ஞானமடைய என்ன செய்யவேண்டும்.? 17 - 05 - 2020

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
    தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
    1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
    2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
    3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
    4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
    தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
    மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
    காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
    தொடர்பு கொள்ளலாம் .
    what's app Group Link :-
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 47

  • @jeyachandrankandasamy4520
    @jeyachandrankandasamy4520 3 місяці тому +1

    குருவே சரணம் இறைவா நன்றிகள் ஸவாமி💐🙇‍♀️🙏❤️🥰

  • @suryasurya-rh7vp
    @suryasurya-rh7vp 4 роки тому +6

    அய்யா எத்தனையோ புத்தகங்களை படித்து உள்ளேன் தெளிவு ஏற்பட வில்லை. வாழ்க்கைதான் த்யானத்தின் களம் என்று நீங்கள் சொன்ன வார்த்தை அரிய வைரத்திற்கு சமம். நன்றி.

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 27 днів тому

    குருவே சரணம்
    உண்மையான வார்த்தைகள் நம் நாட்டில் நிறைய வாழ்வியல் கோட்பாடுகள் தொன்று காலம் தொட்டே நம்மிடம் உள்ளது. ஆனால் நமக்கு கேட்பது மிகவும் பிடிக்கிறது செயல்படுத்த மனம் வருவதில்லை. இது மாறும் போது அனைத்தும் மாறிவிடும். மிக்க நன்றி குருவே.❤

  • @thirunam966
    @thirunam966 4 місяці тому +1

    அனுபவமே ஓரு சிறந்த ஆசான் ,,,😇❤❤🎉🎉

  • @Sampath963
    @Sampath963 4 роки тому +2

    கேட்ட வரை போதும்.... ஆழமான வார்த்தைகள்... எனக்கு பொருந்துகிறது... நன்றி அண்ணா

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 роки тому +1

    மற்றவர்களை புரிந்து கொள்ள கோப படாமல் இருக்க அமைதி பெற அதை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் துணையாக இருக்கிறது விழுபுணர்வு வருகிறது.. நம்மால் நமக்கு என்ன பயன் சமுதாயத்திற்கு என்ன பயன்... எல்லாமே பயிற்சி கற்பின் தெரிந்தது... தினமும் நாம் வாழ்க்கையில் ஏதோ ஒரு வெற்றியை நோக்கிய பயணம்...
    சூப்பர் அய்யா..
    அதாவது அறிவு இருக்கு... அதிலே தெளிவு எப்படி வரும் குரு இருந்தா தான் வரும்... உங்களுடைய துரிய தவம் வீடியோ கேட்டேன் அதாவது சகஸ்ராதாரம்... பீனியல் களான்டை பற்றி அதுல அற்புதமான விளக்கம்.... கொடுத்தேள் உடற்பயிற்சி சொரடோன் ஹார்மோன் மெலடோன் ஹார்மோன் பற்றி அந்த வீடியோ மிக மிக அற்புதம்
    சூப்பர் அய்யா
    வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌❤️

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly 4 роки тому +3

    நல்ல குரல் வளம் மிக்க நன்றி குருஜி அவர்களுக்கு, பயிற்சி மற்றும் பற்றற்ற நிலை நல்ல பலன் கிடைக்கும்.

  • @user-fh9ty5xu8s
    @user-fh9ty5xu8s 3 роки тому +1

    நான் தேடும் அனைத்தும் உல்லது அண்ணா,நன்றி,நன்றி🙏🙏🙏

  • @kalimuthu3475
    @kalimuthu3475 4 роки тому +2

    சுய அனுபவமே அல்லது சுய பரிசோதனையே ஞான நிலையை நோக்கி நகர்த்தும்.... அருமையான விளக்கம்.. நன்றி அண்ணா...

  • @rajasundariah3150
    @rajasundariah3150 3 роки тому +3

    Ayya iam waiting for this videos last 4 years thank you so much

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 4 роки тому +4

    குருவே சரணம்
    உங்கள் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙇🏼‍♀️🤲

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 роки тому +1

    வீடியோ கேட்பதாலோ என்னற்ற புக்ஸ் படித்தாலோ எந்த மாற்றமும் வரலை தக்க குரு மூலம் பயிற்சி எடுக்க வேண்டும் தீட்சை பெற வேண்டும். அதற்கு எதை கேட்டாலும்.. புரிந்து செயலுக்கு வந்து நல்ல முறையில் பயன் படுத்த முடிகிறது.. பயிற்சி தேவை
    தீட்சைக்கு பிறகு தான் பகவத்கீதை கூட படித்தால் உள் அர்த்தமே புரிகிறது. இது நான் கண்ட உண்மை என் வாழ்க்கையில்...
    குரு துணை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது புரிவதும் இருக்காது.
    மனம் அமைதி பெற குரு உதவி வேண்டும்.
    மனம் அமைதிக்கு வந்த பிறகே எதை பார்த்தாலும் நல்லதை மட்டுமே பார்க்கிறோம்...
    இந்த மாற்றம் மிக பெரிய மாற்றம் ஆச்சே... பாமரர் முதல் பண்டிதர் வரை படித்தவர் படிக்காதவர், சாதி மத பேதமின்றி.... யாரை பார்த்தாலும் அவரிடம் உள்ள நல்லவைகள் தான் தெரிகிறது..
    இந்த மாற்றம் எனக்கு மிக பெரிய ஆச்சரியத்தை தந்தது... யாரை பார்த்தாலும் குறை காண மனம் வரவில்லை... மனமானது நல்லதை நோக்கி பயணம் போகிறதே.. இதுவே உடல் ஆரோக்கியமாக இருக்கு அய்யா...
    நான் ஒரு குருவிடம் தீட்சை பெற்றேன்...
    கடந்த 1 மாதமாக உங்க வீடியோவை பார்க்கிறேன்...
    அவ்வளவு அற்புதமாக இருக்கு உங்க ஸ்பீச்..
    எனக்கு எண்ணம், சொல் செயலிலே நல்ல மாற்றம் நமக்குள்ளாலேயே தெரிகிறது..
    ஒரு தெய்வீக தன்மை... ஒரு மனநிறைவு...
    இரவு படுக்கும் முன்பு ஒரு வீடியோ பார்த்து விட்டு தான் தூங்குவேன். மனம் நிம்மதி இதெல்லாமே ஒரு மாற்றமாக தான் நினைக்கிறேன்
    ஒவ்வொரு வீடியோவும் கேட்டு அவ்வளவு பேருக்கும் பார்க்கிறோம்...
    எல்லோரும் சூப்பர் என்பார்கள்..
    வாழ்க வளமுடன் அய்யா
    உங்கள் அருட்தொண்டு ஒங்கி சிறப்பாக வளர வாழ்த்துக்கள் அய்யா
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் ஒங்கி
    வாழ்கவளமுடன்
    வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏🙏👌👌🌹❤️

  • @jayaramankaliyaperumal3882
    @jayaramankaliyaperumal3882 4 роки тому +4

    நம் விசாரத்தை அனுபவமாக மாற்றி சுயமாக புரிந்துணர்வதே சிறப்பு நன்றி ஐயா

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 4 роки тому +4

    அருமையான விளக்கம் ஐயா...
    குருவே சரணம் நின் திருவடி சரணம்...

  • @pbeee2417
    @pbeee2417 3 роки тому +1

    நன்றி நன்றி ஐயா!

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 2 роки тому

    குருவே சரணம் நன்றி ஐயா 🙏

  • @trrangarajan8262
    @trrangarajan8262 4 роки тому +3

    நன்றி குருவே

  • @lakshmir1333
    @lakshmir1333 3 роки тому +1

    Greatest understanding

  • @suganyaveda8964
    @suganyaveda8964 2 роки тому +1

    நன்றி ஐயா 🙏

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 4 роки тому +1

    அருமையானக் கேள்வியும் அழகானப் பதிலும்.
    நன்றி ஐயா

  • @vivekanandan1843
    @vivekanandan1843 4 роки тому +3

    அருமை, நாம் வெறும் புத்தக அலமாரிகள் போல இருந்து விடக்கூடாது.

  • @naaanvignesh2901
    @naaanvignesh2901 4 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 4 роки тому +1

    அருமையான கருத்து
    நன்றி அய்யா

  • @kandregulavarahalakshmi9945
    @kandregulavarahalakshmi9945 4 роки тому +2

    unmayyin utcham,meegha sariyana vishayam sonnirghal 🙏

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 2 роки тому +1

    🙇‍♀️🙇‍♀️

  • @tharaveeran3145
    @tharaveeran3145 2 роки тому +1

    Super Appa

  • @krishnansrinivasan8313
    @krishnansrinivasan8313 4 роки тому +3

    Yes ji. You are Perfectly true. First of all knowing is important, more than that Implementation is absolutely necessary. Otherwise one Will NEVER get Gnanam in one's life. Good talk.

  • @anuradhab9577
    @anuradhab9577 4 роки тому +1

    Arumai iyya nandri

  • @user-nq3ix2pc1l
    @user-nq3ix2pc1l 4 роки тому +2

    மிகவும் நன்றி அய்யா. பட்டு முத்து. சங்கரன்கோவில்.

  • @sekarmarc8680
    @sekarmarc8680 4 роки тому +2

    நன்றிஐயா

  • @shiva60kumaran51
    @shiva60kumaran51 4 роки тому +1

    நன்றி ஐயா...

  • @vethanayagishalu407
    @vethanayagishalu407 4 роки тому +1

    NANDRI AIYA

  • @kannamahkannamah5304
    @kannamahkannamah5304 4 роки тому +2

    நல்ல பதிவு ஐயா. மிக்க நன்றி ஐயா

  • @jancidurai5976
    @jancidurai5976 4 роки тому +3

    Super sir.. Plz ...class vanum sir...

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @user-in6cn8yg2o
    @user-in6cn8yg2o 4 роки тому +2

    அருமை ஐயா.

  • @govindasamy1704
    @govindasamy1704 4 роки тому +2

    நல்ல பதிவுகள் ஐயா

  • @kn2387
    @kn2387 4 роки тому +2

    Excellent🕉️🕉️

  • @Multianand143
    @Multianand143 4 роки тому +2

    Thank you for your guidance

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому +1

    Very nice sir

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala 4 роки тому +2

    நன்றி அண்ணா...

  • @kabilesh143
    @kabilesh143 4 роки тому +2

    நன்றி அண்ணா! 🙏

  • @gopinathansosudhapalpandi2620

    🙏🙏🙏🙏

  • @svasan2508
    @svasan2508 4 роки тому +1

    ⚘⚘⚘

  • @Emmanuvelable
    @Emmanuvelable 4 роки тому +1

    God bless you brother.....

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 4 роки тому +1

    ஐயா நன்றி நான் ஞானம் அடைந்து விட்டேன் என்று நான் எப்படி தெரிந்துகொள்வது

  • @AshokKumar-ee1id
    @AshokKumar-ee1id 4 роки тому +1

    நன்றி ஐயா