Aathu Mettu Thopukulle - HD Video Song | ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே | Manasukketha Maharasa

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    Manasuketha Maharasa Was Directed by Dheenadhayaal , and Produced by Erusaaramman Movies . The Movie Stars Ramarajan , Seetha in the Lead Roles , with Nizhalgal Ravi , Goundamani , Senthil in the Supporting Roles. The Sound Track and Music Was Composed by Deva .
    Song Credits:
    Aathu Mettu Thopukulle
    Singer: P. Susheela, S. P. Balasubrahmanyam
    Music: Deva
    Lyrics: Kalidasan
    Movie Credits
    Directed by : Dheenadhayaal
    Produced by
    A. R. Santhilal Nahar
    S. Gowri Gurukkal
    Starring
    Ramarajan
    Seetha
    Goundamani
    Senthil
    Cinematography by : P. Ganesapandiyan
    Edited by : S. Saravanakumar
    Music by : Deva
    Production Company
    Erusaaramman Movies
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - @ayngaranmusic

КОМЕНТАРІ • 61

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx Місяць тому +8

    மனசுக்கேத்த பாடல். Spb. Susila. வாய்ஸ் கிரேட். 🌹🌹🌹.

  • @pushpapandian7029
    @pushpapandian7029 2 місяці тому +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று ❤ நன்றி தேவா சார் ❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 7 місяців тому +44

    மனசுகேத்த மண் வாசனையுடன் வந்த கிராமத்து காதல் பாடல் ❤❤❤

  • @saranya8573
    @saranya8573 4 місяці тому +13

    ❤❤❤ பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான் பருவப் பெண்ணின் கூந்தலோ❤❤❤ My Favourite Lirics ❤️❤️❤️

  • @krishnaMoorthy-u6l
    @krishnaMoorthy-u6l 2 місяці тому +3

    சிறப்புமிகு தேனிசை தென்றல் தேவாவின் இனிமையான மெல்லிசை பாடல்

  • @paulsonwesly
    @paulsonwesly 2 місяці тому +14

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி அடைகிறேன்.அந்த மகிழ்ச்சியை இந்த பாடலை கேட்கும் அனைவரும் அறிவீர்கள்❤❤❤.

  • @KamarajA-m2i
    @KamarajA-m2i 4 місяці тому +10

    அருமையான பாடல் வரிகள் and இசை 👍👍

  • @gdmkel473
    @gdmkel473 5 місяців тому +12

    Deva's debut movie released in 1989. Wonderful composition. It may not have been a huge commercial success, but it opened doors for him in the Tamil film industry!👌

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g Місяць тому +1

    தேவா சார் இசை .... சூப்பர் ❤❤❤

  • @rose_man
    @rose_man 3 місяці тому +3

    பெண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
    அட அந்தி சாயும் நேரத்திலே…
    தெனம் காத்திருந்து காத்திருந்து…
    மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…
    ஆண் : ஆ… ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
    அடி அந்தி சாயும் நேரத்திலே…
    தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
    மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…
    -BGM-
    ஆண் : பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்…
    பருவ பெண்ணின் கூந்தலோ…
    கண்ணே உனது கைகள் இரண்டும்…
    நான் ஆடும் ஊஞ்சலோ…
    பெண் : கண்ணா தழுவி நீயும்தானே…
    கன்னி மனசு மாத்துற…
    பொன்னா எனது தேகம் ஒண்ணு…
    உரசி உரசி பாக்குறே…
    பெண் : இது பூவானது நேத்து…
    இத வா கைகளில் போட்டு…
    ஆண் : எங்கெங்கு நான் பார்த்தாலுமே…
    அங்கங்கு உன் முகம்தான்…
    பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
    அடி அந்தி சாயும் நேரத்திலே…
    ஆண் : தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
    மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…
    பெண் : சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே…
    சூடு கொஞ்சம் ஏறுது…
    தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே…
    உன் முகம் தான் தோணுது…
    ஆண் : மெத்தை விரிச்சு போடவான்னு…
    தேதி எதுக்கு கேக்கறே… ஹஹ…
    மெல்ல மெல்ல அணைக்கும் போது…
    ஒதுங்கத்தானே பார்க்குறே…
    ஆண் : அடி வாவா எந்தன் தேவி…
    சொல்லப்போறேன் ஒரு சேதி…
    பெண் : கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு…
    பஞ்சணை தான் இடுவேன் நான்…
    ஆண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
    அட அந்தி சாயும் நேரத்திலே…
    பெண் : தெனம் காத்திருந்து காத்திருந்து…
    மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…

  • @pitchaimani9047
    @pitchaimani9047 Місяць тому +1

    பாடல் ஆசிரியர் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இயற்றிய அற்புதமான பாடல் இது....

  • @sundarr2903
    @sundarr2903 6 днів тому

    Arumaiyana pattu etha ketkum pothellam school ninaivugal varum pa appo iruntha sugame sugamthan ariyatha vayesula love ❤❤1984

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 місяці тому +4

    சூப்பர் பாட்டு

  • @MCU_Vs_DCU_-3
    @MCU_Vs_DCU_-3 Місяць тому +1

    Makkal Nayagan Rama Rajan Iya Avargal 💫💥👑🌠🔥🌅

  • @ALLNEWEDITz
    @ALLNEWEDITz 4 місяці тому +3

    மறக்கமுடியாத படம்

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 3 місяці тому +2

    அரூமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anjalantoniya4496
    @anjalantoniya4496 6 місяців тому +7

    Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @சந்திரசேகரன்சந்திரசேகரன்

    பாட்டுன்ணாஇப்பிடிஇருக்கனும்

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 2 місяці тому +1

    சூப்பர் பாட்டு 🎉

  • @jegamanand9127
    @jegamanand9127 13 днів тому

    Ramarajan gramiya padalkalil no 1 intha song than 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😂

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 7 місяців тому +4

    endrum ramarajan❤❤❤❤❤❤❤beautiful song 🎵

  • @ascreated3177
    @ascreated3177 7 місяців тому +3

    My favorite song athuvum ayngaran audio ethir pakkavela vera level ayngaran team thank you so much ❤❤❤❤❤

  • @MohammedSate-l1e
    @MohammedSate-l1e 4 місяці тому +3

    Sema super ❤❤❤❤❤

  • @Ommuruga820
    @Ommuruga820 4 місяці тому +2

    Seetha super 🌺🌺🌺🌺🌺

  • @balajiaji2130
    @balajiaji2130 2 місяці тому +1

    Deva sir great legend in Indian cinema

  • @786-Shan
    @786-Shan 7 місяців тому +4

    Super super super super super super super super

  • @ArunKumar-fo9xt
    @ArunKumar-fo9xt 5 днів тому

    Super deva sir

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j 7 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤very nice song..thanks ayeangaran....❤❤❤

  • @govindarajis6114
    @govindarajis6114 3 місяці тому +1

    Super

  • @DarvinPranav
    @DarvinPranav 5 днів тому

    Super song

  • @pujajaan7858
    @pujajaan7858 4 місяці тому +2

    Ramarajan movie song all I like so much

  • @thilakaiyyappan-uo5hh
    @thilakaiyyappan-uo5hh 3 місяці тому +1

    Super👍

  • @thenpalama
    @thenpalama 4 місяці тому +2

    சூப்பர் ஸ்டாராக ராமராஜன் நாடார்

  • @143gaja
    @143gaja 5 місяців тому +2

    Super❤

  • @SownthmagiSownth
    @SownthmagiSownth 3 місяці тому +1

    My favorite 🥰 songs

  • @villain125
    @villain125 7 місяців тому +1

    Miga miga periya powerful melodies song ayngaran team back form Pattaya kilapauringa.
    Koyil kaalai movie last la vanna chinthu song adhu 4k la uploaded pannuga team plzzz

  • @malarmani5670
    @malarmani5670 6 місяців тому +1

    எனக்குரொம்பபிடித்தபாடல்❤❤❤❤❤❤❤

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 4 місяці тому +2

    Good

  • @GaneshGanesh-jc1nw
    @GaneshGanesh-jc1nw 3 дні тому

    ❤❤❤❤

  • @RamasamyGopal-kh4pl
    @RamasamyGopal-kh4pl 3 місяці тому +2

    🌹💋

  • @murugank6134
    @murugank6134 2 місяці тому +2

    😊 wow super ❤

  • @RamasamyGopal-kh4pl
    @RamasamyGopal-kh4pl 3 місяці тому +1

    🌻🌺🌹♥️

  • @thenpalama
    @thenpalama 4 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chaanchaan6851
    @chaanchaan6851 2 місяці тому +1

    இந்த மாதிரி பாடல்களும் இசையும் வர போவதில்லை இந்த மாதிரி கள்ள கபடம் இல்லாத விஜயும் வர போவதில்லை இப்போ பந்த அதிகம் அகவாலி இசையமைப்பாளர் அணிருத் அகவாலி டைரக்டர்கள் கூட சேர்ந்து இப்போ படம் பண்ண போய் விஜய் படங்களே இப்போ சரி இல்லை எனக்கு பிடிக்கவில்லை விஜய் இப்போ வர படங்கள்

  • @govindarajis6114
    @govindarajis6114 3 місяці тому +1

    மக்கள் நாயகன் R ராமராஜன்

  • @mnisha7865
    @mnisha7865 5 місяців тому +2

    Nice song and voice and 🎶 super 3.5.2024

    • @arumugam8109
      @arumugam8109 2 місяці тому

      அழகாஇரவு. வணக்கம்

    • @mnisha7865
      @mnisha7865 2 місяці тому

      @@arumugam8109 இரவு வணக்கம்

    • @arumugam8109
      @arumugam8109 2 місяці тому

      இதமான 🍳☕️காலை வணக்கம் நிஷா

    • @mnisha7865
      @mnisha7865 2 місяці тому

      @@arumugam8109 காலை வணக்கம்

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 2 місяці тому

    SBP sir Susee mam song super 🎉

  • @classroomoftraders
    @classroomoftraders 2 місяці тому +1

    Deva second movie

  • @arumugam8109
    @arumugam8109 2 місяці тому

    சூப்பர்🙏🙋🌹

  • @karthidhuraisamy7809
    @karthidhuraisamy7809 4 місяці тому +2

    🎉🎉🎉

  • @MuthuRaj-nj6bo
    @MuthuRaj-nj6bo Місяць тому

    சீதா. சுசிலா

  • @balayasuresh9247
    @balayasuresh9247 4 місяці тому +7

    தமிழ் சினிமா "தேனிசை தென்றல்" தேவா அவர்களை அதிகம் பயன்படுத்த தவறிவிட்டது.

  • @aarifnafil9810
    @aarifnafil9810 4 місяці тому +2

    Sema super❤❤❤

  • @sabarimalaivaithiyalingam3423
    @sabarimalaivaithiyalingam3423 2 місяці тому +1

    Super

  • @akbarnasrin2016Akbar
    @akbarnasrin2016Akbar 5 місяців тому +2