#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 134

  • @SRIDHARVR
    @SRIDHARVR 3 місяці тому +42

    தேவைப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவியில் இருந்து நீக்கலாம்.
    சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தொடர் தோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்று எடப்பாடியே பதவி விலகி இருக்க வேண்டும்.

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 3 місяці тому +9

    அதிமுகவை விட்டு வெளியேறு இடைப்பாடி பழனிச்சாமி ஐயா. நீங்கள் தலைமையில் இருக்கும் வரை அதிமுகவிற்கு எங்கள் ஓட்டு கிடையாது

  • @AKallkikannan
    @AKallkikannan 3 місяці тому +15

    ஒத்திகை பார்த்தாச்சு தனித் தனியாக நின்று இனி கூட்டாஞ்சோறு தான் திமுக கூட்டணிக்கு இரண்டாவது இடம் நாம் தமிழர் மூன்றாவது
    இடம் பிஜேபி அதிமுக கூட்டணிகள் முதலமைச்சர் ஆகலாம் மீண்டும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉😅
    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கண்ணன் பிஜேபி உறுப்பினர்

  • @r.srinivasansrinivasan3939
    @r.srinivasansrinivasan3939 3 місяці тому +3

    தி.மு.க கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல் எடப்பாடி எல்லோரையும் அனுசரித்து போனால் தான் இவர்களுக்கு எதிர்காலம்

  • @பாரதமாதாகீஜே-ய2ய

    அண்ணாமலை அவர்கள் நியமித்த தலைவர்.... இவர் தவழ்ந்தெடுத்த தலைவர்

  • @kannanalagarsamy2734
    @kannanalagarsamy2734 3 місяці тому +3

    எடப்பாடி அல்ல அது ஒரு டெட் பாடி

  • @kanagarajrverygood4718
    @kanagarajrverygood4718 3 місяці тому +2

    மீண்டும் சசிகலா காலில் விழ தயாராயிட்டானுக

  • @RameshbabuPonniah
    @RameshbabuPonniah 3 місяці тому +6

    எடப்பாடிய வீட்டுக்கு அனுப்புங்கப்பா. போதும்.

  • @sivananthan3101
    @sivananthan3101 3 місяці тому +10

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏

    • @nandakumaraseenivasagam6878
      @nandakumaraseenivasagam6878 3 місяці тому

      NTK is the future for Tamilnadu 😊

    • @sivananthan3101
      @sivananthan3101 3 місяці тому

      @@nandakumaraseenivasagam6878 ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @meenakshishundharam7640
    @meenakshishundharam7640 3 місяці тому +3

    It is high time to dismiss edapadiyar. Urgent urgent urgent

  • @p.krisnapandian5844
    @p.krisnapandian5844 3 місяці тому +1

    👌நல்ல முடிவு எடப்பாடி பழனிசாமி யை நீக்கிவிட்டால் அஇஅதிமுக தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக அஇஅதிமுக யாரும் ஆகலாம் 🙏🙏🙏

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 3 місяці тому +29

    அண்ணாமலை தலைமையில் உள்ள கூட்டணி வெற்றி பெறும்...

    • @PandiBca
      @PandiBca 3 місяці тому

      😂😂😂

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 3 місяці тому

      All his Hard work.

    • @nsarojinirubberstampsridha6634
      @nsarojinirubberstampsridha6634 3 місяці тому

      எடாப்பாடி இருக்கும் வரை அதிமுக தோல்வியடையும் சந்திக்கும் எடாப்பாடி விடியல் அரசு க்கு ஜால்ரா கூட்டு களவாணி

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 3 місяці тому +15

    பிரிந்து இருப்பதால் வெற்றி DMK க் கு சதகம். உண்மை.அவர்கள் கூட்டணி பிரிய வில்லை

  • @saravanabavan7750
    @saravanabavan7750 3 місяці тому +19

    எடப்பாடி இறங்கி வருவது நல்லது ,

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 3 місяці тому +3

      Veliye povadhu nalladhu...

    • @JeyakumarS-u8e
      @JeyakumarS-u8e 3 місяці тому

      எடப்பாடியார் எம் ஜி ஆர் ஆகி விட்டதாக கனவு காண்கிறார் ஸ்டாலின் மீண்டும் 2026 ல் முதல்வராக எடப்பாடி உறுதி செய்து விட்டு அதற்கான பணபலன்களை திமுக விடம் பெற்றுக் கொண்டதைபோல் தெரிகிறது

  • @periyasamymuthupillai3283
    @periyasamymuthupillai3283 3 місяці тому +7

    To defeat dnk only strong alliance against dmk is must.

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik 3 місяці тому +1

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 3 місяці тому +4

    2026 tamilnadu assembly formed with head of BJP alliance 🌹🌷🌹🌷🌹🇮🇳

  • @harishve
    @harishve 3 місяці тому +2

    பத்து தோல்வி பழனிசாமி என்ன செய்ய போகிறார்?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      பதினொரு தோல்வி என்கிறார்கள்.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 3 місяці тому +2

    முடப்பாடி

  • @prabakaran-tc2gd
    @prabakaran-tc2gd 3 місяці тому +3

    தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும் ❤

  • @ponnusamyp2351
    @ponnusamyp2351 3 місяці тому +8

    ஆண்டவா அதிமுக ஒன்றினைய வேண்டும்

    • @mahendran9368
      @mahendran9368 3 місяці тому

      அப்போ EPS ராஜினாமா செய்ய வேண்டும்...

  • @rajeshkanna557
    @rajeshkanna557 3 місяці тому +1

    Time has come. Eps should get out. No use for admk. Better all alliance should come together under Annamalai. No other way.

  • @padmanabhan2581
    @padmanabhan2581 3 місяці тому

    திமுக வுக்கு இபிஎஸ் போகட்டும்

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 3 місяці тому +1

    பிரிந்தவர்களை சேர்த்தால் admk உடையும்

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 3 місяці тому

      Ethuthan unmai ! BJP AIADMK ay eappadiyum alekkanum eantu ninaikerathu ! Edapadiyaruku Aandavanthunai undu ! Parkalam

  • @shalinip8268
    @shalinip8268 3 місяці тому +6

    உன்ன யாரு எடுத்தா?

  • @Kalangi880
    @Kalangi880 3 місяці тому +1

    Eps. Darrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @nagasubramaniamb8944
    @nagasubramaniamb8944 3 місяці тому +3

    Edapaadi dmk voda B team.

  • @dharmarajsamuel2656
    @dharmarajsamuel2656 3 місяці тому

    நல்ல காமெடியில் பேசி சிரிக்க வைக்க முயற்சி,உங்க அடுத்த பதிவு எப்ப வாரும் ஆசை இருக்கு

  • @krishnaveni7869
    @krishnaveni7869 3 місяці тому

    திமுக வெற்றி பெற எடப்பாடி உழைத்து வருகிறாா் என்பது அறிவாளி அறிவான்

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 3 місяці тому +22

    திராவிட மாடலை தொடர்ந்து வெற்றிபெற வைப்பதே எடப்பாடியின் நோக்கம் கட்சி தொண்டர்கள் அதோகதிதான்

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 3 місяці тому +1

    அண்ணாமலை இன்றி இனி தமிழக அரசியல் இல்லை.
    Jai Annamalai
    Jaihind 🇮🇳

  • @guruvarul
    @guruvarul 3 місяці тому +1

    BJP BECOME STRONG IN TN.BJP WILL WIN.

  • @srinivasan2937
    @srinivasan2937 3 місяці тому +1

    Time Waste Sathan joker drama end.👺👹

  • @sethuraman1009
    @sethuraman1009 3 місяці тому

    ஆஇஅதிமுக வின் பலத்தை குறைக்கவோ???? எடப்பாடியார் செயல் ......

  • @sangilipillai9823
    @sangilipillai9823 3 місяці тому +1

    டெட்பாடி ன்னு சொன்னப்ப நமக்கு கோபம் வந்தது ஆனா

  • @ParamMP
    @ParamMP 3 місяці тому

    குறள் அல்ல, குரல் 😅

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn 3 місяці тому

    👍

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 3 місяці тому +6

    எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க வை அளிக்காமல் விடமாட்டார் அவர் தன்னை புரட்சி தலைவர் என்ற நினைப்பில் வலம் வருகிறார்

    • @shanmugamsundaram2840
      @shanmugamsundaram2840 3 місяці тому

      என்னது எம்ஜிரா அதுக்கு முகலட்ச்சனம் வேணாம்.

  • @vasudevanbalagadde1062
    @vasudevanbalagadde1062 3 місяці тому +1

    ADMK caders should try to make EPS team to understand to ADMK factions be united and to align with NDA only to save ADMK, otherwise Without EPS team All ADMK factions be united and align with NDA to save ADMK & Tamilnadu.

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p 3 місяці тому +1

    KAVUNDAN KATCHI

  • @yesurajanrajan1688
    @yesurajanrajan1688 3 місяці тому

    Sate government all sate government is 1991 years 2024 year with sate government CM government

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 3 місяці тому +2

    சொல்வேஇல்ல😂

  • @manimuthu9411
    @manimuthu9411 3 місяці тому

    எடப்பாடி பழனிசாமி இல்லாத அஇஅதிமுக மட்டுமே இனி வரும் காலங்களில் வெற்றி பெற முடியும் 😅

  • @dhinakarans1308
    @dhinakarans1308 3 місяці тому +1

    AIADMK should join hands with NDA in Tamil Nadu and infuse life into the party. Already the oxygen level is going down for many senior leaders in AIADMK. Today's reality is that the AIADMK leaders are quietly backing out to contest against DMK in either parliamentary or Vikravandi assembly elections. Shri K.Palanisamy, apparently is not able to come out of the clutches of certain self-centred coterie. Whether or not the party is going to provide space for Smt. Sasikala and Shri O.Panneerselvam, it should not allow the time to be lapsed so that a formidable alliance is forged with NDA by directly holding dialogue with the central high command at Delhi. No ego or greed should come in the way of forming the alliance. This is what is the wish of the people of Tamil Nadu. Most of the AIADMK seniors are seasoned, matured and experts in electoral nuances. Wisdom is the better part of the valour. Hope the high command of the party will give importance to the feelings of the party workers and the general public and take wise decision to save the party's image and the people of Tamil Nadu in the days to come. It should slso be borne in mind that nobody in the party today has the charisma of Dr.MGR founder of AIADMK or Madam Selvi. Jayalalithaa to grab the votes enmass.

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 3 місяці тому +1

    Annmalaikalldhusiperamattar
    Thavalnthapadiyar

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 3 місяці тому

    போட்டுதாக்கு

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 3 місяці тому

    கூவுதல்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 місяці тому +3

    ஆனால் எடப்பாடி "கலகக்" குரல் அல்லவா கொடுக்கிறார்!

  • @selvarathinam9151
    @selvarathinam9151 3 місяці тому +1

    Eps =eps

  • @sivananthan3101
    @sivananthan3101 3 місяці тому +2

    WE ALL TAMILNADU PEOPLE DONT WANT BJP ALLIANCE WITH ADMK ALSO EPS IN 2026 MLA ELECTION BECAUSE NOW IN VERY WEAK CONDITION😡😡😡😡😡👎👎👎👎👎

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 3 місяці тому

    Bjp sangi tkv

  • @Katiresan-o9d
    @Katiresan-o9d 3 місяці тому

    EPS is crucified by KetuRahu, he can't move forward, will b pushed out from behind, his brain won't work either

  • @Bajji7777
    @Bajji7777 3 місяці тому

    YAR THALAMAI EDUTHAALUM ADMK PADUTHATHU PADUTHATHUTHAN ,ANNAMALAI PAGACHINGALLA NALLAVENUM

  • @sakthivelgurusamy4787
    @sakthivelgurusamy4787 3 місяці тому +4

    இத்த எடப்பாடியை வெளியேற்றவேண்டும் அடுத்த நல்ல தலைவரை தேர்தெடுக்கவேண்டும்

  • @tamilgamer78986
    @tamilgamer78986 3 місяці тому

    Bade muthukuru petrol new Navratri kurti kurti petrol petrol secularism any number Doraemon movie Nadu nallavaru oru patalu 4 litre 4 litre petrol bike pelli chellamma kurta wale number anarkali

  • @viswanathan4621
    @viswanathan4621 3 місяці тому +1

    Admk Eps mass Ta

  • @thiruloganathan1603
    @thiruloganathan1603 3 місяці тому +3

    புளுகருதுக்கு ஒரு அளவு இல்லையா

    • @miduns.i8297
      @miduns.i8297 3 місяці тому +1

      Next electionla eps party thaniya ninu matra ellaa partiesayum deposit ilaka seithu viduvaar😁😁😁

  • @thiruloganathan1603
    @thiruloganathan1603 3 місяці тому +6

    எடப்பாடி ஐ தவிர இப்போ யாரும் அதிமுக வை வழி நடத்த முடியாது

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 3 місяці тому +4

      JOKE

    • @tamilan559
      @tamilan559 3 місяці тому +4

      கூவத்தூர் மாமா EPS போல் யாரும் மாமா வேலை பார்க்க முடியாது

    • @shanmuganathanms3824
      @shanmuganathanms3824 3 місяці тому +2

      KuvathurMamapati

    • @ramankrishnappan6068
      @ramankrishnappan6068 3 місяці тому +3

      கட்சியை முடிக்க வழி நடத்துகிறார்

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 3 місяці тому +2

      ஆமாம் இவர் தலைமையில் அஇஅதிமுகவை புதைகுழிக்குள் தள்ளும் காலம் 2026 தானாம்.

  • @tamilgamer78986
    @tamilgamer78986 3 місяці тому

    Under which group😊 chocolate cake who invented Bholenath ke bhajan remix remote control old full movie Vyapar karne video sexy Dunga murga banana Raja Hindustani rashtrabhasha Avengers p Thiruvananthapuram update UA-cam Telugu Vodafone comedy😊 full HD video enakkam petrol petrol petrol Hindi comedy Janakpuri cinema Anuppur Sundar Nagar number I will remember Nana Nana Google banana petrol pump chutkule vishnuvardhan nimnalikhit English English Avengers naane pathri naan chaturthi report Dakota pravachan

  • @thiruloganathan1603
    @thiruloganathan1603 3 місяці тому +5

    2026 ல் ஆ தி மு க வுக்கு பிரகாசமான உள்ளது

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 3 місяці тому +3

      TILL EPS LEAD THE PARTY ADMK WILL BE IN DARK

    • @tamilan559
      @tamilan559 3 місяці тому

      எப்படி, நீ பஸ்டான்டில் கழிப்பறை ஓரம் நின்று கூலிக்கு பல்லு படாம எண்ணெய் விட்டு பிரகாசமா புல்லாங்குழல் ஊதி வித விதமாக பழத்தை சப்புரியே அது போலவா

    • @karmegammunish2859
      @karmegammunish2859 3 місяці тому +3

      Sure eps ini vetriperamattar,annamalai veeran,

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 3 місяці тому +2

      பிரகாசமான என்ன உள்ளது????

    • @Deebdremers
      @Deebdremers 3 місяці тому +1

      திமுக தான் செயிக்கும்

  • @jamesedward4746
    @jamesedward4746 3 місяці тому

    Sotha thinnungadaa sanghi channel pasanglaa. Ulachu thinnungadaa broker sanghi pasanglaa.

  • @ManoMano-q2s
    @ManoMano-q2s 3 місяці тому +4

    பிஜேபியுடன் சேர்ந்தால் அதிமுக காளி

  • @Skya.716
    @Skya.716 3 місяці тому

    அடிச்சுவிடு.

  • @RajKarthik-n3y
    @RajKarthik-n3y 3 місяці тому +20

    அதிமுக சுடுகாட்டுக்கு போறதுக்கு டைம் ஆயிடுச்சு

    • @balasubramaniansethurathin9263
      @balasubramaniansethurathin9263 3 місяці тому +1

      அப்போ பகையாளிகள் பால் ஊத்த வருவார்கள்!

  • @sipderman3788
    @sipderman3788 3 місяці тому +1

    EPS crawled under the table and sashimi feet to be the PM of TN by ousting ops. Shame on u eps. You split the admk and all failures under your term.

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 3 місяці тому

    எட பாடி அதிமுகவை பாடை கட்டி முடிக்க முடிவு செய்து விட்டார் போல.

  • @prabhakaranperumalsamy7310
    @prabhakaranperumalsamy7310 3 місяці тому

    yeddapadi yeppadium meendoom thavalavendoom..........chinnma waiting