பொள்ளாச்சி மலே ரோட்டுல 4K HD Video Song | Periyanna Movie HD Video Songs | Pollachi Malay Rotula

Поділитися
Вставка
  • Опубліковано 20 кві 2023
  • #periyannahdvideosong #meenasong #captain #surya
    Movie Name : Periyanna
    Cast : Vijaykanth , Surya , Meena
    Song : Pollachi Malay Rotula
    For More Videos Subscribe

КОМЕНТАРІ • 329

  • @azhagarsami4419
    @azhagarsami4419 6 місяців тому +56

    கருத்த வண்ணம் வெளுத்த உள்ளம் கொடுத்த கையி சிகப்பு டா 😢😢 ஆழ்ந்த இரங்கல் கேப்டன்😢😢😢😢

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 4 місяці тому +76

    தமிழ் திரையுலகில் என்றும் முடிசூடா மன்னன் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நம்ம கேப்டன்..2024ல் லைக் போடுங்கள் அக்கா அண்ணன் அப்பா அம்மா

    • @tamilprabu739
      @tamilprabu739 Місяць тому +2

      கேப்டன் ❤❤❤❤❤

  • @edwardsingh2900
    @edwardsingh2900 6 місяців тому +226

    கருத்த வண்ணம் வெளுத்த உள்ளம் கொடுத்த கை சிகப்பு டா.... ❤❤❤❤❤Rip கேப்டன் 😢😢😢

    • @JAI53k
      @JAI53k 5 місяців тому +7

      🔥🔥🔥🔥

    • @abubakkarsabarudeen312
      @abubakkarsabarudeen312 2 місяці тому +7

      இந்த வரிகள் கேப்டன் க்கு மட்டுமே பொருந்தும் ❤❤❤❤

    • @user-fo3mu8qg7p
      @user-fo3mu8qg7p Місяць тому

      ​@@abubakkarsabarudeen312ki😅

  • @vpbrothersstudio5498
    @vpbrothersstudio5498 10 місяців тому +253

    ஒரே தலைவர் 🙏இப்ப இருக்குற எல்லா மாஸ் ஹீரோக்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ❤ என் கேப்டன்

    • @ramamoorthip2337
      @ramamoorthip2337 7 місяців тому

      CINIMA. THURiyill..... .EN. UYIR. ..KEPPTAN. ..AVARGALAUKKU. ORU. EADHIRIY. KIDAYADHU. .. .Tamill. NATTIN. KEPTANUKKU...EDHIRAGAVUM. .D.M.k.virkku. Ponnadattiya . Kootti .Kodikkira. Oodangallukku. .Ondru .Solluren. .Siva Peruman. .Irukkiradhu ..Unmai .Endrall. .Indha .Oodangalin. Velai .Parkkumm .Kudumbam .Varisugall .Illlamall ..Anaadhauaga .Saga Vendndum. .Thituvanai Kovill ..Agillamdasvariye .Mee Dhan ..Poruppu

    • @shanmuglalnadar1056
      @shanmuglalnadar1056 6 місяців тому +10

      சரத்குமார்,விஜய்,சூர்யா, மன்சூர் இப்படி சொல்லிக்கொண்டே.......

    • @Kaya-ju3jq
      @Kaya-ju3jq 2 місяці тому

      ​@@shanmuglalnadar1056❤❤❤❤❤❤❤❤❤q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pranagaa6793
    @pranagaa6793 10 місяців тому +93

    என் அம்மா ஸ்வர்ணலதா அம்மா உச்சரிக்கும் " முத்து இரத்தின பல்லாக்கு " அவ்ளோ அழகு...

  • @mohi995
    @mohi995 9 місяців тому +116

    பால் வடியும் அமுல் பேபி முக அறிமுக ஹீரோக்களுக்கு அஸ்திவாரம் போட்டு கொடுத்து......வளர்த்து விட்டது நம்ம கேப்டன. சார் தான்.......❤❤❤❤

  • @apraj359
    @apraj359 10 місяців тому +120

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.....

  • @Kanaguviews
    @Kanaguviews 11 місяців тому +171

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது பழைய நினைவுகள் பொங்கி எழுகின்றன💥💥💥💥💥

    • @sangeethap2011
      @sangeethap2011 4 місяці тому +1

      அப்போ அப்படியே அமுக்கு நினைவுகளை 🤣

    • @adaikkalamm5681
      @adaikkalamm5681 3 місяці тому

      Super man kaptan

  • @user-mz4jz7ll4f
    @user-mz4jz7ll4f 10 місяців тому +52

    இந்த பாடலின் துள்ளள் என் மனதை வருடியவை. சுகமான கிராமத்தின் துள்ளள்

  • @meeran1993
    @meeran1993 11 місяців тому +626

    கேப்டன் திமுக அதிமுக அரசியல் விளையாட்டுக்களில் சிக்காமல் இருந்து உடல்நலம் சரியாக இருந்து இருந்தால் இன்னைக்கு அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்

  • @jayabal_balakrish_93
    @jayabal_balakrish_93 6 місяців тому +21

    இறைவன் அடி சேர்ந்த விஜய்காந்த் அவர்கள் வணங்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @mohamedyasak9997
    @mohamedyasak9997 10 місяців тому +82

    பரணி சார் இசை என்றும் இனிமை ❤

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 10 місяців тому +342

    தமிழ்நாட்டில் மக்கள் நல்லவங்களா இருந்திருந்தால் விஜயகாந்த் தான் இன்று முதலமைச்சர்...

  • @ManikandanMani-rf5hw
    @ManikandanMani-rf5hw 10 місяців тому +55

    அன்பு நிறைந்த கேப்டன் அவர்களுக்கு எனது சிறம் தாழ்ந்த வணக்கம்❤🎉

  • @saravanakumar880
    @saravanakumar880 11 місяців тому +116

    இந்த பாடலின் மூலம் உயிர் கொடுத்தது யார் என்றால் அது எங்கள் அண்னான் பரணி. தான் தஞ்சை தரணியில் பிறந்து தற்போது. இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு இசை🎤🎼🎹🎶 மன்னன்

  • @santhosansanthos947
    @santhosansanthos947 10 місяців тому +131

    பரணி ஐயாவின் பேட்டி பார்த்துவிட்டு காணொளி(video) பார்ப்பவர்கள் யார்..யார்?? . miss you swarnalatha akka.

    • @Ram-tq8nr
      @Ram-tq8nr 2 місяці тому +1

      Enna ithu kathai na taitil. La music. Directer name illa...... thittam mitta sathi..... song super hit.... ithai vida vera enna venum ...

    • @SakarSakar-qd6qd
      @SakarSakar-qd6qd Місяць тому

      I love my thins songs 🙂🙂🙂

    • @KUMARESHWARIRAMESH
      @KUMARESHWARIRAMESH Місяць тому

      BB KB kbjigh​@@Ram-tq8nr

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 11 місяців тому +796

    அறிமுகம் ஆன முதல் படத்திலேயே அத்தனை பாடல்களையும் வெற்றி பாடலாக கொடுத்த இசையமைப்பாளர் பரணி சாருக்கு வாழ்த்துகள்....

  • @Shubukannans
    @Shubukannans 10 місяців тому +41

    பரணி சார் இசை வேர லெவல் 🎉

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 11 місяців тому +46

    கிருஷ்ணராஜ் சார் குரல்.ஸ்வர்ணலதா அவர்கள் குரல் அருமை. பரணி சார் மியூசிக் 🎉ருமை.

  • @sumisaravana8226
    @sumisaravana8226 10 місяців тому +45

    பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
    ஒரு பொண்ண பாரு சோக்குல அட
    நான்தான் உனக்கு மாப்பிள்ளை ஹோய்
    இதைக் கேட்டு பாரு ஊருல என்னாட்டம்
    ஒரு ஆண்பிள்ளை எங்கேயும் இல்லை
    சொன்னாக்க நீ கேட்டுக்க பொய் ஏதுமில்லை
    அட என்னாட்டம் ஒரு
    ஆண்பிள்ளை எங்கேயும் இல்லை
    சொன்னாக்க நீ கேட்டுக்க பொய் ஏதுமில்லை
    பொள்ளாச்சி மல ரோட்டுல
    ஒரு பொண்ண பாரு சோக்குல
    சிம்ரன் போல ஸ்டைலா தான்
    இந்த பொண்ணு இருக்கா
    சின்ன சிரிப்பில் ஐஸ்வர்யா
    போல தான் இருக்கா
    மன்மதன் போல் மாப்பிள்ளை ரொம்ப அழகு தான்
    துள்ளும் ஸ்டைலை பார்த்தாக்க
    சச்சின் டெண்டுல் தான்
    பொண்ணுகிட்ட மாப்பிள்ளை சலாம் போட நேரும்
    சாந்தி முகூர்த்தம்
    ஆகட்டும் பையன் வீரம் பாரு
    அண்ணன் அழகில் எண்ணம்போல
    புள்ள பொறக்கணும்
    அட மின்னும் நெருப்பு வைரம் போல பெயரும்
    எடுக்கணும்
    கருத்த வண்ணம் வெளுத்த உள்ளம்
    கொடுத்த கை சிகப்புடா
    தவறு செய்யும் மனுசருக்கு
    நம்ம அண்ணன் நெருப்புடா
    பொள்ளாச்சி மல ரோட்டுல
    ஒரு பொண்ண பாரு சோக்குல
    மாப்பிள்ளை மாப்பிள்ளை மணக்கப்போகும்
    மாப்பிள்ளை ம்ஹும்ம் ஆஹஹா விவரமான ஆம்பள
    மாவிலைத் தோரணம் கட்டுங்கடா
    மங்கள மேளத்த கொட்டுங்கடா
    டும் டும்
    டும்... ஹேய்...
    முத்து ரத்தின பல்லாக்கு முன்னே போகுதே
    மொத்த சனமும் ஊர்கோலம் பின்னே போகுதே
    தார தம்பட்ட ஓயாம கொட்டி முழங்குதே
    தைய தந்தன ஆட்டத்தில்
    பூமி குலுங்குதே
    எங்கும் வாணவேடிக்கை
    இங்கே கொஞ்சம் பாரு ச
    ொர்க்கம் போல ஆயாச்சு
    இப்போ நம்ம ஊரு
    தங்க சரிகை சேலை கட்டுன பொண்ணு ஜொலிக்கிறா
    புது வெள்ளி சரிகை வேட்டி சட்டையில்
    பையன் அசத்துறான்
    மனசுக்குள்ள எதை எதையோ
    நினைச்சு பொண்ணு சிரிக்கிறா
    மௌனமாக பார்த்து பார்த்து
    நம்ம பையன் ரசிக்கிறான்
    பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
    என் பொண்ண பாரு சோக்குல ஹான்
    அட நீதான் எனக்கு மாப்பிள்ளை ஹோய்
    இதைக் கேட்டு பாரு ஊருல ஹான்
    இவளாட்டம் ஒரு பெண்பிள்ளை எங்கேயும் இல்லை
    சொன்னாக்க நீ கேட்டுக்க
    பொய் ஏதுமில்லை
    அட இவனாட்டம் ஒரு ஆண்பிள்ளை
    எங்கேயும் இல்லை
    சொன்னாக்க நீ கேட்டுக்க பொய் ஏதுமில்லை
    பொள்ளாச்சி மல ரோட்டுல
    இந்த பொண்ண பாரு சோக்குல

  • @poovandumaduraimaavee6779
    @poovandumaduraimaavee6779 5 місяців тому +8

    இப் பாட்டின் போது நடிகர் விஜயகாந்த்தை மட்டும் தான் கவனித்து பார்த்து பார்த்து ரசிப்பேன்நான்!...
    -கவி,மதுரை,
    மா.வீரபாகு.

  • @KrishnaRaj-ch9gs
    @KrishnaRaj-ch9gs 6 місяців тому +24

    கேப்டன் இறந்து விட்டார். என்றும் நடிப்பில் முகத்தை பார்கிறேன்.

  • @pandiyarajapandi5049
    @pandiyarajapandi5049 2 місяці тому +5

    இனிவரும் காலங்களில் எங்கள் தலைவர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் முகம் போல் மற்றும் உடல் வாகு அமைந்து ஆயிரம் பேர் பொரக்கலாம் ஆனால் என் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மனசு எல்லோருக்கும் வராது அமையவும் அமையாது யா அவர் இடத்தையும் யாரா இருந்தாலும் சரி யவரா இருந்தாலும் ஒரு போதும் முடியாது 😢😢😢

  • @Venkat-hq3yi
    @Venkat-hq3yi Рік тому +85

    தமிழ் சினிமாவின் வசந்தகாலம் 🥰

    • @JAI53k
      @JAI53k 5 місяців тому

      இப்ப கலிகாலம் தலைவிரித்தாடுது😢😢😢

  • @ramakrishnans6695
    @ramakrishnans6695 10 місяців тому +36

    Swarnalatha mam voice 😍😍

  • @gurusamy6270
    @gurusamy6270 Рік тому +29

    பாட்டு எடுத்த விதம் அருமை

  • @nikilas5955
    @nikilas5955 11 місяців тому +56

    Who all came here after watching Rajpriyan version reels 😂😂😂

  • @anbuanbazhan5700
    @anbuanbazhan5700 10 місяців тому +15

    Sure sure பல பாடல்கள் வரலாம் இந்த மாதிரி songs க்கு ஈடாகமுடியாது

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Рік тому +15

    உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @murugadossmurugadoss2189
    @murugadossmurugadoss2189 8 місяців тому +23

    எப்போமே எங்கள் அண்ணா கேப்டன் தான்😊😊

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 6 місяців тому +4

    ரகுமான் சார் போல, பரணி சார் உங்களின் இசை மனக்கவலைக்கு சிறந்த மருந்து.பல வருத்தங்கள் மற்றும் சோகத்தை போக்குகிறது.

  • @Kanaguviews
    @Kanaguviews 11 місяців тому +23

    பரணி sir இசை 💥💥💥💥💥💥

  • @geethatamil9400
    @geethatamil9400 10 місяців тому +9

    அனிருத்து music னா இப்படி இருக்கனும்

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Рік тому +11

    பேஸ் ட்ரிபிள் வால்யூம் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Рік тому +22

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @SelvaKumar-cb6yo
    @SelvaKumar-cb6yo 9 місяців тому +10

    முத்து இரத்தின பல்லாக்கு உச்சரிக்கும் அழகே அழகே ❤3.59

  • @thiruchitrambalam-ke9py
    @thiruchitrambalam-ke9py 12 днів тому +1

    ஸ்வர்ணலதா அம்மா குரலின் இனிமை யாருக்கும் வராது

  • @pandiyanramasamy9865
    @pandiyanramasamy9865 10 місяців тому +13

    Talented Composer Bharani Anna Super

  • @sundarsivamani
    @sundarsivamani 10 днів тому

    கேப்டன் 😇 புகழ் உலகம் எங்கும் ஒலிக்கும்👍 🙏🙏🙏

  • @krishnankargi7505
    @krishnankargi7505 9 місяців тому +12

    Vijaykanth sir best acting & best actor & best person... always Good

  • @nagalingamnagalingam5908
    @nagalingamnagalingam5908 6 місяців тому +3

    இந்த சாங்ஸ் எனக்கு எப்பவும் புடிச்ச சாங்ஸ் 😘😘😘😘😘😘

  • @BRAZILServer-dm2ii
    @BRAZILServer-dm2ii 5 місяців тому +3

    I miss u முதல் அமைச்சர்

  • @ManjulaIniya-vq2jo
    @ManjulaIniya-vq2jo 6 місяців тому +3

    Music super ithargakave intha song enakku rompa bitikkum😊😊

  • @sundardurai6659
    @sundardurai6659 10 місяців тому +11

    Final touch had been completed by malaysiya vasudevan sir....❤

  • @SenthamizhD-nh3db
    @SenthamizhD-nh3db Рік тому +22

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @gurusamy6270
    @gurusamy6270 Рік тому +53

    புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகர் அவர்கள் எடுத்த அருமையான திரைப்பட பாடல்

  • @arviravel95
    @arviravel95 11 місяців тому +16

    Bharani music❤❤

  • @venkateshvenki6438
    @venkateshvenki6438 Рік тому +11

    அருமையான. கோப்டன். பாட்டு

  • @subashs7980
    @subashs7980 11 місяців тому +6

    4.40 Surya smile 😊

  • @muthugobothy4082
    @muthugobothy4082 6 місяців тому +4

    First time waching this songs miss u captan

  • @_tharun-
    @_tharun- 15 днів тому

    சொர்கத்திற்குபோக.
    வேண்டுமா.ராஜாசார்.
    பாட்டு.கேட்டால்.
    போதும்

  • @SaravananSaranya-km5qn
    @SaravananSaranya-km5qn 2 місяці тому +1

    Engal annan🎉🎉

  • @jagatheeswarans2126
    @jagatheeswarans2126 7 місяців тому +15

    2023 ல் யார் இந்த பாட்டை கேட்கிறீர்கள்

  • @sivaganesansiva4044
    @sivaganesansiva4044 6 місяців тому +1

    சார் இன்னு சிறந்தபாடல்தரவேண்டும் 10 படம் அல்ல 1,000 படம்பிடித்துக் அனைத்துபாடலள்களும்அரும்மை

  • @rameshe3878
    @rameshe3878 11 місяців тому +3

    சென்னை மவுண்ட் ரோடு அண்ணா தியேட்டரில் இந்த படம் எங்கள் அண்ணா பார்த்தி படம் கொள்ளார் கோயம்பேடு ரமேஷ்

  • @rahulm6317
    @rahulm6317 10 місяців тому +3

    I love you barani sir yenakku romba pudicha song pa love you vijayakantha and surya

  • @anandhanraja4830
    @anandhanraja4830 3 місяці тому +1

    My favourite song

  • @_tharun-
    @_tharun- 26 днів тому

    பரணி.சார்இசைஅற்புதம்ஆனால்.அவரை.மறந்நுவிட்டோம்

  • @Subair2297
    @Subair2297 10 місяців тому +4

    RAJ PRIYAN..❤🎉

  • @DineshKumar-tk6gl
    @DineshKumar-tk6gl 11 місяців тому +2

    90s drever indha patta kekkama irundhurukka mattanga

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 24 дні тому

    பரணி அண்ணனின் முழு உணர்வில் உருவாக்கிய இசை வடிவம்

  • @rameshe3878
    @rameshe3878 11 місяців тому +4

    பெரியண்ணா அண்ணா தியேட்டர் மவுண்ட் ரோடு ரிலீஸ்

  • @DassDass-hz7ke
    @DassDass-hz7ke 10 місяців тому +4

    My faverate music director ilaiyaraja and parani sir

  • @MR..WEIGHT
    @MR..WEIGHT 4 місяці тому +3

    🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌

  • @tamilprabu739
    @tamilprabu739 Місяць тому

    கேப்டன் தெய்வம் 🎉🎉🎉

  • @thirupathimani7305
    @thirupathimani7305 10 місяців тому +2

    Vijayakanth sir atudit semma

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 Рік тому +15

    One of the most underrated songs

  • @sundardurai6659
    @sundardurai6659 9 місяців тому +6

    Ended with malayasiya vasudevan sir's voice

  • @prashanthajith7159
    @prashanthajith7159 6 місяців тому +3

    Rip 😢ayya

  • @Rajtamizhan
    @Rajtamizhan 10 місяців тому +2

    4:27 இந்த உடையில் பொண்ணுங்க ரொம்ப அழகா இருக்காங்க.
    இந்த மாதிரி இப்போ எந்த பொன்னும் போடுரது இல்லை.

  • @Kind2killerMH
    @Kind2killerMH 10 місяців тому +3

    Ultimate songs as bharani sir ningha vera level

  • @prakashm3841
    @prakashm3841 Рік тому +11

    Malaysiya vasudevan and swarnalatha Amma voice

    • @ushasathyarajushasathyaraj7058
      @ushasathyarajushasathyaraj7058 10 місяців тому

      Jens voice ns surendhar vijay uncle

    • @prakashm3841
      @prakashm3841 10 місяців тому

      @@ushasathyarajushasathyaraj7058 no chance, once u check it this movie details clearly.

    • @prakashm3841
      @prakashm3841 2 місяці тому

      ​@ushasathyarajushasathyar no aj7058

  • @vinothtamilvinoth-cv7ep
    @vinothtamilvinoth-cv7ep 10 місяців тому +8

    Miss u captain vjk sir 🎉

  • @user-os9me4te6m
    @user-os9me4te6m 6 місяців тому +3

    28.12.2023விஜயகாந்காலமணர்😢😢

  • @CyberSecForce
    @CyberSecForce 3 дні тому

    Wow amazing soundtrack ❤

  • @gentlyprakash554
    @gentlyprakash554 10 місяців тому +4

    Ivana eppadi tamil cinema miss pannuthu😢

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Місяць тому

    TN Nadu karuppu thangam(black gold) missing.vijay sir I am coming soon.don,t worry .

  • @prakashm3841
    @prakashm3841 Рік тому +8

    Swarnalatha amma voice

  • @rojaarunkumar324
    @rojaarunkumar324 8 місяців тому +5

    My favorite captain ❤

  • @user-em1ts3ml5z
    @user-em1ts3ml5z 2 місяці тому

    கேப்டன் இல்லாம இந்த பாட்டு பாக்கும் போது அழுகை வருது😭😭😭

  • @riyazmohamed4133
    @riyazmohamed4133 10 місяців тому +3

    பரணி 👏👌

  • @TamilTamil-ln2sb
    @TamilTamil-ln2sb 6 місяців тому +1

    Captain sir death day intha movie TV la pottanga.i miss you sir.

  • @ssedits779
    @ssedits779 2 місяці тому

    3:00 to 3:10 Goosebump 💥💥💥💥

  • @saranaya-hd4gy
    @saranaya-hd4gy 6 місяців тому +1

    Tamilnatuke oru captain dhan 🎉🎉🎉

  • @tamilmaran2021
    @tamilmaran2021 10 місяців тому +2

    Super Bharani sir.

  • @ArunArun-md5fl
    @ArunArun-md5fl 4 місяці тому

    பரணி சார் இசை என்றும் இனிமை ❤❤❤

  • @anandm7264
    @anandm7264 25 днів тому

    அட நாதன் உனக்கு மாப்பிள்ளை இதைக்கேட்டு பாரு ஊருள .

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 8 місяців тому +2

    ஸ்வர்ணதா ❤️❤️

  • @babysri6210
    @babysri6210 10 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊❤❤❤❤❤❤இதயமாராப்ப பாடல் அட்டகாசம்😊

  • @oysulkarunai3220
    @oysulkarunai3220 6 місяців тому +2

    கேப்டன் Had a no die stay in lyrical live in all our heart❤

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub 10 місяців тому +2

    வாழ்த்துக்கள்

  • @jairamsundaramsundaram7337
    @jairamsundaramsundaram7337 6 місяців тому +1

    எங்கள் கேப்டன்

  • @manivannansanthakumar8368
    @manivannansanthakumar8368 5 місяців тому +2

    Underrated bharani music director 😢

  • @jayababu8174
    @jayababu8174 5 місяців тому +1

    Bharani anna music super

  • @kanikani4668
    @kanikani4668 6 місяців тому +2

    Miss u captain 😢😢😢

  • @A.k.Muthukumaran
    @A.k.Muthukumaran 3 місяці тому

    My darling captain sir 🎉😊😊😊😊😊😊😊

  • @karthimoorthi1466
    @karthimoorthi1466 4 місяці тому

    இந்த பாடல் வரிகள் சூப்பரோசூப்பர்❤❤❤❤❤❤

  • @Sharath-kishore
    @Sharath-kishore 5 місяців тому

    Endha songs pakumbodhu ipo avar namma kuda ellanu nenaikum bodhu 😢😢😢romba kasta ma eruku miss you legend 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @honestgracy7311
    @honestgracy7311 10 місяців тому +1

    Parani sir music Vera leval la

  • @Kaya3prithivPk-xv9eh
    @Kaya3prithivPk-xv9eh 5 місяців тому

    Intha song kekkum podhu manasu romba relex a irukku.kastam theriadhu enjoy song