சற்றுமுன் அனுரவின் நேரடி எச்சரிக்கை | Sri Lanka | SHANGAVI

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 188

  • @kivi11528
    @kivi11528 День тому +31

    களவுகள் வெளிப்பட்டுவிடும் என்ற பயம்தான் அ.ஊழியர்களுக்கு

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b День тому +44

    மற்றையவர்களை போல வடையும் தேநீர் பருகவா அர்ச்சுனா தெரிவு செய்து விட்டுள்ளோம். கேள்வி கேட்க தான் அனுப்பியுள்ளோம்

  • @VijayakumarPoopathi
    @VijayakumarPoopathi День тому +28

    அருச்சுணா செய்வது சரி ❤❤❤
    குற்றம் செய்தவர்கள் பயப்பட வேண்டும்.

  • @Konkop2319
    @Konkop2319 День тому +26

    எந்த சத்தம் இல்லாமல் கிடைக்கும் சம்பளத்தை வாங்கி அரசிடமும் ஊழல் வாதிகளிடமும் நல்ல பெயர் கேட்கும் ஒரு MP ஆக இருப்பதை அர்ச்சுனா விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.

  • @balasingamchivalingam3548
    @balasingamchivalingam3548 День тому +30

    தலையாட்டும் பொம்மையாக அர்ச்சுனா இருக்கவேண்டிய
    அவசியம்இல்லை?இதனை தகூட்டமைக்கு போய் சொல்லவும்?

  • @VijayakumarPoopathi
    @VijayakumarPoopathi День тому +15

    கேள்வி கேட்பது தப்பு இல்லை😮😮

  • @sivarajahsridaran9734
    @sivarajahsridaran9734 День тому +13

    சங்கவி யாழ் வைத்தியசாலையில் 170பேரை வேதனமின்றி வருடக்கணக்காக வேலைக்கமர்த்துவது உங்கள் மொழியில் நியாயமா???
    யாழ் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பேசப்படுவது என்ன???
    அதைப்பற்றி சங்கவியால் விழங்கப்படுத்தமுடியுமா???அங்குதான் யாழ்மாவட்ட அரச அதிகாரிகளின் தில்லு முல்லை பேசமுடியும்
    எல்லா அரசஅதிகாரிகளும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா சங்கவி !!!!
    ஒருக்கால் கச்சேரிக்குப்போய் காணாமல் போன உறுதி எடுக்கவேண்டும் இலஞ்சம் கொடுக்காமல் போய் எடுத்துவரஉங்களால் முடியுமா????
    யாழ் போதனாவைத்திய சாலையில் கையிழந்த சின்ன பிள்ளையின் கையை உங்களால் மீட்டுத்ததரமுடியுமா ???யாழ்மாவட்டத்தில் தெரரு தெருவா வெள்ளம் நிற்கிறதே நீர்வடிகால் காரியாலயத்தில் போய் கேக்கமுடியுமா??? அண்மையில் ஆளுநரே கூறியுள்ளார் யாழ்மாவட்டத்தில் குளங்களை மூடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது அனுமதி வழங்கியது அருச்சுனாவா ??? இந்த சீர்கேடை சங்கவியால் கேட்க்கமுடியுமா??? ஆகவே அதிகாரிகள் படித்திருந்தால் திட்டம் தீட்டாமல் இதற்கு அனுமதி வழங்கியிருப்பார்களா ??? அருச்சுணா கேட்ப்பார் கேட்க்கவேண்டும் இவ்வளவு காலமுமம் யாரும் கேட்கவில்லை ஆதலால் சங்கவிக்கு அது சங்கவிக்கு புரியவில்லை
    அபிவிருத்தி குழுகூட்டத்தில் நடந்தது நடக்கப்போவது யாவும் கேழ்வி கேழ்க்கபடத்தான்வேண்டும் அதுதான் மக்கள் பிரதி நிதிகளின் வேலை அரச ஊழியர்களின் கல்வி எவ்வளவு மோமானதென்பதை நடந்து முடிந்த அபிவிருத்திகளில் சங்கவி புரிந்திருக்கவேணடும்

  • @murugatas2833
    @murugatas2833 День тому +15

    அர்ச்சுனா கதைத்தது சரி நேர்மையான அரச அதிகாரிகளாக இருந்தால் ஏன் கோபம் வரவேண்டும்

    • @meena33885
      @meena33885 День тому

      நேர்மையாக இருப்பவர்களுக்கு தான் கோவம் வரும். கள்ளன் கமுக்கமாக தான் இருப்பான்.

  • @ThavaratnamRamalingam
    @ThavaratnamRamalingam День тому +13

    அருச்சுனா பற்றிஎன்ன சொன்னாலும் அவர் மக்களின் பிரச்சனைகளைத் முன் கொண்டுவாரார் ஊடகங்கள் அவர் மக்களுக்கு குரலாக கொடுப்பதை முக்கியம் கொடுக்காமல் முன்னைய நடைமுறையை மீறுவதாக காட்டுவதைப் கருத்தாககும்

  • @vasusinnathamby-jz1xt
    @vasusinnathamby-jz1xt День тому +14

    ஏன் உங்களுக்கு தவறுகளை கேட்டால் குழப்பவாதியா நீங்கள் யாருக்கு வக்காலத்து உண்மையை நான் வீடியோ பார்த்தேன் அர்ச்சுனா தெளிவாகத்தான் கதைத்தார் சங்கவி நேர்மையாய் இருங்கள் நன்றி ஜெர்மனி

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 19 годин тому +5

    டாக்டர் அர்ஜுனா ஒரு சுயேட்சை உறுப்பினர் சோ, அவர் யாருக்கும் பயம்படவேண்டிய அவசியமில்லை, எந்தவோரு கட்சிக்கட்டுபாடுகளுக்கும் அடிபணிய தேவையில்ல மாறாக குளறுபடிகள், ஊழல்கள் செய்வோரை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவருவது போற்றுதற்குரியது, வாழ்த்தவேண்டியது.

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 22 години тому +4

    அலரது கொழ்கை. கள்ளர்ரை பிடிப்பது. நீங்கள் நன்றாக அறிந்து ஒலிபரப்பு செய்யவும்.👍👍🇨🇭🇨🇭 அரச அதிகாரிகள் ஊழல் வாதிகள்.

    • @Ravanan646
      @Ravanan646 21 годину тому

      அவரது கொள்கை. கள்ளரை பிடிப்பது. நீங்கள் நன்றாக அறிந்து ஒலிபரப்பு செய்யவும்

  • @kivi11528
    @kivi11528 День тому +50

    தப்பை தட்டிக்கேட்டால் சங்கவிக்கு பிழையாக தெரியுது

    • @meena33885
      @meena33885 День тому +3

      எப்போதுமே கேள்வி கேட்கப்படும் போது, கேட்கப்பட்ட விடயம் கேட்கப்பட்ட விதம் இரண்டுமே கருத்தில் எடுக்கப்படும். இரண்டில் எது முன்னிலைபடுத்தப்படுகிறதோ அது பிரபலம் ஆகிறது. இப்போது பாருங்கள் Dr என்ன கேட்டார் என்பதை விட Dr தான் பிரபலமாகியிருக்கிறார். நீங்களும் 'கேட்கப்பட்ட விடயங்கள் சரிதானே' என்று சொல்லாமல் 'Dr செய்வது சரிதானே' என்கிறீர்கள்.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День тому

      அது தான் உண்மை​@@meena33885

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 День тому

      அர்சுனா எனும்மனிதனின் வாயிலிருந்து வரும் சொற்கள்தான் பிரபல்யமாகிறதே தவிர
      உண்மைத்தேடல்
      மறைந்து விடூகிறது
      அர்சுனா ஊழல் என்றார்
      ஆனாதற்குரிய ஆதாரம்
      அவரிடமில்லை
      அதனால் சிறைத்தண்டனை பெற்றார்
      எனவே ஊழல் என்ற வார்த்தை
      ஊழல்ல என்பதை கருத்துக்கூறுவோர்
      கவனிக்கத்தவறுகிறார்கள்
      இதை திருப்பி உங்களுக்கு
      திருப்பி போடுங்கள்
      நீங்க ஒரு பக்கா திருடன்
      என்று சொன்னால்
      என்ன செய்வீர்கள்

  • @Lathun12Lathun
    @Lathun12Lathun День тому +33

    சகோதரி அந்த காணொளியை நீங்கள் வடிவாக பாருங்கள் பாத்துட்டு செய்தியை நீங்கள் போடுங்கள் தேவை இல்லாமல் டாக்டர் அர்ச்சனா மேலே பழியை போடாதீர்கள்

  • @arulmolynallathamby7889
    @arulmolynallathamby7889 День тому +13

    நீங்களும் அவரைப்பற்றி தான் சொல்கிறீங்கள் எத்தனையோ MP போனவர்கள் அதைப்பற்றி சொல்லி இருக்கலாம் தானே? அர்ச்சுனாவைப் சொன்னால் மக்கள் பார்ப்பார்கள் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கிறது.

  • @oviya22
    @oviya22 День тому +9

    என்ன கேட்டார் அதை சொல்லங்கள்
    ஏன் அதைமட்டும் சொல்லவில்லை
    ஒரு தலைப்பட்சம்மாக கதைகிறீர்கள்

  • @MukunthanBalasingam
    @MukunthanBalasingam День тому +10

    காணொளி பார்தனாங்கள் அவர்சரியாகத்தான் கேள்வி கேட்கிறார். உங்களுக்கு ஏன் தப்பாக தெரிகிறது.

  • @SathiyaSrikantha
    @SathiyaSrikantha День тому +6

    அவர் கேட்டகேள்விகள் பிழையா? கேட்ட விதம் பிழையா? முன்பு மாதிரி கேள்வி கேட்காம விட்டால் அதிகாரிகளுக்கு நல்லவர்.

  • @Caran.v
    @Caran.v День тому +7

    கேள்வி கேடடார் என்று சொல்ரீங்க. எனன கேள்வி என்று சொல்லுங்க. நீங்க தப்பா சொல்ல கூடாது

  • @sivatharshinisabeshan6808
    @sivatharshinisabeshan6808 23 години тому +7

    Doctor is correct.stop negative approach …

  • @m.kirushanth5616
    @m.kirushanth5616 День тому +6

    நீங்க முதலில் வடிவா பாருங்க. Dr கேட்டதில என்ன தவறு?

  • @Sandy56786
    @Sandy56786 17 годин тому +1

    இந்த comments எல்லாம் பார்க்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @kalaishan
    @kalaishan День тому +7

    ஊடகங்களும் பியூட்டி பாடல்களும் அர்ச்சனா மட்டுமே போக்க செய்கிறீர்கள் கதைப்பது தவறா இளவே பிழை என்றுதான் கதைக்க வேண்டும் பெருமைக்காக கதைப்பதில்லை மக்கள் பிரதிநிதிகள் மக்களை பற்றி கதைப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும் இதுவரை காலமாக மக்களின் பிரச்சனையை மக்களின் பிரதிநிதிகள் கதைப்பதில்லை தனக்கு என்ன தேவை தனது குடும்பத்துக்கு என்ன தேவை என்பதை மட்டுமே கதைத்து வந்தார்கள் அந்த வரிசையில் அர்ஜுனா ராமநாதன் அவர்கள் கண்ணைப் பற்றி சிந்திப்பதில்லை அவர் மக்களை பற்றி சிந்திக்கிறார் என்பதை நீங்கள் உணர வேண்டும்

  • @Kamala-x4m
    @Kamala-x4m День тому +15

    உனக்கு யூரிப்பை முடிவிட்டுபோ கேல்வி கேக்கத்தான் மக்கள் அவரை தெரிவுசெய்தார்கள் வடை சாப்பிடவில்லை

  • @alagarsamy2251
    @alagarsamy2251 День тому +7

    இவ்வளவுநாளும்எம்மால்தெரிவுசெய்யப்பட்டவர்கள்எல்லாம்பொம்மையாகசெயல்பட்டார்கள்இன்றுகேள்விகேட்டால்பிழையாம்மா

  • @Mathi-yd9vf
    @Mathi-yd9vf День тому +15

    இராமநாதன் அர்ச்சுனா மக்களின் பிரச்சனைகளைத் தான் தட்டிக் கேட்கின்றார் தன்னுடைய சொந்தப் பிரச்சனையை அல்ல

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 День тому +4

    அருச்சுனாஉண்மைகளைவெளியில்கொண்டுவரும்போதுசெய்தவர்கள்பிழைசொல்லுகிறார்கள்மக்கள்அபிவிருத்திக்குவரும்காசுகளைதிருப்பிஅனுப்புகிறார்கள்இவர்கள்அதிகாரிகளா???தங்களுடையசொந்ததேவையைஅழகாகநிறைவேற்றுகிறார்களேஎல்லாரும்மனமானமாக இருந்தால் மக்களுக்கு பழைய நிலைதான் அதிகாரி மரியாதையை கட்டுவாங்க உதவும் திகார் இல்லை மரியாதை என்பது நாம் செய்யும் செயலால் தானாக அமையவேண்டும்

  • @thiruchelvamjebakireedam7594
    @thiruchelvamjebakireedam7594 12 годин тому +1

    Please don't underestimate Dr. Archchuna, He kicks the nail on the head.

  • @thennavanrai5228
    @thennavanrai5228 День тому +28

    தவறு எங்கு இருக்கோ அங்கு அருச்சுனா,,, நிட்பார்,,,, கடவுளின் தீர்ப்பு

    • @shangavitheicon
      @shangavitheicon  День тому +3

      nichayamaka thavarai thaddikeddka vendum. aanal athanai uriya murayil keddka vendum

    • @yashika4k223
      @yashika4k223 День тому

      ​@@shangavitheiconஸ்மார்ட் கேர்ள், சரியாக சொன்னீர்கள்

    • @nimalratnam4111
      @nimalratnam4111 День тому +4

      என்ன சங்கவி அவர் வீட்டில் போயா கேட்க வேண்டும்😢
      ஏன் நீங்கள் போய் கடந்தகால பாராளுமன்ற பேச்சுக்கள் பல நாடுகளின் பாராளுமன்ற பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள் இப்படித்தான் பேசுவார்கள் அங்கு கேள்விகள் காரசாரமாக இருக்கும் இது மக்களுக்கான கேள்வி உங்களைப் போன்றவர்கள் பலகாலமாக கௌரவமாக எந்த கேள்விகளும் கேட்காமல் இருந்துவிட்டு உங்களையும் அதே போன்ற குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் நிலைமைக்கு ஆக்கிவிட்டார்கள் நீங்கள் எல்லோரும் மாற வேண்டும் .இதை அர்ஜுனா வால் மட்டும் மாற்ற முடியாது இன்னும் பலர் வர வேண்டும் உரிமைகளையும் ஊழல்களையும் கௌரவமாக பேசி அதற்கு முடிவெடுக்க முடியாது.

  • @SriskanthavelKanagaratnam
    @SriskanthavelKanagaratnam День тому +7

    Aruchuna is right

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 22 години тому +8

    அலரது கொழ்கை. கள்ளர்ரை பிடிப்பது. நீங்கள் நன்றாக அறிந்து ஒலிபரப்பு செய்யவும்.👍👍🇨🇭🇨🇭🫡

    • @Ravanan646
      @Ravanan646 21 годину тому

      அவரது கொள்கை. கள்ளரை பிடிப்பது. நீங்கள் நன்றாக அறிந்து ஒலிபரப்பு செய்யவும்

  • @gnanaseelankanagasingham462
    @gnanaseelankanagasingham462 День тому +6

    I advise you, please stop to talk about doctor

  • @jenibaustin8954
    @jenibaustin8954 День тому +5

    Sangavi you are wrong

  • @jenibaustin8954
    @jenibaustin8954 День тому +2

    Archana ramanathan is always correct

  • @Ravanan646
    @Ravanan646 22 години тому +2

    சங்கவி இப்போது அனுராவின் ஊதுகுழலாக மாறிவிட்டது .

  • @kishnakumarparamu300
    @kishnakumarparamu300 14 годин тому

    வணக்கம் தங்கள் தகவல்கள் யாவும சிறப்பு வாழ்த்துகள் தங்கள பணி தோடர வாழ்த்துக்ள்

  • @SakayamSakayam-b3w
    @SakayamSakayam-b3w День тому +15

    சங்கவிக்கு புத்திக்கூர்மை குறைவு

  • @samshankar-vg5nh
    @samshankar-vg5nh День тому +10

    பெயருக்கும் புகழுக்கும் ஊடகம் நடத்தவேண்டாம்.

  • @bhakisethukavalar1614
    @bhakisethukavalar1614 День тому +4

    You are talking unnecessary too much
    news. Please talk the news with a point only.

  • @thambithambi3717
    @thambithambi3717 22 години тому +4

    Dr அர்ச்சுனா 👍👍👍

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h День тому +4

    நல்லதையும் சொல்லணும் கெட்டதையும் சொல்லவும்

  • @ArumugamShanmugharaja
    @ArumugamShanmugharaja День тому +3

    கல்வி தகமை பற்றி பாராளுமன்ற சபாநாயகரே ஏற்றுள்ளார் அரச ஊளியருக்கு என்ன பிரச்சினையாக

  • @asiankeyboardgeezer5032
    @asiankeyboardgeezer5032 День тому +3

    Hi you got it wrong about Doctor Aruchina
    You better listen the meeting conversation before comment

  • @ShanthinieLogeswaran
    @ShanthinieLogeswaran День тому +4

    Tamil Adityan you tube ஐ பார்த்து படித்தபின் கருத்து சொல்ல ஆர் என்று தெரியும்.

  • @najeebcareem3149
    @najeebcareem3149 16 годин тому +2

    தரமான செய்திகள்.. நன்றி.

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 День тому +3

    கல்வித்தகமையை கேள்விக்குள்ளாக்குவது நியாயமானது என்பதை தற்போதைய பாராளுமன்றம் கற்பித்திருக்கிறதை நீங்கள் அறியவில்லையா
    அரச அதிகாரகளின் உருளி பிரளிகளை நீங்கள் அறந்திருக்க வாய்ப்பில்லைப் போலும் .

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h День тому +5

    அப்ப அந்த 170 பெற்று வேலை விஷயம் என்ன மாதிரி

    • @Ravanan646
      @Ravanan646 18 годин тому

      இதுபற்றி சதியமூர்த்தி ஐயாவுடன் சங்கவி பேசிக்கொண்டிருக்கிறார் வெகு விரைவில் தீர்வு ஒன்று கிடைத்துவிடும் 🤣🤣

  • @MuruhamoorthyGowtham
    @MuruhamoorthyGowtham 21 годину тому +1

    Archchuna correct.maattu karuthu illa.

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 22 години тому +1

    தப்பை தட்டி கேட்க வேண்டிய நிலை. யாரு தட்டி கேட்ட து யாரையாவது சொல்லுங்கள் சஙங்கவி சொல்லுங்க பார்ப்போம்

  • @AravithAravinth-zj2cs
    @AravithAravinth-zj2cs 13 годин тому +1

    Please don't judge Arjuna. As you say, say the news

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 22 години тому +1

    You're support Mafia good good annesasary talk.

  • @punithawathyvijayanathan2075
    @punithawathyvijayanathan2075 16 годин тому +1

    Coruption s velijil conduvanthal nallathu thane

  • @PulendranJegatheeswaran-p4q
    @PulendranJegatheeswaran-p4q День тому +4

    You are saying lie

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 19 годин тому +1

    கேட்டாரே ஒரு கேள்வி,... அது என்ன கேள்வின்னு அறியும்வரைக்கும் நாம தூக்கத்தை தொலைச்சீட்டு திரியவேண்டியதா.

  • @Tvasanthakumar-vz2ur
    @Tvasanthakumar-vz2ur День тому +4

    Kelvi kedkka kudaatha

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 22 години тому +1

    முதலில் யாராவது தட்டிக்கேட்டால சூடு அப்படி என்றால் சந்தோசம் என்ன.

  • @Ravanan646
    @Ravanan646 21 годину тому +5

    இனிமேல் அருச்சுனா இல்லாவிட்டால் உங்களுக்கும் உழைப்பில்லை என்ற நிலை உருவாகும்

    • @Sandy56786
      @Sandy56786 17 годин тому

      😂😂😂😂😂

  • @punithawathyvijayanathan2075
    @punithawathyvijayanathan2075 16 годин тому +1

    Arùchuna mathiri questions thevai

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 21 годину тому +1

    Hello,news reader, do not disrespect arjuna, most of them are corrupted their also mafia group, we need many arjuna

  • @mathipalanmanickasingham2139
    @mathipalanmanickasingham2139 17 годин тому +2

    💯உண்மை சகோதரி நன்றி

  • @thiruuday2910
    @thiruuday2910 День тому +1

    Super dr archuna good but look human right please thanks.

  • @SubairSubair-n4m
    @SubairSubair-n4m 22 години тому +1

    Good news eravur

  • @Tvasanthakumar-vz2ur
    @Tvasanthakumar-vz2ur День тому +3

    Vakkalathu venda vendam

  • @SeelanPoothathamby
    @SeelanPoothathamby 13 годин тому +1

    How much money he paid to you sathiyamoorthi make this news, why don’t you mention the money he returned back to the government with out spending to the people,

  • @m.kirushanth5616
    @m.kirushanth5616 19 годин тому +1

    Saththija moorthija thukkipidicha unkalukku Dr Elai makkalukkaka kathaiththathu thavara erukku?

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h День тому +2

    டக்லஸ் போனால் பிரச்சினை இல்லையோ

  • @naguleswaransinnathurai3191
    @naguleswaransinnathurai3191 День тому +1

    ❤❤❤❤

  • @raghavanvijay1562
    @raghavanvijay1562 15 годин тому +1

    We don't support Arjun

  • @Thampipillaijegarajah
    @Thampipillaijegarajah День тому +2

    ஆர்ச்சச்சுன்னா. உடைய. வழி. சேரி. அங்கு. இருக்கிர. வயதான. அரசியல். வாதிகள். முரண்பாடு. சேதவை நாங்கள். இளவற்றவையும். பார்த்து. கொண்டுதான். இருக்கேறோம்.

  • @KasiKamaleswaran
    @KasiKamaleswaran 18 годин тому +1

    நீங்கள்தான் மக்களைக்குளப்புகிர்கள்😂

  • @JekanSivaraj
    @JekanSivaraj День тому +3

    ivakku avara pidikkathu pola avarthaan sariyaana nadanthaar

  • @vandanvandan8250
    @vandanvandan8250 19 годин тому +3

    சகோதரி நீங்கள் செய்திகளை வடிவாக ஆராய்ந்த பின்னர் தான் உங்களுடைய செய்திய சொல்ல வாங்கோ உங்கள் சுய நலத்தை வைத்து மக்களுக்கூ நல்லது செய்பவர்களை பிழை கூற வேண்டாம்

  • @pragashram4400
    @pragashram4400 День тому +2

    You have noted about Archuna but did you say anything about other MPs.. what they did so far including today .. your knowledge also may be due to ur education level ?? Encourage the guys who is trying to do good things

  • @SriskanthavelKanagaratnam
    @SriskanthavelKanagaratnam День тому +2

    He is right don’t need to very

  • @prabagarannadarajah4991
    @prabagarannadarajah4991 23 години тому +2

    Welcome 🙏🏻தங்கள் உண்மை உறங்காது ஓங்கி ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள் 🎉

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l 18 годин тому +1

    ஊடகங்கள் ஊழல்வாதிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு இவ்வாறு செயற்படுகின்றீர்களா? அல்லது அவர்களது பண பலத்தையும் முன்னய அரச ஆதரவையும் ஆயுத பலத்தையும் தெரிந்து கொண்டு பயத்தில் இது எதுவும் இல்லாத அர்ச்சுனாவிற்கு எதிராக செயற்படுகிறீர்களா?

  • @JosephAlakaijah
    @JosephAlakaijah День тому +1

    அர்ச்சுனா கலியுக கடவுள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam День тому +2

    Hello what is the duties and responsibilities of the Member of parliament. You are the one only negative approach.stop in future.

  • @raj-iz5ob
    @raj-iz5ob 10 годин тому +1

    This news not rights she mat she need to got school again her news very bad you not suitable for news channel

  • @antonyvarsha4851
    @antonyvarsha4851 День тому +1

    Nangal mulumaiyagathan partham . Nerthaan pilaiyana karuththai kurukinrer. Dr patti eppothu velangathu pohapoha velangum.

  • @LazarusManuel
    @LazarusManuel 12 годин тому

    He is trying to gain popularity through his chronical attitudes

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 8 хвилин тому

    Oh! Dr.R.Archchuna is doing an important task against corruption etc! Interview him!

  • @RubanShanthi
    @RubanShanthi День тому +2

    அனுராவுக்கு வெள்ளையடிக்காதீர்கள்.

  • @raj-iz5ob
    @raj-iz5ob 10 годин тому +1

    Sangavi need money that’s why she do that news why she don’t like archaea hahaha

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 День тому

    A K D அரசு) சிறப்பாக செயல்படும்
    என்னுடைய தாழ்மையான கருத்து
    உங்கள் பதிவு களை கேட்டுஅரிந்து
    கொன்டேன் நன்றி கள் வணக்கம் 👍👏❤️

    • @velnayagamthiruchchapeson418
      @velnayagamthiruchchapeson418 День тому

      பொறுப்புடன் நடுநிலை வகித்து செய்தி சொல்லுங்கள். எங்களை பார்க்க சொல்ல முன் ஒருங்கிணைப்பு குழு கூட்ட காணொளியை நீங்கள் பார்க்கவும்.

  • @suntharmathi8151
    @suntharmathi8151 День тому +1

    News should give true information to public.I think you should be learn how to report on the social media.it’s obvious that your are anti Dr Archuna group.

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h День тому +1

    அதை சொல்லுகிறீர்கள் இல்லை

  • @SubakaransubaSuba
    @SubakaransubaSuba День тому +1

    D.r best enga thalivan

  • @Ravanan646
    @Ravanan646 22 години тому +1

    நான் உங்களை unsubscribe பண்ணிவிட்டேன்

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 17 годин тому

    ஊழல்வாதிகளோடு நீண்டகாலம் வாழ்ந்த பழக்கதோசம்
    நீங்கள் திருந்த வாய்ப்பில்லை.
    மக்கள்பிரதிநிதிக்கு அந்த சபையில் தேவையில்லாத விடயம் ஏதும் நிகழ்ச்சிநிரலில்உள்ளடக்கப்பட்டிருந்ததா என்ன சொல்ல வருகிறீர்கள்.
    மாலையும் பூச்செண்டும் கொடுத்து வரவேற்று கேள்விகள் எதுவும் கேட்காமல் விருந்து உண்டுவிட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு போகும் அரசியல்வாதிகளளோடு முக்கால் நூற்றாண்டு வாழ்ந்து இது தான் சரியான நடைமுறையென நான்கு ஐந்து பரம்பரை கடந்து எமது மரபணுவில் நிலைத்த விடயம் இலகுவில் மாற்றமடைய முடியாமல் இருப்பதை உம்மைப்போன்றவர்களிடமிருந்து புலப்படுகிற செய்தியாக உள்ளது.
    அடுத்த தலைமுறையாவது ஊழல் இல்லாத தலைவர்களாக , உயர் அதிகாரிகளாக நாம் வடிவமைக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளது.இது தான் எமது நாட்டின் தேவைப்பாடு களின் முன்னுரிமை.

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d 14 годин тому

    MBBS
    MSc.Project management (Cardiff,UK)
    MSc.Medical administration (UOC)
    CHRM
    These are the qualifications Archuna wrote in the parliament.Firsrt check whether it's correct.Because he wrote his religion Buddhism first.He is failed in his Administration exam(he only posted in his Facebook).

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h День тому

    எல்லாம் பார்த்திருக்கும் தங்கச்சி

  • @MohamedIzam-j2i
    @MohamedIzam-j2i День тому +1

    ❤🎉

  • @rmonline1978
    @rmonline1978 День тому

    sis kocham slow va news vasikkalam..

  • @VelananthamMurugesu
    @VelananthamMurugesu 9 хвилин тому

    alArujuna செய்தது தவறு இல்லை

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 День тому +2

    Very shame to the Jaffna people to have a MP like Dr A.

  • @YathuYathushan-p2u
    @YathuYathushan-p2u День тому +2

    Thank you for your information shangavi❤ Dr.Arcchuna is best person in Srilanka ❤❤ Shangavi your are the best Announcer ❤ congratulations 😊🎉

  • @rameshsk4452
    @rameshsk4452 День тому

    நாட்டுக்குள்ள தானே இந்த அரசியலும் இருக்கிறது🙄🙄🙄🙄😀😊

  • @raneguna5739
    @raneguna5739 День тому

    👌👌👌

  • @ThayaThaya-y1s
    @ThayaThaya-y1s День тому

    Super 👍