மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற பெண் : வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க பெண் : அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது
💯💯💯💯👌👌👌
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
பெண் : வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
பெண் : வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
பெண் : அடடா நானும் மீனைப் போல
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
Malaiyoora வீசும் காற்று போடுங்க
Sure bro