ஆந்தகுடி இளையராஜாவின் | இடைவிடாத | இளையகானங்கள் | Official | Non Stop | Mp3 | Audio Song | Jukebox

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 226

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 19 днів тому +2

    இசையும் இனிமையான குரலும் பாட்டும் அற்ப்புதம்மாக உள்ளது..மனதையும் அள்ளிச்செல்கிறது

  • @shobamp6712
    @shobamp6712 Рік тому +11

    Unga payanam no stop, Unga sevai , voice, ellame enga sontham,

  • @akashpkt8193
    @akashpkt8193 Рік тому +19

    ஒங்க பாடல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்......🥰 Love you அண்ணா ஒங்க வாய்ஸ் ரொம்ப அருமையா இருக்கு அண்ணா

  • @velkarthi791
    @velkarthi791 2 роки тому +24

    வேலையிடத்தில் எவ்வளவோ பிரச்னை இருந்தாலும் இரவில் வந்து உங்களது இந்த பாடல்களை கேட்டால் ஊர் நினைவுகள் கண்முன்னே வந்துபோகும் மனதிற்குள் அப்படி ஒரு அமைதி வரும்....

  • @SIVANMAHANDA4782
    @SIVANMAHANDA4782 2 роки тому +51

    அண்ணே உங்கள் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனால் உங்கள் பெயர் தெரியாது இன்று தான் யூ டியூப்பில் பார்த்து ஆச்சரியப்பட்டேன்
    சூப்பர்ண்ணே
    அருமை அண்ணே
    கேட்க இனிமை மட்டும் இல்லை கவளைய மறக்கும் மனநிலயை ஏற்படுத்துறீங்க
    பழைய சோகம் இழப்பு அதற்கு உங்கள் பாட்டு மருந்து🙏🙏🙏

  • @VengadesanR-do2uy
    @VengadesanR-do2uy Рік тому +2

    Samma super voice anna❤ enaku unga song kettale rompa nimathiya irukkum anna

  • @kovaiguna923
    @kovaiguna923 Рік тому +8

    Anna super ithapol neenga neraya padal padanum

  • @abinaya4170
    @abinaya4170 2 роки тому +31

    இந்த பாடலை பாடிய என் அன்பு தம்பிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mrvishnuprasath8702
    @mrvishnuprasath8702 6 місяців тому +10

    இவரை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. இவர் பாடல் அனைத்தும் சூப்பர் 🎉🎉🎉🎉

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 роки тому +63

    அத்தனை பாடல்களும் அருமை! இதில் அடியே மயிலே பாடல் என் மனதை தி(வ)ருடிவிட்டது! இப்பாடல் என்னை அண்ணன் இளையராஜாவின், அக்கா லட்சுமியின் அடிமையாக்கி விட்டது! நன்றி! நன்றி!! 🙏🙏❤️💙

    • @saparipandi7316
      @saparipandi7316 Рік тому +8

      😮😅😮😮😮😮😅😅 0:51 😮😮😮😮

  • @shobamp6712
    @shobamp6712 Рік тому +3

    Shoba courtla type panum pothum en mind relax Unga pattu tha iyya elaiya raja

  • @markandulinkarasabaskaran8102
    @markandulinkarasabaskaran8102 Рік тому +32

    தேனெனத் தித்திக்கும் குரலும்
    அர்த்தம் செறிந்த பாடல் வரிகள்
    மனதைக் கொள்ளை கொள்கின்றன. தனித்தமிழ் இனிமையோ இனிமை வாழ்க
    வளர்க!

  • @kingofdriver7561
    @kingofdriver7561 Рік тому +18

    சோகமாக இருந்தாலும் சரி சந்தோசமாக இருந்தாலும் சரி உன் பாடல் என் மனதை உற்சாகத்தை ஏற்படுத்துகிறது

  • @nainappansundharamurthi7060
    @nainappansundharamurthi7060 2 роки тому +22

    தந்தை பற்றி பாடல் வரிகள் ஒவ்வொரு வார்த்தைகளும் கேட்கும் போது கண்ணில் கண்ணீர் வருகிறது..... நன்றி

  • @paarumugam
    @paarumugam Рік тому +7

    வாழ்க வளர்க

  • @kumarv6166
    @kumarv6166 2 роки тому +6

    Anna unga Pattu super

  • @pmurugan7227
    @pmurugan7227 2 роки тому +6

    All songs. Very. Nice. Bro

  • @shekarshk8851
    @shekarshk8851 2 роки тому +5

    Super Raja

  • @IM_KUTTY2994
    @IM_KUTTY2994 9 місяців тому +2

    அண்ணா பட்டு எல்லாம் சூப்பர் வேற லெவல்

  • @maayaaa
    @maayaaa 2 роки тому +46

    இந்த இரவு இனிமையாய் நகர்கிறது தங்களின் பாடல்களால்..மிக்க நன்றியும் அன்பும்

  • @Farmertamizhan
    @Farmertamizhan 2 роки тому +6

    thanks for uploading

  • @AzhakesanR-xf8cv
    @AzhakesanR-xf8cv 19 днів тому

    மிக அருமையான பாடல் அண்ணா...!!!💚🖤💯💥🫂😘🌎👍

  • @RanjaniMani-f4d
    @RanjaniMani-f4d 2 місяці тому +7

    உங்க பாடல் கேக்குற போது பழைய நினைவுகள் வருகிறது

  • @A.D.LINGESHAR
    @A.D.LINGESHAR 5 місяців тому +1

    வாழ்த்துகள் அருமையான பாடல்கள்❤🎉

  • @MuruganGMuruganG-rp7sk
    @MuruganGMuruganG-rp7sk 7 місяців тому +1

    தம்பி தமிழ் பாடல் வரிகள் அனைத்து அருமை

  • @ramachandrankumarasamy1541
    @ramachandrankumarasamy1541 7 місяців тому +2

    உங்கள் பாடல் பல இரவு என்னை உறங்க வைத்து இருக்கு அண்ணா

  • @raguls364
    @raguls364 7 місяців тому +7

    எனது தாகம் தீர்த்த சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் ஊராட்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @dhanasekaranpalani2356
    @dhanasekaranpalani2356 5 місяців тому

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு வாழ்க வளமுடன்🙏💕

  • @Sheelasree-uj4gi
    @Sheelasree-uj4gi 5 місяців тому +1

    Thalaiva songs ellam super ❤

  • @rajamanip4740
    @rajamanip4740 2 роки тому +5

    Super bro 🌷🌹💖 Belur King 🐓🐔💕

  • @sasireka582
    @sasireka582 4 місяці тому +5

    I like your voice. Specially "atha magal unna nenachu" . I liked very much this song. I am always hearing this song. Thank you so much for giving this song boss.

  • @ARULMANICKAM-q8k
    @ARULMANICKAM-q8k 4 місяці тому

    🎉🎉🎉 சூப்பர் அருமை கண்ணங்குடி அருள் மாணிக்கம்

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 2 роки тому +18

    Anna unga all songs super I love you ungaloda ella katseri song ellame papen unga songs ketta than thukame varum.

  • @thamizhsaran7096
    @thamizhsaran7096 11 місяців тому +6

    Your all time song nice 👍

  • @s.borishyelstin6011
    @s.borishyelstin6011 2 роки тому +8

    Super Anna😍😍😍😍

  • @ArunKumar-sn7cd
    @ArunKumar-sn7cd Рік тому +1

    Asapatta ulagathula enakkunu yarumilla ...intha full song upload pannunga bro 😊

  • @Dharmalingam-x8n
    @Dharmalingam-x8n 4 місяці тому +1

    Anna man pudukkotai sernthaver eupa kovai eurkeran early Inga songs gapan super

  • @tamizharasan2088
    @tamizharasan2088 Рік тому +21

    என்னை போல் கிராமத்து இளைஞர்க்கு உங்கள் பாடல் ஒரு மனநிம்மதி தருகிரத்து🙏

  • @murugesanindira2715
    @murugesanindira2715 11 місяців тому +2

    அருமை தம்பி.

  • @manikutty3171
    @manikutty3171 2 роки тому +3

    சூப்பர் சுரேஷ் தம்பி

  • @thangavel6688
    @thangavel6688 6 місяців тому +1

    Anna voice super ra irukku

  • @balamurugan-yc9ro
    @balamurugan-yc9ro Рік тому +3

    I am like u r villege and gana songs wish u all the best.❤

  • @velkarthi791
    @velkarthi791 2 роки тому +113

    அண்ணா வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் வடிவேல் சிங்கப்பூரிலிருந்து , வெளிநாட்டில் வேலைசெய்யும் என்னைப் போன்றோர்களுக்கு உங்கள் பாட்டுதான் ஊக்கமருந்து, ஆறுதல்.

    • @SimbuSubraManian
      @SimbuSubraManian 4 місяці тому +15

      தம்பி நானும் புதுக்கோட்டை மாவட்டம் எந்த ஊரு

    • @santhoshkumar-cp4gx
      @santhoshkumar-cp4gx 3 місяці тому +5

      😊😊

    • @santhoshkumar-cp4gx
      @santhoshkumar-cp4gx 3 місяці тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l

    • @AravindThittani
      @AravindThittani Місяць тому +1

      😅ll❤❤😅❤❤❤

    • @vallikanthan9384
      @vallikanthan9384 4 дні тому

      Driver job vacancy you are help me

  • @vsbalamurugan7139
    @vsbalamurugan7139 19 днів тому

    ❤❤❤❤ Tuticorin function vantha sollunga bro 💐💐

  • @sunryacreation8366
    @sunryacreation8366 2 роки тому +7

    *இளையராஜாவின் இடைவிடாத இளையகானா🤩 அருமை அண்ணா🔥*

  • @shanthiraja5851
    @shanthiraja5851 2 роки тому +8

    சூப்பர் அண்ணா

  • @RajiniKarna-b9d
    @RajiniKarna-b9d Рік тому +6

    எனது உயிர் மூச்சு உங்கள் பாடல் அண்ணா

  • @vsmmakimakims6518
    @vsmmakimakims6518 Рік тому +4

    All songs spr anna

  • @bhavanseenivasan6019
    @bhavanseenivasan6019 10 місяців тому

    தங்களின்பாடல்அனைத்தும்மிக அருமை.

  • @igkdiv-admin9849
    @igkdiv-admin9849 2 роки тому +1

    kallu mookkuthi song very very nice keep it up

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 6 місяців тому +1

    சூப்பர் சாங்ஸ்❤❤

  • @palladambananaleaffamilyga1173
    @palladambananaleaffamilyga1173 9 місяців тому +8

    அண்ணா நீங்க 100 வருஷம் சந்தோஷமா இருக்கணும்

  • @subashkumar5014
    @subashkumar5014 2 роки тому +5

    Very nice anna i love All your songes

  • @RajasekarR-pq7zy
    @RajasekarR-pq7zy 2 місяці тому

    அருமை

  • @RajRaj-xy3sg
    @RajRaj-xy3sg 2 роки тому +9

    Anna your song all super ❤️❤️ na I love it all songs 😘👌👌👌

  • @Surya-jy8me
    @Surya-jy8me 2 роки тому +3

    Anna luv u annna🫂thanjai surya singaporela irunthu

  • @as_editz06
    @as_editz06 4 місяці тому

    Anna Unga Song Yallame Super Anna😍🎶🎶👏👏🔥

  • @anbuselavam5038
    @anbuselavam5038 2 роки тому +4

    Anna.unga.songs.supar👍👍👍👍🙏🙏

  • @rajamanip4740
    @rajamanip4740 2 роки тому +2

    Super bro 🌷🌹 Belur King 🐓🐔💕

  • @indhumathi7565
    @indhumathi7565 2 роки тому +6

    Super anna 👍👍👍❤️

  • @SathishKumar.kKumar-b6r
    @SathishKumar.kKumar-b6r 3 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @Jayaraman-ge6hy
    @Jayaraman-ge6hy 3 місяці тому

    Super anna good song

  • @sirkaliravichandran.611
    @sirkaliravichandran.611 2 роки тому +3

    நான் உங்களோடு தீவிர ரசிகர் சீர்காழி ரவிச்சந்திரன்.

  • @hussainhussain8950
    @hussainhussain8950 2 роки тому +4

    All song super very nice
    👌👌👌👌👌👌👌👌

  • @vallivalli29
    @vallivalli29 2 роки тому +7

    All song super 👌👌

  • @sramusramu3495
    @sramusramu3495 8 місяців тому +1

    Nice song Good

  • @anandhshivanya
    @anandhshivanya 2 місяці тому

    சூப்பர்

  • @samscreation1134
    @samscreation1134 2 роки тому +5

    First like and comment ...fan of Ilayaraja super bro...

  • @rishalp6111
    @rishalp6111 Рік тому +2

    Awesome bro❤

  • @PandiPandi-qf5ce
    @PandiPandi-qf5ce Рік тому +1

    All song supper Anna🙌👌👌👌🥰

  • @bhubaneswarir4137
    @bhubaneswarir4137 Рік тому +7

    Semma Voice Anna 👍

  • @m.sureshm.suresh8816
    @m.sureshm.suresh8816 7 місяців тому +1

    Super hero

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 6 місяців тому +1

    கிறாமத்து நாயகனே❤❤

  • @A.SivasakthiSakthisiva
    @A.SivasakthiSakthisiva 5 місяців тому +1

    Super songs 😘

  • @shanmugamthiru318
    @shanmugamthiru318 2 роки тому +3

    அருமையான பாடல்கள்

  • @sathiyarajnkn5740
    @sathiyarajnkn5740 7 місяців тому

    இளையராஜா வின் படல் நாள் ளா இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ 58:47 58:50 ♥️♥️♥️♥️♥️🌃

  • @samyvera3367
    @samyvera3367 4 місяці тому +1

    supper supper

  • @kumaresankumaresan6645
    @kumaresankumaresan6645 2 роки тому +6

    Super very nice good

  • @csurendar3399
    @csurendar3399 2 роки тому +10

    Semma super song's your life allwes happy journey anna 😊

  • @kanagaraj7067
    @kanagaraj7067 2 роки тому +2

    Super

  • @sekarttl353
    @sekarttl353 Рік тому +2

    எனது அப்பா 😢😢😢😢

  • @movietrailer2095
    @movietrailer2095 2 роки тому +5

    Sathiyamana vera level 🥰🥰🥰🥰💖

  • @pandiprabupandi59
    @pandiprabupandi59 Рік тому +1

    அண்ணா பாட்டு சூப்பர் ❤

  • @mmanickam4729
    @mmanickam4729 2 роки тому +2

    Bro all song super

  • @MariMuthu-fj1wq
    @MariMuthu-fj1wq 4 місяці тому

    Super pro

  • @MuthuSamy-nc6hf
    @MuthuSamy-nc6hf 2 роки тому +3

    Nice to hear. Thanks Anna.

  • @mpmanimpmalli7902
    @mpmanimpmalli7902 2 роки тому +9

    All in all best semma song Anna ❤️🥰

  • @anuradhaaresh2004
    @anuradhaaresh2004 2 роки тому +4

    Nice

  • @almeluveera
    @almeluveera 10 місяців тому

    2013 ல வந்து இளையகானம் சிடி 15 ரூபாய்க்கு கொடுத்தீங்க மீன்சுருட்டி குண்டவெளி ஊர் அதை நான் இன்னமும் வச்சிருக்கேன் ஆனா இப்ப யூடியூப் ல வந்து பாத்துட்டு இருக்கேன் நம்ம ஊர்ல டிவிடி பிளேயர் இல்ல ஆனா இங்க மலேசியாவில் இருக்கு❤❤❤

  • @KrishnaMoorthy-e5y
    @KrishnaMoorthy-e5y Місяць тому +2

    நண்பா வணக்கம் எங்க ஊரு திருவிழா உங்கள் இனிசை புக்கிங் பண்ணனும் உங்க போன் நம்பர் அனுப்புங்க ப்ளீஸ்

  • @srirajalakshmi7595
    @srirajalakshmi7595 2 роки тому +3

    nice song bro

  • @RamyaRamya-sr1wv
    @RamyaRamya-sr1wv 2 роки тому +9

    Antha nilavum paadal enakku romba pidikkum

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 роки тому +3

    Congratulations 🙏🏽🙏🏽🙏🏽

  • @GsaravananGsaravanan-mh8qw
    @GsaravananGsaravanan-mh8qw Рік тому +1

    Semma voice bro

  • @Vinoth123-xb2vw
    @Vinoth123-xb2vw 4 місяці тому +1

    ❤❤❤👍👍👍

  • @muthukumars1461
    @muthukumars1461 2 роки тому +148

    உன்னுடைய பாடல் எல்லாம் என்னைப்போல காதல் தோல்வியடைந்தவனுக்கு மட்டுமே தெரியும் எனக்கு ஆறுதல் என்று...💔

  • @selvakumaswiurc122
    @selvakumaswiurc122 2 роки тому +2

    Super nice

  • @dhurgadevi2345
    @dhurgadevi2345 2 роки тому +2

    All song super sir

  • @skkskk7858
    @skkskk7858 4 місяці тому +1

    🔥

  • @rp.sarvesh4959
    @rp.sarvesh4959 Місяць тому

    Super.na❤❤❤❤❤❤👍