பாஜக தலைவர் வானதியா?அ.மலைக்கு எமனாக மாறிய EPS!டெல்லியில் அ.மலையை சந்திக்க மறுத்த மோடி, அமித்ஷா?

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 248

  • @bala9497
    @bala9497 15 днів тому +73

    டெல்லியில இருந்து மணிக்குமட்டும்தகவல் வருகிறது தமிழ்நாட்டுல வேறயாருக்கும்வருவதில்லையா

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 15 днів тому +8

      Sweet Box mani 😂😂😂😂😂😂

    • @sriramsundar
      @sriramsundar 15 днів тому +3

      He will cleverly say "unconfirmed sources" so tomorrow if Annamalai is retained Mani can escape. 👀 Mani is trying to destabilise BJP

  • @mayilerumperumal1886
    @mayilerumperumal1886 15 днів тому +40

    அண்ணாமலையை விமர்சனம் செய்த தமிழிசையை அனைவர் முன்னாடி கண்டித்தவர் அமித்ஷா

    • @arulalanmuthuvel5454
      @arulalanmuthuvel5454 15 днів тому

      ஏன்டா உனக்கு வெக்கமா இல்லை....

  • @ChandrasekaranNarayanan-x1u
    @ChandrasekaranNarayanan-x1u 15 днів тому +39

    இவர் சொல்றது எதுவுமே புதிது அல்ல. பழைய மாவையே அறைச்சுகிட்டு இருக்கார்

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 15 днів тому +1

      Hereafter also nothing will happen what this sweet Box mani told😂😂😂😂

  • @UmaVijayakumar-z9s
    @UmaVijayakumar-z9s 15 днів тому +28

    Annamalai is a star performer for bjp .We are voting for BJP only because of Annamalai

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 15 днів тому

      @@UmaVijayakumar-z9s star performer on what basis? Only comedy piece

    • @UmaVijayakumar-z9s
      @UmaVijayakumar-z9s 15 днів тому

      @ that is your opinion not mine …he’s smart educated and his knowledge on many subjects is phenomenal unlike most of these politicians

    • @sankadines
      @sankadines 15 днів тому

      ​@UmaVijayakumhear-z9s how come he accumulated so much money without even becoming councillor. Why ED is raiding his sisters husband. Rwports say he made 1000 crores through his connections in central govt

    • @Gamingvibezz-20
      @Gamingvibezz-20 15 днів тому

      @@UmaVijayakumar-z9s smart?? No wonder little english makes tamilnadu people believe he is smart 🤡.he had no vision about tamilnadu all he do is Google and reading the papers in front of press

    • @UmaVijayakumar-z9s
      @UmaVijayakumar-z9s 15 днів тому

      @ go to court and prove it . Talk about sand mafia and so much more corruption in the present govt

  • @rad5570
    @rad5570 15 днів тому +13

    அமிட்ஷாவிற்கு அண்ணாமலையை பிடிக்கல - இது அமித்ஷாவே உங்களிடம் கூறியதா மணியா? நக்கீரன் பரகாஷ் மாதிரி ஆகி விட்டீர்களா? அண்ணாமலை இல்லாமல் தமிழக அரசியல் இல்லை.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 15 днів тому +1

      3 மாசம் அண்ணாமலை இல்லாமல் நியூஸ் இல்லாம அலைந்தார்கள்.

  • @NallusamySaravanasundaram
    @NallusamySaravanasundaram 15 днів тому +27

    அண்ணாமலையை மாற்றி தமிழிசை க்கு கொடுத்தால் மருபடியும் நோட்டவோடுதான் போட்டிபோட வேண்டும். எனவே அண்ணாமலையை மாற்றப் போவதில்லை , மணிக்கு கடைசியில் அல்வா உறுதி. அண்ணாமலையை replace பன்னுமளவுக்கு அங்கு யாரும் இல்லை. இந்த status quo தான் தொடர அதிக வாய்ப்பு.

    • @RaguRaman-ow1ot
      @RaguRaman-ow1ot 14 днів тому +1

      @@NallusamySaravanasundaram திறமை உள்ள பெண் தமிழிசை யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் பதிவிடும்போது பார்த்து பதிவிடவும்

  • @RameshRamesh-w6o6d
    @RameshRamesh-w6o6d 15 днів тому +19

    அண்ணா மலை இல்லை என்றால் பிஜேபி னோட்டோவுக்கு கீழ் செல்லும் தமிழகத்தில் பிஜேபியை மறந்துவிடவ்வேண்டியதுத்தான்

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 15 днів тому +10

    அண்ணாமலை ஜி அவர்களை தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தமிழ்நாட்டில் பிஜேபி வளராது ஆ ட்சியையும் பிடிக்க முடியாது அண்ணாமலை ஜி அவர்களை பிஜேபி பிரசிடெண்ட் பதவியில் இருந்து நீக்கி திமுக ஜெயிக்க வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள் திமுகவுக்கு சரியான போட்டி அண்ணாமலை ஜி அவர்கள் மட்டுமே அண்ணாமலை ஜி போன்று வானதி சீனிவாசன் அவர்களோ தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களோ செயல்பட முடியாது திமுகவை எதிர்த்து நின்று ஜெயிக்க கூடிய ஒரே தலைவர் அண்ணாமலை ஜி அவர்கள் தான் டெல்லி தலைமை தவறான நடவடிக்கை எடுக்க கூடாது

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 15 днів тому +8

    அண்ணாமலை என்னடா பேசினார் ?உன்னமாதிரி பத்திரிக்கைகாரன்்கேட்ட்கேள்விக்கு பதிலைத்தானேடா சொன்னார் !உண்மையைத்தானே சொன்னார் !உங்களமாதிரி பொய்யான கதைகளையாடா சொன்னார் ?தேவையற்ற சுமை என்று அதிமுக சொன்னபோது பிஜேபியின் சக்தியை நிரூபித்துள்ளார் அண்ணாமலை!

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 15 днів тому +8

    அண்ணாமலை என்ற ஆளுமை இல்லையென்றால் இங்கே பாஜக நோட்டாவுக்கு கீழ் தான்

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 15 днів тому +15

    Annamalai will continue ❤

  • @cutesivaraja
    @cutesivaraja 15 днів тому +16

    இந்த சேனல்க்கு வேற எந்த டாபிக்இக்கும் பேச கிடைக்கது எப்போவும் பிஜேபி அண்ணாமலை கதரனும்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 15 днів тому

      எல்லா சேனல் களும் தான்.

  • @chandiranchandiran5297
    @chandiranchandiran5297 15 днів тому +13

    மணி உன் கனவு நிறை வேறாது டா

  • @Selvakumar-k8d9h
    @Selvakumar-k8d9h 15 днів тому +20

    அண்ணாமலையை மாற்ற முடியாது.

    • @anatharatchaganachuthan6793
      @anatharatchaganachuthan6793 15 днів тому

      மாற்றவும் கூடாது மாற்றினால் திமுகவுக்கு ஓட்டு குறையும். இவன் பன்ற ஷேஸ்டையால தானாகவே ஓட்டு திமுகவுக்கு போகும் தயவுசெய்து திமுக அமோக வெற்றி சுலபமாக பெற இந்த இரு நண்பர்களும் தேர்தல் வரையாது இருக்கவிடுங்கள் அந்த மோடி தம்பி கிட்ட ஓடிபோய் சொல்லுங்க இருவரையும் மாற்ற கூடாதென்று.

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 15 днів тому +6

    மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்கள் அதிமுகவின் 0:42 0:42 0:42 0:42 தொங்கு சதை அதனால் தான் அண்ணா திமுகவுக்கு ஆதரவாக ஆக பேசி வருகிறார் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் வளர்ச்சி மணி அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்

  • @Nagarajan-pq8eg
    @Nagarajan-pq8eg 15 днів тому +5

    அண்ணாமலை இல்லேய் என்றால் பிஜேபி ஒன்னு ப்ரெசன்ட் நோரவுள் vaarathu

  • @1stcopy798
    @1stcopy798 15 днів тому +6

    Mani sir, Annamalai will not be changed. Annamalai wants to grow BJP, Not want to survive like other parties.

  • @Jk19164
    @Jk19164 15 днів тому +3

    உண்மைதான்... அவருக்கு பதிலாக வேறு ஓரு நல்ல தலைவர் வந்தால் கூட்டணி அமைதற்கு வாய்ப்புள்ளது...

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 15 днів тому +11

    நண்பர் மணி கொஞ்சம் நாட்களுக்கு முன் அண்ணாமலையை சாதாரணமாக நினைக்காதீர்கள்.என கூறிக் கொண்டு இருந்தார்.இப்போது மேலிடம் சொல்லியதை இப்போ ஒப்பிக்கிறார்.

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 15 днів тому +8

    Annamalai just now started political career, he will have long run. He is young

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 15 днів тому +1

    மணி அண்ணனின் கருத்துக்கள் எப்போதுமே சரியாக இருக்கிறது. அண்ணா அ தி மு க 60 சீட் வரை வென்று விடும்.

  • @svijayakumareee
    @svijayakumareee 15 днів тому +3

    No annamalai no BJP in TN. Everyone knows it.

  • @ponnuswamyd9057
    @ponnuswamyd9057 15 днів тому +6

    அதிமுக இரண்டாம் கட்ட உறுப்பினர்கள் பேசியது மட்டும் சரியா மணி... நடுநிலை உன்னிடம் இல்லை

  • @makemiracles3876
    @makemiracles3876 15 днів тому +2

    2026 தேர்தல் வரை அண்ணாமலை தான் தலைவர் ❤️😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ....... மணி சார் இந்த மாதிரி சொல்லியே தன்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்கிறார்.

  • @freshhomes5553
    @freshhomes5553 15 днів тому +9

    Without annamalai, amith shaw calculation will go down....

  • @govindaswamyanandraj5719
    @govindaswamyanandraj5719 15 днів тому +6

    I will not vote for BJP if Annamalai is replaced

    • @harikrishnanrs1990
      @harikrishnanrs1990 15 днів тому

      I will vote for NTK if Annamalai is replaced. I will vote for NTK even if annamalai is there and they join with corrupt ADMK.

  • @srinivasanr766
    @srinivasanr766 15 днів тому +9

    தீர்க்க தரிசி சொல்றார் கேட்டுக்கோங்க ஹாஹா

  • @thiraviyamthiravi4887
    @thiraviyamthiravi4887 15 днів тому +7

    மணி சார் அண்ணாமலை இல்லையேல் அழியும் (பி ஜே பி ) தமிழகத்தில்

  • @sundarapandiansp2869
    @sundarapandiansp2869 15 днів тому +6

    மணி சார் மொத அண்ணாமலை யுனிவர்சிட்டில யார் அந்த சாறு என்றதை கண்டுபிடிக்க சும்மா அண்ணாமலையே பிஜேபியை பத்தி எல்லாம் பேசாதீங்க

  • @ramasamymuthurakkappan4116
    @ramasamymuthurakkappan4116 15 днів тому +5

    அண்ணன் மணியிடத்தில் யார் அண்ணாமலை மாற்றம் பற்றி தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை.
    இப்படியே கப்சா கதை சொல்வதே வேலையாக வைத்துள்ளனர்

  • @raulshank
    @raulshank 15 днів тому +2

    Pandey and Mani's statements are exactly contradictory. It needs to be seen whose statements hold true.

  • @jawaharp1325
    @jawaharp1325 15 днів тому +4

    சொட்டமணிகாசுவேலைசெய்யுது

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 15 днів тому

    Enakku piditha senior journalist mr Mani

  • @papanasamselvarani6931
    @papanasamselvarani6931 15 днів тому +2

    மணிக்கு money தான்.....
    அண்ணாமலை இல்லை என்றால் TNல் பிஜேபி இல்லை

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 15 днів тому +2

    சொட்ட சொன்னது எது நடந்திருக்கு? 😏

  • @vijayaraghavansrinivasan8410
    @vijayaraghavansrinivasan8410 15 днів тому +2

    Good story by Mr Mani, you can start writing for movies 😅

  • @AnandRaj-hj5qx
    @AnandRaj-hj5qx 15 днів тому

    மணி அவர்களே 2026 உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அண்ணாமலை தான் தமிழக பாஜக தலைவர்

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 15 днів тому +3

    இவன் என்று திரு அண்ணாமலை க்கு ஆதரவு தந்தான்😮

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 15 днів тому +1

    ஏன் சார் மணி. என்னவோ அமித்ஷா மோடி பக்கத்தில்‌ இருந்து பார்த்தது போல் அளந்து விடுறியே. டெல்லி ராஜகோபாலையே நீ‌ மிஞ்சி விடுவாய். எழுதி வைத்துக்கொள் 2026 வரை அண்ணாமலை தான்.

  • @Dhamodaran-c2m
    @Dhamodaran-c2m 15 днів тому +1

    அண்ணாமலை பெரிய power factor நீ தானே சொன்னே

  • @ramkumars3767
    @ramkumars3767 15 днів тому +1

    மணி பெற்ற கையூட்டுக்கு
    பகல் கனவு கண்டு
    ஏதோதோ பிதற்றுகிறார்
    எதுவுமே நடக்காது ❤

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 15 днів тому +4

    மணி அவர்களுக்கு , அண்ணாமலை மூன்று ஆண்டு முடிய போகிறது .
    அது போல ஆளுநர் ஐந்து வருடம் முடிந்தும் ஏன் ???....
    மற்ற பட முடிய வில்லை .
    இதற்கு யார் தான் முற்றுப் புள்ளி வைப்பார்கள் .

  • @royalgarmentsukl
    @royalgarmentsukl 15 днів тому +1

    மணியோட கஷ்டம் புரிகிறது. அண்ணாமலை அவ்வளவு பயம்

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 15 днів тому +1

    மணி அவர்கள் கவனத்திற்கு
    வானதியை போடுவது..... 😂😂😂😂நியமிப்பது என சொல் உள்ளது.. 🎉🎉🎉🎉

  • @MichealChinnappan-kz4vb
    @MichealChinnappan-kz4vb 15 днів тому

    மணி ஒரு மனநோயாளி போல ஒவ்வொரு பேட்டியிலும் மாறுபட்ட கருத்துகளை சொல்லி கொண்டே இருப்பார்.

  • @prakashb214
    @prakashb214 15 днів тому

    மாண்புமிகு அண்ணாமலாஜியின் அனைத்து துறை செயல்பாடுகளிலும் ஆழமான அறிவு, வழிமுறை, விசுவாசமான அரசியல், மனிதநேயம், கருணை, புத்திசாலித்தனம், தலைமைத்துவ குணம், மற்ற அரசியல் கட்சிகளின் கையாளும் முறை ஆகியவற்றைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அண்ணாமலையாரின் கொடை அண்ணாமலாஜி.தமிழகத்தின் பெருமை. தமிழக மக்கள் அண்ணாமலையாரை புறக்கணித்தால், அதன் அழிவில் இருந்து தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. சீமான்ஜி,விஜய்ஜி,அனுபுமணிஜி அண்ணாமலாஜியுடன் ஒத்துழைத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஆபத்தான மிருகத்தனமான திமுகவை எதிர்க்க வேண்டும்.ஒற்றை கை வெற்றியடையாது.ஜெய் ஹிந்துஸ்தான், ஜெய் ஆர்எஸ்எஸ்,ஜெய்பிஜேபி,ஜெய் மோடிஜி,ஜெய் அண்ணாமலாஜி.

  • @prakashb214
    @prakashb214 15 днів тому

    Always. Mani sir interview more inspiring one.Jai Hindustan, Jai RSS, Jai BJP,Jai Modi Ji, Jai Annamalaji

  • @tgtwarriors2634
    @tgtwarriors2634 7 днів тому

    அண்ணாமலை ❤❤❤❤❤❤

  • @don653
    @don653 15 днів тому +1

    Annamalai is the future of Tamil Nadu...

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 15 днів тому

    "மூத்த பத்திரிக்கையாளர் " மணிக்கு நினைவுறுத்த விரும்பும் ஒரு சொலவடை "நெனைப்புதான் பொழப்பை கெடுக்குது " .... இந்த காணொளியை save செய்துகொள்ளவும் .....

  • @sundarapandiansp2869
    @sundarapandiansp2869 15 днів тому +1

    ரொம்ப சிம்பிளா சொல்றீங்க எனக்கு இலக்கண இசை எஸ் வி சேகர் இந்த இந்த அம்மா கோயம்புத்தூர் அம்மா அப்புறம் இன்னும் நிறைய பேர் பிஜேபியில் ஏடிஎம்கே உள்ளயும் டிஎம்கே ளையும் பணம் வாங்கிய பொழச்சவன்டா ட்ண இவங்க எல்லாம் லஞ்சம் வாங்கினவங்க அதாவது அண்ணாமலை வந்த பிறகுதான் அண்ணாமலை வந்த பிறகுதான் பிஜேபி என்றால் என்ன என்ற ஒரு பெயர் ஹிந்து என்றால் என்ன பேரு ஜாதி என்றால் அது எங்க உடம்புல ஊர் என்னது அது வேற விஷயம் எண் இந்துத்துவாவை காப்பாத்தணும் இந்து கோயில்களை காப்பாத்தணும் இதுதானே நம்ம பெருமை ஆனால் இந்த வானதி சீனிவாசன் அந்த இந்த இலக்கணத்தை இன்னும் எஸ்வி சேகர் நிறைய பேரு டிஎம்கே உள்ள ஏடிஎம்கே உடைய பணம் வாங்கிக் கொண்டே இருந்தானுங்க இவங்க பொழப்பே அப்படித்தான் அல்லது ட் சென்னையில் எஸ் வி சேகர் பிச்சை எடுக்கலாம் வானதி சீனிவாசன் என்று கோயம்புத்தூர் சிக்னல்ல பிச்சை எடுக்கலாம் எந்த ஊரு பேச அப்புறம் வந்து இவரு இல கணேசன் வந்து சென்னையில் பிச்சை எடுக்கலாம்

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 15 днів тому +8

    ரெண்டு பேரும் வாய பொளந்து கொண்டே இருங்க பெரிய வாழைப்பழம் வாயில் வரும் பிஜேபியில் இருக்கிற அண்ணாமலை சப்போர்ட் எல்லாம் சேர்ந்து மொத்தமா வெப்போம்வெயிட் பண்ணுங்க அவசரப்படாதீங்க டா

    • @bala9497
      @bala9497 15 днів тому

      பச்சை வாழைப்பழமா ரஸ்தாளியா

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 11 днів тому

    மணி அண்ணா 🎉🎉கடந்த காலங்களில் 🎉🎉அதிமுக பிஜேபி கூட்டணி உடையாமல் இருந்திருந்தால் 🎉🎉அதிமுக வாக்காளர்கள் அனைவரும் 🎉மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டிருப்பார்கள் 🎉🎉அண்ணா அவர்கள் மதுரையிலிருந்து ஓடி வந்தார் என்றதும் 😅😅😅அம்மா அவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்று வியாக்கியானம் பேசியதும் 😅😅தமிழக மக்களின் தீர்ப்பு 😅😅2011 ஆம் ஆண்டு அம்மா அவர்கள் தான் முதல்வர் 😅😅2014 ஆம் ஆண்டு அம்மா அவர்கள் பிரதமர் 😅😅2016 ஆம் ஆண்டு அம்மா அவர்கள் தான் முதல்வர் ஏனென்று நீங்கள் தான் ஆள வேண்டும் என்றும்😅தமிழக மக்களின் தீர்ப்பு இருந்ததை நாம் அறிவோம்😅😅2021 ஆம் ஆண்டு அதிமுக அரசாங்கம் பிஜேபி கூட்டணியால் 😅😅வெறும் 2 லட்சம் வாக்குகளில் 😅😅அதிமுக ஆட்சியை இழந்தது என்பதையும் நாம் அறிவோம் 😅பிஜேபி கூட்டணி அதிமுகவுக்கு ஒரு போதும் பொருந்தாது 😅😅பிஜேபியை அதிமுக ஒரு போதும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது 😅😅😅😅

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 6 днів тому

    தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் வானதி மேடம் ற்கு பொருந்தும். ஏற்கனவே அக்கா தமிழிசை அந்த பதவியில் இருந்துவிட்டார்கள். ஆளுநர் பதவியிலும் இருந்துவிட்டார்கள்.இனிமேல் அவருக்கு வேண்டியது ஓய்வு மட்டும்.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 12 днів тому

    உடைந்த பானை ஒட்டாது.....
    ஆனால் மாற்றுப் பானை தயார் செய்து, அள்ளித் திலகத்தை
    முன் களத்தில் வைத்து,
    மஞ்சள் கிழங்கு கட்டி,
    படர்ந்த பச்சை தோகையுடன்
    இரட்டைக் கரும்பு வைத்து,
    மங்கலகரமாக, வெற்றிகரமாக,
    பிரகாசமாக பொங்கல் வைத்து
    முடிப்பவர் , சிறப்பானவர் ,
    கெட்டிக்காரர்

  • @shivakumargk3992
    @shivakumargk3992 15 днів тому

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people 🙏🙏🙏

  • @madanraj4852
    @madanraj4852 14 днів тому

    BJP மாநில தலைவர அண்ணாமலை இல்லை என்றால் நான் BJP ஓட்டு போட மாட்டேன்

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 15 днів тому

    அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக தொடர்ந்தால், பேசிய மணி, மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாரா?

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 15 днів тому

    *இளைய சமுதாயமே....🎉
    புதிய கதவை திறங்க....🎉

  • @rajasegaranmuthiah3331
    @rajasegaranmuthiah3331 15 днів тому

    😂😂😂
    மணி நல்ல கனவு.

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 15 днів тому +4

    Annamalai great leader ❤❤❤❤❤❤

  • @mrorigami7411
    @mrorigami7411 15 днів тому +1

    Anna University matter not discussed. Why suppressed

  • @loveperumal1
    @loveperumal1 15 днів тому +1

    Annamalai பெரிய லீடர் nu நீங்க தான் சார் சொன்னது

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 15 днів тому

    As told by mani
    Tilting. Not
    Shifting

  • @Welcome123-c2u
    @Welcome123-c2u 15 днів тому +2

    Mani you scared about annamalai

  • @santhoshkcsk
    @santhoshkcsk 15 днів тому

    அண்ணாமலைய மாத்துடுவாங்கனு Day 1ல இருந்து கதறவனுங்க நிறைய பேர். அவரு இன்னும் இருக்காப்ல 😂😂😂

  • @GanesanGanesan-jl7iy
    @GanesanGanesan-jl7iy 14 днів тому

    வாணதி தலைமையில் அ தி மு க கூட்டணி வைத்தால் அதிமுக கூட்டணி நல்லா இருக்கும். ஆனால் பா ஜா க கட்சி தமிழகத்தில் காணாமல் போய்விடும்.

  • @subburamanramanujam5391
    @subburamanramanujam5391 14 днів тому

    வாழ்க அண்ணாமலை

  • @BabauannaAnnamalai
    @BabauannaAnnamalai 15 днів тому

    சந்தோசமா இருக்க முடியாது

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 15 днів тому

    Annamalai +TVK ❤❤

  • @TV-mr8gt
    @TV-mr8gt 15 днів тому

    I don't think that Annamalai ji will get shifted.. He is considered to be a king pin of BJP especially in TN ..

  • @thanagopalp
    @thanagopalp 15 днів тому +2

    இந்த ஓசையிழந்த மணியை மாற்றாத வரை சில youtube Video -க்கள் அதிக like வாங்க போறதில்லை. அது மட்டும் தெளிவாக தெரிகிறது.

  • @veera-pambujamveera-p
    @veera-pambujamveera-p 15 днів тому +1

    Annamalai than best already mani speaking

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 15 днів тому

    பயம்....😮
    வேதநாயகத்தை கன்டா பயம்😮
    பயம்....😮
    திரு அண்ணாமலை யை கன்டா பயம்...😮

  • @nandakumarv2808
    @nandakumarv2808 14 днів тому

    இஷ்டத்துக்கு அளந்து விடுங்கள்... உங்கள் பேட்டிகளை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும் எப்படி யெல்லாம் நீங்கள் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள் என்று. அண்ணா மலை அவர்கள் மீது எவ்வளவு வெறுப்பு உங்களுக்கு... நேர்மையான பத்திரிக்கையாளராக நடந்துகொள்ளுங்கள்...

  • @manju8854
    @manju8854 15 днів тому +4

    Dmk thaan sir
    2026
    Safer for tamilnadu sir

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 15 днів тому

      200 upi vaayippu Ila raja

    • @tulasiprasad79
      @tulasiprasad79 15 днів тому

      I fail to understand this BJP phobia. BJP has been in power in Karnataka and it's been pretty much same as when congress was in power in terms of peace and security of minorities. Similarly it's been inallaince with TDP and JSP in AP without any hiccups. DMK slaves go on covering their mistakes by showing BJP as the bogeyman. This mask us slowly slipping away now.

  • @thiyagarajan-qq6zx
    @thiyagarajan-qq6zx 15 днів тому +5

    அண்ணாமலையை மாற்றிவிட்டு RN ரவி பிஜேபி தலைவர் ஆவார்!😂😂😂😂😂

  • @ramamoorthyn211
    @ramamoorthyn211 14 днів тому

    அடுத்த‌‌ திமுக தலைவராகும் பென்

  • @yokeshprabu9291
    @yokeshprabu9291 15 днів тому +2

    வயித்தெரிச்சல் மணி

  • @shanmugadon32
    @shanmugadon32 15 днів тому

    ADMK +TVK+NTK 200% victory confirm

  • @sanjeevanas
    @sanjeevanas 15 днів тому +1

    மீண்டும் மாநில தலைவர் பதவி வேண்டும் என்றால் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். முதலில் நின்று வென்று காட்டட்டும் அப்புறம் மாநிலத் தலைவர் பதவியை வைத்துக் கொள்ளட்டும்

    • @rcskaala8773
      @rcskaala8773 15 днів тому

      @@sanjeevanas ஏன் நீ தான் தேசிய தலைவரா

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 15 днів тому +2

    எடபாடியை கேவலபடுத்திய அண்ணாமலையுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா?

    • @RdGanesh540
      @RdGanesh540 15 днів тому

      எடப்பாடியே அஇஅதிமுகாவை தொடர் தோல்விக்கு பழக்கபடுத்தி கேவலபடுத்தி கொண்டுதான் இருக்காப்புல போவியா...!!!

  • @sltalagan
    @sltalagan 15 днів тому +1

    Mani sir, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க... ஏன் மோடிக்கு அண்ணமலையின் மீது சாப்ட் கார்னர் இருக்குன்னு கேட்டா... அதிமுக & பிஜேபி கூட்டணி வெனூண்ணு சொல்லுறீங்க... கேள்வியை கேட்டு உள்வாங்கி பதில் சொல்லுங்க... உங்க ஆசையை சொல்லாதீங்க

  • @MancySekar
    @MancySekar 15 днів тому

    மணி நீ சொல்றது பொய் அண்ணாமலை மாற்ற முடியாது

  • @SivaKumar-rb3je
    @SivaKumar-rb3je 15 днів тому

    அடிச்சு விடுங்க அண்ணே, காசா பணமா உங்களுக்கு வேண்டியது பேமென்ட்., அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா.........

  • @tharumarajs7113
    @tharumarajs7113 12 днів тому

    Annamalai Thalaivar ,nee un name I matru

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 14 днів тому

    மோடி அமித்ஷா கண் அசைத்தால் எடப்பாடி காலில் விழுவார் சார் நீங்கள் சரியாக பேசக்கூடியவர் ஆனால் அன்னாமலை விஷயத்தில் ஏன் ?

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 13 днів тому

    அண்ணா மலையை மாற்றினாலும் மாற்றாவிட்டாலும் கூட்டணி கிடையாது

  • @badrinath212
    @badrinath212 15 днів тому

    ,,,🙏🙏

  • @Premnath-w6j
    @Premnath-w6j 15 днів тому

    Good story

  • @sathyamurthimuniappan3198
    @sathyamurthimuniappan3198 15 днів тому

    இவன் விடுவதெல்லாம் கதை தமிழகத்தில் பாஜக வளற அண்ணாமலை அவசியம் இவன் சொல்வதெல்லாம் இவன் விருப்பம் இவனுக்கு மட்டும் தகவல் அதிலிருந்து வந்தது போயா

  • @mmlauto352
    @mmlauto352 14 днів тому

    மணி அமித்ஷாவுக்கு வலது கை

  • @ghsattangudi7120
    @ghsattangudi7120 15 днів тому +1

    அண்ணாமலை ஒரு பொருட்டல்ல என்பதே
    உண்மை
    அமித்ஷா எடப்பாடி பேச்சில் ஏற்பட்ட அதிர்ச்சி

  • @eskesk1062
    @eskesk1062 15 днів тому

    Annamalai ❤❤❤

  • @manohargp3173
    @manohargp3173 15 днів тому +1

    When did Sweet Mani become full time worker for BJP?.

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 15 днів тому +2

    ADMK got only 15 to 20 seats at any cost.

  • @KulandhaisamyNachappa
    @KulandhaisamyNachappa 15 днів тому +1

    பாட்டிலுக்கு சாமியாடும் மணி.

  • @SarathKumar-hw9yd
    @SarathKumar-hw9yd 15 днів тому +2

    2026 la kuda Annan Annamalai dhan Tamil Nadu BJP president

  • @sridhargosakan
    @sridhargosakan 14 днів тому

    If Annamalai is removed from State president, then BJP will loose badly even further in TN .

  • @sanjayan.msanjayanpillai1016
    @sanjayan.msanjayanpillai1016 5 днів тому

    சுற்றிவளைத்துஅண்ணாமலையைமாற்றவேண்டும்அதுதான்இவனதுவிருப்பம்....வாய்ப்பில்லைராஜாஓரமாபோய்விளையாடு