ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் | அபிராமி அந்தாதி | போஜனும் காளிதாசனும் | குருவாய் வருவாய்

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2017
  • Discourse on Mahaperiyava Mahimai by Indra Soundarrajan - பெரியவ மகிமைகள்
    தமிழுக்கும் சமசுகிருதம் மடத்திற்கு என்ன சம்பந்தம் உண்டு
    தமிழ் - தேமதுரம் திவ்ய மதுரம் - சமசுகிருதம் / சமஸ்க்ரிதம்.
    வைணவர்கள் - திவ்விய பிரபந்தம் | சைவர்கள்- தேவாரம் திருவாசகம்.
    அபிராமி அந்தாதி மருந்து - அபிராமி பட்டர் , அபிராமி அந்தாதி பாடல் பிரம்ம ஞானியுடைய பாடல் 108 - வாக்கை மாற்றிய அம்பாள்.
    பாரதி காளியிடம் காணி நிலம் வேண்டும் - ஒரு நொடி பொழுது வாழ்க்கையே மாற்றும்
    தமிழ் வளர்த்தவர் சுவாமிநாத ஐயர் தமிழ் தாத்தா - இயக்கியத்தின் பொருள் -
    தஞ்சைவாணன் கோவை - வள்ளலின் பெருமை , பிரபந்த வகைகளில் ஒன்று -
    திருக்கோவையார்- மரியாதைக்கூடிய நூல் - மாணிக்கவாசகர் - புலவர் வாழ்த்து பலிக்கும் - போஜனும் காளிதாசனும் - குரு உபதேசம் - காயத்திரி உபதேசம் - மூன்று கால வேலை சந்திப்பொழுது - சந்தியாவந்தனம் .
    திருப்புகழில் வரும் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே - அருணகிரிநாதர்.
    தெய்விக்கப் பெயர்களை குழந்தைகளுக்கு சொல்லுதல் . - ஞானதிருஷ்டி - இட்டிலி பெயர் காரணம் - இட்டால் + இ | சாப்பாடு பரிமாறும் முறை , சாப்பிடும் முறை பருப்பு, சாம்பார், அப்பளம் ரசம், பாயசம்,மோர் | திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி - தாடங்கம் - தான் என்ற அகங்காரம் பாடம்
    #Gayathri #Abirami #AbiramiPattar #காயத்திரி #IndraSoundarrajan #காளிதாசனும் #குருவாய்வருவாய் #Mahaperiyava #Mahim #GVijayan #திருப்புகழ் #அபிராமிஅந்தாதி #திருக்கோவையார் #மாணிக்கவாசகர் #அருணகிரிநாதர் #திருவானைக்கோவில் #குருவாய்வருவாய் #GVijayan #IndraSoundarrajan #இந்திராசௌந்தர்ராஜன்

КОМЕНТАРІ • 50

  • @thanigaivelkumar6977
    @thanigaivelkumar6977 4 роки тому +4

    en sothanaikum maha periyavar thervu aruli ular. guruvai varuvai arulvai guhanae

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 5 років тому +3

    Very nice. Jaya jaya Sankara hara hara sankara

  • @vradhika9371
    @vradhika9371 10 місяців тому

    இப்படி எடுத்துச்சொல்ல உங்களைப்போல் சிலர்/பலர் 🙏 இருப்பது எங்களின் பாக்யம் புண்ணியம் கடவுளின் அனுக்கிரஹம் அனுஷத்தின் அனுக்கிரஹம் ....கண்களில் பக்தி கண்ணீராக ததும்பச்செய்யும் உரை/உபன்யாசம்🙏🙏🙏🙏

  • @thamotharane8967
    @thamotharane8967 4 роки тому +3

    ஐயா உங்கள் பதிவு அருமையானது

  • @umayoga1124
    @umayoga1124 5 місяців тому

    🙏🙏🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 4 місяці тому +1

    Second one 🕐 of the needful and confirm the way

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 4 роки тому +3

    Wonderful speech. Baghyam petrom

  • @ramachandran-fd3nx
    @ramachandran-fd3nx 6 років тому +3

    Indra soundatarajan lecture was very. Nice very interesting

  • @ushaaramamurthy2061
    @ushaaramamurthy2061 4 роки тому +2

    Arumai

  • @vradhika9371
    @vradhika9371 10 місяців тому

    🙏🙏🙏🙏

  • @nuranilalitha1725
    @nuranilalitha1725 3 роки тому +2

    Very nice intresting
    Pravachanam.
    OMNAMASHIVAYA

  • @rajeswarij7720
    @rajeswarij7720 3 роки тому +1

    Super

  • @vasukipillai1166
    @vasukipillai1166 5 років тому +1

    Nanreeeeee எண்ண அர்த்தம் தமிழ்kum சான்ஸ்krusthukum பெரியval mahan sola va ventum

  • @karpagamr3634
    @karpagamr3634 2 роки тому

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshk1138
    @rajeshk1138 5 років тому +5

    என்னுடைய பூனுல் போட்ட நண்பர்கள், 80% சந்தியாவந்தனம் செய்வதில்ல்லை. எல்லாம் காலத்தின் கொடுமை!

  • @malayamarungar
    @malayamarungar 2 роки тому

    Superb sir

  • @vlakshmiram3712
    @vlakshmiram3712 4 роки тому +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara GuruKripa Pls tell me ladies can chant Gayathri mantra

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 4 роки тому +1

    Pranams Ji

  • @thanigaivelkumar6977
    @thanigaivelkumar6977 4 роки тому +1

    ohm namachivaya

  • @AASUSID
    @AASUSID 3 роки тому +1

    🙏🙏

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 2 роки тому

    paripoorna saranagathi

  • @ranganathanr9024
    @ranganathanr9024 6 років тому +3

    Vijayan G sir,first thanks to u mr .vijayan keep posting good video like this,next indra rajan sir's speech is out of the world,after listening to this video im free from my confusion,ill be listening to every video of rajan sir.Om nama shivaya!

  • @venkitakrishnanesvee5283
    @venkitakrishnanesvee5283 5 років тому +4

    Periyavaspeech

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer 5 років тому +4

    Maha periyava saranam

  • @satheeshc3907
    @satheeshc3907 Рік тому

    🌷🥰🙏🌹🔥

  • @dhanambalu344
    @dhanambalu344 2 роки тому

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍💐💐

  • @susheeladevendiran7617
    @susheeladevendiran7617 3 роки тому +1

    Vinay. TV. Hosra

  • @ravichandrank4296
    @ravichandrank4296 5 місяців тому

    🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻

  • @mohans6403
    @mohans6403 2 роки тому

    அந்தனரல்லாதோர். காயத்ரி. ஜெபிக்கக்கூடாதா?

  • @ashasrinath5187
    @ashasrinath5187 7 років тому +1

    The speech has given me a lot of positive energy. My husband and I are going through some difficulties in life and theses talk is helping me a lot.

    • @paramssalem51
      @paramssalem51 6 років тому

      adiyen pakyavathi.bhagavan arul kedachchuthu.kadan prachinaikku anugraham pannittar.when i listening this speech periyava tell me to read kandar anupoothi for my finance problem indirectly by indra sir l m really happy because i m hearing this today only.

    • @gowrirajavel9697
      @gowrirajavel9697 6 років тому

      super sir

    • @012345678968297
      @012345678968297 5 років тому

      Will you please confirm that the same time I have a nice weekend and we will have the same thing with the new year and the other day I got the same thing as well and you

    • @rengarajank.n3252
      @rengarajank.n3252 4 роки тому

      Very nice super speech
      Hara hara Sankara
      Jaya Jaya sankara

    • @givitrah7985
      @givitrah7985 3 роки тому

      100% true. Hara hara shakara Jaya jaya shakara.

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 5 років тому +1

    இதை unlike செய்தவன் அம்மா எல்லாம் சில்க்டா

    • @murugesananitha8144
      @murugesananitha8144 4 роки тому +1

      நாம் பெரியவா அபிமானிகள் தவருதலாககூடunlike செய்துஇருக்கலாம் அவர்கள் மனம் மாற பெரியவா அருளட்டும்

  • @sankarankanchana
    @sankarankanchana 4 роки тому +1

    இவர் சொல்லுகிற அந்த ரிஷபம் கேட்ட பையன், 4 வது வகுப்பிலிருந்து 5 வது போகாமல் 6வது வகுப்பிற்கு double promotion ஆகி போனவர் பெயர் பஞ்சாபகேசன் அல்ல, அவர் பெயர்’ வித்யா சங்கரன்’, என்னுடைய அப்பா.

  • @sanjayraj7704
    @sanjayraj7704 3 роки тому +1

    🤦🏻🤦🏻

  • @ChandraKala-rk2mi
    @ChandraKala-rk2mi 2 роки тому

    🙏🙏🙏

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 Рік тому

    🙏🙏🙏