Medhuva Thanthi Adichane Machane Song இசைஞானி இசையில் மனோ, மின்மினி பாடிய மெதுவா தந்தி அடிச்சானே

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Singers : Mano, Minmini
    Music : Ilaiyaraja
    Lyrics : Pulamaipithan
    Starring : Aravindsamy, Sivaranjani
    Movie : Thalattu

КОМЕНТАРІ • 143

  • @godbless2858
    @godbless2858 Рік тому +37

    SPB க்கு அடுத்து சூப்பர் குரல் நம்ம மனோ சார்க்கு தான் ❤😊

  • @rajaapps2265
    @rajaapps2265 Рік тому +34

    மெய்சிலிர்க்க வைத்திருக்கும் பாடல்❤️❤️

  • @vijayambi449
    @vijayambi449 Рік тому +89

    90 களில் சிவரஞ்சனி கிராமத்து ஹிட் சாங்,,,,,,,,வேற லெவல் 😍😍😍

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +11

    மனோ சார் குரல்.. மின்மினி அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @senbasenba5833
    @senbasenba5833 Рік тому +19

    வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுச் சின்னமான மிகவும் எனக்கு பிடித்த பாடல் என் நினைவை சின்னமான

  • @cuttiktokvideo779
    @cuttiktokvideo779 Рік тому +41

    இந்த பாடலை கேட்கும் போது எங்க ஊரு கல்யாணம் ஞாபகம் வருகிறது ❤

    • @vanthiyadevan7136
      @vanthiyadevan7136 Рік тому

      Unaku la kadaisi vara kalyanam agathu da pakkathuvitu karanuku piranthavanae

  • @naveennaveen7074
    @naveennaveen7074 Рік тому +13

    Enaku romba piditha song edhu.....💯💯

  • @kalyanikumar2887
    @kalyanikumar2887 Рік тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤😍💥

  • @SivasankarSiva-k3x
    @SivasankarSiva-k3x Рік тому +20

    2024 யார் எல்லாம் இந்த பாட்ட கேக்குரீங்க

  • @VijiVijiya-x1t
    @VijiVijiya-x1t Рік тому +3

    எனக்கு பிடித்த பாடல்

  • @SangeethaM-b4c
    @SangeethaM-b4c Місяць тому

    Enakku romba piditha padam Eid

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +51

    🌹 இருவருமே மிக அழகு !🔥👌🤗😍😎😘

  • @S.BALAJI.S.BALAJI-jo1kl
    @S.BALAJI.S.BALAJI-jo1kl Рік тому +9

    எனக்கு.பிடித்த.பாடல்

  • @supulakshmi5714
    @supulakshmi5714 Рік тому +13

    ❤ மிகவும் பிடித்த பாடல் ❤❤

  • @anujaneha7139
    @anujaneha7139 Рік тому +8

    Sivaranjani song vera leave ❤❤❤❤❤

  • @SathishKumar-gg4sx
    @SathishKumar-gg4sx Рік тому +3

    Semma song

  • @mdshurffudhin
    @mdshurffudhin Рік тому +15

    9. 11. 2023. 7. 50 இன்று இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க இந்தப் பாட்டு யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லுங்க சொல்லுங்க

  • @AjayAjay-jz6zz
    @AjayAjay-jz6zz Рік тому +28

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤❤

  • @sathikbasha6429
    @sathikbasha6429 Рік тому +2

    Sadhik /சூப்பர்

  • @GouuthamGouutham-kn8jg
    @GouuthamGouutham-kn8jg Рік тому +322

    2024ல் யார் எல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க

  • @cheliyannellai2872
    @cheliyannellai2872 Рік тому +5

    ❤ சூப்பர் பாடல்

  • @timepass0739
    @timepass0739 Рік тому +1

    Vara Mari songs super ❤

  • @KonarKonar-od4um
    @KonarKonar-od4um Рік тому +5

    Vera leavel super song💕💕💕😘😘

  • @balam7225
    @balam7225 Рік тому +2

    SUFPAR SANG 😊

  • @nishannishanthan2309
    @nishannishanthan2309 6 місяців тому +2

    Vera level song

  • @ramachandranap6449
    @ramachandranap6449 Рік тому +39

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்க்கும்போது மனசுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @poyyamozhipoyyamozhi1722
    @poyyamozhipoyyamozhi1722 Рік тому +5

    Super song ❤

  • @PushpaPushpa-b9f
    @PushpaPushpa-b9f 2 місяці тому

    Superb ✨👌👌👍

  • @KirubhagaranSathiyaseelan
    @KirubhagaranSathiyaseelan Рік тому +4

    2024 la yaru ellam pakkuringa oru like pannuga share pannuga APM pattu kelunga

    • @mjstudio8269
      @mjstudio8269 7 місяців тому

      nee ya ipo dha indha song aaha kakura aparam enna punndiku kakura

  • @antonyjeniedits8002
    @antonyjeniedits8002 Рік тому +32

    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
    எம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    கை வச்சானே
    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
    எம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    கை வச்சானே
    ஆண்: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
    என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
    ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே
    ஓம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    கை வச்சானே
    பெண்: கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
    என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு
    தாங்காது அம்மா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்கம் எங்கே காமி
    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
    எம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    ஆண்: மஞ்சள் நாத்து நான் கட்டுப் பாக்கவா
    கொஞ்சம் ஆசையா தொட்டுப் பாக்கவா
    பாவாடையில் எதுக்கு சதுராட்டம்
    பெண்: காதல் சூட்டிலே மாமன் ஏங்குறே
    சேலைக் காத்துல மூச்சு வாங்குறே
    மாராப்புல விசிறி விசுறோணும்
    ஆண்: நீயே சொன்னாக்கா
    மாட்டேன்னா சொல்வேன்
    நீயே தந்தாக்கா
    வேண்டான்னா சொல்வேன்
    பெண்: மூடும் முந்தானைப் பந்தல் இது
    ஆடு பந்தாடு அள்ளிக் கொடு
    ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே
    ஓம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    கை வச்சானே
    பெண்: கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
    என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு
    தாங்காது அம்மா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்கம் எங்கே காமி
    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
    எம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    பெண்: கிட்ட கிட்டவா தேனை சொட்டவா
    அள்ளிக் கட்டவா மேளம் கொட்டவா
    சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும்
    ஆண்: கன்னிப் பொண்ணிது ரொம்பச் சின்னது
    நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது
    போதாதடி எனக்கு இன்னும் வேணும்
    பெண்: போதும் நாளைக்கு
    நீ சொன்னா வாரேன்
    கொஞ்சம் தாங்கிக்கோ
    வாங்கிக்கோ தாரேன்
    ஆண்: ரோசா பூவுக்கு மாராப்பென்ன
    கண்ணே உன்னோட வீராப்பென்ன
    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
    எம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    கை வச்சானே
    ஆண்: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
    என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
    ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே
    ஓம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    கை வச்சானே
    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
    எம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +4

    Superb nice song and voice and 🎶 6.7.2023

  • @Shorts-mp7vr
    @Shorts-mp7vr Рік тому +6

    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
    எம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    கை வச்சானே
    பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
    எம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    கை வச்சானே
    ஆண்: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
    என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
    பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி
    நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
    ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே
    ஓம் மச்சானே
    எதையோ சொல்லத் துடிச்சானே
    கை வச்சானே

  • @nithyasreeg9743
    @nithyasreeg9743 Рік тому +3

    Enakku piditha padal❤❤❤

  • @TamilSelvi-h6c2k
    @TamilSelvi-h6c2k Рік тому +2

    Super❤❤❤❤❤

  • @sengenibharathi3085
    @sengenibharathi3085 Рік тому +1

    Veri.good

  • @sureshkumarkumar9880
    @sureshkumarkumar9880 Рік тому +2

    My favorite song ❤❤❤❤❤❤

  • @mahendrakumar.m8416
    @mahendrakumar.m8416 Рік тому +3

    My favorite song

  • @keerthanakeerthana5766
    @keerthanakeerthana5766 Рік тому +2

    Life long kekuravunga one like friends

  • @kathirvel7227
    @kathirvel7227 Рік тому +1

    சூப்பர் கிங்ஸ்

  • @MuneeswaranMuneeswaran-qs7zq
    @MuneeswaranMuneeswaran-qs7zq Рік тому +3

    Super hit song super

  • @bhuvibass3317
    @bhuvibass3317 Рік тому +6

    Aanazhagan aravinth samay very beautiful hero

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 Рік тому +18

    மின்மினி குரல்🎉🎉

  • @gajendirand748
    @gajendirand748 Рік тому +4

    Super 👌 song

  • @saravanakumar880
    @saravanakumar880 Рік тому +2

    சூப்பர்❤🎉. பாடல்🎤🎶🎵. பழைய. ஞாபகம். வருகிறது😂😂😂❤❤❤

  • @nibnlens
    @nibnlens Рік тому +8

    After AR Rehman's entry...

  • @SakthiVel-fs6nr
    @SakthiVel-fs6nr Рік тому +1

    Hai super like you song

  • @dcom.malathi
    @dcom.malathi Рік тому +1

    20.11.2023.supersongnailkepana

  • @maddykarthik2608
    @maddykarthik2608 Рік тому +2

    ❤fav one❤

  • @dcom.malathi
    @dcom.malathi Рік тому +1

    Myfrvtsong

  • @arithrag7501
    @arithrag7501 4 місяці тому +1

    Nanum

  • @kandeebanramasamy9388
    @kandeebanramasamy9388 2 роки тому +8

    Supper song

  • @thisischendoor4712
    @thisischendoor4712 4 місяці тому +1

    Iam also asking everyday

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +2

    கண்ணழகி

  • @natrajan915
    @natrajan915 Рік тому +1

    பிரபு புவர்

  • @subashrajuraju2068
    @subashrajuraju2068 2 роки тому +3

    Super

  • @HanisHanis-oe6qg
    @HanisHanis-oe6qg Рік тому +3

    I love songs

  • @PachiMuthu-ce6vt
    @PachiMuthu-ce6vt 6 місяців тому +1

    ❤❤️❤️❤️🥰

  • @VSangeetha-ql7sd
    @VSangeetha-ql7sd Рік тому +4

    Very nice song ❤❤❤❤

  • @svdevarajnandhini1073
    @svdevarajnandhini1073 Рік тому +2

    Natural science

  • @vellaisamyvellaisamy5440
    @vellaisamyvellaisamy5440 Рік тому +2

    Vellaisamy samy

  • @anadhanvidangan7309
    @anadhanvidangan7309 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @manjusahu1242
    @manjusahu1242 Рік тому +3

    👌👌👌💛💛💗💗

  • @dilshandilshans7176
    @dilshandilshans7176 Рік тому +3

    LovE💋💋💋💋💋💋

  • @raviarockiom9737
    @raviarockiom9737 Рік тому +1

    Love you

  • @ketavangaming444
    @ketavangaming444 Рік тому +1

    Velmurugan

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 Рік тому +1

    ♥️♥️♥️♥️💫🥰🥰🥰

  • @sneka-ig9gi
    @sneka-ig9gi Рік тому +3

    ❤️

  • @RamachandranChandran-lu3lb
    @RamachandranChandran-lu3lb Рік тому +1

    😊

  • @sureshmedical9620
    @sureshmedical9620 Рік тому

    🎉🎉🎉

  • @palaniswamy717
    @palaniswamy717 Рік тому +1

    ❤❤❤

  • @ayyasamy-mr2pt
    @ayyasamy-mr2pt Рік тому +1

    Ayya s

  • @sillakudithanavelsillakudi4606

    😢

  • @rajendrarajendra2587
    @rajendrarajendra2587 Рік тому +2

    SA

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 Рік тому +3

    🔯🕉️⚛️

  • @19shiva.
    @19shiva. Рік тому

    25.11.23

  • @Royal_R_Home_Care23
    @Royal_R_Home_Care23 Рік тому +1

    I am

  • @BabyBabythaneerpandhal
    @BabyBabythaneerpandhal 7 місяців тому +1

    Baby baby vellode erode 116 117 1117 birthday 23.08.1978

  • @natrajan915
    @natrajan915 Рік тому +2

  • @NMfilms1643
    @NMfilms1643 Рік тому

    Movies name please

    • @banudurai
      @banudurai Рік тому +1

      படம் பெயர் - தாலாட்டு

  • @jeevadurki7499
    @jeevadurki7499 Рік тому +1

    Hi by🎉v

  • @nanthakumarnaguran9845
    @nanthakumarnaguran9845 Рік тому

    30/01/2024

  • @prowlnothingfoul
    @prowlnothingfoul Рік тому +4

    ,,16 mar 2023

  • @rajeevananth6275
    @rajeevananth6275 Місяць тому

    2025

  • @susmitha2535
    @susmitha2535 5 місяців тому +1

    18/0/24

  • @somum-wk4yk
    @somum-wk4yk Рік тому +1

    s

  • @santhiranmuthu7297
    @santhiranmuthu7297 Рік тому +1

    3*8*23

  • @somum-wk4yk
    @somum-wk4yk Рік тому +1

    somu

  • @MkSaravanan-s6q
    @MkSaravanan-s6q 5 місяців тому +1

    tt

  • @somum-wk4yk
    @somum-wk4yk Рік тому +1

    s0mu

  • @jyothijoy9257
    @jyothijoy9257 Рік тому +1

    😅

  • @palanisamyp5066
    @palanisamyp5066 Рік тому +2

    O( ?am

  • @nammaoornayagan
    @nammaoornayagan 2 роки тому +14

    நான் ரசித்த வர்ணனை

  • @ManiMani-zd1kh
    @ManiMani-zd1kh Рік тому +4

    Nice song ❤❤❤

  • @DhanaSekaran-t2b
    @DhanaSekaran-t2b Рік тому +1

    My favourite song

  • @V.VASANTHAKUMAR-x2m
    @V.VASANTHAKUMAR-x2m Рік тому +2

    நான் ரசித்த வர்ணனை

  • @sarosaro2461
    @sarosaro2461 Рік тому +1

    Super

  • @azagar874
    @azagar874 Рік тому +1

    Super song

  • @karpagamkarpagam1021
    @karpagamkarpagam1021 Рік тому +1

    ❤❤❤

  • @PalanivelPalanivel-c9u
    @PalanivelPalanivel-c9u Рік тому +1

    My favourite one song

  • @SelvamSelvaraji
    @SelvamSelvaraji Рік тому +1

    Super song