ஐயா அக்னிபுரீஸ்வரர் இடமிருந்து எடுத்துவரும் செங்கல்லை ஜன்னல் மட்டத்திற்கு மேல் வைத்து கட்டுவதுதான் வழக்கம்... கீழே வைப்பதில்லை கால் மிதிக்கும் இடத்தில் அந்த செங்கற்களை வைப்பது இல்லை. எனக்கு சொந்த வீடு அமைவதில் இருந்த பல பிரச்சினைகளை தகர்த்து சொந்த வீடு அமைத்துக் கொடுத்தவர் இந்த அக்னிபுரீஸ்வரர் உடனுறை சூளிகாம்பாள். மகா வரப்பிரசாதி சொந்த வீடு அமைய தடை உள்ளவர்கள் இங்கு சென்று சேவித்தால் நிச்சயம் நிறைவேறும். என் அனுபவ உண்மை
@@appumaha3464 3 அல்லது 5 . செங்கள். கொண்டு செல்லவில்லை என்றாலும் அங்கே கோவிலில் செங்கல் தருவார்கள். அதை வாங்கி வைத்து பூஜை செய்து எடுத்து வரலாம்... அந்த செங்கல்லை வீட்டிற்கு கொண்டுவந்து வீட்டிற்கு உள்ளே எடுத்துச் செல்லும் முன் ஆலம் கரைத்து திரு ஷ்டி கழித்து எடுத்து வந்து பூஜையறையில் மனை போட்டு அதன் மேல் அடிக்கி விட வேண்டும். அதற்கு தினமும் நீங்கள் என்ன வகையான பூஜை செய்வீர்களோ அப்போது அதையும் பூசித்து கும்பிட்டு வர கண்டிப்பாக வீடு அமையும்...
No, they will sell at the entrance of the temple. Buy 3 bricks and give them to poojari. He will do rituals before lord Shiva in the presence of you. Then while constructing your house, place one brick at the top corner (facing inside of your house) of eeshaniya moolai (north east corner), second brick at top corner of vayu moolai and the third brick at the top corner of Agni moolai. All inside the facing of your home.
நன்றி சார். அருமையான சொற்பொழிவு. 🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா நன்றி
ஐயா அக்னிபுரீஸ்வரர் இடமிருந்து எடுத்துவரும் செங்கல்லை ஜன்னல் மட்டத்திற்கு மேல் வைத்து கட்டுவதுதான் வழக்கம்... கீழே வைப்பதில்லை கால் மிதிக்கும் இடத்தில் அந்த செங்கற்களை வைப்பது இல்லை. எனக்கு சொந்த வீடு அமைவதில் இருந்த பல பிரச்சினைகளை தகர்த்து சொந்த வீடு அமைத்துக் கொடுத்தவர் இந்த அக்னிபுரீஸ்வரர் உடனுறை சூளிகாம்பாள். மகா வரப்பிரசாதி சொந்த வீடு அமைய தடை உள்ளவர்கள் இங்கு சென்று சேவித்தால் நிச்சயம் நிறைவேறும். என் அனுபவ உண்மை
எத்தனை செங்கல் எடுத்து செல்ல வேண்டும்??
@@appumaha3464 3 அல்லது 5 . செங்கள். கொண்டு செல்லவில்லை என்றாலும் அங்கே கோவிலில் செங்கல் தருவார்கள். அதை வாங்கி வைத்து பூஜை செய்து எடுத்து வரலாம்... அந்த செங்கல்லை வீட்டிற்கு கொண்டுவந்து வீட்டிற்கு உள்ளே எடுத்துச் செல்லும் முன் ஆலம் கரைத்து திரு ஷ்டி கழித்து எடுத்து வந்து பூஜையறையில் மனை போட்டு அதன் மேல் அடிக்கி விட வேண்டும். அதற்கு தினமும் நீங்கள் என்ன வகையான பூஜை செய்வீர்களோ அப்போது அதையும் பூசித்து கும்பிட்டு வர கண்டிப்பாக வீடு அமையும்...
மூன்று செங்கல் எங்கு வைக்க வேண்டும்
வழிதடம்விபரம்வேண்டும்
@@RagulRagul-x3v நாகப்பட்டினம் போகும் வழியில்... திருப்புகலூர் அமைந்துள்ளது பேளுக்குறிச்சி ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்
Hi
இலுவ ரொம்ப ஜாஸ்தியாக உள்ளது
Pugal endral puguvathu ..athavathu kudi eruvathu.Thiru Pugal endral kadavul namidam illathil puguvathu endru artham.. Thirupugalur selvom..irai arul peruvom
Please tell us the location of the temple.
Pls read the description.. The para tells you about the details.
செங்கல் நாம் எடுத்து செல்ல வேண்டுமா??பூஜைக்கு ஏதேனும் சிறப்பு பொருட்கள் கொண்டு செல்ல வேண்டுமா