Ezhuntharulum Deva Ezhuntharulum | Pr Johnsam Joyson | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 9

  • @sasisk329
    @sasisk329 2 роки тому

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @holycross5205
    @holycross5205 2 роки тому

    ஆமென் அல்லேலூயா

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 2 роки тому

    Glory to Jesus Christ ✝️ 🛐
    God bless you ✝️
    Amen 🙏 🙏 🙏 🛐

  • @gnanamutuprabakaran
    @gnanamutuprabakaran Місяць тому

    எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4
    மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
    சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2
    எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2
    மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
    சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2
    எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2
    சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
    சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் - 2
    எழுந்தருளும் தேவா எழுந்தருளும் 2
    1.நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்
    நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2
    தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2
    அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
    சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்
    2.நீர் எழுந்தருளும் போது சமுத்திரம் எல்லாம் விலகி ஓடிடும்
    பர்வதங்களும் மெழுகு போல உருகி மறைந்திடும்-2
    தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2
    அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
    சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே-எழுந்தருளும்

  • @beulaalbin5905
    @beulaalbin5905 2 роки тому

    காணாமல் போன அண்ணன் வீடு வந்து சேரும்படி ஆண்டவர் இயேசு கிறிஸ்து கிருபை செய்தார் இந்த அற்புதம் செய்த இயேசு கிறிஸ்துக்கு கோடி நன்றி மகிமை தேவனுடையது. ஜெபித்த அனைத்து போதகர்களுக்கு நன்றி🙏💕

  • @selvan4263
    @selvan4263 2 роки тому

    Amen 🙏🙏🙏🌹🌹🌹

  • @vijaymeka3234
    @vijaymeka3234 2 роки тому

    Amen Allellugah stotram 🙏

  • @femiprabu4976
    @femiprabu4976 2 роки тому

    Amen🙌🙌🙌🙌🙌

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 2 роки тому

    Glory to god amen