Adhagappattathu Magajanangalay - Andha Pulla Manasa Video | D. Imman
Вставка
- Опубліковано 7 бер 2019
- Watch Andha Pulla Manasa song video from the movie Adhagappattathu Magajanangalay
Song Name - Andha Pulla Manasa
Movie - Adhagappattathu Magajanangalay
Singer - Haricharan
Music - D. Imman
Lyrics - Yugabharathi
Director - Inbasekhar
Starring - Umapathi, Reshma Rathore
Producer - Siva Rameshkumar
Studio - Silver Screen Studios
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2019 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - ua-cam.com/users/sonymusic...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia
vevo.ly/1veRBb
இந்த பாட்டு கேட்டால் எனக்கு என் பழைய லவ் நேபகம் தான் வருது...my fovrt song
நேபகம் இல்ல ஞாபகம்😂😂
Apdiya
Enakkum bro
@@Vijiva175 😅😅😅
🤣🤣🤣🤣🤣
Super Song intha Song Pudichuvinga Like Pannunga 👌👌👌
Entha song ah keakum pothu a lover niyabagam varuga.sema feel Vera leaval song.
Nice song 👌👌🥰
210 like pottachi
Nice ☺️👍
Entha song first time ketta otane romba puduchuruchu ❤
இந்தா பாட கேட்டா என் மனசு ரொம்ப வலிகுது,😢கனவில் மட்டும் வாழ்கிறது என் காதல்,
இந்த பாட்டு கேட்ட என் first love தான் ஞாபகதுக்கு வருது. அதெல்லாம் ஒரு காலங்கள் bro😒
❣️❣️🙌
Ava kadhoram kammal Konjam asanjaley
Ava pechellam pechalla thallattu
Semma line I like this song🌷🌷
My Favourite line🥰🥰🥰🥰
Kandippa bro😍😍😍
My love song
Naanum atha than solla vanthen sema line
1:45-2.05 all time my favourite line
My favorite line also 💯💯😉😉♥♥
காதலை எப்படி சொன்னாலும் அது ஒரு தனி அழகுதான்.love is best and first ..,,,
I stay in mumbai....after being a maharashtrian also i am a big fan of tamil music..Music doesn't have a language...i can sense the sweetness of the song by the tune...Specially D imman Sir....I love his music....Always waiting for his new album to come....Great going D Imman Sir.....
அவ காதோர கம்மல் கொஞ்சம் அசைஞ்சாலே
கொட சாயும் என் நெஞ்ச நல்லா பிசைஞ்சாளே
இது பொய் இல்ல பொய் இல்ல நீ கேளு
அவ யாருன்னு கேக்காத என் ஆளு..😍💚❣️
Recently addicted to the lyrics more than song❤️
Nalla paatu haricharan music and d.imman..👌👌👌👍😊
Romba romba late ah release pannirkeenga?
I'm watching this song in 2024😂😂❤
yes, is it just me or does this actress look like trisha krishnan a little
2023 yaru ellam intha song kekkiriha ❤ antha oru lyrics kka na intha song kekka vantha.. Antha kathurom kamal asaichada.. Atha line super 🥰👀❣️
Ippaum intha song favourite nu solluravanga like podunga
every woman is a wonder and so are my teachers. Happy Women's Day ! love you.Thank you. God Bless You.
Etha song oruthaga stutes vachatha pathu vathu ktta semmmaya erukku
My favorite 🥰அந்த புள்ள மனசு தரா ஒத்து கிட்ட
அந்த புள்ள மனச தர ஒத்துக்கிட்டா
நெஞ்சுக்குள்ள முழுசா வந்து ஒட்டிகிட்டா
இரு கண்ணுல மின்னல அள்ளி எறிஞ்சிட்டு ஓடுறா
நடு நெஞ்சுல நின்னவ தன்னை மறந்துட்டு ஆடுறா
மொத பார்வை அவ பாத்தா நான் ஆள் ஆனேன்
மறு பார்வை அவ பாத்தா நான் தூள் ஆனேன்
அந்த புள்ள மனச தர ஒத்துக்கிட்டா
நெஞ்சுக்குள்ள முழுசா வந்து ஒட்டிகிட்டா
Cinema பாக்கல எதையும் கேக்கல
எனக்குள் என்ன நடந்தது ஒண்ணும் வெளங்கவில்ல
பொழுதும் வீட்டுல மழை தான் காட்டுல
அலையும் உள்ள அடிக்குது சொல்ல முடியவில்ல
அவ காதோர கம்மல் கொஞ்சம் அசைஞ்சாலே
கொட சாயும் என் நெஞ்ச நல்லா பிசைஞ்சாளே
இது பொய் இல்ல பொய் இல்ல நீ கேளு
அவ யாருன்னு கேக்காத என் ஆளு
மொத பார்வை அவ பாத்தா நான் ஆள் ஆனேன்
மறு பார்வை அவ பாத்தா நான் தூள் ஆனேன்
அந்த புள்ள மனச தர ஒத்துக்கிட்டா
நெஞ்சுக்குள்ள முழுசா வந்து ஒட்டிகிட்டா
புயலா வீசுறேன் அளவா பேசுறேன்
அவளும் மெல்ல சிணுங்கிட என்னை புரிஞ்சிக்கிறேன்
பசிய நீங்குறேன் ருசியா தூங்குறேன்
எனக்கும் வெக்கம் வருமுன்னு இப்போ தெரிஞ்சிக்கறேன்
அவ லேசாக என்ன வெட்டி சரிச்சாளே
செம mass'ah க சுத்த விட்டு சிரிச்சாளே
அவ பேச்செல்லாம் பேச்சில்ல தாலாட்டு
உயிர் மூச்சோட சேர்ந்தாளே பூங்காத்து
அந்த புள்ள மனச தர ஒத்துக்கிட்டா
நெஞ்சுக்குள்ள முழுசா வந்து ஒட்டிகிட்டா
இரு கண்ணுல மின்னல அள்ளி எறிஞ்சிட்டு ஓடுறா
நடு நெஞ்சுல நின்னவ தன்னை மறந்துட்டு ஆடுறா
மொத பார்வை அவ பாத்தா நான் ஆள் ஆனேன்
மறு பார்வை அவ பாத்தா நான் தூள் ஆனேன்
லேல-லேல-லேல-லே
லேல-லேல-லேல-லே
After watching insta reel 🌸
Lyrics, music, voice and video ❤️ intha song paakkurathukku movie எப்போ வரும் எண்டு காத்துகிட்டு இருந்தன் 2016 ல இருந்து
My favorite songs from this movie (yenadi nee & andha pulla manasa)
Entha movie name ennaa
@@aruljothi7113 adhagappattathu magajanangalay
Tqq
Nice song and nice music... First comment 😎
My Fabbbb......♥️ Intha Song Keattale En Lover Ngaybagam Than Varum [ One Side Love ]
My all time favorite song in my life because of D.Imman Anna's composing style of the song.Mass d imaan always
My favorite umapathy Anna 🥰u dance awesome 😘 love you Anna 🤩❤️😍🤗🤗❤️
Ava kathoram kammal kojam asathela koda sayam neyjamaylam paysathela Ava yarunu kkathe ya aluu😍😍😍💘😘😘
இந்த பாடல் கேக்கும் போது என்னோட முதல் காதல் ஞாபகம் வருது 😢 ஆனா என்னோட காதல் 💔
இந்த பாடல் கேட்ட எனக்கு என் காதலி நியாபகம் வருது மிஸ் யூ டி ராஜி 😭😭😭
Sema voice, nice music,aagamottham excellent song, inthamari songa my lifela kettatheyilla enaku intha pattu romba romba pidikkum 💘💝💗💕vs💗
Super kadhal songs intha song for all lovers dedicated d. Imman super sir
Haricharan voice semma
Entha song en mama first anupunetu 😍💑 miss you baby
Ava kadhoram kammal konjam asanjale koda sauim en nenjamellam pesanjale fav line😍😍🔥🔥
Wow Cinematography VeraLevel 😍😘😘😍😍😍😍
In all songs
Vera maari ga intha song💕💕
Nice song😍😍😍😍😍😍😍
My always fav music director d.imman sir😍😍
Favourite song... haricharan voice vry nice line
Vera level. I'm Daily 4 times watching this song. Sema superb.
Itha song keatta ennoda 3 lover rebember aaguthu
Wow super song. I love this song
Naa yeppadi intha paata miss panna
I watch this song my lovely song spr spr
❤ lovely song 🤗😘
My most and first favourite song....... ❤❤❤❤
Yarulam enamari first time intha song ah kekuringa
Sema song 😍
Love the song ❤️
Enakku en aalu nyabagam varum indha song kettale
Vera level song very nice 🙂......😍💚
செம்ம சாங், இப்போ தான் கேட்டேன்.
Anyone after mahanadhi serial😍❤️
Nice song😍😍😍😍
Awesome 😘❤️
This song reminds me of the 80's hits of Illayaraja. Hats off to Iman, Haricharan, Yugabharathi, Inbasekar, Umapathi and Reshma for creating this wonderful song...
Semma song🤩
Super songs my caller tune💕❣️
Super song d.imman
Very nice song 😍😍😍🥰🥰🥰🥰
Semma 👍👍😘😘
I love the song....
Sema song❤
Supersong
all time fevrite thise song..😍😍😍💕💕💞💞😚😚😚
Semaya song❤️
Favorite song 💗💗💗💗
Yes my favourite song
Antha pulla manasa thara othukitta...✔🤘😙
Mesmerising ❤
Such a underrated song,🥲😑
Sema fell song..........
Imans ever best album ATHAAGAPATATHU MAHA JANANGALEY
Super song
D.imman magical music director
My favorite and very nice to song
👌Song😘😘
Intha song kekum pothu i am really feeling my love 😔
Super
Soooooooo goooodddddd
Love this song💕💕
Umapathy super hero👏👏👏🎉🎉🎉🎉
Enaku indha song romba pudikum
All time my fevarat song 🥰🥰🥰
My life la love arambikum 1st song enaku romba pidikum
Nice song
Song nalla irukku ❣️
Yen Views pogaleyy Indha Song uh!😊
My favourite song
Cute
Super songs
Melting voice for song😍
Nice ❤song 😇 And love ❤
Nice
My favorite lovely song
Semmmma Iman sir manic
This song is wonder ful l love this song
D.iman super
Addicted
love you too song 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍
First comment
I love this song
❤️❤️❤️