மாமியாருக்கு ஒரு ஜே 🎉😊 சூப்பர்
மாமியாருக்கு ஒரு ஜே 🎉😊 சூப்பர்