சின்னவீடு, தாவணிக்கனவுகள் திரைப்படங்களில் குரூப் டான்ஸராக இருந்த ப்ரியாஸ்ரீ அவர்களை, நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் கதாநாயகியாக மாற்றி எடிட்டர் B.லெனின் அவர்கள் இயக்கிய முதல் திரைப்படம் சொல்ல துடிக்குது மனசு
@@mogalaseeniar3388 நல்ல பாடல்கள் இடம்பெற்ற படங்கள், கலங்கரை விளக்கம் ஆயிரத்தில் ஓருவன் அன்பே வா நாடோடி மன்னன் குடியிருந்த கோயில் எங்க வீட்டுப்பிள்ளை உயர்ந்த மனிதன் பச்சை விளக்கு அவளுக்கென்றொர் மனம் காதலிக்க நேரமில்லை வெண்ணிர் ஆடை தங்க மனசுக்காரன் முதல் மரியாதை புதிய வார்ப்புக்கள் திருடா திருடா இரண்டாம் உலகம் இந்த படங்களின் பாடல்களை கேளுங்கள் நன்றாக இருக்கும். காலை வணக்கம் நண்பரே,🙏
ஒவ்வொரு நடிகர் நடிப்பில் வெளிவந்த. சூப்பர் ஹிட்... படம்.. rr அவர்களின் நடிப்பை வெளிப்படுத்தி... ஆஹா
என் இளமைக்கால சூப்பர் ஹிட் படம்...
கார்த்திக் சார் படம் காமெடியா இருக்கு நல்லாவும் இருக்கு
priya sri is my friend..super movie..first film for her.
உண்மையா பொய்யா
@@senthilkumar-qj5mf இப்போ பேசுறது இல்லை .. படத்தில் நடிக்கும் முன்பு friend.
Songs super 💜👌🏻💜
சின்னவீடு, தாவணிக்கனவுகள் திரைப்படங்களில் குரூப் டான்ஸராக இருந்த ப்ரியாஸ்ரீ அவர்களை, நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் கதாநாயகியாக மாற்றி எடிட்டர் B.லெனின் அவர்கள் இயக்கிய முதல் திரைப்படம் சொல்ல துடிக்குது மனசு
Super
Super..movie
திலீபனின் பாடல் வரிகள் என்றும் சூப்பர்
❤
🥰🥰🥰
Mgr memorial death anniversary M G RAMACHANDRAN MOVIE SATHI LEELAVATHI AND NAAN AANAIYITTAL AND KANNAN EN KADHALAN AND RICKSAWKARAN AND IDHAYAKKANI
படம் இப்பத்தான் பார்க்க தொடயிருக்கேன்
பாடல்களெல்லாம் எப்படியிருக்கிறது
@@karkaladurai2185 songs Marvelous 🎵♥👌
@@mogalaseeniar3388
நல்ல பாடல்கள் இடம்பெற்ற படங்கள்,
கலங்கரை விளக்கம்
ஆயிரத்தில் ஓருவன்
அன்பே வா
நாடோடி மன்னன்
குடியிருந்த கோயில்
எங்க வீட்டுப்பிள்ளை
உயர்ந்த மனிதன்
பச்சை விளக்கு
அவளுக்கென்றொர் மனம்
காதலிக்க நேரமில்லை
வெண்ணிர் ஆடை
தங்க மனசுக்காரன்
முதல் மரியாதை
புதிய வார்ப்புக்கள்
திருடா திருடா
இரண்டாம் உலகம்
இந்த படங்களின் பாடல்களை கேளுங்கள்
நன்றாக இருக்கும்.
காலை வணக்கம் நண்பரே,🙏
Mental padam
Loose