Kadhale Kadhale Video Song | Indru Netru Naalai | Vishnu Vishal | Mia George | Hiphop Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Indru Netru Naalai is an Tamil science fiction-comedy film, directed by newcomer Ravi Kumar.R and jointly produced by Thirukumaran Entertainment and Studio Green. It features Vishnu Vishal and Mia George in the lead while Karunakaran, T.M.Karthik and Jayaprakash will be seen playing supporting roles.
    Movie: Indru Netru Naalai
    Starcast: Vishnu Vishal, Mia George
    Director: Ravi Kumar R
    Composer: Hiphop Tamizha
    Singer: Shankar Mahadevan, Padmalatha
    Lyricist: Vivek
    Producer: C.V.Kumar & K.E.Gnanavelraja
    Banner: Thirukumaran Entertainment & Studio Green
    Label: Think Music
    For All Latest Updates :
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.co...
    Buy music: store.thinkmusi...

КОМЕНТАРІ • 12 тис.

  • @srimathisri3
    @srimathisri3 3 роки тому +12464

    Indha song la yedho oru magic iruku who all agree

  • @arunmozhi9805
    @arunmozhi9805 4 роки тому +12184

    தன்னை தானே குழந்தையாக கையில் ஏந்தும் காட்சி...❣
    ஒரு படைப்பாளியின் கட்டுக்கடங்காத கற்பனையின் உச்சி !

  • @aravind7007
    @aravind7007 3 роки тому +29512

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள் 👍

  • @BismiRasee
    @BismiRasee 6 місяців тому +3743

    Anyone in 2024😁
    edit:thanks for 1k likes guys😇
    edit:thanks for 2k likes guys🤍

  • @hardikpandiya7614
    @hardikpandiya7614 2 роки тому +14941

    2022.... இன்னும் இந்த பாட்டுல ஏதோ magic இருக்கு 😍 still it's fresh... Now 2024 this song still in my heart ❤️

  • @_Deva_surya_
    @_Deva_surya_ 2 роки тому +3885

    தன்னை தானே குழந்தையாக கையில் ஏந்தும் காட்சி...❣
    ஒரு படைப்பாளியின் கட்டுக்கடங்காத கற்பனையின் உச்சி !
    EMOTION LEVEL 💯💯💯

    • @jimparsons6771
      @jimparsons6771 2 роки тому +46

      Ipdi copy adikkureenga le 🥲

    • @rranjth1477
      @rranjth1477 2 роки тому +24

      @@jimparsons6771 eanna mathiri nengalum intha songah nerayathadava watch pannirukkinga❤️❤️😘

    • @mvasugisathish3780
      @mvasugisathish3780 2 роки тому +5

      The very good thing in this is, you are telling in Tamil that u have felt is really really good.tq

    • @loganathancivil4329
      @loganathancivil4329 2 роки тому +2

      💛💛💛💛💛💛💛💛💛

    • @sinthuprema2638
      @sinthuprema2638 2 роки тому +1

      Sema g

  • @ansarimohamedansarimohamed7398
    @ansarimohamedansarimohamed7398 3 роки тому +3882

    நிஜமாக நம் வாழ்க்கையில் இப்புடி ஒரு தருணம் கிடைக்காத என என்னை ஏங்க வைத்த ஒரு பாடல் இயக்குனர் அவர்களுக்கு 😍👍

    • @-PH-RanjaniT
      @-PH-RanjaniT 3 роки тому +18

      ♥️💯

    • @lifeofmetamil8081
      @lifeofmetamil8081 3 роки тому +12

      ❤️

    • @jpk.prinz.
      @jpk.prinz. 3 роки тому +46

      Neraiya kozhanthai ah namma pathu irupom.. cute nu solli irupom, but namma epdi irunthom nu namaku theriyathu. Yaro solli tha therinju irupom. But namma kozhanthai ah irukum bothu namale nerla parpathu real magic|fantasy... Antha scene apo azhuthuten

    • @dhanamdhanam7192
      @dhanamdhanam7192 3 роки тому +5

      🤗🤗😘😘

    • @kingofnellai7693
      @kingofnellai7693 3 роки тому +12

      Na miss pantra pa 😊 nane eanna thuki vachi konjanum 😍😍😍

  • @ramyakepa694
    @ramyakepa694 5 місяців тому +795

    Anyone in Sept 2024😅❤

  • @vj4022
    @vj4022 3 роки тому +1991

    மனதை உருக வைக்கும் பாடல் . 🤗🤗🤗🤗 Hip hop thamila Aathi Anna vaazhga 🔥✨

  • @arckaysuresh2400
    @arckaysuresh2400 3 роки тому +872

    4:46 தன்னை தானே கையில் ஏந்தும் காட்சி...🕤 what a Imagine...👏 And mind blowing song...🎧

  • @s.wasima3667
    @s.wasima3667 3 роки тому +2907

    இந்த பாடலை😉அடிக்கடி கேட்பவர்கள் எத்தனை பேர்...🙋❤️❤️😘

  • @srikandhan-yi8eo
    @srikandhan-yi8eo 5 місяців тому +506

    2024 May anyone here?☺️🙋🏻‍♂️

    • @Alpha-h1m
      @Alpha-h1m 4 місяці тому +4

      Me

    • @veeraiyaveeraiya9893
      @veeraiyaveeraiya9893 4 місяці тому +4

      Hello hi how are you 😁

    • @EnagantiHussain
      @EnagantiHussain 4 місяці тому

      ​@@Alpha-h1m❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Mediavictorsamuel
      @Mediavictorsamuel 4 місяці тому +2

      😂

    • @BasavapathruniRavithi
      @BasavapathruniRavithi 4 місяці тому +3

      Meee😂

  • @MohanKumar-nb5gk
    @MohanKumar-nb5gk 4 роки тому +2562

    கடிகாரம் வாங்க போனால் நேரம் வாங்கி தந்தாய் , என்ன நானும் செய்வேன் எந்தன் உயிரே . ஹா ஹ ஹா ‌.‌ 👌👌

  • @TMBTamilBoss
    @TMBTamilBoss 4 роки тому +1460

    இந்த இயக்குனருக்கு இருக்கிற ரசனையே ரசனை.🤩 என்ன ஒரு அழகான காதல் பாடல், அருமையான காட்சிகளுடன்! 😍

    • @subburaj662
      @subburaj662 3 роки тому +18

      ஏன் சார் இந்த பாடலை எழுதின பாடலாசிரியர் உங்க கண்ணுக்கு தெரில இசையமைப்பாளர தெரியல தெளிவா Director மட்டும் தான் தெரியுறாரா😂😂

    • @TMBTamilBoss
      @TMBTamilBoss 3 роки тому +17

      @@subburaj662 ஆமா. பாடலை பற்றிய a to z எல்லாம் இயக்குனரின் கற்பனையில் பிறந்தது. அவரின் இஷ்டத்துக்கு /தேவைக்கு தான் மற்றவர்கள் வேலை செய்யணும் இல்லையா... ? ஆனால் அனைவரின் பங்களிப்பு இல்லாமல் இந்த அளவிற்கு வந்திருக்க வாய்பில்லை..

    • @s.sangamithra7737
      @s.sangamithra7737 3 роки тому +1

      Oo

    • @sanjeevisanjeevi5607
      @sanjeevisanjeevi5607 3 роки тому +1

      @Mayilsamy S y

    • @thangarajan5570
      @thangarajan5570 3 роки тому +1

      Llo0

  • @sastha14397
    @sastha14397 4 роки тому +4954

    Female voice pdchavanga yaarathu irukengala ...😍😍😍💕💕💕💕

  • @suryaprakash428
    @suryaprakash428 8 місяців тому +350

    From telugu state listening in 2024 still looks fresh...such a great composing mainly female version ❤

  • @sivama7824
    @sivama7824 3 роки тому +4739

    இந்த பாடல் வந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது.
    ஆனால் இப்போது அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வரும் Reels பார்த்து இந்த பாடலை முதன் முறையாக கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா

  • @kalakalala2581
    @kalakalala2581 3 роки тому +3223

    2022 ல யாரெல்லாம் இந்த song ga கேப்பீங்க. 🙋‍♀️🙋‍♀️

    • @professoryt5372
      @professoryt5372 3 роки тому +19

      😂🔥

    • @lionellavi4543
      @lionellavi4543 3 роки тому +12

      Yaane mulle mike

    • @shanasdiary9412
      @shanasdiary9412 3 роки тому +12

      Yes aunty ......entha song enakku romba pidiccha song.......naa entha songahh eppovenaalum kettpen.....i really like it the song.....❤🌷🌷❤🌷❤❤🌷🌹🌺💐🌺💐❤

    • @SNathiya1911
      @SNathiya1911 3 роки тому +4

      Me also💗💯

    • @nanbanvijay7370
      @nanbanvijay7370 3 роки тому +23

      Uyiroda iruntha keppan

  • @eaglevision6235
    @eaglevision6235 Рік тому +1965

    2023 லும் இந்த பாட்டை கேட்போம் என்பவர்கள் ஒரு லைக் 👍 most underrated song forever ❤️

  • @muhammedrizvan1863
    @muhammedrizvan1863 8 місяців тому +69

    ഈ സോങ്ലെ Lady voice.. ❤️addicted.. 🥰.. ചില പാട്ടുകൾ അങ്ങനെയാണ് നമ്മളെ വേറെ ലോകത്ത് എത്തിക്കും..

  • @MadanKumar-ib8eb
    @MadanKumar-ib8eb 2 роки тому +1202

    Best movies of Vishnu vishal
    1. Vennila kabbadi kuzhu
    2. Jeeva🏏
    3. Indru Netru Naalai ❤
    4. Raatchasan
    5. FIR

  • @kamalasamundeeswari5202
    @kamalasamundeeswari5202 3 роки тому +2124

    Yarellam July 2021 indha song kekuringa 🤗

  • @armygirl6405
    @armygirl6405 3 роки тому +2453

    இந்த பாட்ட கேட்டாளே ஒரு உற்சாகம் வரும்...... 💯💯💯

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 5 місяців тому +101

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍😍

  • @s.wasima3667
    @s.wasima3667 3 роки тому +1421

    Yarukellam Entha song romba pudikum 🙋❤️❤️❤️🤗😘❣️
    Who are all agree 😉😉

  • @anandak4109
    @anandak4109 3 роки тому +2936

    என்ன காரணம் என்று தெரியல 🤔
    இந்த பாடலை அடிக்கடி கேட்க தோணுது 😍❤️🎧🎵🎶🎼🔊

    • @aarthiaarthi8855
      @aarthiaarthi8855 3 роки тому +21

      Nanum apdi tha iruka

    • @suchuram6097
      @suchuram6097 3 роки тому +9

      appo oombuu

    • @arunsuresh9186
      @arunsuresh9186 3 роки тому +10

      Super song

    • @dharcini
      @dharcini 3 роки тому +8

      Enakum appadi than iruku

    • @thalarasiganthalarasigan6422
      @thalarasiganthalarasigan6422 3 роки тому +8

      @@suchuram6097 nanpa yen ippadi pesuringa nanpa ...
      Social media la ippadi pesa vendam Nanpa pls 🙏
      intha song unmaiyave romba nalla irukum ...nanpa

  • @Krishna94824
    @Krishna94824 3 роки тому +652

    இந்த பாடல் மட்டும் அல்ல இந்த படமே வேற லேவலா இருக்கும்😍😘👌

  • @DineshKumar-dw6ip
    @DineshKumar-dw6ip 9 днів тому +2

    எவ்வளவு முறை திரும்ப திரும்ப கேட்டாலும் கொஞ்சம் கூட சலிக்காத பாடால் ❤

  • @அழகியஇதழ்
    @அழகியஇதழ் 5 років тому +823

    04:27 *Pppa Inne scenedaa avale avala thookuraaa 😘😘😘 The Best Scene in Tamil Cinema 🔥🔥🔥*

    • @balaMurugan-px9gQ
      @balaMurugan-px9gQ 4 роки тому +3

      அழகிய இதழ் mo

    • @balaMurugan-px9gQ
      @balaMurugan-px9gQ 4 роки тому +1

      அழகிய இதழ் devttjys

    • @lowbudgetreels1923
      @lowbudgetreels1923 4 роки тому +8

      Sema scene than but not the best science in tamil cinema

    • @lowbudgetreels1923
      @lowbudgetreels1923 4 роки тому +2

      @UA-cam not sucks scene nu than the pannen adhu science nu autocorrect aayiruchu

    • @sathiyabaskar3236
      @sathiyabaskar3236 4 роки тому +4

      @@lowbudgetreels1923 bro that is scene not a science

  • @monster_bgm_
    @monster_bgm_ 3 роки тому +546

    இன்று⏯️...நேற்று⏪... நாளை⏩ என்றும் நீ என் தேவதை...❤️💯

  • @ece_rajkumar3019
    @ece_rajkumar3019 3 роки тому +503

    2021 July Month'la Yarulam Indha Songa Ketkuringa
    Hit A Like 💖

  • @ravichandrans1047
    @ravichandrans1047 9 місяців тому +26

    இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும், ஓர் உயிரற்ற உடலும் அன்பால் காதலால் ஆர்ப்பரிக்கும்.

  • @villagevlogger4291
    @villagevlogger4291 3 роки тому +897

    2022 la yaaru ellam kepinga intha song😅🥺❤️

  • @prabhujai9954
    @prabhujai9954 4 роки тому +2358

    2020 yaruna intha video pakurigala

  • @balachandar1286
    @balachandar1286 3 роки тому +1126

    இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை 👼😇வேற லெவல் lyrics🥰🥰🥰

  • @HariHaran-rm6po
    @HariHaran-rm6po 4 місяці тому +10

    0:06 What a Music Hiphop Aadhi😍💥❣️

  • @habeebraja7824
    @habeebraja7824 3 роки тому +475

    2:09 entha line la oru magic irukku

  • @vivekkamaraj1545
    @vivekkamaraj1545 3 роки тому +562

    எத்தனை முறை பார்த்தாலும், கேட்டாலும் சலிக்காத ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு ❤

  • @PandianExpress
    @PandianExpress 4 роки тому +938

    Germans : We have DARK
    Tamilans : We have Indru Netru Naalai :D

  • @Rebecca_9
    @Rebecca_9 26 днів тому +3

    This song has unexplainable magic in it 😌❤

  • @sivavijay4397
    @sivavijay4397 2 роки тому +1494

    இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்தப் பாடல் வேற லெவல் தான்...❤️😍

  • @RajaRaja-my1fy
    @RajaRaja-my1fy 3 роки тому +454

    யாரெல்லாம் ரீல்ஸ்லா அந்த லைன் அஹ் பாத்துட்டு வந்திங்க....😍❤️

  • @paranparai8731
    @paranparai8731 8 років тому +1909

    Stunning moment when Mia holds herself.! Best scene of the century.!

    • @somassk710
      @somassk710 7 років тому +22

      Paran Parai exactly bro ✌

    • @veera2426
      @veera2426 7 років тому +33

      Paran Parai yes neega evlo adha rasichiganu na feel pandren

    • @KarthikGanesanGK
      @KarthikGanesanGK 6 років тому +17

      same feeling here too bro! This is one scene that captivated me for some seconds when I watched the movie. I remember pausing and playing that scene a few times before I proceeded with the movie

    • @sahabutheen2744
      @sahabutheen2744 6 років тому +3

      Sahabutheen k k s I like it

    • @rajaprakashp
      @rajaprakashp 6 років тому +4

      Yes bro

  • @RamyaSandhi
    @RamyaSandhi 8 місяців тому +79

    I'm from Andhra Pradesh I don't understand Tamil language but this song is connected to my heart 💞

  • @priyankas9531
    @priyankas9531 4 роки тому +229

    🌺Indru♥️
    ♥️ Netru🌺
    🌺 Naalai♥️
    ♥️Endrum nee en dhevathai🌺

  • @k.madhumita7158
    @k.madhumita7158 2 роки тому +215

    இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூமழை இந்த வரிகள் யாரெல்லாம் கவர்ந்தது💞💞💞🙋

  • @abhiraj7915
    @abhiraj7915 3 роки тому +615

    Yarellam indha song 2022 le kekuringe🔥

  • @imstillexistingyt
    @imstillexistingyt 12 днів тому +2

    இந்தப் பாடல் அருமை, இந்தப் பாடலை பாடியவருக்கு மிகப் பெரிய மரியாதை! ❤

  • @gokuinstinct2838
    @gokuinstinct2838 2 роки тому +327

    காதல், அன்பு, கற்பனை, இசை, வரிகள் எல்லாம் கலந்த காவியம்.....

  • @kpmanojthriller
    @kpmanojthriller 4 роки тому +934

    Who is watching in 2020 quarantine 🙋

  • @dango171
    @dango171 2 роки тому +179

    ❤தன்னை தானே... கையில் ஏந்தும் காட்சி 4.27 ...... 🥳கற்பனை உலக படைப்பின் உச்சக்கட்ட பதிவு..... ❤

  • @TOEditorEditz
    @TOEditorEditz 4 місяці тому +12

    Ipdi Oru Movie Irukku ngurathe Neraya Perukku Theriyala , Song ah mattum ketkaama , Movie Oda Song ah Paarunga yaa , Pure Time Travel Goosebumbs 🔥😍

  • @Hachiman-nf6zc
    @Hachiman-nf6zc 3 роки тому +824

    one of the most underrated albums from hip hop tamizha...glad it became famous even it was late

    • @adhi_anna_thangachi7823
      @adhi_anna_thangachi7823 2 роки тому +6

      Na adhi anna fan 🥰neenga solrathu crt tha 🙂

    • @GOODIETROLL
      @GOODIETROLL 2 роки тому +3

      Agree da👍Azhagu thaan varuthu

    • @jimparsons6771
      @jimparsons6771 2 роки тому +4

      Yepdi irundha manusan

    • @s.agrover1280
      @s.agrover1280 2 роки тому +7

      Comali and thani oruwan and imaikka nodigal best series.

    • @ramoji567
      @ramoji567 Рік тому +3

      @@s.agrover1280 meesaya murukku is top

  • @musthaqahamed864
    @musthaqahamed864 4 роки тому +167

    4:28 she holds herself... Wareh Wah creativity to the core...
    Feel good scene

  • @muthukumarsankar37
    @muthukumarsankar37 2 роки тому +545

    " மனதோடு மட்டும் இன்னும்
    உறவாடும் நேசம் இன்று
    உயிரோடு என்னை
    இன்று இறக்கியதே
    படி ஏறி கீழே செல்லும்
    முடியாத பாதை ஒன்று
    அதில் ஏறி போகச்
    சொல்லி குழப்பியதே
    காலம் கடந்தாலும்
    மழைநீரைப் போலே மேகம்
    கண் முன் மெல்ல சிந்துது
    என் சிந்தனையிலே
    கடிகாரம் வாங்கப் போனால்
    அந்த நேரம் வாங்கி வந்தாய்
    என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே "
    அருமையான வரிகள்.

  • @Visanth123-yb3kp
    @Visanth123-yb3kp Місяць тому +2

    Weekly once indha song kettu rasipen💝💖

  • @DR-cg3cl
    @DR-cg3cl 5 років тому +405

    Anyone in 2019? Intha songla Etho magic irukku 😍😍😍

  • @Riyas842
    @Riyas842 3 роки тому +213

    இந்த நிமிடம் பார்பவர்கள் ஒரு லைக்

  • @gowrirajjannirmalkumar3988
    @gowrirajjannirmalkumar3988 3 роки тому +462

    ஓஓ ஆஆ
    ஆஆ காதலே காதலே
    என்னை உடைத்தேனே
    என்னில் உன்னை
    அடைத்தேனே உயிர் கட்டி
    இணைத்தேனே
    நேற்றினை
    காற்றிலே கொட்டி
    இரைத்தேனே இமை
    கட்டு அவிழ்த்தேனே
    துயர் மட்டும் மறைத்தேனே
    நிழல் ஆடும்
    நினைவில் ரெண்டு
    களவாடி தருவேன்
    இன்று கடிகாரம் காலம்
    நேரம் சுழற்றிடுவேன்
    உன்னை காண
    உலகம் சென்று அங்கேயும்
    இதயம் தந்து புதிதான காதல்
    ஒன்று நிகழ்த்திடுவேன்
    இன்று நேற்று
    நாளை என்றும் நீ என்
    தேவதை காதல் செய்யும்
    மாயை என் வானம் எங்கும்
    பூ மழை
    ஓஹோ ஓ
    ஓஹோ ஓஹோ
    ஓ ஓஹோ ஓஹோ
    ஓ ஓஹோ ஓஹோ
    ஓ ஓஹோ
    மனதோடு
    மட்டும் இங்கு உறவாடும்
    நேசம் ஒன்று உயிரோடு
    என்னை ஏதோ இறக்கியதே
    படியேறி
    கீழே செல்லும்
    புரியாத பாதை
    ஒன்று அதில் ஏறி
    போக சொல்லி குழப்பியதே
    காலம்
    கடந்தாலும் மழை
    நீரை போலே நேரம்
    கண் முன் மெல்ல
    சிந்துது என் சிந்தனையிலே
    கடிகாரம்
    வாங்க போனால்
    அந்த நேரம் வாங்கி
    தந்தாய் என்ன நானும்
    செய்வேனோ எந்தன்
    உயிரே
    ஹா ஆஆ
    ஹா ஆஆ ஹா
    ஆஆ ஹா ஆஆ
    ஹா ஆஆ ஹா
    ஆஆ ஹா ஆஆ
    ஹா ஆஆ ஹா
    ஆஆஆஆ.
    இன்று நேற்று
    நாளை என்றும் நீ என்
    தேவதை காதல் செய்யும்
    மாயை என் வானம் எங்கும்
    பூ மழை
    ஓஹோ ஓ
    ஓஹோ ஓஹோ
    ஓ ஓஹோ ஓஹோ
    ஓ ஓஹோ ஓஹோ
    ஓ ஓஹோ ஓஓஓஓஓ

  • @RpOfficial-ot6zf
    @RpOfficial-ot6zf 26 днів тому +3

    I can't understand this yet also I listen this song love ❤ from up PRAYAGRAJ

  • @gvenkat_web
    @gvenkat_web Рік тому +1167

    😍😍 பலமுறை கேட்டாலும் சலிக்காமல் மனதை வசிகம் செய்த பாடல், (இசை அமைக்கும்போது யாரும் பெரிதும் ரசிக்கவில்லை இன்று ரசிக்காதவர் உலகில் தமிழர் எவரும் இல்லை)- hiphop ஆதி❤️

  • @villagecomedytamil5916
    @villagecomedytamil5916 3 роки тому +85

    இந்த பாடலை எத்தனை பேருக்கு பிடிக்கும் 🥰🥰👍👍👍👍

  • @gopikrishnaa7794
    @gopikrishnaa7794 3 роки тому +303

    Now the song is trending the world.Who all agree?👇

  • @d3entertainmentplus
    @d3entertainmentplus 26 днів тому +2

    One of the Best Album from Hiphop Aadhi intha paadal eppothu eattaalum 🥰🥰🥰 such beautiful lines music

  • @cinecriceditz007
    @cinecriceditz007 3 роки тому +350

    My fav Song , ena vitta intha line 1:44 - 2:14 mato oru naliku 1000 times kudapakalaam pola ena voice uh ena visualu ena lyricsu 😍 pure goosebumps Lovely Song 👌🏻❤️

  • @arunsakthi2894
    @arunsakthi2894 3 роки тому +171

    Intha song relese aavum pothu , perusa illa ,ana ipa 2021 la semma famous ❤️❤️❤️

  • @manojganapathy8465
    @manojganapathy8465 3 роки тому +78

    4:20 Extreme level of creativity 🔥🔥🤩
    Hats off to the director

  • @sudharsanans8989
    @sudharsanans8989 7 місяців тому +13

    One of the most underrated songs of Hip Hop Thamizha. ❤❤ Infact underrated movie album ❤❤ lovely music and songs ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indianarmyedits5000
    @indianarmyedits5000 3 роки тому +181

    1:58 endha line kaga dha vandha❤️

  • @harsath5985
    @harsath5985 2 роки тому +245

    படி ஏறி கீழே செல்லும் புரியாத பாதை ஒன்று அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே..❤❤️️❤️மிகவும் அருமையான வரிகள்🔥🔥🔥🔥

  • @lakshmans3383
    @lakshmans3383 6 років тому +2491

    Anyone watching this song in 2070?😂😂😂😂 Time Travel!!

  • @ChinnaSubiksha
    @ChinnaSubiksha Місяць тому +3

    Really there is a magic in this song in 2019 I am watch this song still 2024

  • @MaliniSEC
    @MaliniSEC 3 роки тому +78

    0:36 now this lines is trending ❤️

  • @vinothvvip8771
    @vinothvvip8771 3 роки тому +166

    இவ்வளவு நாள் இந்த பாட்ட கேட்காம இருந்திருக்கன்.....என்னமோ ஒன்னு இதுல இருக்கு.....

  • @kaladharshini9016
    @kaladharshini9016 3 роки тому +85

    Kathale kathale...... semma song...ippatha intha song trendingaaguthu...itha paakkuravanga like pannunga....I love the song💛💚💛💖💖💝💘💘💘💘💕💞💞💞

  • @Rajakumara-qy4sv
    @Rajakumara-qy4sv 15 днів тому +2

    Beautiful song forever ❤❤❤

  • @mkd1016
    @mkd1016 3 роки тому +63

    അപ്പൊ ഇതാണ് song👌🏻......late ആയി....
    മല്ലൂസ് എത്തീലെ 😍😍😍😍

    • @cjsmokeyt8540
      @cjsmokeyt8540 3 роки тому +2

      ശെരിയാ 💯💯❤️

    • @mkd1016
      @mkd1016 3 роки тому

      @@yuopilla6324 po myra

    • @mkd1016
      @mkd1016 3 роки тому +3

      @@yuopilla6324 You only know how to comment on a Tamil song..you don't know how to read a Malayalam word.

  • @loganathanloganathan9483
    @loganathanloganathan9483 Рік тому +134

    தான் குழந்தையாக பிறந்த தருணத்தை திரும்ப அனுபவிக்க முடியாது என்ற நிலையை மாற்றி... எதிர்காலத்தில் இருந்தவளும், கடந்த காலத்தில் குழந்தையாக இருந்தவளும் ஒரே காலத்தில் கையில் ஏந்திய தருணம் கற்பனையின் உச்சம் 👌👌👌
    எதிர்காலமும் கடந்த காலமும் ஒரே நேர்கோட்டில் நிகழ் காலம் ஆகும்னு சொன்ன அற்புத படைப்பு 👏👏

  • @aiswaryackjinu8196
    @aiswaryackjinu8196 3 роки тому +33

    ആറു വർഷം മുൻപ് ഇറങ്ങിയ song ഇപ്പോഴാണ് ഞാൻ ഈ പാട്ടു ശ്രദ്ധിച്ചത് ഈ പാട്ടു കേക്കുമ്പോ വല്ലാത്തൊരു ഫീൽ ആണ് ❤️

  • @PONNUS.244
    @PONNUS.244 7 місяців тому +35

    Yaru yaru 2024 le pakringe like. epovume pidicha sng😊

  • @tamilarasigurusamy1853
    @tamilarasigurusamy1853 4 роки тому +90

    Gadigaram vanga pona antha neram vangi thanthai enna nanum seiveno enthan uyire what a line😍😍

  • @vijaymani3457
    @vijaymani3457 3 роки тому +162

    இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை ❤️😽 செம‌ 😍

  • @nareshrathnakumar6838
    @nareshrathnakumar6838 3 роки тому +136

    4:02 DIRECTOR BRILLIANCE
    Reason behind the heroine name in movie😮❤️

    • @KMutaj83
      @KMutaj83 10 місяців тому

      ❤❤❤❤❤

  • @karthikD9840
    @karthikD9840 21 день тому +1

    It's an amazing...

  • @entertain3608
    @entertain3608 3 роки тому +152

    മലയാളികൾ ആരുമില്ലേ..one of the best time travel movie.. scene 🔥 mia hold herself..

    • @kalibgms1934
      @kalibgms1934 3 роки тому +4

      Dai unakku indha paatu puriyudhaa😂🤣

    • @entertain3608
      @entertain3608 3 роки тому +7

      @@kalibgms1934 en anna puriyathu.. all malayalis know by meaning and visuals.. I am tamilian by birth settled in kerala.. so homela tamil thaan so nallave puriyum

    • @kalibgms1934
      @kalibgms1934 3 роки тому +1

      @@entertain3608 தமிழ் song than adhigam kepiyo

    • @entertain3608
      @entertain3608 3 роки тому +5

      @@kalibgms1934 aaamaaa.. malayaliese mostly tamil thaan keppanga bro

    • @kalibgms1934
      @kalibgms1934 3 роки тому +2

      @@entertain3608 but y

  • @trollyguy6668
    @trollyguy6668 4 роки тому +216

    This is what a good director does. Mia george holding Mia george is a complex concept which is explained in hollywood in a complex way. But in tamil it is explained in a simple way that it is easily understandable to B and C center audiences. All the best director Ravi Kumar bro for ur future.

  • @sanjeevansjr.3422
    @sanjeevansjr.3422 2 роки тому +235

    1:58காலம் கடந்தாலும் மலை நீரை போல நீரும் semma feeling lyrics....

    • @ramanraman2323
      @ramanraman2323 2 роки тому +2

      Mmmm

    • @muthualwar9997
      @muthualwar9997 2 роки тому +5

      காலம்
      கடந்தாலும் மழை
      நீரை போலே நேரம்.

    • @boredguy2462
      @boredguy2462 2 роки тому +2

      Even the verses that follow this line are soo beautiful...hats off to the entire music team

  • @KBasavarajRadika
    @KBasavarajRadika 2 місяці тому +1

    I am kannadiga but I like this song this music ❤❤❤❤

  • @asikkafoor3555
    @asikkafoor3555 3 роки тому +184

    ipo time travel panna vendiyathu ivanga illa, hip hop na! 😢😭😂

  • @ArjunKumar-bb4sb
    @ArjunKumar-bb4sb 3 роки тому +746

    Indha song ku unmaiya ve hip hop Adhi dha music potara 🙄🙄 After watched Sivakumar pondati song😂😂❤️

    • @jishnu6560
      @jishnu6560 3 роки тому +20

      Enakum athe doubt than

    • @vijayakumar-jc2su
      @vijayakumar-jc2su 3 роки тому +5

      Enakum athuthan dubt

    • @vishnu8490
      @vishnu8490 3 роки тому +23

      When aadhi came to cinema ..Most of him album were super dupper hit &his backgrounds bgm made film engaging Especially Thani oruvan was ultimate piece
      But recently something wrong ,he not living up his expectations .

    • @gokul7896
      @gokul7896 3 роки тому

      Bro idhu kuda paravala hip hop adhi dhan thani oruvan kum potaru

    • @Rahul-fb1cl
      @Rahul-fb1cl 3 роки тому +4

      @@jishnu6560 oru song vachi mudivu panna kudathu

  • @sssworld6667
    @sssworld6667 8 років тому +889

    semma song and intha song kekum pothu etho feel agum

  • @Luffy_68_tn
    @Luffy_68_tn 2 місяці тому +19

    Any one August 2024 ❤❤

  • @devendrakumar-uc1wg
    @devendrakumar-uc1wg 3 роки тому +52

    4:24 I watched this film around 5 years ago. But I remember this scene only. Kudos to the writer.

  • @mamiyarslovekitchen996
    @mamiyarslovekitchen996 Рік тому +124

    இந்த பாடலில் ஏதோ ஒரு இனை புரியாத சந்தோஷம் 💖

  • @notoriousguy1433
    @notoriousguy1433 3 роки тому +42

    2:11 intha line nu ku addict anavanga athana per❤️❤️ enga like pannunga ❤️👍

  • @sivavijay4397
    @sivavijay4397 Місяць тому +4

    Anyone today, yesterday, tomorrow watching 😅❤

    • @Abhx._11
      @Abhx._11 23 дні тому +1

      Indru netru naalai i watched

  • @prammithaya3791
    @prammithaya3791 3 роки тому +157

    Hip hop thamizha's magical music and shankar's voice❤

  • @amjad_king_4671
    @amjad_king_4671 3 роки тому +61

    1:36 wow super bgm 🥰😘😘😘 favourite songs

  • @virsuryaircas
    @virsuryaircas 7 років тому +522

    Semma song....
    hiphop tamilan ipadilam kuda song podatheriyuma... pinnitan

  • @GaraTamil
    @GaraTamil 11 днів тому +1

    Super Emotional love movie ❤❤ songs bgm 😢 ❤ indru netru naalai