உருத்திரபுரம் வீதியில் 5 ம் வாய்க்கால் சந்தி...7 ம் வாய்க்கால் ஆலடி சந்தி போன்ற முக்கிய இடங்களை காணலாம் என்று ஆவலுடன் பார்த்தேன் அவை எதையும் காட்டவில்லை...தவிர, முக்கிய இடங்களில் திரும்பும் போது அவற்றை கூறினால் தான் தெளிவாக போகும் வழிகளை புரிந்து கொள்ள முடியும்..இது சண்முகா தியேட்டரில் பழைய படம் பார்த்தது போல, வெட்டி வெட்டி காட்டியது தொடர்பில்லாமல் சரியாக புரிந்து கொள்ள முடியாதுள்ளது..இது போன்ற வீடியோக்களுக்கு வழித்தடத் தொடர்பு முக்கியம். அதைத் தவிர இந்த வீடியோ என்னை மிகவும் கவர்ந்தது.நீங்கள் காட்டிய இந்துக் கல்லூரியில் தான் கல்வி கற்றேன்.அப்போது அது இந்து மகாவித்தியாலம்.27 வருடங்களுக்குப் பின் கரடிப்போக்கு சந்தி ..உருத்திரபுரம் வீதியை பார்த்தேன்.. பழைய ஞாபகங்கள் நெஞ்சை நெகிழ வைத்தது.மிக்க நன்றி தம்பி.
சங்கர் உங்களுக்கு முடிந்தால்..கிளிநொச்சி கந்தசாமி கோவில் சந்தியில் இருந்து கணேசபுரம் ஊடாக (வயல்கரை வீதி அல்ல நடு வீதி) நேரே ஜெயந்திநகர் சென்று ஆச்சிரமம்..குருகுலம்..மீனாட்சி அம்மன் ஆலயம் போன்ற பகுதிகளை வெட்டாமல் காட்டினால் நன்றாக இருக்கும்.பின்பு நீங்கள் திரும்பும் போது ஜெயந்திநகர் நடு வீதி ஊடாக... திருநகர் ஊடாக நேரே செல்ல கிளிநொச்சி தொடரூந்து நிலையம் வரை காணொளி எடுக்கலாம்.செய்வீர்கள் என நம்புகிறேன்.
நன்றி சங்கர் உங்களுக்கு முடிந்தால்.. கிளிநொச்சி கந்தசாமி கோவில் சந்தியில் இருந்து கணேசபுரம் ஊடாக (வயல்கரை வீதி அல்ல நடு வீதி) நேரே ஜெயந்திநகர் சென்று ஆச்சிரமம்..குருகுலம்..மீனாட்சி அம்மன் ஆலயம் போன்ற பகுதிகளை வெட்டாமல் காட்டினால் நன்றாக இருக்கும். பின்பு நீங்கள் திரும்பும் போது ஜெயந்திநகர் நடு வீதி ஊடாக... திருநகர் ஊடாக நேரே செல்ல கிளிநொச்சி தொடரூந்து நிலையம் வரை காணொளி எடுக்கலாம்.செய்வீர்கள் என நம்புகிறேன். From Paris.
சங்கருக்கு நன்றி நான் வ்வுனியா பாவற்குளத்தில் பிறந்தாலும் எங்களுக்கு கிளிநொச்சியும் எமது தாய் தந்தையர்கள் வாழ்ந்த இடம் இதைப்போல் நிறைய தாயக காணொளிகளை வெளியிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் இதைப்போல் சகோதரி சாலை விழி சாலுவும் பல பயன் உள்ள காணொளிகளை வெளியிடுகிறவர் இவைகள் தான் நமக்கு பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு செல்கின்றது
இப்படியான ஒரு இயற்கையான அழகான இடத்தில, வாய்க்கால் கரையிலே இருந்து வெள்ளைப்புட்டும், நண்டுக்கறிம் சாப்பிட்டு, புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் மக்களுக்கு கடுப்பு ஏற்றீர்களே! இது அடுக்குமாய்யா? அற்புதமான காணொளிக்கு நன்றி. வன்னி மண்ணின் தலைநகரம் கிளிநொச்சியின் அழகோ அழகு.
தம்பி சூப்பர் வீடியோ 23வருடம் கனடா வந்து 15 வயதில் பழைய ஞாபகம் வந்தது 1995 ஆண்டு ஏங்களுடைய கடைசி சந்தோசம் முடிந்தது நன்றி தம்பி இப்படி இன்னும் கணாக வீடியோ போடுங்கோ நன்றி 👌🙏
நாங்கள் எங்கள் உறவுகளுக்கு உணவுகள் அனுப்பினோம் இரண்டு வாரங்கள் கழித்து விட்டது இன்னும் கொடுக்க வில்லை கொழும்பு தபால் அலுவலகத்தில் தான் உள்ளது தயவு செய்து பொருட்கள் கிடைக்க உதவி செய்ய வேண்டும்
ஆண்டவர் என்னுடைய ஜெபத்தை கேட்டு, பதில் கொடுக்கும்போது, நான் பிறந்த மண்ணில் கால் பதிப்பேன். அந்த நேரம் மிகவும் அருகில் இருக்கின்றது என்பதை தேவன் உணர்த்தியுள்ளார். என் தாயின் இறுதிச்சடங்கு அந்த மண்ணில் நடக்கவேண்டும். கூடிப் பிறந்தவர்களின் கொடூர செயலால் என் சொந்தப் பூமியை இழந்து நிற்கின்றேன். அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கேட்கும். கிளிநொச்சி நான் பிறந்த பூமி. நீங்கள் அதை காட்டும் போது, என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். விரைவில் உங்களை சந்திப்பேன். நீங்கள் தமிழ் நாட்டில் இருந்ததைவிட இப்போ மிகவும் சந்தோசமா இருக்கின்றீர்கள். நன்றி
கரடிப்போக்கு சந்தி வழியாக திரும்பி செல்லும் வழியெல்லாம் இரணைமடுக் குளத்தின் வாய்க்கால் நீண்டு செல்கிறது. இதில் குளித்தால் நன்றாக இருக்கும், சற்று ஆழமாக நிறைய தண்ணீர் ஓடும் வாய்க்கால் அது. 4ம் வாய்க்காலில் எமக்கு வயல் இருந்த காலத்தில் வந்து நீந்தி சென்று, வயல் காட்டில் சாப்பிட்ட, பச்சைநிற இளநீர் குடித்த ஞாபகங்களை இக்காணொளி நினைவூட்டியது. காபட் நீதியுடன் மிக அழகாக உள்ளது 4ம் வாய்க்கால் இடமும் அதன் தொடர் ஊர்களும். வன்னேரிக்குளம் பார்த்ததில்லை, மிக அருமை யான இடம். கிளிநொச்சியில் யானைகள் இருப்பது அதிசயம்தான்,70,80களில் அதனை காண முடியாது. நாட்டுச் சிக்கலில் தவித்திருக்கும் மக்களிற்கு உமது காணொளி புத்தூக்கமாக குளிர்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி சங்கர், அடுத்த முறை நண்டுக்கறியை காட்டி கடுப்பேற்ற வேண்டாமென்ற கோரிக்கை யுடன்....
Wow Shankar good on you for going to these really beautiful villages I never knew Kilinochi is such a beauty it’s as though I was with you both enjoying Also your mother”s food looks so tempting it’s one of my favourite combinations in meals 😋
வணக்கம்,மிக்க நன்றி ,எனது இனிமையான கடந்த காலங்களை திரும்பப் பார்த்தேன்.நீங்கள் கிளிநொச்சி கண்டி வீதியால் கரடிப்போக்கு சந்தியால் திரும்பி உருத்திரபுரம் வீதியால் புதுமுறிப்பு குளம் போய் இருந்தீர்கள்.உருத்திரபுரம் எனது ஊர்.உரத்திரபுரத்தில் இருந்து குஞ்சுப்பரந்தன் பூனகரியால் யாழ்பாணம் போகலாம் ் பூனகரியில் முழங்காவில் ,விடத்தல்தீவு ,மன்னார் முருங்கன் போகலாம் .வன்னேரிக் குளம் ,அக்கராயன் குளம் ,முறிப்புக்குளம்,நான் சிறுவயதில் நீச்சலடித்த குளங்கள் .ஐரோப்பா வந்து 38 வருடங்கள் சென்றும் எனது சொந்த ஊரை மறக்கவில்லை.பசுமையான நினைவுகளை திரும்ப கொண்டு வந்த உங்களிற்கு கோடி நன்றிகள்.
வடக்கின் நெற் களஞ்சியம் கிளிநொச்சி..பல கல்விமான்களை உருவாக்கிய இந்துக் கல்லூரி..Thank you so much to share this video.. அது கோணவில் குளம் bro right after puthu murippu tank...Google doesn't know our history bro...
Beautiful. Danger, danger, danger. Do not joke around. Crocodile can escape into the narrow waterway. They can move out of water and can stay in the land as well. People died before. Well you are lucky. Mom cooked a wonderful meal. Enjoy now.
வெறை என்பது தமிழ் லெவல் ஆங்கிலம்.அதைவிட அந்த மாதிரி இருக்கும் என்று பேசலாமெ.தமிழ் நாட்டில் வேற லெவல் வேற லெவல் என்று பீத்துறானுகள் கேட்க்க கடுப்பாக இருக்கும் அந்த வார்த்தையை.
தம்பி நாம்பிறந்தமண்அதுஒருபெரியசொர்க்கபூமி இப்ப நீங்க அழகாவுடியோபோட்டிருக்கிறீங்கள்சூப்பர்நன்றி கிளிநொச்சி யில்தான்சித்தி அவரேடையமகள்கள்பேரப்பிளாளைகள்இருந்தார்கள் 2009கடம்பிரச்சனையால் வவுனியா போய்விட்டார்கள் இந்த வீடியோபார்க்கும்போதுபழயநினைவுகள்வரகிறது நன்றி நன்றி மகிழ்ச்சி தம்பி
சாப்பாட்டை காட்டி எங்களை கடுப்பேத்துறது தானே உங்க கெட்ட எண்ணம் 😂😂😂😂... வெள்ளை புட்டு... ம்ம்ம்ம். கொழும்பில் இருந்தும் நம்ம மாதிரி புட்டு செய்ய ஆளுக இல்லை... பத்து வருசத்துக்கு முதல் நண்பன் வீட்டில் யாழில் சாப்பிட்டது 😪😄
Bro naan kandy.. Naan Oru vaati Kilinochi vandhurukan thumbnails la iruka place Ah pathona enaku andha place niyabhagm Vandhuchi But Enna Idam nu enaku Idea illa But Semma place... Kilinochi semma Hot place Right but naan Andha Trees nadula pogakulla Semma Cool Refreshing area.. And Kilinochi Semma Place... Kulangal la kulicha anubavam iruku Naan inamum Jaffna Vandhu illa Vara Idea iruku Frds oda vandha Set avam #Shankar srilanka la North Vera Level Adhu Oru Diffrent Planet My solalam ❤🔥
Hello KS 🙏🙏🙏 you guy’s,it’s really nice place, beautiful , some videos gives me little jealous with happiness but it’s really awesome place,specially natural woww thank you 🙏🙏🙏🙏🙏
Vanneri kulathila pinthankiya nilai la irukira familys ku help pannunko anka irukira vanneri kulam school ku niraya thevaikal irukku athukalai veli kondu vanko
உருத்திரபுரம் வீதியில் 5 ம் வாய்க்கால் சந்தி...7 ம் வாய்க்கால் ஆலடி சந்தி போன்ற முக்கிய இடங்களை காணலாம் என்று ஆவலுடன் பார்த்தேன் அவை எதையும் காட்டவில்லை...தவிர, முக்கிய இடங்களில் திரும்பும் போது அவற்றை கூறினால் தான் தெளிவாக போகும் வழிகளை புரிந்து கொள்ள முடியும்..இது சண்முகா தியேட்டரில் பழைய படம் பார்த்தது போல, வெட்டி வெட்டி காட்டியது தொடர்பில்லாமல் சரியாக புரிந்து கொள்ள முடியாதுள்ளது..இது போன்ற வீடியோக்களுக்கு வழித்தடத் தொடர்பு முக்கியம். அதைத் தவிர இந்த வீடியோ என்னை மிகவும் கவர்ந்தது.நீங்கள் காட்டிய இந்துக் கல்லூரியில் தான் கல்வி கற்றேன்.அப்போது அது இந்து மகாவித்தியாலம்.27 வருடங்களுக்குப் பின் கரடிப்போக்கு சந்தி ..உருத்திரபுரம் வீதியை பார்த்தேன்.. பழைய ஞாபகங்கள் நெஞ்சை நெகிழ வைத்தது.மிக்க நன்றி தம்பி.
வடிவான இடம்.... சுற்றி காட்டியதற்கு நன்றி. எதையெதையோ தேடுற வயசில முதலய தேடுறியே தம்பி.... 😊...
Etha bro thedura sollunka theduvam
தண்ணீர் போத்தல் குளிராக/சூடாக கொண்டு போகவென flasks போல உள்ளது. நல்ல பதிவுக்கு நன்றி
சங்கர் உங்களுக்கு முடிந்தால்..கிளிநொச்சி கந்தசாமி கோவில் சந்தியில் இருந்து கணேசபுரம் ஊடாக (வயல்கரை வீதி அல்ல நடு வீதி) நேரே ஜெயந்திநகர் சென்று ஆச்சிரமம்..குருகுலம்..மீனாட்சி அம்மன் ஆலயம் போன்ற பகுதிகளை வெட்டாமல் காட்டினால் நன்றாக இருக்கும்.பின்பு நீங்கள் திரும்பும் போது ஜெயந்திநகர் நடு வீதி ஊடாக... திருநகர் ஊடாக நேரே செல்ல கிளிநொச்சி தொடரூந்து நிலையம் வரை காணொளி எடுக்கலாம்.செய்வீர்கள் என நம்புகிறேன்.
தேசியத்தலைவர் வாழ்ந்த மண்ணை வணங்குகிறேன். கிளிநொச்சியில் புலிகளின் தலைமைச்செயலகம் தற்போது எப்படி இருக்கிறது. வீடியோ எடுத்து போடுங்கள் தம்பி.
TERRORIST leader now in hell
அழகான கிளிநொச்சி❣❣❣👌🐆 வாழை இலையில் சாப்பாடு கட்டியிருக்கலாம்❣❣❣👌👌👌👌
மிக்க நன்றி🥰
நாங்கள் போயிருக்கிறம் ஆனா இடங்கள் இப்ப வித்தியாசமா இருக்கு அழகு குறையவில்லை நன்றி இருவருக்கும்
மிக்க நன்றி🥰
@@ksshankar shHu CT
அருமை! செழிப்பான பூமி! இங்கே வாழ விருப்பமாக இருக்கிறது!
நன்றி சங்கர் உங்களுக்கு முடிந்தால்..
கிளிநொச்சி கந்தசாமி கோவில் சந்தியில் இருந்து கணேசபுரம் ஊடாக (வயல்கரை வீதி அல்ல நடு வீதி)
நேரே ஜெயந்திநகர் சென்று ஆச்சிரமம்..குருகுலம்..மீனாட்சி அம்மன் ஆலயம் போன்ற பகுதிகளை வெட்டாமல் காட்டினால் நன்றாக இருக்கும்.
பின்பு நீங்கள் திரும்பும் போது ஜெயந்திநகர் நடு வீதி ஊடாக...
திருநகர் ஊடாக நேரே செல்ல கிளிநொச்சி தொடரூந்து நிலையம் வரை காணொளி எடுக்கலாம்.செய்வீர்கள் என நம்புகிறேன்.
From Paris.
கண்டிப்பாக
சங்கருக்கு நன்றி நான் வ்வுனியா பாவற்குளத்தில் பிறந்தாலும் எங்களுக்கு கிளிநொச்சியும் எமது தாய் தந்தையர்கள் வாழ்ந்த இடம் இதைப்போல் நிறைய தாயக காணொளிகளை வெளியிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் இதைப்போல் சகோதரி சாலை விழி சாலுவும் பல பயன் உள்ள காணொளிகளை வெளியிடுகிறவர் இவைகள் தான் நமக்கு பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு செல்கின்றது
சூப்பர் அப்பு இயற்கை அழகு அருமைநீங்கள் கொடுத்து வைத்துள்ளிர்கள்வாழ்த்துக்கள் 👌😀❤️😭
மிக்க நன்றி அக்கா🥰
சூப்பர் தம்பி நான் பிரந்த மண் பார்கனும் போல் ஆசையாய்யிருக்கு தம்பி தமிழ் நாட்டில் இண்ணு அகதியாய் வாழ்கிரேன்
Naatuku pongo
இப்படியான ஒரு இயற்கையான அழகான இடத்தில, வாய்க்கால் கரையிலே இருந்து வெள்ளைப்புட்டும், நண்டுக்கறிம் சாப்பிட்டு, புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் மக்களுக்கு கடுப்பு ஏற்றீர்களே! இது அடுக்குமாய்யா? அற்புதமான காணொளிக்கு நன்றி. வன்னி மண்ணின் தலைநகரம் கிளிநொச்சியின் அழகோ அழகு.
மிக்க நன்றி🥰🤭
கிளிநொச்சி என்றாலே அழகு தான் சங்கர்
மிக்க நன்றி🥰
அருமை இயற்கை அழகு படப்பிடிப்பு 👍🏻👍🏻🎄🌸🌹🏞🏞இந்த முறை கண்டிப்பாக இந்த இடத்தை போய் பார்ப்பேன் நன்றி bro shankar 🙏🙏🏞🙏 நான் 🇫🇷🇫🇷🇫🇷 இருந்து
மிக்க நன்றி🥰
@@ksshankar 🙏🙏🙏
நீங்கள் பேசும் தமிழ் அருமை நண்பரே❤️🙌
மிக்க நன்றி🥰
தம்பி சூப்பர் வீடியோ 23வருடம் கனடா வந்து 15 வயதில் பழைய ஞாபகம் வந்தது 1995 ஆண்டு ஏங்களுடைய கடைசி சந்தோசம் முடிந்தது நன்றி தம்பி இப்படி இன்னும் கணாக வீடியோ போடுங்கோ நன்றி 👌🙏
மிக்க நன்றி🥰
*இன்னும் கனக்க வீடியோ போடுங்கோ.சரி.
*இன்னும் (என்னும்)
அதிகமாக வீடியோ போடுங்கோ.சரி.
*இன்னும் கணாக வீடியோ போடுங்கோ பிழை.
Sorkkam pondra naattai indha arasiyal vaadhikal sudukaadu aakki vitteerkale.
@@ksshankar Hai
@@ksshankar 👌👌👌👌👌
சூப்பர் தம்பி நான் சிறு வயதில் விளையாடி திரிரிந்த இடம். இங்கு முதலைகள் இருக்கும்.
மிக்க நன்றி🥰
Supper thampi enkada edam sappadu supper
நாங்கள் எங்கள் உறவுகளுக்கு உணவுகள் அனுப்பினோம் இரண்டு வாரங்கள் கழித்து விட்டது இன்னும் கொடுக்க வில்லை கொழும்பு தபால் அலுவலகத்தில் தான் உள்ளது தயவு செய்து பொருட்கள் கிடைக்க உதவி செய்ய வேண்டும்
யாரெல்லாம் வெள்ளிக்கிழமை நண்டுக்கறியைப் பார்த்து வாயில் உமிழ்நீர் சுரப்பவர்கள் ?
அழகு நிறைந்த ஊர் நம் வன்னி மண்
மிக்க நன்றி🥰
Mikavum Alagakana video sir.Nalvalthukkal sir.
நன்றி சங்கர். கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் படித்தவர்கள் இருக்கிறீர்களா?
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்.....😍😍😍
மிக்க நன்றி🥰
வணக்கம் சங்கர்♥
wow wow very nice
அருமை அருமையான இயற்கைவங்களுடன் சிறப்பு|
ஆகா வெள்ளைப்புட்டும் நண்டுக்குளம்பும் செம செம சங்கர் ♥
மிக்க நன்றி🥰
அழகான பதிவு ஈழ பதிவு....
நண்டு குழம்பும் புட்டும் செம்மையா இருக்கும்👌
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்♥️
ஆண்டவர் என்னுடைய ஜெபத்தை
கேட்டு, பதில் கொடுக்கும்போது,
நான் பிறந்த மண்ணில் கால் பதிப்பேன். அந்த நேரம் மிகவும்
அருகில் இருக்கின்றது என்பதை
தேவன் உணர்த்தியுள்ளார். என் தாயின் இறுதிச்சடங்கு அந்த மண்ணில் நடக்கவேண்டும். கூடிப்
பிறந்தவர்களின் கொடூர செயலால்
என் சொந்தப் பூமியை இழந்து
நிற்கின்றேன். அரசன் அன்று
கேட்பான், தெய்வம் நின்று கேட்கும்.
கிளிநொச்சி நான் பிறந்த பூமி. நீங்கள் அதை காட்டும் போது, என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். விரைவில் உங்களை சந்திப்பேன். நீங்கள்
தமிழ் நாட்டில் இருந்ததைவிட
இப்போ மிகவும் சந்தோசமா
இருக்கின்றீர்கள். நன்றி
Veri nais enjoyed the life foreign not this life only money and mesin life
Super bro arumayaka irunthau bro
கரடிப்போக்கு சந்தி வழியாக திரும்பி செல்லும் வழியெல்லாம் இரணைமடுக் குளத்தின் வாய்க்கால் நீண்டு செல்கிறது. இதில் குளித்தால் நன்றாக இருக்கும், சற்று ஆழமாக நிறைய தண்ணீர் ஓடும் வாய்க்கால் அது. 4ம் வாய்க்காலில் எமக்கு வயல் இருந்த காலத்தில் வந்து நீந்தி சென்று, வயல் காட்டில் சாப்பிட்ட, பச்சைநிற இளநீர் குடித்த ஞாபகங்களை இக்காணொளி நினைவூட்டியது. காபட் நீதியுடன் மிக அழகாக உள்ளது 4ம் வாய்க்கால் இடமும் அதன் தொடர் ஊர்களும்.
வன்னேரிக்குளம் பார்த்ததில்லை, மிக அருமை யான இடம்.
கிளிநொச்சியில் யானைகள் இருப்பது அதிசயம்தான்,70,80களில் அதனை காண முடியாது.
நாட்டுச் சிக்கலில் தவித்திருக்கும் மக்களிற்கு உமது காணொளி புத்தூக்கமாக குளிர்ச்சியாக இருந்தது.
மிக்க நன்றி சங்கர், அடுத்த முறை நண்டுக்கறியை காட்டி கடுப்பேற்ற வேண்டாமென்ற கோரிக்கை யுடன்....
மிக்க நன்றி🥰
அது கிளிநொச்சி குளத்தில் இருந்து வரும் வாய்க்கால் தான் உருத்திரபுரம் வரை செல்கிறது....இரணைமடு வாய்க்கால் திருவையாறு ஊடாக கிளிநொச்சி குளம் வரை மட்டுமே.
@@vamana4239 Thank you 🙏
சூப்பர் பதிவு சகோ...என்ஜோய்...
Wow Shankar good on you for going to these really beautiful villages I never knew Kilinochi is such a beauty it’s as though I was with you both enjoying Also your mother”s food looks so tempting it’s one of my favourite combinations in meals 😋
மிக்க நன்றி🥰
Wow.. enga tamizar kadai.. 6.00 😎
சூப்பர் சங்கர் என்னும் வன்னேரிஜில் மூன்று குளங்கள் இருக்குது
மிக்க நன்றி🥰
Vavuniya samaiya irukkum ithai vida kulangelaal niraintha maavaddam
நண்றி தொடரட்டும்....
வீட்டை கேட்டுட்டு வந்த 👏👏👏👏
கிளிநொச்சியின் அழகே அழகு,,,
நல்ல பதிவு, நல்ல இடம்
My child hood memory. Thanks for your video. Love from Canada 🇨🇦
சங்கர், களவு பயம் இல்லையோ... வன்னேறி குளத்தில்.... அழகாக இருந்தாலும் ரொம்ப ஆள் நடமாட்டம் இல்லாதது பயமா இருக்கே 🤔
அழகான இடம்.
வணக்கம்,மிக்க நன்றி ,எனது இனிமையான கடந்த காலங்களை திரும்பப் பார்த்தேன்.நீங்கள் கிளிநொச்சி கண்டி வீதியால் கரடிப்போக்கு சந்தியால் திரும்பி உருத்திரபுரம் வீதியால் புதுமுறிப்பு குளம் போய் இருந்தீர்கள்.உருத்திரபுரம் எனது ஊர்.உரத்திரபுரத்தில் இருந்து குஞ்சுப்பரந்தன் பூனகரியால் யாழ்பாணம் போகலாம் ் பூனகரியில் முழங்காவில் ,விடத்தல்தீவு ,மன்னார் முருங்கன் போகலாம் .வன்னேரிக் குளம் ,அக்கராயன் குளம் ,முறிப்புக்குளம்,நான் சிறுவயதில் நீச்சலடித்த குளங்கள் .ஐரோப்பா வந்து 38 வருடங்கள் சென்றும் எனது சொந்த ஊரை மறக்கவில்லை.பசுமையான நினைவுகளை திரும்ப கொண்டு வந்த உங்களிற்கு கோடி நன்றிகள்.
மிக்க நன்றி🥰
சங்கர் சூப்பர் விடியோ
வடக்கின் நெற் களஞ்சியம் கிளிநொச்சி..பல கல்விமான்களை உருவாக்கிய இந்துக் கல்லூரி..Thank you so much to share this video.. அது கோணவில் குளம் bro right after puthu murippu tank...Google doesn't know our history bro...
Jenenthiran nan priyanka
@@s.vijiyasundrams.vijiyasun5235 happy to hear you 😊 Hope you are doing well
@@jajenthiran thank you. What do you do?and where are you live?
Beautiful place, good sharing Thambi vaikkal bath supper 👍
எங்கள் ஊர் நான். இதந்த குளத்தில் குளித்திருக்கன்
நானும் குளியிருக்கிறேன்
பாம்பு வரப்போகிறது கவனம் ❤😂😂😂
Thanks bro . I am very glad to see this video
Hi Shankar, Awesome video so beautiful and lovely.Thank you si much.
Beautiful. Danger, danger, danger. Do not joke around. Crocodile can escape into the narrow waterway. They can move out of water and can stay in the land as well. People died before. Well you are lucky. Mom cooked a wonderful meal. Enjoy now.
மிக்க நன்றி🥰
Bro ithu enka area
சங்கர் : தெரியும் தானே யாருக்கு பின்னால இருக்கிறாய் என்று
Friend : தெரியாது இப்ப என்ன
சங்கர் : என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாய்
😂😂😂😂
🤣🤣🤭
Vanakam 🦚🌦🦢🌾
Thank you for preserving nature
No more deforestation 🙏🏿
இலங்கை சென்று பார்க்க ஆசை. கர்த்தர் தான் உதவி செய்ய வேண்டும். காஞ்சிபுரம்.
Me too
Thank you so much really nice.
I like kilinochi nature.
அது செவ்விளனீர் இல்லை. பிளாஸ்டிக் கரைஞ்சு பழைய தண்ணியோட சேர்ந்தா தனி ருசி தான்.
I was in Kilinochchi for 8 months. I felt like a heaven.
கொஞ்சம் மழை பெய்யிற காலம் போங்கோ நல்லா இருக்கும்
wow
இடங்களின் பெயர்களை சொன்னால் நன்று. வட்டகச்சியில் உள்ள விஷ்ணு கோவிலுக்கு போனேன். அழகான கோயில் அனைவரும் கட்டாயம் போய் பாருங்கள்.
டேய் தம்பி இதெல்லாம் அனியாயம்டா......... 🥰🥰
Thank you Anna natural place very beautiful
வெறை என்பது தமிழ் லெவல் ஆங்கிலம்.அதைவிட அந்த மாதிரி இருக்கும் என்று பேசலாமெ.தமிழ் நாட்டில் வேற லெவல் வேற லெவல் என்று பீத்துறானுகள் கேட்க்க கடுப்பாக இருக்கும் அந்த வார்த்தையை.
எனக்கும் தான் வேற லெவல் செம ப்ரோ இந்த வார்த்தைகளை கேடடால் கொலை வெறி வரும்
தம்பி நாம்பிறந்தமண்அதுஒருபெரியசொர்க்கபூமி இப்ப நீங்க அழகாவுடியோபோட்டிருக்கிறீங்கள்சூப்பர்நன்றி கிளிநொச்சி யில்தான்சித்தி அவரேடையமகள்கள்பேரப்பிளாளைகள்இருந்தார்கள் 2009கடம்பிரச்சனையால் வவுனியா போய்விட்டார்கள் இந்த வீடியோபார்க்கும்போதுபழயநினைவுகள்வரகிறது நன்றி நன்றி மகிழ்ச்சி தம்பி
மிக்க நன்றி🥰
Keep Rocking bro
Very beautiful area have fun keep good.
தம்பி நீங்கள் இந்தியா வந்தபோது நான் உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கேட்டேன் நல்ல சந்தித்துவிட்டு போனீர்கள்
Nice
சாப்பாட்டை காட்டி எங்களை கடுப்பேத்துறது தானே உங்க கெட்ட எண்ணம் 😂😂😂😂... வெள்ளை புட்டு... ம்ம்ம்ம். கொழும்பில் இருந்தும் நம்ம மாதிரி புட்டு செய்ய ஆளுக இல்லை... பத்து வருசத்துக்கு முதல் நண்பன் வீட்டில் யாழில் சாப்பிட்டது 😪😄
மிக்க நன்றி🥰
Bro naan kandy..
Naan Oru vaati Kilinochi vandhurukan
thumbnails la iruka place Ah pathona enaku andha place niyabhagm Vandhuchi But Enna Idam nu enaku Idea illa But Semma place... Kilinochi semma Hot place Right but naan Andha Trees nadula pogakulla Semma Cool Refreshing area.. And Kilinochi Semma Place... Kulangal la kulicha anubavam iruku Naan inamum Jaffna Vandhu illa Vara Idea iruku Frds oda vandha Set avam #Shankar
srilanka la North Vera Level Adhu Oru Diffrent Planet My solalam ❤🔥
மிக்க நன்றி🥰
Vattakachi ponal kirushnar Kovil iruku athai kattunko
Woow nice place and food 😋
Very nice village Kilinochchi.
ரசிக்கக்கூடிய மிகவும் யதார்த்தமான தொகுப்பு பாராட்டுக்கள்
Hello KS 🙏🙏🙏 you guy’s,it’s really nice place, beautiful , some videos gives me little jealous with happiness but it’s really awesome place,specially natural woww thank you 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி🥰
Enna Vazhgada Facebook chatkulla... Song poturukkala 😍🤩😂🤣👌 Rakshu fan athan 😜
மிக்க நன்றி🥰
Varathuku ready panninen.ana ipidi nilamaya iruku Lanka la. From india
My place
Vanneri kulathila pinthankiya nilai la irukira familys ku help pannunko anka irukira vanneri kulam school ku niraya thevaikal irukku athukalai veli kondu vanko
Beautiful natural beauty.👌👌👌👌👍👍👍❤❤❤❤
மிக்க நன்றி🥰
Puthumurippu kulaththukku munnukku ulla thennanthoppu kaani engalodathu bro...😏
This is my kilinochchi
This Road is dangerous. Why? If its High wind... Then trees Will fall on the road
verygoodpro
இரவு வணக்கம் நண்பா
சங்கர் அவர்களே
மிக்க நன்றி🥰
Enjoy shaker 👋👍
Enjoy thampikala
Anna trincomalee muthur pogkalen pls
Super
PUTTUM NANDU KULAMBU JAFFNA WELL WATER IL SAMATHAL VERE TASTE.
First comment like
மிக்க நன்றி
முதலை scene ல உங்க பாட்ஷா கவுண்டர்... உண்மையை சொன்னேன்... 😂😂😂
Good camera
I was born in Jaffna
Naval Patti tour potuka
Annachchi ennoda uoorum erukku
👌👌💕💕💕💕💕💕