ரஸ்யா அணு குண்டு வீச முயல்வதை தடுங்கள் சீனாவிடம் வேண்டுதல்

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 16 днів тому +10

    துரை, அணுகுண்டு போர் வரவேண்டும். இந்த உலகம் ஏற்றத் தாழ்வு ஏழைகளால் வாழ முடியவில்லை.துரை நீ வாழும் இடமோ ஐந்தடுக்கு மாளிகை பெரியவீடு, சின்னவீடு நம் நிலை?.

  • @asank5233
    @asank5233 16 днів тому +1

    Good news

  • @JosephWulstonFernando
    @JosephWulstonFernando 16 днів тому +1

    Very good News

  • @SenguttuvanS-f6e
    @SenguttuvanS-f6e 16 днів тому +1

    ❤காலை உலக"செய்திகள் வழங்கீயதற்க்கு நண்றி❤

  • @NasikNalim
    @NasikNalim 16 днів тому +1

    இனிய காலை வணக்கம்

  • @p.pp12
    @p.pp12 16 днів тому +6

    ரஷ்யாவிடம் ஒரு மண்ணுமில்லை.

  • @sivalingam6729
    @sivalingam6729 16 днів тому +1

    வணக்கம் ஐயா

  • @ManokaranKR
    @ManokaranKR 16 днів тому

    Bayam....

  • @sivananathamsivananatham611
    @sivananathamsivananatham611 15 днів тому

    அணுகுண்டை அமெரிக்கா முதன் முதல் முதல் ஜப்பானில் தரையில் பயன்படுத்தியது ஆனால் தற்போது ரஷ்யாவின் கடலில் பயன்படுத்தும் என்பது எனது ஆய்வுக்கு உட்பட்ட கருத்து

  • @abdullahrushed3347
    @abdullahrushed3347 16 днів тому

    2Nadukal paittiyamum Talaikkanamum piditta Nadukalum aliyappadavendum appotan உலகம் முழுவதும் அமைதி பெறும்

  • @DohaQatar-i4d
    @DohaQatar-i4d 16 днів тому

    Good morning

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 16 днів тому +7

    போரை நிறுத்த வேண்டுமென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த பூமியில் இருக்கக் கூடாது அவர்கள் இருக்கும் வரை உலகத்தில் நிம்மதி இருக்கா

  • @muthurathinam9428
    @muthurathinam9428 16 днів тому

    அய்யனே..வணக்கம்..
    ...அணுகுண்டுப் பயம் வந்துவிட்டதால்..இனி
    ..கணுநிறை கன்னலாக விரும்பி யாரும் தின்னலாம்..
    ...பணுவல் எல்லாம் பாராட்டிய மனித இனம் அழிய..
    ...கணா காண விரும்பும் மோனாட்டு நாடுகளே....ஒரு
    ..மண்ணும் தெரியாத பாமர ஏழைகளை வாழவிடாமல் கொல்லுகின்றறீரே..
    ...நாணவேண்டிய செய்யலை செய்யாமல் ஓதுங்கிப் போவீரே..ம்..போகமாட்டீர்..அதற்கு வழியும் புரியது இருப்பீர்..
    ..துரையாரே..பயம் வந்துவிட்டதால் இனி அடுத்த வரும் நாள்..
    .. நன்றாக தின்று..உறங்க எனக்கும் ஒரு இடம் பாரும்...
    ..வரையறையற்ற கற்பனையோடு கண்மூடி இறைவனை வேண்டுவோம்..
    ..உறக்கத்திலேயே மனிதர் இனம் மறைந்தொழிய வேண்டுமென்று..மற்றொரு நாகசாகி ஹீரோசிமா
    பாராமல் மறைவோமே...
    ..செய்வீரா..ஊது குழல் இனிய தமிழ் மகனாரே..
    ஏதென்றும் எனக்கு கடிதம் எழுதுக...
    ....

  • @lovejegan1
    @lovejegan1 16 днів тому

    என்னப்பா அமரிக்கா பயமா?

  • @a.p.sankaran-nz1fo
    @a.p.sankaran-nz1fo 16 днів тому +1

    😂ரஷியாகுண்டுபோடுதா...அணுக்குண்டுபோடப்போறான்...சீனாக்காரன்தடுப்பானா....அவன்போடனும்னாஇரன்டுமாதத்திற்குமுன்பேபோட்டுஇருக்கனும்....உக்ரேன்எந்தநாட்டில்எல்லாம்இன்னும்பிச்சைஎடுக்கவேண்டுமோஅதையேல்லம்பிச்சைஎடுத்தபிறகு..எப்படிசண்டைபோடப்போறான்என்பதைப்பொருத்துஅணுக்குண்டுக்குவேலையைரஷியாசெய்யும்❤❤

  • @ManokaranKR
    @ManokaranKR 16 днів тому +1

    Israel panna rights, yarum kekamatringa, durai.

  • @hithayathamm2087
    @hithayathamm2087 16 днів тому +5

    சிரியாவில் இஸ்ரேல் அணு ஆயுதம் போட்டதை யார் நிறுத்துவது ?

    • @rajadurai8067
      @rajadurai8067 16 днів тому

      அணு ஆயுதம் பற்றி தெரிந்து பதிவு செய்யுங்கள்.

    • @davidjayaseelan551
      @davidjayaseelan551 16 днів тому

      Enum isreal nuclear use panala ,pana solrom