நட்சத்திர சார பலன்கள் - திரிகுண பாத பலன்- எந்த நட்சத்திரத்தில் கிரகங்கள் நின்றால் என்ன பலன் ? நல்ஒளி

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 30

  • @arung1449
    @arung1449 3 роки тому +5

    அருமையாக இருந்தது. நன்றி குருவே சரணம் 🪔🙏தெய்வீக சக்தி வாய்ந்த சோதிட ஆளுமையை வணங்கி கேட்கிறேன். 🙏🏻🙏🙏🙏பணிவன்போடு உங்கள் மாணவன் 😊👍🏻

  • @gpastrologerkaniyur1385
    @gpastrologerkaniyur1385 Рік тому +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் அற்புதமான உரை தெளிவான விளக்கம் ஆனால் ஆனால் சுக்கிரன் சாரத்தில் பற்றி தாங்கள் பதில் கூறுங்கள் ஐயா

  • @wlanbox4732
    @wlanbox4732 3 роки тому +1

    வணக்கம் ஐயா உங்கள் ஜோதிடம் தொடந்து பார்ப்பவன் என்ற வகையில் நீங்கள் இவ்வளவு..கொரோனா காலம் இருந்தும். உங்கள் மக்கள் மத்தியில். உங்கள் ஜோதிடம் பதிவுகள் அனைத்தும். எனக்கு கேட்கும் போது. ஐயா என்னை அறியாமல் எனக்கு அழுகை வருகிறது. உங்கள் ஜோதிடத்தின் தன்மையா. அல்லது எதற்காக என்கிற நிலை. எனக்கு தெரியாமல் உள்ள நிலை.உங்கள் பதிவுகளை. ஐந்து ஆறு ஆண்டுகள். ராசி பலன் குரு பகவான் வக்கிரம் சனி பகவான் வக்கிரம். ஒவ்வொரு கிரகங்கள் பேற்சி அனைத்தும். உங்கள் ஜோதிடம். எனக்கு மிகவும் பிடித்த வாசகம் தெளிவான விளக்கம். ஆறுதலான. பேச் சு. தெளிவான ஒலிப்பதிவு அனைத்தும். அருமையான பதிவு. ஐயா உங்கள் உடலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கொரோனா. எப்போது ஐயா அழியும். மிகவும் நன்றி ஐயா.

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 3 роки тому +1

    Excellent video
    Rare views
    Thanks sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому +1

    Kuru, sani serkkai yappadi eroukkum sir sollouing ka sir

  • @arjunrangarajan6634
    @arjunrangarajan6634 2 роки тому

    Kadaga lagnam sani sukran natchathiram thil irundhal epudi nanmai tharuvar ?? Avar badhgaa dhipathi velai thaane first seiivaru ??

  • @ponmaniponmani2846
    @ponmaniponmani2846 3 роки тому +2

    Vanakkam iyya 🙏 rishabha lagnathirku pakkiyathipathi sani 8 il marainthu antha kiragam navamsathil thulathil uccham petral kedu palan kuraiyuma iyya konjam thelivu paduthungal....

    • @NALOLI
      @NALOLI  3 роки тому +1

      ஆம், கலந்த பலனை தருவார். அம்ச லக்னம் என்ன ?

  • @unmayijyothidam
    @unmayijyothidam Рік тому

    யாரும் இதுவரை சொல்லாத விதமாக சொல்லப் பட்டது பாராட்டத் தக்கது.

  • @kanchanakumaresan8547
    @kanchanakumaresan8547 3 роки тому +1

    நீச குரு ராஜ யோகம் பற்றியும் மற்றும் திருவோணம் 2 ம் பாத சாரம் பற்றியும் விளக்கம் அளித்தீர் நன்று குரு திசையில் அதே சாராம்சத்தில் உள்ள எனக்கும் பலன் தரும் என்று நினைக்கிறன்

  • @verasimmam7011
    @verasimmam7011 3 роки тому +3

    Nice sir, thanks

  • @kanchanakumaresan8547
    @kanchanakumaresan8547 3 роки тому +2

    Nandri

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому

    *... ஐயா,. வெறும் 26 நிமிஷத்தில் ஜோதிடத்தை அடக்கிட்டீங்களே, உத்தமம், இந்தப் பதிவு என்னைப் போன்ற ஜோதிட ஆர்வலர்களின் கண்களில் பட நாங்க கண்டிப்பா என்னவோ புண்ணியம் பண்ணியிருக்கோம் 🙏 ...*

  • @umvmurali1937
    @umvmurali1937 3 роки тому +1

    Sir, but if raagu sits in kanni through uthiram what will be the result, fyi budhan is sitting in mesham through ashwini. Please give your feed back sir. This segment is very informative for me personally

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Рік тому

    Excellent Sir

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 роки тому +1

    🙏👌😊👍Thank you Sir

  • @uthayakumart685
    @uthayakumart685 19 днів тому +1

    ❤❤❤

  • @thandapanisp3143
    @thandapanisp3143 3 роки тому +3

    சுக்கிரன் சாரம்?

    • @NALOLI
      @NALOLI  3 роки тому +1

      விடுபட்டது என்று நினைக்கிறேன், இன்னொரு பதிவில் பேசுவோம், நன்றி

    • @umvmurali1937
      @umvmurali1937 3 роки тому +1

      Yes sir, you missed sukran saram

    • @umvmurali1937
      @umvmurali1937 3 роки тому +1

      Waiting for the same

    • @chinnadurai5260
      @chinnadurai5260 3 роки тому +1

      @@NALOLI
      தயவு செய்து தொலைப்பேசி எண் கூறவும். நன்றி.

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 3 роки тому

    கேது பகவான் புனர்பூசத்திலும் குருபகவான் மகம் நட்சத்திரமத்திலும்பரிவர்த்தனை
    பெற்றுஇருந்தால் எவ்விதமான பலன் அமையும்

  • @kaladevidevi2352
    @kaladevidevi2352 3 роки тому

    TQ

  • @dineshs7545
    @dineshs7545 3 роки тому +1

    🪔🪔🪔💐🙏🙏🙏💐...

  • @Inbha2019
    @Inbha2019 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyankarthick9033
    @pandiyankarthick9033 3 роки тому +1

    லக்னதிற்கு 12ல் தனியாக குரு நீசம் தீமையா??*கன்னி லக்னம்

    • @umasaravanan3843
      @umasaravanan3843 3 роки тому +4

      கன்னி லக்னத்திற்கு 12ல் குரு நீசம் ஆகமாட்டார்

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz 3 роки тому +1

    நன்றி

  • @kavinravi5148
    @kavinravi5148 Рік тому

    நன்றி