КОМЕНТАРІ •

  • @e.srinivasane.srinivasan325
    @e.srinivasane.srinivasan325 2 роки тому +15

    இந்த வண்டி வாங்கனும் ஆசை உங்கள் வீடியோ என் மனதை நிறைவு செய்தது நண்பரே நன்றி👍👍

  • @kolarediya5600
    @kolarediya5600 2 роки тому +7

    நன்றி நன்றி அண்ணா சூப்பரா சொன்னீங்க நல்லா இருக்கு வண்டி நானும் புக்கிங் பண்ணி இருக்கிறேன் வண்டி எடுக்குறதுல குறைபாடுகள் சந்தேகங்கள் எல்லாம் என் மனசுல இருந்தது ஆனால் நிவர்த்தி பண்ணிட்டீங்க ரொம்ப சந்தோஷம்

  • @subramaniansubramani9100
    @subramaniansubramani9100 2 роки тому +15

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் rajesh innovation க்கு நன்றி

  • @kumar.appukutty9305
    @kumar.appukutty9305 Рік тому +6

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 நானும் வாங்க போறேன் இந்த ஆண்டு இறுதிக்குள் ❤🚐😊 பயனுள்ள தகவல் நன்றி 🤝

    • @durairaj7452
      @durairaj7452 4 місяці тому +1

      ப்ரோ 2012. மாடல் வண்டி வாங்கி இரு நாட்கள்தான் ஆகிறது.

  • @sivakumarl7256
    @sivakumarl7256 2 роки тому +3

    அருமையாக விளக்கினீர்கள் , உங்கள் professional & about qualification.

  • @kmbayub
    @kmbayub 2 роки тому +17

    Thanks for the video brother.. romba confusion la irunthen eeco vanglamanu IPO clear pantinga... உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 роки тому +40

    உண்மையாக பேசறீங்க தல அருமையான விளக்கம்👌

  • @mselvaraj2460
    @mselvaraj2460 2 роки тому +82

    ஈகோ வண்டி எடுக்கலாமா என்று யோசனையில் இருந்தேன் இப்ப தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் நண்பர் அவருக்கு நன்றி ....

    • @kanaguraj413
      @kanaguraj413 2 роки тому +6

      சூப்பர் பாஸ் யூகோ வண்டி எடுக்கலாம் என்று யோசனை இருந்தால் கண்டிப்பாக எடுக்கிறேன் நம்ப நன்றி மிக மிக நன்றி

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 роки тому +1

      👍👍👍

    • @novatiom
      @novatiom 2 роки тому +2

      Mileage romba kammi ,CNG poradhu best option

    • @outoffun52
      @outoffun52 2 роки тому

      இப்போ என்ன முடிவு பண்ணிருக்கீங்க

    • @HariHari-fz9fy
      @HariHari-fz9fy Рік тому +1

      @@kanaguraj413 9

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 2 роки тому +74

    Eeco ac, pickup, brack, build quality, அனைத்திலும் சூப்பர். Hills pickup sema . நன்றி சகோ

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 роки тому +17

    மிடில் கிளாஸ் ஃபேமிலி என்று சொல்லப்படும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு...super & best review.. 🙏🏻.. all the best sir..

  • @v.sathishsathish.v6627
    @v.sathishsathish.v6627 2 роки тому +14

    Height um weight um ah semaya iruku bro sema.. eeco best in middle class family ❤️❤️❤️❤️

  • @saravanapandian.m8469
    @saravanapandian.m8469 2 роки тому +5

    UA-camல Skip பன்னாம பார்த்த Video உங்க videoதான் Bro... excellent review bro...Eeco CNG பத்தியும், CNG & LPG Different Video போடுங்க சகோ நன்றி....

  • @srikrishnan4004
    @srikrishnan4004 2 роки тому +9

    Nice review sir, yen kita eeco 2020 model iruku, naan kooda antha vandiya pathi ivalau perumaiya sonnathu illa , thank you sir again.....

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 роки тому +3

      Perumai enbathai Vida unmayai solli irukkuren🤝💐👍

    • @arunwilsonraj
      @arunwilsonraj 2 роки тому

      sir nala iruka vandi? @sri krish

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 роки тому +32

    6 லட்சத்தில்.. நல்ல பவர்ஃபுல் என்ஜின், (smooth performance). rear wheel drive, pulling power, two in one use (family + business)..... இப்படி பல advantages இருக்கு..., 👌 mini van segment ஆக இருந்தாலும், drive பண்ணும் போது ஒரு கார் ஓட்டுவது போன்ற ஒரு உணர்வுதான் வருகிறது..., 👌... 💯 super choice for middle class ppl

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 роки тому +4

      Yes ofcourse

    • @raamnaath
      @raamnaath 2 роки тому +4

      @@rajeshinnovations Safety Wise EECO Epdi 🤐

    • @SK10492
      @SK10492 2 роки тому +6

      @@raamnaath 0 safety

    • @raamnaath
      @raamnaath 2 роки тому +6

      @@SK10492 Safety Ku Nalla Upgrade pannanangana Hit aagum

  • @vijayaraj7598
    @vijayaraj7598 2 роки тому

    nice review for echo vehicle, Thank u so much bro. In addition that, we need honda amaze 2021 review

  • @rakeshs9353
    @rakeshs9353 2 роки тому +1

    I own a wagon r now.. planning to go for a 7 seater.. and I live in Hillstation bro, suit aguma.. maximum travel will be On ghat roads..

  • @abdullatheef1400
    @abdullatheef1400 2 роки тому +1

    Decent and genuine review bro...na inaki tha Eeco book panunen and I have a confusion bro Ecco or triber ah nu so unga video pathadum tha oru clarity ah iruku.. Thanks bro..

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t 11 місяців тому +3

    உங்களது தெளிவான பேச்சும் அனுபவமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதும் உங்கள் பாணியே தனிதான் அண்ணா வாழ்த்துகள் அண்ணா

  • @am.raju_offl
    @am.raju_offl 2 роки тому +1

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது..👍

  • @samuelandrews8804
    @samuelandrews8804 2 роки тому

    Hello Sir, All your videos are very informative and useful. Please make one video for must have car accessories.

  • @jikalam4197
    @jikalam4197 2 роки тому +19

    என்கிட்ட Omni 2010 And Eeco 2020 இரண்டு வண்டியுமே இருக்கு..
    Eeco சிட்டி மைலேஜ் 12 தான்..
    ஹய்வே மைலேஜ் 13 to 14..
    Ac கூலிங் கம்மிதான்..
    Window ஓபன் செய்து 70 வேகம் போனாவே வண்டி உலட்டுது..
    Ac இல்லாட்டியும் குட்டிப்பய்யன் Omni தான் பெஸ்ட்..

    • @jayashankari8289
      @jayashankari8289 2 роки тому +8

      தோழரே அது ஒரு ஒருவர் ஓட்டும் விதம் பொறுத்து 😑 நானும் eeco தான் வைத்திருக்கிறேன் அவர் சொன்ன அதே அளவு mileage குடுக்கிறது 😍 அப்பறம் ஆம்னியில் safety 🦺 air bag இல்லயே 🤔 அப்போ எது பேஸ்ட் நீங்களே சொல்லுங்க

    • @balraj9785
      @balraj9785 2 роки тому +4

      Eeco best compared to Omni.... 👍

  • @yuvankumar9660
    @yuvankumar9660 2 роки тому

    is ceramic coating or ppf coating really usefull

  • @appusuriya6895
    @appusuriya6895 2 роки тому +2

    Sir, review super. Tata magic express mini van, Mahindra supro mini van review kodunga. Please

  • @Miles1985stone.........
    @Miles1985stone......... 2 роки тому +5

    மிகவும் நேர்த்தியான review bro

  • @gopinath8832
    @gopinath8832 2 роки тому +7

    சங்க விளக்கம் நல்லா இருக்கு கரெக்டா சொல்றீங்க நான் இப்போ ஈகோ பழைய வண்டியை வாங்கலாம்னு இருக்கேன்

  • @mangalam6440
    @mangalam6440 2 роки тому +4

    அருமை விளக்கம் நண்பரே 👌

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 роки тому +15

    என் குழப்பம் தீர்ந்தது நன்றி

  • @allimuthu008
    @allimuthu008 2 роки тому +17

    ஈக்கோ அருமையான வாகனம். சின்ன குறை என்னவென்றால் 80Km மேல் சென்றால் வாகனம் அலைகிறது. ஸ்டெபிலிட்டி குறைவாக உள்ளது.

    • @ramesht9101
      @ramesht9101 2 роки тому +1

      Body roll irrukum ...Air correct level la vachikonga bro

    • @THAARUMAARU1
      @THAARUMAARU1 2 роки тому +1

      @@ramesht9101 air எவ்வளவு வைக்கணும் bro eeco வுக்கு

    • @anburajan2879
      @anburajan2879 Рік тому

      @@THAARUMAARU1 front 33 and rear 33

    • @venkatachalapathibakthavac5468
      @venkatachalapathibakthavac5468 Рік тому +2

      இந்திய நாட்டின் சாலைகள் அறுபது கிமீ வேகத்தில் செல்ல மட்டுமே உகந்தது என்பது கிமீ பரவாயில்லை வண்டி அகலம் கம்மி ரோட் கிரிப் கிடைக்காது மித வேகம் மிகவும் நன்று

  • @hanuvignesh4342
    @hanuvignesh4342 2 роки тому

    Brother please make a video on harrier.pros and cons.and suggest good SUV from your side.

  • @arasuthevar6948
    @arasuthevar6948 Рік тому

    நல்ல பதிவு வாழ்த்துகள் சார்

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 роки тому +8

    சார் CNG gas அதுபற்றி எதுவுமே நீங்கள் சொல்லவில்லை .gas வைத்து வாங்கலாமா
    கொஞ்சம் பதில் தரவும் நன்றி

  • @jenishj4459
    @jenishj4459 2 роки тому +1

    Mikavum payanulla nalla thakaval vaalthukal

  • @manikandan.b4394
    @manikandan.b4394 Рік тому +1

    Eeco new model double fitted engine nu solranga + cng
    Taxi purposes ku ok va sir

  • @copycat568
    @copycat568 2 роки тому +1

    Thanks Rajesh Sir 👏👏

  • @nitheeshkumar1857
    @nitheeshkumar1857 16 днів тому

    Bro eeco model omini car type rear 2nd,3rd row seat face ha install panna mudiyuma ? Appidi yaravathu panniruntha vedio pannunga

  • @Devakumar_James
    @Devakumar_James Рік тому +7

    நான் 6 ஆண்டுகளாக ஈக்கோ 5 சீட்டர் வைத்திருக்கிறேன்..குறைந்த விலையில் நிறைந்த சேவை..

  • @petloverscom2018
    @petloverscom2018 2 роки тому +2

    நன்றி அண்ணா

  • @arunkumarp27arunkumar5
    @arunkumarp27arunkumar5 2 роки тому +1

    Sir,
    Super information. Keep it up

  • @rajupammal510
    @rajupammal510 2 роки тому +12

    என்றும் எப்போதும் உண்மையான விரிவுரை வழங்குவதே உங்களுடைய தாரக மந்திரம் அண்ணா

  • @mohamedfirdhaus4736
    @mohamedfirdhaus4736 Рік тому

    Sir ooty kodaikaanal maadiri heels area la safe ah irukuma

  • @kalaisaravan4310
    @kalaisaravan4310 2 роки тому

    Bro..renault kiger vaangalama epdinu solunga bro...

  • @mrkarthicksiva3511
    @mrkarthicksiva3511 2 роки тому +1

    தங்கள் விமர்சனம் அருமை நான் இந்த வண்டியை தான் தேர்வு செய்து வைத்துள்ளேன்

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 2 роки тому +8

    Sir
    Eeco brakes ok but not good.
    Old model Eeco steering wheel tight with out power steering.
    Ac gives ordinary cooling.
    No notable comforts except it stuffs people or load.
    It is to be accepted that 4 cylinder engine is better than 3 cylinder engine with the vehicle cruising even at 30 kmph speed in 5 th gear without vibrations.
    Getting in & getting out for shorter people a bit difficult in comparison to Innova
    As you mentioned, full marks to the engine.
    Thanks
    With regards

  • @syeds8045
    @syeds8045 2 роки тому

    Eeco 2010 model. Rendu owner.. yevloku vanglam bro... Any suggestions rate

  • @jesiintofernando7848
    @jesiintofernando7848 2 роки тому +1

    Very good explanation keep it up bro,I am planning to buy bro ,

  • @Lakshmipattusociety
    @Lakshmipattusociety 2 роки тому +9

    மாருதி இகோ சூப்பரா இருக்கு ஆனா சாக் அப்சர் சரி இல்ல நான் புதுசா. வாங்கினேன் ஒரு வருடம் அச்சு

  • @badushashowkatali4571
    @badushashowkatali4571 2 роки тому +1

    5seater 7seater mathina yenna problem varum ippo on road price solluga 5 seat 7seat

  • @maharaja6069
    @maharaja6069 2 роки тому +5

    அண்ணா நான் மாருதி ஈகோ 5 சீட்டர் A C வைத்திருக்கிறேன் எனக்கு இந்த வண்டி மிகவும் அருமையாக இருக்கிறது அண்ணா.👍👌😁😁😁😁😁🌵🌾🌿🌴🌳☘🌿🌳🌴🌾🌿🌵☘🌾

  • @jayasi6
    @jayasi6 Рік тому +2

    2010 தில் இருந்து உபயோகிக்கிறேன்.
    சூப்பர் வெஹிகிள்.
    Eeco 7சீட்டர்

  • @shivaanemohan7503
    @shivaanemohan7503 2 роки тому

    Pls review Maruthi New big weagon R for 4 member family monthly average drive 1000 to 1500 km. Got confused to chose. Hard earned money saving 5 years to buy comfortable vechile. Required your genuine comment or suggest sum other vechile too. Willing to keep atleast 10 years

  • @dileeprajdileepraj580
    @dileeprajdileepraj580 2 роки тому +1

    Super sir thannambikaiyana vishayam

  • @kumaranm3101
    @kumaranm3101 2 роки тому +4

    Your reviews and explanations are excellent. Keep up.

  • @explorewithbharathi2763
    @explorewithbharathi2763 2 роки тому +1

    Xl6 zeta variant manual review panunga bro. Under 10lakh ex showroom all features it have except sunroof. When compared to nexon.brezza.venue.sonet. s cross petrol xl6 is big bold and have all features for 9.84 lakh ex showroom

  • @bhoomirajpujar5731
    @bhoomirajpujar5731 2 роки тому +1

    Thank you Rajesh sir

  • @munvarbasha1685
    @munvarbasha1685 2 роки тому

    goog job bro hyundai eon review podunga

  • @gvignesh1308
    @gvignesh1308 2 роки тому +3

    Tata venger ரை பத்தி ஒரு ரிவூ போடுங்கள் நண்பா

  • @dhananjaydeepak566
    @dhananjaydeepak566 2 роки тому

    Bro Skoda rapid nalla iruguma nu solunga

  • @growgurunathan
    @growgurunathan 2 роки тому

    Can we use broad tyres pls reply

  • @nagarajakchannel7070
    @nagarajakchannel7070 2 роки тому

    Super explain about Eeco vechile bro

  • @shivashankarhs6386
    @shivashankarhs6386 2 роки тому +6

    3 cylinder vs 4 cylinder different video pannige sir.... and 5 seat and 7 seat car's sa seat remove panni fruits & plants shifting pannalama adu addu ligal la

  • @shibusilas5811
    @shibusilas5811 Рік тому +3

    I saw your UA-cam review and i brought a maruthi eeco car. Really good performance vehicle that I bought it .

  • @jothiselvamm2755
    @jothiselvamm2755 Рік тому

    Sir, In High Speed ,Body Roll Aaguma ?

  • @sabarishsenthil7561
    @sabarishsenthil7561 2 роки тому +3

    மிக்க நன்றி bro நல்லா 🤝🙃தெளிவாக சொன்னிங்க 👏👌

  • @lokeshrajan5145
    @lokeshrajan5145 Рік тому +2

    Hi bro, eeco tall persons ku comfortable ah irukuma.. because enoda family la ellarum above 6 feet... please tell your suggestion

  • @blackgod369
    @blackgod369 2 роки тому +1

    Mahindra bolero pickup 1.7ton vandi pathi video pannuga bro

  • @chelladuraichelladurai1248
    @chelladuraichelladurai1248 Рік тому

    Anna I'm physical challenge person anna enku automatic car vangalam irukean entha model car vangalam sollunga please

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 2 роки тому +1

    Super presentation, thank you!

  • @rjschannel4389
    @rjschannel4389 2 роки тому

    Body hight but tyre base small. Upset chance more possible.

  • @GeorgieMGeorge-hv6ot
    @GeorgieMGeorge-hv6ot 6 місяців тому

    Anne super video❤ nalla irukku

  • @skannan8905
    @skannan8905 Рік тому

    Anna Thanks Naa confusaa irundhen unga video parthen eeco car vaangalummunu oru mudivu edutthirukken

  • @naveennaveen1797
    @naveennaveen1797 2 роки тому +1

    Eeco car la subwoofer set aaguma...?

  • @sathishkumar-rn6pf
    @sathishkumar-rn6pf 2 роки тому

    அருமை அருமை நண்பா நல்ல விளக்கம் சூப்பர்

  • @a.ganesamoorthy2423
    @a.ganesamoorthy2423 2 роки тому +3

    மிக்க நன்றி நண்பரே நேற்றுதான் 13. 8. 2021 ஈகோவை புக் செய்து உள்ளேன் நன்றி

  • @vasanthkumar7030
    @vasanthkumar7030 2 роки тому +1

    Bro, Super.Thank u very much for your Semmmma Briefing on EECCO.

  • @paranikumaran3540
    @paranikumaran3540 2 роки тому

    அருமையான பதிவு...

  • @zionpeeries6013
    @zionpeeries6013 2 роки тому +1

    அருமை அருமை மிக அருமை நன்றி நண்பா

  • @selvamjeya1282
    @selvamjeya1282 3 місяці тому

    ThankYouSir GoodInbarmation

  • @irfanirfan-fc7ik
    @irfanirfan-fc7ik 2 роки тому +6

    மிகத் தெளிவான விளக்கம் சார்

  • @shabeerahmad6250
    @shabeerahmad6250 2 роки тому +1

    thank u anna very nice ........

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 роки тому

    Tata.nano. இப்போ. secondhand
    Car.வாங்கலாமா.spar.பார்ட்ஸ்.
    இந்த.fc.இதல்லாம்.பத்தி.உங்களுக்கு.நேரம்.இருந்தால்
    போடுங்க.(இப்போது.eeco..கார்.பற்றி.கூறிய.அனைத்தும்.அருமை👌

  • @valsamarketting5368
    @valsamarketting5368 Рік тому

    Please review about DATSUN leaving india,,, as iam having redi go,,,

  • @prabaofficial6966
    @prabaofficial6966 2 роки тому

    Super bro naanum unga video pathu eeco 5 seater book panniten

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani 2 роки тому

    Sir is this car comfortable for long trips ?

  • @uvkrishnan3881
    @uvkrishnan3881 2 роки тому +22

    Sir , what u said is absolutely right..but in terms of safety eeco and even my favorite Omni also fails..that's the reason they stopped Omni then promoted eeco .. running successfully but you didn't say any points about safety ..safety comes first than performance..even Alto has an airbag

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 2 роки тому +2

    நண்பா உங்களது பதிவு அருமை. மற்றும் என்னுடைய கருத்து உங்களது பேச்சை பின்னால் வைத்து அந்த வாகனத்தை பற்றி வீடியோ வாக போட்டால் நன்றாக இருக்கும்

  • @vijayaraj7598
    @vijayaraj7598 2 роки тому +2

    Bro, Always happy with yr open heart review, we need all new i20 sports, swift VXI and Altroz xm plus comparition videos

  • @malathimalathi7721
    @malathimalathi7721 2 роки тому

    Sir Tata Indica review poduinga sir

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 2 роки тому +3

    Rajesh bro super. In eeco there is an heating issue under the driver and front seat especially during long drives. இது உண்மையா

    • @prabhukarthik7034
      @prabhukarthik7034 2 роки тому +1

      Not that much heat..because engine is placed directly under driver seat.. but no heating issues till now for 9 years.. timely oil change and service wil give good life

    • @prabhukarthik7034
      @prabhukarthik7034 2 роки тому +1

      Highly recommended to buy

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 роки тому +1

    Super.superior. Thank you verymuch. 👌👍☝👏💪

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 роки тому

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐

  • @seelanraja5717
    @seelanraja5717 2 роки тому

    நன்றி நண்பரே

  • @premtalkies.
    @premtalkies. 2 роки тому

    Bro nice but pls make with in 10 mins...
    So that very crispy to watch

  • @rajasuper7385
    @rajasuper7385 2 роки тому +2

    I hava also 2021 eeco semma car bro tq bro

  • @Karthick_Velu11
    @Karthick_Velu11 2 роки тому

    Maruti Suzuki Ertiga pathi solunga,

  • @rkcrkc5902
    @rkcrkc5902 2 роки тому +7

    சூப்பர் மாருதி ஈகோ

  • @SSurya-ip3ub
    @SSurya-ip3ub 2 роки тому +1

    Very very very super bro 👍speech vera lvl

  • @user-ph8wx5zb5m
    @user-ph8wx5zb5m 2 роки тому +1

    நன்றி.பயனுள்ள தகவல்.

  • @gowthamr8405
    @gowthamr8405 2 роки тому

    Bro.... Cng pathi konjom solunga....

  • @arulbright9229
    @arulbright9229 2 роки тому +1

    நன்றி! Marathi celerio car பற்றி கொஞ்சம் சொல்லுங்க Brother.

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 роки тому +1

      Please avoid Celerio, better select vagon R 2021

    • @arulbright9229
      @arulbright9229 2 роки тому

      @@rajeshinnovations Ok.Thank you Brother.

  • @royalramar2871
    @royalramar2871 11 місяців тому +1

    Tnq bro🎉

  • @balachandarnithi490
    @balachandarnithi490 2 роки тому

    Versa car vangalama sr pls sollunga