Це відео не доступне.
Перепрошуємо.

#agtech

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2024
  • #chengalpattu #madhuranthagamlake #latesttechnology #niagarasitenearme #agriautomation #automationvalvenearme #niagarawireless #wirelessirrigation
    விவசாயிகளுக்கு வணக்கம். நமது நயாகரா நிறுவனத்தின் சார்பாக விவசாயிகளுக்கு வனவிலங்குகளால் நீர் பாசனத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்க்கும் வகையில் புதுவிதமான ஒரு பைப்லைன் முறையை நாம் வடிவமைத்துள்ளோம். மதுராந்தகம் செங்கல்பட்டு பகுதியில் இந்த நவீன குழாய் அமைப்பு முறையை சிறப்பாக வடிவமைத்துள்ளோம். அதனை இந்த வீடியோவில் நீங்கள் முழுவதுமாக கண்டு பயன் அடையலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் அல்லது உங்களுடைய தோட்டத்தில் நீங்கள் அமைக்க விரும்பினாலோ கீழே உள்ள எங்களுடைய தொடர்பு எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுடைய விவசாய பயிர், நீர் பாசன வசதி, நிலத்தின் அமைப்பு, தோட்டத்தின் அளவு போன்றவற்றை வல்லுநர்கள் கொண்டு கருத்தாய்வு செய்து உங்களுக்கு ஏற்றார் போல் குறைந்த விலையில் தரமாக அமைத்து தருகிறோம்.
    wa.me/919842505100
    Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.
    Contact us :
    Niagara solutions
    SF No: 225/1, VRS Nagar,
    Cheran Maanagar,
    Vilankuruchi
    Coimbatore-641035
    Email: infoniagarasolutions@gmail.com
    PH : +91 9843235100
    Tamilnadu, India.
    9842505100
    infoniagarasolutions@gmail.com
    www.niagarairrigationautomation.com
    For Dealer Inquiry & Support :
    +91 9069251000
    Toll-free: 1800 313 7100
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, Allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Non-profit ,educational or personal use tips the balance in favor of Fair use.

КОМЕНТАРІ • 8

  • @asggaming9236
    @asggaming9236 7 днів тому

    Super sir awesome technology

  • @govarthanafarm5795
    @govarthanafarm5795 3 місяці тому +3

    அழகான வேலைப்பாடு மற்றும் மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்...

  • @parthibanparthi7589
    @parthibanparthi7589 3 місяці тому

    Super sir அருமையான விளக்கம். 🎉😀

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 місяці тому +1

    Good vlog good presented plz make sure the set up of waters drop irrigation set up prices??? That would be helpful to make decisions instead of calling numbers.

  • @suganthsawin9852
    @suganthsawin9852 3 місяці тому +1

    செலவு ?😊