Walnut garland

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Jai vasavi
    Walnut garland
    உச்சயினி மகாகாலேஸ்வரர் லிங்க மேனிக்கு தினமும் உலர் பழங்களை கொண்டு அலங்காரம் செய்யும் முறை உள்ளது. அதில் இந்த அக்ரூட்டும் ஒன்று.
    இதில் Betakerotin அதிகம் உள்ளதால் முடி உதிர்வைத் தடுக்கிறது.
    தினமும் இரண்டு பருப்பு எடுத்துக் கொள்ளும் பொழுது நிம்மதியான நித்திரை கிடைக்கிறது.
    வயோதிகத்தில் வரும் நரம்புத் தளர்ச்சி மறதி போன்ற வியாதிகளை தடுக்கும் ஆற்றல் இந்த அக்ரூட்டுக்கு உள்ளது.
    வாரம் இரு முறையேனும் குழந்தைகளுக்கு அவசியம் கொடுத்து வாழ்வோம் ஆரோக்கியத்துடன்.
    priyaraja jayankondam

КОМЕНТАРІ • 16