Paavai Parvai Mozhi Pesume |பாவை பார்வை மொழி பேசுமே |Kuru Novel| குறு நாவல்| Full Story |முழு நாவல்|
Вставка
- Опубліковано 1 гру 2024
- #PPMP
#Paavai_Paarvai_Mozhi_Pesume
#Kavi_Chandra
#Romance_Story
#love_story
#Tamil_Audio_Books
#Ajai_Santhu
#Tamil_Audio_Novels
PPMP Amazon Link
www.amazon.in/...
Amazon Link For My stories
www.amazon.com...
Facebook Link
/ kavichandra2018novelpage
Site Link
www.srikalatam...
Insta Link
/ kavichandra18
கதை அருமையாக இருந்தது. நிஷா mam நீங்க வாசித்தத்தில் கடைசி பாகம் ஸ்கிப் ஆன மாதிரி இருந்தது
மேம் உங்க நாவல் அனைத்தும் இந்த ஒரு மாதமாக கேட்டேன் சான்ஸே இல்லை ஒவ்வொரு கதையும் சூப்பர் அதில் இடை இடையே வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் வேற லெவல் மேடம் ❤❤❤❤❤
I like you madam
Ungal kathaigal allam manasu and medical and mind sambandamagavay ulladu. Nice novel. Keep it up
Mom novel miga miga arumai ❤❤❤❤❤❤❤naan muntru murai kaduvitten ungal novel ellam ungal kural poll enimai 💐💐💐💐👍🥰❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி மா ❤️❤️
Novel very good.... super....kondupona vetham arumai...full novel ku thanks...sis... i enjoy it... waiting next.........
Beautiful story. Narration was excellent 🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👏👏👏👏👏👏
மிக்க நன்றி மா ❤❤
நாவல் மிகவும் அருமை குரல் எக்ஸலண்ட் ❤
மிக்க நன்றி மா ❤️❤️
Super story and nice voice sis vazhga valamudan
Very good mudivu ethu pola adutha story podavum full novellaga podavum very nice voice 👏👏👏👌👌👈🙏
மிக்க நன்றி மா ❤️❤️
கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
நிறைய போடுங்க, அடிக்கடி,
❤❤
Superb super thankyou for the full novel
மிக்க நன்றி மா ❤️❤️
அளவுக்கு மீறினால் அமுதம் மட்டுமல்ல அன்பும் நஞ்சு தான்... கதாபாத்திரங்கள் பெயரிலே ஒரு திருப்பம்... உங்கள் கதைகளின் செல்லப் பெயர்களில் ஒரு வித்தியாசம் இருக்கும் சாதாரணமாக பெயர்களை சுருக்கும் பொழுது பெயரின் முதல் பாதியையோ அல்லது கடைசி பாதியையோ அழைப்பார்கள் ஆனால் நீங்கள் பெரும்பாலும் பெயரின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் இணைத்து செல்ல பெயராக வைப்பீர்கள் நல்லாவே இருக்கும்...
இவ்வளவு ஊன்றி கவனித்து இருப்பது மகிழ்ச்சி ❤️
Heart touch story sister. Thank you for giving nice story.
மிக்க நன்றி மா ❤️❤️
Super voice super story sis
Kavi mom naan thinamum ethir parthu kondirunthen ungal novelukku aga novel podathirukku nantrri ❤❤❤❤❤
மிக்க நன்றி மா ❤️❤️
நன்றி நன்றி நன்றி மேம் நாவல் முழுவதும் போட்டதுக்கு❤❤❤❤
வெல்கம் மா ❤
@@kavichandranovels7614🎉
😊
Thank you very much for your full story
மிக்க நன்றி மா ❤️❤️
Good morning sis 's
Amazing
Excellent super story
Egarley awaiting for ur next novel
மிக்க நன்றி மா ❤️❤️
Super mam உங்கள் கதைக்கு எப்பவும் ஒரு தனி சிறப்பு
மிக்க நன்றி மா ❤️❤️
புதுசு.நன்றி தோழி
வெல்கம் மா
Good. Nice story in your voice. I love your dedication in your job. Keep rocking.❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent novel very neatly read hat's off to you mam
Kamali paavam.
Super story❤❤❤
Kari super❤❤❤❤
மிக்க நன்றி மா ❤️❤️
Wow super story and sweet voice🎉🎉 I am eagerly waiting ur novels ❤❤ mam
மிக்க நன்றி மா ❤️❤️
அருமை 👍உடனே போட்டுட்டிங்க நன்றிங்க💐 கவிசந்திரா &நிஷா 😎இனிய காலை வணக்கமா 🤝
மிக்க நன்றி மா ❤️❤️
Voice very very nice voice is amazing and beautiful
மிக்க நன்றி மா ❤️❤️
Super Kavi&co 👌 👍 😍 excellent story. Very interesting and nice 👍. Thank you so much ❤️ for this wonderful gift. Waiting for the new gift❤❤❤🎉🎉🎉
மிக்க நன்றி மா ❤️❤️
Super story
மிக்க நன்றி மா ❤️❤️
Wow sweet surprise 🥰
மிக்க நன்றி மா ❤️❤️
🎉 super
Thank you very much for your full story and nice voice ❤
மிக்க நன்றி மா ❤️❤️
Very. Nice. Friend
Nice story 👌
மிக்க நன்றி மா ❤️❤️
Unexpected release today
Thank you for the full novel mam
மிக்க நன்றி மா ❤️❤️
Nice. Mam
மிக்க நன்றி மா ❤️❤️
Hi kavi
Miga ethirparthen thanks❤ma
வெல்கம் மா ❤
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்
ஏன் 🤔
Hi kavi and nesa sis ❤❤❤❤ super and super ok thanks 👍👍👍👍👍❤❤❤❤
நன்றி சகோதரி கதை அருமை 🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி மா ❤️❤️
Super novel ❤❤❤
சூப்பர் கதை யும்கரலும்
Super novel medam tku
Super ❤
Your deep voice is nice
Nice story mam❤
Nice story konjam interest aaha read pannalam mam
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma story
மிக்க நன்றி மா ❤️❤️
Super
Iove sister unka voive super iruku enaku rompa putikum
Thanks
வெல்கம் ❤
❤❤❤❤நன்றி.மேம்.புல்.நாவல்.போட்டதற்க்கு❤❤❤😅
வெல்கம் மா ❤
Sweet voice
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Next full story upload pannuka sis
அடுத்து எபி by எபி தான் மா
❤❤❤❤wooow
மிக்க நன்றி மா ❤️❤️
கதை நன்றாக இருந்தது லாஷ்டாஎபிசோட் மிஸ்பன்னீட்டீங்களா
Super
மிக்க நன்றி மா ❤️❤️
Good morning sister
இனிய இரவு வணக்கம் மா ❤
Excellent voice and reading modulation Nisha madam... Kavi madam Nice story but அவசர அவசரமா கதையை முடித்த மாதிரி இருக்கு... கமழியோட கோபம் என்ன என்பதையும், அவர்களது விவாகரத்து பற்றியும், Hari Charan accident பற்றியும், அதன் பின் அவர்களின் சந்திப்பு மற்றும் கமழியின் மனமாற்றம் பற்றியும் தெளிவாக கூறியிருக்கலாம்..
மிக்க நன்றி மா ❤️❤️
இது குறு நாவல் வகை.. இதில் அனைத்தையும் விலாவரியாக சொல்ல முடியாது.. இப்படி தான் சொல்லி ஆக வேண்டும்
I agree. The novel which was sailing like a cruise ship seems to have ended in a hurry compared to the first two thirds of the story. Just when I was settling down to hear the revival of love with better understanding between Kamali and Charan it took on the characteristics of a Novella and took off like a bullet train. I am having withdrawal symptoms 😢.
All the same, beautiful narration of a wonderfully character driven plot with unexpected twists, that is until the abrupt end.😊 Thank you.🙏🏾
Hi one year wishes 🎉😅❤
மிக்க நன்றி மா ❤️❤️
Thanks Kavi madam❤
வெல்கம் மா ❤
❤❤
🙏🏻🙏🏻
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤
Hikavi❤
ஹாய்
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
❤❤
Hi❤kavisis❤❤ goodnight 😊😊😊 ok thanks sis
❤❤❤
வணக்கம்மா கவி சந்திரா
யார் வாசிப்பது, குறிப்பிடப் படவில்லையே???
என்னவொரு இதமான குரல் !!!
எந்த பிழையும் இல்லாமல்
தங்கு தடையுமில்லாமல் வாசித்த விதம் அத்தனை அருமை .crystal clear குரல்
இரண்டு நாட்களாக தான் உங்களது கதைகளை கேட்கிறேன் கதைக்காக மட்டுமல்ல இந்த துல்லியமான
குரலுக்கும் தான்
நோய் நொடி இல்லாமல் வாழ
வாழ்த்துகிறேன் .
வாழ்க வளமுடன்
வணக்கம் மா ❤️
குரல் : நிஷா செல்வக்குமார்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ❤️
இனிய மாலை வணக்கம்மா நிஷா செல்வகுமார்.... உனது பதில் கண்டு கொள்ளை சந்தோஷம் .
தற்சமயம் உனது கதையை தான்
கேட்டுக் கொண்டுள்ளேன்.
முகஸ்துதி என்றெண்ண வேண்டாம் ....உன் குரலுக்காகவே!!! ❤
ஏன் இத்தனை நாட்கள் இதனை தவற விட்டோம் என்ற யோசனையுடன்.
@@saraswathiramani507மிக்க நன்றி மா ❤️❤️
நிஷா இங்கு வருவதில்லை.. நான் கவி சந்திரா.. உங்கள் அன்பையும் வாழ்த்தையும் நான் என் தோழியிடம் தெரிவித்து விடுகிறேன்.. நன்றி 🙏🏻
Story good. But more confusing. Saran Hari . Then Balaji. Ending very fast closed. Why
மிக்க நன்றி மா ❤❤
இது குறு நாவல்
Kavikaga ❤
மிக்க நன்றி மா ❤️❤️
Kadaisila oru 5 nimisham pothum explain panna but muduvu cleara illa sorry
Tq for full novel n the voice ❤
மிக்க நன்றி மா ❤️❤️
அருமைகவிமாகதையும்குரலும்முழுநாவலுக்குநன்றி
மிக்க நன்றி மா ❤️❤️
Good morning Kavi Mam puthiya novel pothu irukenga 1date novel podamathingala mam
நம் வழக்கம் போல் வரும் மா
Hi Kavi Happy day ma
மிக்க நன்றி மா ❤️❤️
அரிசரன் கணவன் இந்த சரன்குமார் யாரு குறுநாவல் என்றாலும் முடிவு தெளிவா விளக்கி சொல்லுங்க அக்கா
Hi sis
ஹாய் மா
Novalarumaiaduththanovalplease🙏🙏🙏💝💝💝💝💝🌹🌹🌹🌹🌹
Athika noval potunka unka voive la ye
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Sry ennaku puriyala saran Kumar Hari saran same or different ., Hari brothe sanjai than balaji ya
வெவ்வேறு ஆட்கள்
ஹரி சரண் கணவன்
சரண் குமார் கமலியை ஒரு தலையாக விரும்புபவன்
@@kavichandranovels7614 thanz sis but balaji yarukuda senthu drama pannan
கதை நன்றாக இருந்து ஆனால் ஏதோ இடையில் சிறு பக்கத்தை கனோ
.நானே நானா நீயே தானா
2. உன்னை அமுத விஷம் என்பதா
3. ஆதி நீ அந்தம் நான்
4. மௌனமே இசையாய்
5. உன்னில் என்னை தேடுகிறேன்
6. என் காதல் உன்னோடு தான்
7. அந்தி வானில் உலாவினோம்
8. மெல்ல உணதாகிறேன்
9. என்னை சிந்தையாலும் தொடேன்
10. காதல் தீரவே வா என் அருகிலே
11. நின்னு நின்னுகா பிரெமிஞ்சனா
12. தன்மையா
13. மாய தேவதை
14. கடல் தீவு அவள் தானோ
15. கையில் மிதக்கும் கனவா நீ
16. கண்ணை நம்பாதே
17. காற்றோடு ரகசிய மொழிகள்
18. பார்வை பாவை மொழி பேசுமே
19. உயிரோடு உயிராக
20. முகவரி தொலைத்த முகிலினமே
21. மழை நின்ற பின்பும் தூறல் போல
22. உள்ளம் ஒன்றே என் உயிரே
23. இலக்கணம் சில நேரம்
பிழையாகலாம்
24. உயிரே நீ என்ன செய்கிறாய்
25. என்னை சுடும் பணி
26. விழியா மொழியா எதில் பேசுவாய்
27. பிறவி பிழை காதல்
28. நீ எனது உயிர் கண்ணம்மா
29. தனிமை இரவு
30. பவித்ரா
31. நினைவுகள் தீரா தீராதே
32. உயிரென உனை சேர வா
33. பிளான் B
34. கொலையாளி
இதில் இன்னும் 15 நாவல்கள் மீதம் உள்ளது..
வாவ் 😍
எங்கே இருந்து இதையெல்லாம் எடுத்தீங்க 🤔🤔
Wow, please upload all novels
@@sangeethalatha4302ஒவ்வொன்றாக வரும் மா
@@kavichandranovels7614 இவ்வளவு தான இன்னும் உங்க நாவல் இருக்கா மேம்
Saran Kumar and Balaji plan ennanu purila
கமலியை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது
@@kavichandranovels7614 yes I got it. Saran- same name twist is unexpected. Nice story 🙂
May I tell you an idea to get more subscribers if you don't mind. Please ask Priya mohan to give voice to one of your novels. It's for just promotion. Many people will come to know about your channel. Even though your novels are fantastic, there is a need for some promotion. Currently who is giving voice for your novels, she is amazing and flawless..
@@sangeethalatha4302 no present voice is amazing
ya you are true many new authors story I heard after its read by priya mohan.Her modulation is amazing.
Its boring.. improve a lot..
Hgghhuj