வீடுகளுக்குச் சென்று மருத்துவம் பார்த்த என்னுடைய 15 வருட அனுபவத்தில், இதுபோன்று பிள்ளைகளால் கவனிக்கப்படாத, நிறைய முதியவர்களை சந்தித்து அவர்களின் வேதனை கதைகளை நேரில் கண்டிருக்கிறேன்.. அனேக இடஙகளில்... இந்த உலகில் பணம் தான் பிரதானமாக இருக்கிறது.. பாசமெல்லாம் வெறும் வெளி வேஷமாகத்தான் இருப்பதை அவர்கள் உணர்த்தினார்கள்...
Good message for young genaration.last punch dialogue is touching the heart, super Ravi 👏👏👏👏👏👏
Thank you sir
Semma
வீடுகளுக்குச் சென்று மருத்துவம் பார்த்த என்னுடைய 15 வருட அனுபவத்தில்,
இதுபோன்று பிள்ளைகளால் கவனிக்கப்படாத,
நிறைய முதியவர்களை சந்தித்து அவர்களின் வேதனை கதைகளை நேரில் கண்டிருக்கிறேன்..
அனேக இடஙகளில்...
இந்த உலகில் பணம் தான் பிரதானமாக இருக்கிறது.. பாசமெல்லாம் வெறும் வெளி வேஷமாகத்தான் இருப்பதை அவர்கள் உணர்த்தினார்கள்...