வேறமாறி நாட்டுக்கோழி மசாலா (ஒட்டன்சத்திரம் ஸ்பெஷல்) | CHICKEN CHUKKA | HEALTHY COUNTRY CHICKEN FRY

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 342

  • @jamesarul144
    @jamesarul144 3 роки тому +16

    தாறுமாறு தக்காளி சோறு...... வேற மாரி நாட்டுக்கோழி சாறு......😂 கற்றது கையளவு நண்பர்களே வேற லெவல் வீடியோ.....❤️❤️❤️❤️😋😋😋😋😋

  • @SivaKumar-ed2ql
    @SivaKumar-ed2ql 3 роки тому +34

    சேகர் அண்ணா அதல கவலை படாதீங்க, நிங்க பாடுக. நல்ல இருக்கு உங்க பாடல்,,,, நிங்க எல்லாரும் safe இருங்க bro... God bless you your team.... 😍😍😍

  • @rajathurai4665
    @rajathurai4665 3 роки тому +13

    அண்ணன்கலா நிங்க சமைக்கிறதபார்த்தாவே எனக்கு நக்குல எச்சீ உருது அண்ணா செம

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 3 роки тому +22

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு அருசுவை உணவு கொடுத்த கற்றது குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பாண்டி அண்ணா உங்கள் சேவை மென்மேலும் வளரட்டும்

  • @HPSMafia
    @HPSMafia 3 роки тому +21

    இப்படி காணொளிகளை போட்டு எங்களை சாப்பிட தூண்டி விடுவதே உங்க வேலையா போச்சு. நடக்கட்டும் 👍.

  • @cammy12.
    @cammy12. 3 роки тому +5

    என் அருமை நண்பர்களே உங்களுக்கு ஈழத்தமிழர்களின் வணக்கம்.உங்களுடைய நிகழ்ச்சி எல்லாம் நான் பாத்து வருகின்றேன். நீங்கள் செய்யும் சேவை மிக பெரியது வாழ்த்துக்கள். என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும்.🙏🙏🙏

  • @rockstarsekar8031
    @rockstarsekar8031 3 роки тому

    உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

  • @RockStar-ne3dt
    @RockStar-ne3dt 3 роки тому +1

    super Anna athu enga oru na semaiya irukkum dam pakkadhula enga poo thottam irukku

  • @RajKumar-hl3jq
    @RajKumar-hl3jq 3 роки тому +14

    முதலில் உங்களுக்கும் உங்க டீமுக்கும் வாழ்த்துக்கள்
    மேலும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mouleesh1657
    @mouleesh1657 3 роки тому +3

    உங்கள் சேவை மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
    உங்கள் சேவை தொடர உங்கள் குழுவின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
    எனவே பாதுகாப்பு முறைமைகள், உபகரணங்களை பயன்படுத்தவும் என்பது எண்ணுடைய தாழ்மையான வேண்டுகோள்.🙏

  • @manisk2464
    @manisk2464 3 роки тому +1

    அண்ணா நீங்க பண்ணுறது மிக அருமையாக உள்ளது

  • @muthum5506
    @muthum5506 3 роки тому +3

    நீங்கள் அனைவரும் எப்பவும் ஒற்றுமையாக இருக்க கடவுளிடம் பிராத்திக்கிறேன்

  • @suvithapandi2726
    @suvithapandi2726 3 роки тому +8

    அனைவருக்கும் வாள்த்துக்கள் நான் சவுதில் இருந்து செகர் அண்ணா எதர்த்த பாடல் சுப்பர்

  • @freemind9188
    @freemind9188 3 роки тому +1

    கண்ணுக்கு தெரியாத பிள்ளைகளுக்கு உதவி செய்யும் மனது தான் கடவுள், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதர.😍😍😍

  • @kumartrichy3760
    @kumartrichy3760 3 роки тому

    Engal ooruku vandhadhuku rombha nandri anna

  • @manisk2464
    @manisk2464 3 роки тому +1

    மிகவும்பாதுகாப்பாக இருக்க‌ வேண்டும்‌ அண்ணா

  • @karunasnas6321
    @karunasnas6321 3 роки тому

    சூப்பர் அண்ணா எல்லாரும் பாதுகாப்பாக இருங்கள் அண்ணா

  • @G.Arunkumar...
    @G.Arunkumar... 3 роки тому

    உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @SGuna-mq9tt
    @SGuna-mq9tt 3 роки тому

    சேகர் அண்ணா மாஸ் வேறமாதிரி

  • @venkeyn8128
    @venkeyn8128 3 роки тому

    Sekar Anna super...master super camera man avargalum super

  • @kannaveni9492
    @kannaveni9492 3 роки тому

    சுப்பர் திருநெல்வேலி

  • @bharathipgb9522
    @bharathipgb9522 3 роки тому

    Unga pattu nalla irunchi anna etharthama paduninga spr

  • @shyamalaanandan276
    @shyamalaanandan276 3 роки тому

    வணக்கம் தம்பி , இதே இது மாதிரியே நாட்டுக்கோழியை சமைத்துப் பார்க்கிறேன் 🔥👍🏻👍🏻👌👌

  • @SegarSankar
    @SegarSankar 3 роки тому +21

    அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்

  • @s.m7756
    @s.m7756 3 роки тому +3

    Sekar anna nenga yatharthama paturinga,but unmaya solringa,india la velai seyama yathuku velinadu poranuka.👍👍👍👍

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 3 роки тому

    Very nice looking 👌,santhasamah irukirathu

  • @shagulhameed1825
    @shagulhameed1825 3 роки тому +2

    பாடல் அருமை

  • @kaleeshwaran1369
    @kaleeshwaran1369 3 роки тому +1

    Bro unga channel yenaku rompa pudikum karanam neenga yellaru marium adds la accept pantrathu illa ana neengalum ipo add la accept pannitinga adds la Vena Anna 🙏🙏🙏

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 3 роки тому +1

    Enjoy, sooooooper, ungal sevai thodaratttum.

  • @RaviK-yo8mw
    @RaviK-yo8mw Рік тому

    நன்றி வாழ்த்துகள்

  • @gunaseelanm3479
    @gunaseelanm3479 3 роки тому +1

    Sendrayan Anna no 1fan

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +3

    ஒட்டன்சத்திரம் எங்க ஊரில் 3 பதிவுகள் போட்டிருக்கீங்க...(தலகுத்து , அத்திக்கோம்பை , இப்ப)..சூப்பா்...உங்க சேனல் மூலமாக எங்க ஊரை பாக்க பெருமையா இருக்கு...ஜாலியான team membears.. நல்லா சமைத்து நீங்க வயிராற சாப்பிட்டு மனசார உணவு கொடுங்க...வாழ்த்துக்கள்...நாங்க இருப்பது ஓசூா்..அறக்கட்டளை நம்பா் கொடுத்தால் உதவிசெய்பவா்களுக்கு உதவியாக இருக்கும்..

  • @selvam.selvamselvam7287
    @selvam.selvamselvam7287 3 роки тому

    சேகர் அண்ணா நீங்க பாடியது சூப்பரா இருக்கு

  • @sanjayaquaticspets4317
    @sanjayaquaticspets4317 3 роки тому +7

    அண்ணா அப்படியே திண்டுக்கல் பக்கத்தில் இருக்கும் சின்னாளப்பட்டி க்கு வாங்க

  • @priyashiro
    @priyashiro 3 роки тому +3

    Enaku Covid positive na. Indha kashtamana kaalathula manasu sandhoshama iruku unga videos paka. Unga videos ah parthu dhan otraen! Romba thanks Pandi bro, Sekar Anna, Sendrayan anna!!

    • @karnant5777
      @karnant5777 3 роки тому

      ஆண்டவன் அருளால் விரைவில் நலமாகி விடுவீர்கள்

    • @udhayasuriyaprabakaran3194
      @udhayasuriyaprabakaran3194 3 роки тому

      Enakum positive anna romba kashtama eruku

    • @Dhdj-re9xu
      @Dhdj-re9xu 3 роки тому

      Ivanga lock down la oooru oora suthuraanga ppa 😂😂

    • @Benaffleck2121
      @Benaffleck2121 3 роки тому +1

      Get well soon brothers and sisters... from Malaysia

  • @rampriya9892
    @rampriya9892 3 роки тому

    Super diffrenta na chicken dish
    👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sureshk-oc3sg
    @sureshk-oc3sg 3 роки тому

    KK team 👍 valthukkal ungal sevai thodara

  • @manisk2464
    @manisk2464 3 роки тому

    Pannrathu elllam nanmaikkku panriga ipppadiya pannuga ALL the best

  • @gopikowsalya8201
    @gopikowsalya8201 3 роки тому

    சேகர் அண்ணா சூப்பர்

  • @pachatamilan360
    @pachatamilan360 3 роки тому

    Senryan timing elam vera level sema👌👌👌

  • @thirumoorthi.2731
    @thirumoorthi.2731 3 роки тому +1

    பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @RaviK-yo8mw
    @RaviK-yo8mw Рік тому

    சூப்பர்

  • @sankaran505
    @sankaran505 3 роки тому

    Keep going Katrathu Kai Alavu Nanbargale....

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 3 роки тому

    வேற லெவல்

  • @queen_of_smilee_23
    @queen_of_smilee_23 3 роки тому

    Arumai

  • @moorthic2178
    @moorthic2178 3 роки тому

    Edu veramathiri group. Super Anna

  • @rajeshovmr1480
    @rajeshovmr1480 3 роки тому +2

    Mutton la intha recipe pannalama

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 3 роки тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு நரேந்திரன் அவர்களுக்கு

  • @sasisandiya6396
    @sasisandiya6396 3 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sidhartharun3477
    @sidhartharun3477 3 роки тому

    Kk group eppothum Vera leval

  • @allinworld6420
    @allinworld6420 3 роки тому

    Parapaluru dam super

  • @vijayakumar-fv9xj
    @vijayakumar-fv9xj 3 роки тому

    Raja master your cooking super .

  • @villagesingermahi4048
    @villagesingermahi4048 3 роки тому +1

    நண்டு சேகர் அண்ணா பாண்டி,சென்றாயன்.மாஸ்டர். அருமை அருமை அருமை

  • @Nagarjuna1010
    @Nagarjuna1010 3 роки тому

    I used to watch your videos regularly

  • @arammagiltrust3419
    @arammagiltrust3419 3 роки тому

    வாழ்த்துகள் சார்

  • @kalaiguru9572
    @kalaiguru9572 3 роки тому +1

    Bro eppa Trichy vathiga

  • @epsivlog
    @epsivlog 3 роки тому

    Sekar uncle voice superb , vera level 👌👌👌👌👌👌

  • @user-fr4jx8hl3r
    @user-fr4jx8hl3r 3 роки тому

    Unga gang super.... vazhthukkal

  • @Tnjsridhar
    @Tnjsridhar 3 роки тому

    Raja master semma chicken chukka pakum pothey alluthu oru community post pottu erunthu vanthu meet Pani erupan namba kka team ah

  • @s.m7756
    @s.m7756 3 роки тому +1

    Sendrayan, master ,sekar anna pandi bro... yalarum safe ah irunga...👍👍🙏🙏🙏

  • @pdeva1982
    @pdeva1982 3 роки тому

    சேகர் அண்ணா பாடல் அருமை

  • @a2009shok
    @a2009shok 3 роки тому

    வேற மாதிரி வாழ்த்துக்கள்...

  • @madheshprabhakar2759
    @madheshprabhakar2759 3 роки тому +1

    Super bro nie nalla irukkanum bro ...👍👍👍👍👍

  • @murugaiahr1624
    @murugaiahr1624 3 роки тому

    Bro sekar vera leval

  • @saranyakalivarathan2012
    @saranyakalivarathan2012 3 роки тому

    Nice recipe awesome cooking and entertainment super bro's

  • @premrandy3350
    @premrandy3350 3 роки тому +5

    Seker anna fan from Chennai 👍

  • @sriharieakambaram1473
    @sriharieakambaram1473 3 роки тому +2

    Seker naa ...nee epavume super na...Vera level..!!!

  • @vijivini7918
    @vijivini7918 3 роки тому

    May God bless you brothers

  • @premannprema4690
    @premannprema4690 3 роки тому

    Sekar anna unga thonda kara karanu varuthu helth pathukunga hopatal ponga neenga padunga anna neega padarathu ellam super duper 🎤🎤🎤🎤🎤

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 3 роки тому +1

    சூப்பர் ஹை

  • @R55507
    @R55507 3 роки тому

    மக்கள் சேவைகள் தொடரட்டும் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @abira2210
    @abira2210 3 роки тому

    Nandri kk team

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому

    Super super video

  • @sakelajayaraj1857
    @sakelajayaraj1857 3 роки тому

    I will try masdari

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 3 роки тому

    இன்னைக்கு உங்களை அறந்தாங்கியில் காலையில் பார்த்தோம்☺️☺️

  • @rajeshovmr1480
    @rajeshovmr1480 3 роки тому +1

    Mutton intha recipe pannalama chang master

  • @logamballoga2176
    @logamballoga2176 3 роки тому

    Wow mr chef ur chicken varuval so tempting

  • @mahalakshmimaha6479
    @mahalakshmimaha6479 3 роки тому

    Enga area oddanchatram..... anga parapalaru falls eruku anga poi video potuga plzzz

  • @saravananv4648
    @saravananv4648 3 роки тому +1

    Super

  • @prakashpramasivam1863
    @prakashpramasivam1863 3 роки тому

    Super anna

  • @manimaranramalingam3260
    @manimaranramalingam3260 3 роки тому +7

    கும்பகோணம் வட்டத்தில் எடுத்த வீடியோ எப்ப வரும்

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 3 роки тому +1

    Thanks for given food sir.

  • @Magesh143U
    @Magesh143U 3 роки тому

    நரேந்திரன்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @muruganandamk4485
    @muruganandamk4485 3 роки тому +1

    அருமையான பதிவு 👍👍❤️

  • @iyappankrishnamoorthi1535
    @iyappankrishnamoorthi1535 3 роки тому

    Vazhthukkal anna

  • @kitharmoahmmed7366
    @kitharmoahmmed7366 3 роки тому

    உங்கள் விடியோ அநைத்து
    வோரலேவள் மாஸ் உங்கள்
    அநைவருக்ம் மநாமர்ந்த
    நான்றி

  • @aruljothiaruljothi7576
    @aruljothiaruljothi7576 3 роки тому

    Vera level bro neenga 👍👍

  • @Antony_1929
    @Antony_1929 3 роки тому +2

    👏God bless youb team 🙏.

  • @Mr.shorts5441
    @Mr.shorts5441 3 роки тому +2

    Sekar Anna nice song 💕💕😘😘💕

  • @askarkhan3968
    @askarkhan3968 3 роки тому

    Super Anna 👌👌

  • @maranmani9852
    @maranmani9852 3 роки тому +1

    Veramhare vera leval 🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @ezhilkumar7388
    @ezhilkumar7388 3 роки тому

    Nice

  • @shankarshan6892
    @shankarshan6892 Рік тому

    Super.....

  • @a.mansoorali6889
    @a.mansoorali6889 3 роки тому

    Super 👍👍

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 3 роки тому

    CONGRATULATIONS. TEAM.

  • @rjvlogs3878
    @rjvlogs3878 3 роки тому +1

    Very nice location 👍

  • @fadil9024
    @fadil9024 3 роки тому

    Super. Pooja karanahe

  • @12vanchi
    @12vanchi 3 роки тому

    Amazing team bravo

  • @loguka7543
    @loguka7543 3 роки тому

    Super Anna 👌👌👌👌😋😋😋😋🤤🤤🤤🤤🤤

  • @queen_of_smilee_23
    @queen_of_smilee_23 3 роки тому

    Attakasam