P சுசீலா 60 களில் பாடிய இந்தப் பாடல்களை கேட்டு கேட்டு மயங்கியதொரு காலம் - P Susheela Rare hit Songs

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • P Susheela Rare hit Songs 60s
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF Vembar Manivannan PAZHAIYA PAATTU PUTHAKAM Channel
    --
    FOLLOW US ON FACEBOOK
    www.facebook.c...
    FOLLOW US ON UA-cam
    / பழையபாட்டுபுத்தகம்
    "பழமை காப்போம்"

КОМЕНТАРІ • 6

  • @sravanankayalkattumanam.3231
    @sravanankayalkattumanam.3231 5 днів тому +4

    இனிமைக்கு மறுபெயர் சுசீலா...

  • @kuttalingamarunachalam
    @kuttalingamarunachalam 5 днів тому +3

    Goddess of Music.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 днів тому +1

    சுசீலாவின் தேன் குரலில் எல்லாமே நெஞ்சம் மறக்காத பாடல்கள்..தங்க தாமரை. தேடிடுதே வானம்.. நீயும் நானும்..ஆடு மயிலே.. சின்ன சின்ன பூவே... காதல் வெற்றி கொண்ட (இன்பம் . துன்பம்) பாடல்கள் அழகான தொகுப்பு எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிய பாடல்கள்.நன்றி மணிவண்ணன்

  • @sarojini763
    @sarojini763 5 днів тому +1

    ஆடு மயிலே பாடல் தவிர மற்றவை கேட்டவை. பெண் குரலில் தேடிடுதே அருமை. ஒரு முரை கேட்டிருக்கேன். நீயும் நானும் பாடல் இன்றுதான் கேட்டேன். ரொம்ப பிடிச்சது. அருமை. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். தங்க தாமரை அருமை. இவற்றை கேட்ட காலத்தை மீண்டும் மீட்டு தரும் உங்கள் உழைப்புக்கு பணிவான பாராட்டுக்கள். இந்த பணி உங்களை சந்தோஷமாக உற்சாகமாக வைத்திருக்க வேண்டுகிறேன்

  • @jebakumarjohn9823
    @jebakumarjohn9823 5 днів тому +1

    Lovely songs ❤❤❤

  • @bhavanimohandass1768
    @bhavanimohandass1768 5 днів тому +2

    Vunnaiyantri yaritam en nilaiyai.solven.song.podavum