ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்......... நல்லாயிருக்கீங்களா? கேரமல் .. பருப்பு வடை இஞ்சி டீ... எல்லாமே சூப்பராயிருக்குமா wow 👌👌மாஷாஅல்லாஹ்., நானும் இப்படித்தான் எல்லா வேலைகளையும் முதல் நாளே செய்து வைத்து விடுவேன் மா புலாவ் சோறு குருமா கத்தரிக்காய். எல்லாம் செய்யும்போது கத்தரிக்காயை முதல் நாளே எண்ணெய்யில் பொரித்து ஆரவிட்டு பிரிட்ஜில் எடுத்து வைத்துவிடுவேன் அதுபோல குருமாவுக்கு முந்திரி பாதாம் தேங்காய் எல்லாமே அரைத்து பிரீசரில் வைத்து விடுவேன்மா... வேலைமுத்தா? பொண்ணுமுத்தா? என்று எங்க ஊரில் ஒரு பழமொழி உண்டு வேலைதான் முத்து என்று சொல்வாங்க ........... மாஷாஅல்லாஹ் இன்று நீங்கள் செய்த அனைத்தும் சூப்பரோ சூப்பர்மா 👌👌👌👍👍👍🤲🤲🤲இதுபோல் இன்னும் பல விடியோக்கள் வெளியிட என்னோட அன்பான வாழ்த்துக்கள் 💐💐💐🎈🎈🎈
Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. இப்பலாம் நான் போடும் வீடியோஸ்க்கு உங்க கமெண்ட்ஸை எதிர் பார்க்கிறேன்.. எல்லா விஷயங்களையும் கவனிச்சு நீண்ட ஒரு கமெண்ட் பண்ணுவீங்க.. உங்க கமெண்ட்ஸின் ரசிகை நான்..
Assalamu alaikum dear...I also make paruppu vada with pattani parippu. 🤓My mother's recipe. Nice pudding👍🏻. Avoid plastics for cooked food items is healthy dear😍.Keep it up dear😊😍
Assalamu Alaikum ! Mashaallah romba alaha a vlog Paruppu vadai semmiya iruku naangalum intha mathiri thaan paruupu vadai saivom garlic pottathilla Inshaallah next time saium pothu try panni paakuren .
Wa alaikum mussalam.. Thanks latha... Insha Allah.. Garlic serthu parunga.. Romba nallarukum..
@@kayalkitchen7928 Inshaallah try panni paakuren
Pattani parupu,wat u called in English vatana ???jzk sister.
Jazakallahu khair sis..
Caramel powder Enna brand
Greens
Assalamu alaikum sis. Nalla pathivu
Wa alaikum mussalam.. Thanks ma
Hi sis.nige sri lanka la irundigala?
இல்லை மா.. ஆனா எங்க ஊருக்கு சிலோனிற்கும் நிறைய வணிக தொடர்புகள் உண்டு.. எங்க ஊரின் பழக்க வழக்கங்கள் அநேகமாக உங்க ஊரை போல இருக்கும்..
@@kayalkitchen7928 mhh.ogada video than pakuren.nan sri lankala kandy.nige india la enda oor?
@@happylifewithnature2347 Thanks ma.. Im from Kayalpatnamm.. Near yeral..
@@kayalkitchen7928 i like indian foods
@@happylifewithnature2347 We love sirlankan foods 😄
Eppo than unga vedio pakuren really superb I will continue your next vedio sis
Thanks ma 🥰🥰
Assalamalaikum sis... Masha allha... Nalla samaikurenga sis nega... I like yr voice... And explain panra vidham ellam nalla irukku... Sis don't mind nega innum kayal tha irukenga...enaku kayal varanumnu romba aasa sis... Inshallah en naseeb la iruntha na kandipa kayal varuven addan ungala kandipa meet pannanu...
Wa alaikum mussalam.. Romba thanks ma.. Yes ma na kayal la than iruken.. Insha Allah.. vanga sandhikalam..
@@kayalkitchen7928 insha allaha sis kandipa... ☺☺
Very intresting vidio akka
Thank you
Unga videos latea than pathen nice sister
Thanks ma 😍😍
Masha allah nice vlog sister
Thank you
Nice sister samayal
Thanks ma
Super alhamdulillah masallah
👍👍
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்......... நல்லாயிருக்கீங்களா? கேரமல் .. பருப்பு வடை இஞ்சி டீ... எல்லாமே சூப்பராயிருக்குமா wow 👌👌மாஷாஅல்லாஹ்., நானும் இப்படித்தான் எல்லா வேலைகளையும் முதல் நாளே செய்து வைத்து விடுவேன் மா புலாவ் சோறு குருமா கத்தரிக்காய். எல்லாம் செய்யும்போது கத்தரிக்காயை முதல் நாளே எண்ணெய்யில் பொரித்து ஆரவிட்டு பிரிட்ஜில் எடுத்து வைத்துவிடுவேன் அதுபோல குருமாவுக்கு முந்திரி பாதாம் தேங்காய் எல்லாமே அரைத்து பிரீசரில் வைத்து விடுவேன்மா... வேலைமுத்தா? பொண்ணுமுத்தா? என்று எங்க ஊரில் ஒரு பழமொழி உண்டு வேலைதான் முத்து என்று சொல்வாங்க ........... மாஷாஅல்லாஹ் இன்று நீங்கள் செய்த அனைத்தும் சூப்பரோ சூப்பர்மா 👌👌👌👍👍👍🤲🤲🤲இதுபோல் இன்னும் பல விடியோக்கள் வெளியிட என்னோட அன்பான வாழ்த்துக்கள் 💐💐💐🎈🎈🎈
Wa alaikum mussalam.. Alhamdhulillah ma..
இப்பலாம் நான் போடும் வீடியோஸ்க்கு உங்க கமெண்ட்ஸை எதிர் பார்க்கிறேன்.. எல்லா விஷயங்களையும் கவனிச்சு நீண்ட ஒரு கமெண்ட் பண்ணுவீங்க.. உங்க கமெண்ட்ஸின் ரசிகை நான்..
ஜஸாக்குமுல்லாஹ் ஹைர் மா ♥♥♥
@UC8urX9NI5NFY0xu2evxWKDw Alhamdhulillah 😍
@@kayalkitchen7928 ஓ அப்படியா? ரொம்ப ரொம்ப சந்தோசம் மா தேங்க்ஸ் மா 💞💞💞
Caramel set pannina container enga purchase pannuni ga
Singapore Fair Price
Unga videos elame nalarku. Nenga ethu senjalum neraya seirenga I mean kulambu sapadu elame family members neraya irukangala sister
Thanks ma.. Naanga 4 members ma.. Yedhuvarndhalum extra oru velaiku varra madhri samaipen..
@@kayalkitchen7928 alhamdulillaah thanks for ur reply sister
Assalamu alaikum sister I'm nasima unga videos super iruku sister
Wa alaikum mussalam.. Thank you so much sis 😍😍
Namma channel a thodarndhu support pannunga..
Assalamualaikum Akka... Video nalla irundhuchu 👍👍🙂
Wa alaikum mussalam.. Thanks ma
Epadi epdi cut pnriga
என்னது சிஸ்
So sweet. Very beautifully done.
நன்றி மா
Super...But recipes..Details description box la koduthal nallathu.
Well said
Super sis.neenga sollumbothe semmaya irukku
நன்றி மா
Assalamu alaikkum. Super sis indha cups enga vaakuniga?
Wa alaikum mussalam.. Indonesia la vangunadhu ma..
@@kayalkitchen7928 okay ma
Super.super
Parumaavu recipes podureegala laatha parumavu uga oorla vilaikku vaga kidaikumaa laatha
விளக்கு ஸ்டோரில் கிடைக்கும்..
பொதுவா வீடுகளில் இந்த மாவு செய்றதில்ல.. அதனால் தான் வீடியோ போட முடியாம இருக்கு.. முயற்ச்சிக்கிறேன்..
Super vlogs
Unka videos ipa tha pakka aaramechurukka sis 😍😍😍
நன்றி மா ♥♥
Mashaallah
Thanks ma
Sri lankan muslims madiri pesuringa
😍😍
Super sister
Chennai la irukiravanga
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஓட்டுமாவு ரெசிபி செய்து காட்டுங்க.
Wa alaikum mussalam.. Insha Allah.. sure
nice ma 👌👌👌
😍😍😍
Super.super.kilakarai
ஜஷாக்கல்லாஹ் ஹைரன் சகோதரி.....👌👍♥️😋😋😋💐
Wa Jazakkum.
Semma
Assalamu alaikum
Wa alaikum mussalam
Enna tea powder use pannreenga
Always Taj Mahal ❤️
Video super sister
நன்றி மா
Araikumpothey oru pachaimilagai cinnathundu Inge konjama uppucerkalam
Super.. i ll try..
Wow... Super sis👍👌🥰 😘💐
Thanks ma
அக்கா வடக்கு ஆத்தூர்😉😉😉 டெலிவரி பண்ணுவாங்களா
நீங்க எங்க ஊருக்கு வந்து வாங்கிக்கலாம்
Ok thank you akka😉😉😉
Masha allah sis ma....ginger tea and vaadaii superb .....👍👍👍👍
Thanks ma
Very nice sister Thanks for sharing 👌
Thanks ma
👌👌👌👌
நன்றி
Sis Chettinad recipes share panuga
Preethi Mixi il
Idliy + Thosai Mavu Araikka
Jar Mattum Thaniyaka
Kidaikkuma ??
Grinder Irukkindradhu. Adhil Navy
Araikka Sirama Padukirarkal.
Adhanal Than.
Jar Mattum.
Good morning
👌👌 sissy 💕
Thanks ma
Gas liter enga vankiniga pls
Singapore
Masha Allah vadai, caramel super ma
😍
👍👍👍👍👍
Thank you
Vera 11 sisy maasha allah😍
Thank you
Unga babies aa video LA kamiga plez. Un ga kids pathi solluga.. Yathana babies unhaluku
எங்களுக்கு குழந்தைங்க இல்ல.. துஆ செய்ங்க..
Very sorry... Kantipa dua sairan
Superb paruppu vadai and caramel dessert.... 😋😋😋
Thank you
Maa sha Allah super 👍
Thanks ma
Relaxing to watch ..! 🥰
Thanks ma
Mashaallah ella rcpu super
Thank you
👌
Thanks ma
Masha Allah sis nan attai palil seyven neega milk powder serthal kettyahidum
அட்டை பால் னா மாவு சேர்க்க அவசியமிருக்காது..
வடை. சூப்பர். Sis
Thank you
Nice
Thanks ma
MASHAALLAHA SUPERFINE SISTER THANKYOU
Alhamdhulillah 😍
assalamu allaikum maasha allah super vilag parkave roompa temtinga eruku so sweet very nice
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா மா
First comment first like💗
Thanks ma
Very nice preparation 👌🏻👌🏻👍
Thank you
Very nice 👌
Thanks ma
Pacharisi maavu rotti sei murai patri video podunga sister.
ஷேர் பண்ணிருக்கேன்
இந்த லின்க் பாருங்க ua-cam.com/video/8NqPhBSL_gs/v-deo.html
Super alhamdu Lilah❣️
Thanks ma
கேக் செம.குட்டிஸுக்கு நல்லாருக்கும்.நீங்க செய்ற எல்லா உணவுகளும் ஈஸியா இருக்கு.
ரொம்ப நன்றி.மா ♥
Masha allah
Alhamdhulillah
Superb ❤️❤️❤️❤️❤️❤️
நன்றி மா
Assalamu alaikum sister. Masha allah super vlog
Wa alaikum mussalam.. Thanks ma
Very good
Thank you
Nice👍👍
Mashallah.easy n practical vaadai recipe for all.in sha allah will try to do it myself
Thanks ma.. Insha Allah
Assalamu alaikum latha nanum kpm than yanneku maraikar palli street but eppo Chennai irrukurom masha allah super vlog thanks for sharing 👍❤️😉
Wa alaikum mussalam.. Thanks ma
Maa sha Allah super a iruku sis 😍❤️❤️👌👍🌺🌺
நன்றி மா
Very nice
Thank you
Neega entha street nanum kpm than
Sadhuckai
Assalamu alaikum dear...I also make paruppu vada with pattani parippu. 🤓My mother's recipe. Nice pudding👍🏻. Avoid plastics for cooked food items is healthy dear😍.Keep it up dear😊😍
Wa alaikum mussalam.. Thanks ma..
Insha Allah...sure 👍👍
Plastic don't use it so hot
மாஷா அல்லாஹ் வடையும் ☕☕👌👌
நன்றி மா ♥♥
Masha allah nyc vlog ma delicious caramel pudding 😋 vada looks yummy 🤤
Maasha Allah super 👌👌👌👌👌
👌👌👌
👍👍
Super
👍👍
Super