Ram Ram ma! Prepared Vadai as per your recipe and offered to Aanjaneyar for His birthday. It has come out very well - crisp and tasty. Thank you for sharing the recipe ma. Mahaa Periyavaa Charanam Sharanam 🙏 Mahaa Periyavaa Anugraham 🙏
வடை க்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் நன்கு வடிந்து விட்டு அரைக்க வேண்டும் மிக்ஸியில் மாவு அரைப்பதை விட கிரைண்டர் ரில் அரைத்தால் வடை நன்றாக இருக்கும் இதில் உங்களுக்கு தேவை பட்டால் பெருங்காயத்தூள் சேர்க்கலாம்.❤
சூப்பர் மாமி. நான் பண்ணின போது நன்னா வரலை. இப்ப நானும் இது போல பண்ணிப் பார்க்கிறேன்.
🎉🎉🎉🎉🎉🎉
All the best
I love how you are so honest aunty
Super vadai arumai mouthwatering
👌👌
அருமையான விளக்கம்.செய்து பார்க்ககிறேன்.Thank you.
மிகவும் அழகான செய்முறையும் விளக்கமும், மாமி. பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
Mami, Good Morning. Arumaiyana Crispy Healthy Urad Dal Vadai with useful tips. 👌👍👏😋🙏. Jai Hanuman.
Super crispy vadai❤
Arumaiyana prasadam receipe...thankyou for sharing this vlog madam.
அருமை பயன் உள்ள தகவல்
மாமி உங்களோட எல்லா dishyum அருமை mami
Super Avasiyam seidhu panren 👍
All the best
மாமி பதிவு அருமை jai anjaneya jai seetha ram 🙏🙏
Wow anjaneyar vadai superb.. thanks ma❤❤
நமஸ்காரம் மாமி.ராம் ராம் ராம்.வடை super.
Thanks mami. Sooper anumar vadai. Naan ithu pol Anumath jayanthikku பண்ண போகிறேன்.
All the best
Sooooper. Thank you verymuch for Sharing this video 🎉😀😀😀👌👌👌🙏🙏🙏
You are most welcome 😊
Ram Ram ma!
Prepared Vadai as per your recipe and offered to Aanjaneyar for His birthday.
It has come out very well - crisp and tasty.
Thank you for sharing the recipe ma.
Mahaa Periyavaa Charanam Sharanam 🙏
Mahaa Periyavaa Anugraham 🙏
Thank you so much 🙏🙏
Extremely useful 🙏
Definitely i will try.Jai Shree Ram Jai Hanuman ji
All the best
Neenga donna madhiri vadamalai curd rice pannen supersh vandhadhu radhamma romba thiramaisalima nee
Super measurements ❤
Thanks 😊
Super atthai🎉🎉
Sooper crispy vadai. Thanks for sharing
Crispy Vadai super with tips.thank you so much maa 🙏🏻
Thank you so much for watching. 😊
Jai Hanuman. Hanuman Jayanthi special recipe.
Yummy😋😋😋😋😋
Thanks a lot
ஜெய்சீதா ராம்
Your all receipes are fantastic,arumai God bless you radha madam.
Thank you so much for your kind words!
அருமை அருமை
Excellent. You are a expert Mami.
Thank you so much
Super
நமஸ்காரங்கள்
Superb Mam.Thank you 🙏
Hi sister today tried ad per your video, i used grinder ,came well but somewhat uppala vanthathu.
Overall vadai is superb tastr.
Thank you
தண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருக்கும்
Yummy🎉🎉🎉🎉
Thank you 😊
Ram Ram super vada
Super I will try
Thanks 😊
ஆஹா சூப்பர் அத்தை இதை தான் நான் செய்ய ஆசைப்பட்டேன் நன்றி நன்றி
👌 Super
Thank you
Super mami
Super recipe
Thanks a lot
Anumath jayanthiku usefula irukkum
Mami thattai recipe podunga
Already posted. Please check snacks recipe in playlist.
❤❤❤
Madiya oru naal munadiye panni vechikalama.
வைக்கலாம்
Madam, great👌👌
Thanks a lot 🙏
Super mam, correct time la vedio potirukinga,will try
All the best
Aapam maavu araiparhu patri vedio podavum❤
Already posted.Please check tiffin recipe in playlist
Super.Soaked urad dal fillter the water 5 mts
Yes, exactly 👍
Hi mam can use black urad dal instead of white if we use black urad dal soaking time plz
நிச்சயமாக பயன்படுத்தலாம். கருப்பு உளுந்து சற்று அதிகமாக 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ನನ್ಡ್ರಿ ಮಾಮಿ. ನಮಸ್ಕಾರಮ್🙏🙏🙏
👏👏👌🙏
🙏🙏🙏🙏
Super mami but grm kanakkil podamudiyarhu.milagu jeeragam
Because we have no weing machine
அதற்கு தான் ஸ்பூன் கணக்கில் சொல்லி இருக்கிறேன்.
Lost year nan saithathu Kundu kundaga vanthathu in the varudam neenga saithathu pola saithu parkiran thankyou
All the best
வடை க்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் நன்கு வடிந்து விட்டு அரைக்க வேண்டும்
மிக்ஸியில் மாவு அரைப்பதை விட
கிரைண்டர் ரில் அரைத்தால் வடை நன்றாக இருக்கும்
இதில் உங்களுக்கு தேவை பட்டால் பெருங்காயத்தூள் சேர்க்கலாம்.❤
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
Machine la tare option irukkum maami adha press panna cup gram minus aagum
எல்லோருக்கும் அது புரியாது.தேவையில்லாத கேள்விகள் கேட்பார்கள்.
ஜெய் ஸ்ரீராம்
வீட்டில் சுந்தரகாண்டம் படிப்பவர்கள் இந்த வடையை செய்து ஆஞ்சநேயர் க்கு நைவேத்தியம் செய்யலாம் ❤❤
Yes.
Definitely i will try.Superb recipe
Thanks a lot
அனுமன் வடை க்கு சீரகம் போடுவதில்லையே
இரண்டு பிரசித்தியான ஆஞ்சநேயர் கோவிலில் பக்குவம் கேட்டு போது சீரகம் சேர்க்க சொன்னார்கள்.
@radharamarao8334 thank u mam
❤
Ha ha mamy vadi 😂
மாமி, பூரம் கழிக்கும் போது, 9 கஜ மடிசார் கட்டும் தாத்பரியம் என்ன? சற்று விளக்குங்கள்
நான் மாத்வ ப்ராமின்.அதனால் எனக்கு இதை பற்றி தெரியாது.Sorry.